Difference between revisions of "Arduino/C2/Analog-to-Digital-Conversion/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |''' Arduino.'''வை பயன்படுத்தி '''Analog to Digital Conversion ''' குறித்த '...") |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | | '''Time''' | + | | '''Time''' |
− | | '''Narration''' | + | | '''Narration''' |
− | |- | + | |- |
| 00:01 | | 00:01 | ||
− | |''' Arduino | + | |''' Arduino'''வை பயன்படுத்தி '''Analog to Digital Conversion''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |
− | |- | + | |- |
| 00:07 | | 00:07 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ADC i.e. Analog to Digital Conversion''' | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ADC i.e. Analog to Digital Conversion''' |
− | |- | + | |- |
| 00:14 | | 00:14 | ||
− | |'''Arduino'''வில் '''ADC pin'''கள், '''ADC Resolution''' | + | |'''Arduino'''வில் '''ADC pin'''கள், '''ADC Resolution''' |
− | |- | + | |- |
| 00:19 | | 00:19 | ||
− | | '''DHT11 Temperature and Humidity''' sensor | + | | '''DHT11 Temperature and Humidity''' sensor |
− | |- | + | |- |
| 00:23 | | 00:23 | ||
− | | '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter''' | + | | '''Serial Monitor''' மற்றும் ''' Serial Plotter''' |
− | |- | + | |- |
| 00:27 | | 00:27 | ||
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C or C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C or C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். | ||
− | |- | + | |- |
| 00:37 | | 00:37 | ||
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', | | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', | ||
− | |- | + | |- |
| 00:43 | | 00:43 | ||
− | | '''Ubuntu Linux 16.04 OS''' மற்றும் | + | | '''Ubuntu Linux 16.04 OS''' மற்றும் '''Arduino IDE''' |
− | |- | + | |- |
| 00:50 | | 00:50 | ||
− | | பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''DHT11 sensor''' | + | | பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''DHT11 sensor''' |
− | |- | + | |- |
| 00:57 | | 00:57 | ||
− | | '''Breadboard''' மற்றும் '''Jumper wires''' | + | | '''Breadboard''' மற்றும் '''Jumper wires''' |
− | |- | + | |- |
| 01:02 | | 01:02 | ||
| இந்த டுடோரியலில், '''DHT11 sensor''' ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம். | | இந்த டுடோரியலில், '''DHT11 sensor''' ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம். | ||
− | |- | + | |- |
| 01:09 | | 01:09 | ||
| இந்த '''sensor''', '''analog''' மதிப்புகளைச் சேகரித்து, அதை '''Arduino Uno'''க்கு வழங்குகிறது. | | இந்த '''sensor''', '''analog''' மதிப்புகளைச் சேகரித்து, அதை '''Arduino Uno'''க்கு வழங்குகிறது. | ||
− | |- | + | |- |
| 01:15 | | 01:15 | ||
| '''Arduino ADC''' pinகள் இந்த '''analog''' மதிப்புகளை '''digital''' மதிப்புகளாக மாற்றும். | | '''Arduino ADC''' pinகள் இந்த '''analog''' மதிப்புகளை '''digital''' மதிப்புகளாக மாற்றும். | ||
− | |- | + | |- |
| 01:21 | | 01:21 | ||
− | | அடுத்து, ''' resolution | + | | அடுத்து, ''' resolution'''ன் கருத்தைப் புரிந்துகொள்வோம். |
− | |- | + | |- |
|01:25 | |01:25 | ||
| '''Arduino Uno''', '''10-bit resolution'''ஐ கொண்டுள்ளது | | '''Arduino Uno''', '''10-bit resolution'''ஐ கொண்டுள்ளது | ||
− | |- | + | |- |
| 01:28 | | 01:28 | ||
− | | இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, '''1024 discrete analog levels.''' | + | | இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, '''1024 discrete analog levels.''' |
− | |- | + | |- |
| 01:37 | | 01:37 | ||
|'''Resolution''' என்பது அளவிடக்கூடிய '''smallest change''' ஆகும் | |'''Resolution''' என்பது அளவிடக்கூடிய '''smallest change''' ஆகும் | ||
− | |- | + | |- |
| 01:42 | | 01:42 | ||
| '''Arduino''' 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் '''4.89 miliVolt'''கள் | | '''Arduino''' 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் '''4.89 miliVolt'''கள் | ||
− | |- | + | |- |
| 01:56 | | 01:56 | ||
| அதாவது, '''Arduino Uno '''4.8 9miliVolts'' இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு '''sensitive''' ஆக இருக்கலாம். | | அதாவது, '''Arduino Uno '''4.8 9miliVolts'' இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு '''sensitive''' ஆக இருக்கலாம். | ||
− | |- | + | |- |
| 02:04 | | 02:04 | ||
| இது '''DHT11'''க்கான circuit இணைப்பை '''Arduino''' உடன் காட்டுகிறது. | | இது '''DHT11'''க்கான circuit இணைப்பை '''Arduino''' உடன் காட்டுகிறது. | ||
− | |- | + | |- |
| 02:10 | | 02:10 | ||
− | | '''Arduino Uno''' ஆனது '''6 ''' | + | | '''Arduino Uno''' ஆனது '''6''' உள்ளடக்கிய ’''ADC channel'''களைக் கொண்டுள்ளது''' ('''A0 முதல் A5''' வரை). |
− | |- | + | |- |
| 02:17 | | 02:17 | ||
− | |'''ADC channel'''கள் | + | |'''ADC channel'''கள் '''0-5 volts''' வரம்பில் '''analog signal'''ஐ படிக்கிறது |
− | |- | + | |- |
| 02:23 | | 02:23 | ||
| '''DHT11 sensor'''ன் '''pin 1''', '''Arduino''' இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. | | '''DHT11 sensor'''ன் '''pin 1''', '''Arduino''' இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. | ||
− | |- | + | |- |
| 02:30 | | 02:30 | ||
− | | '''DHT11 sensor''' ன் '''pin 2''', ''' Data''' pin ஆகும் | + | | '''DHT11 sensor'''ன் '''pin 2''', ''' Data''' pin ஆகும் |
− | |- | + | |- |
| 02:35 | | 02:35 | ||
| '''sensor'''ன் இந்த ''' Data''' pin, '''Arduino''' இன் '''analog''' pin '''A0''' உடன் இணைக்கப்பட்டுள்ளது. | | '''sensor'''ன் இந்த ''' Data''' pin, '''Arduino''' இன் '''analog''' pin '''A0''' உடன் இணைக்கப்பட்டுள்ளது. | ||
− | |- | + | |- |
| 02:42 | | 02:42 | ||
− | | '''DHT11 sensor'''ன் '''Pin 3''' ஆனது '''Arduino''' இன் '''ground''' pin | + | | '''DHT11 sensor'''ன் '''Pin 3''' ஆனது '''Arduino''' இன் '''ground''' pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
− | |- | + | |- |
| 02:48 | | 02:48 | ||
− | | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் ''' live setup''' ஆகும். | + | | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் '''live setup''' ஆகும். |
− | |- | + | |- |
| 02:53 | | 02:53 | ||
− | | இப்போது நாம் programஐ ''' Arduino IDE | + | | இப்போது நாம் programஐ ''' Arduino IDE'''ல் எழுதுவோம் |
− | |- | + | |- |
| 02:57 | | 02:57 | ||
− | | '''Arduino IDE | + | | '''Arduino IDE'''ஐ திறக்கவும் |
− | |- | + | |- |
| 03:00 | | 03:00 | ||
− | | இந்த programஐ run செய்ய, முதலில், நாம் ''' DHT11 arduino library'''ஐ தரவிறக்க வேண்டும் | + | | இந்த programஐ run செய்ய, முதலில், நாம் '''DHT11 arduino library'''ஐ தரவிறக்க வேண்டும் |
− | |- | + | |- |
|03:06 | |03:06 | ||
| menu bar ல் உள்ள '''Sketch''' menu வை க்ளிக் செய்யவும் | | menu bar ல் உள்ள '''Sketch''' menu வை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 03:10 | | 03:10 | ||
| '''Include Library'''ஐ தேர்ந்தெடுத்து, பின் '''Manage Libraries''' தேர்வை க்ளிக் செய்யவும் | | '''Include Library'''ஐ தேர்ந்தெடுத்து, பின் '''Manage Libraries''' தேர்வை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 03:16 | | 03:16 | ||
| ஒரு புதிய window தோன்றும் | | ஒரு புதிய window தோன்றும் | ||
− | |- | + | |- |
| 03:19 | | 03:19 | ||
| மேல் வலது மூலையில், நாம் ஒரு '''search''' tab ஐ காணலாம். இங்கு, '''DHT11''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும் | | மேல் வலது மூலையில், நாம் ஒரு '''search''' tab ஐ காணலாம். இங்கு, '''DHT11''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும் | ||
− | |- | + | |- |
| 03:28 | | 03:28 | ||
− | | ''' DHT11 sensor | + | | ''' DHT11 sensor'''க்கான பல்வேறு '''library'''க்களை நாம் காணலாம் |
− | |- | + | |- |
| 03:33 | | 03:33 | ||
| திரையின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT''' by '''Winlin.'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | திரையின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT''' by '''Winlin.'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 03:39 | | 03:39 | ||
| '''version''' drop down boxல், '''library'''ன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் | | '''version''' drop down boxல், '''library'''ன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் | ||
− | |- | + | |- |
| 03:45 | | 03:45 | ||
| '''library'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும் | | '''library'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 03:49 | | 03:49 | ||
|'''DHT11 library''', இப்போது '''Arduino IDE'''வில் நிறுவப்பட்டுவிட்டது | |'''DHT11 library''', இப்போது '''Arduino IDE'''வில் நிறுவப்பட்டுவிட்டது | ||
− | |- | + | |- |
| 03:54 | | 03:54 | ||
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும் | | Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
|03:59 | |03:59 | ||
| இந்த '''library'''ஐ '''program'''க்கு சேர்ப்போம் | | இந்த '''library'''ஐ '''program'''க்கு சேர்ப்போம் | ||
− | |- | + | |- |
| 04:02 | | 04:02 | ||
− | | '''Sketch '''menuவை க்ளிக் செய்து, '''Include Library | + | | '''Sketch '''menuவை க்ளிக் செய்து, '''Include Library'''ஐ தேர்ந்தெடுக்கவும் |
− | |- | + | |- |
| 04:06 | | 04:06 | ||
| புதிதாக தரவிறக்கப்பட்ட '''library''', பொதுவாக இறுதியில் தோன்றும் | | புதிதாக தரவிறக்கப்பட்ட '''library''', பொதுவாக இறுதியில் தோன்றும் | ||
− | |- | + | |- |
| 04:11 | | 04:11 | ||
− | | அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT | + | | அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT'''ஐ தேர்ந்தெடுக்கவும் |
− | |- | + | |- |
| 04:17 | | 04:17 | ||
| header file''' SimpleDHT.h ''', code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம் | | header file''' SimpleDHT.h ''', code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம் | ||
− | |- | + | |- |
| 04:24 | | 04:24 | ||
| காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் | | காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 04:27 | | 04:27 | ||
− | | இங்கு நாம், '''A0.''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''DHT11 sensor'''ன் data pin ஐ | + | | இங்கு நாம், '''A0.''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''DHT11 sensor'''ன் data pin ஐ துவக்கியுள்ளோம் |
− | |- | + | |- |
| 04:34 | | 04:34 | ||
| இந்த '''command''' ஒரு '''DHT object'''ஐ உருவாக்குகிறது | | இந்த '''command''' ஒரு '''DHT object'''ஐ உருவாக்குகிறது | ||
− | |- | + | |- |
| 04:38 | | 04:38 | ||
| '''void setup function'''ன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்: | | '''void setup function'''ன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்: | ||
− | |- | + | |- |
| 04:43 | | 04:43 | ||
− | | '''Serial.begin() function''', '''serial communication'''ஐ | + | | '''Serial.begin() function''', '''serial communication'''ஐ துவக்குகிறது |
− | |- | + | |- |
| 04:48 | | 04:48 | ||
− | | அது '''serial data transmission | + | | அது '''serial data transmission'''க்கு, '''data rate'''ஐ ''' bits per second'''ல் set செய்கிறது |
− | |- | + | |- |
| 04:54 | | 04:54 | ||
| '''9600''', '''baud rate'''ஐ குறிப்பிடுகிறது | | '''9600''', '''baud rate'''ஐ குறிப்பிடுகிறது | ||
− | |- | + | |- |
| 04:58 | | 04:58 | ||
| '''delay(500)'''என்பது, '''sensor''' முதல் '''boot'''க்கான '''delay time''' ஆகும் | | '''delay(500)'''என்பது, '''sensor''' முதல் '''boot'''க்கான '''delay time''' ஆகும் | ||
− | |- | + | |- |
| 05:03 | | 05:03 | ||
| '''Serial.print command''', இங்கு குறிப்பிட்டுள்ளபடி, '''header'''ஐ print செய்கிறது | | '''Serial.print command''', இங்கு குறிப்பிட்டுள்ளபடி, '''header'''ஐ print செய்கிறது | ||
− | |- | + | |- |
| 05:08 | | 05:08 | ||
− | | இப்போது நாம், '''void loop | + | | இப்போது நாம், '''void loop'''க்கான codeஐ எழுதுவோம் |
− | |- | + | |- |
| 05:12 | | 05:12 | ||
| நாம் '''DHT sensor''' output க்கு, இரண்டு '''variableகள், temperature''' மற்றும் '''humidity'''ஐ உருவாக்கியுள்ளோம் | | நாம் '''DHT sensor''' output க்கு, இரண்டு '''variableகள், temperature''' மற்றும் '''humidity'''ஐ உருவாக்கியுள்ளோம் | ||
− | |- | + | |- |
| 05:20 | | 05:20 | ||
− | | '''dht11.read,''', '''sensor'''ல் இருந்து '''data'''வை | + | | '''dht11.read,''', '''sensor'''ல் இருந்து '''data'''வை படிக்கிறது |
− | |- | + | |- |
| 05:25 | | 05:25 | ||
− | | அது முடிவை '''microcontroller’s register | + | | அது முடிவை '''microcontroller’s register'''ல் சேமிக்கிறது |
− | |- | + | |- |
| 05:29 | | 05:29 | ||
| இந்த வரிகள், வெப்பநிலையை '''degree Celsius'''யிலும் மற்றும் ஈரப்பதத்தை '''percentage'''யிலும் print செய்கிறது | | இந்த வரிகள், வெப்பநிலையை '''degree Celsius'''யிலும் மற்றும் ஈரப்பதத்தை '''percentage'''யிலும் print செய்கிறது | ||
− | |- | + | |- |
| 05:36 | | 05:36 | ||
− | | '''delay(2000)''', தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு ''' 2 seconds'''உம் புதுப்பிக்கிறது | + | | '''delay(2000)''', தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு '''2 seconds'''உம் புதுப்பிக்கிறது |
− | |- | + | |- |
| 05:43 | | 05:43 | ||
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம் | | இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம் | ||
− | |- | + | |- |
| 05:51 | | 05:51 | ||
− | | உங்கள் ''' program | + | | உங்கள் ''' program'''ஐ சரி பார்க்க, ''' compile''' பட்டனை க்ளிக் செய்யவும் |
− | |- | + | |- |
| 05:55 | | 05:55 | ||
− | | தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window | + | | தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். '''program'''ஐ, '''DHT11''' என சேமிக்கவும் |
− | |- | + | |- |
| 06:05 | | 06:05 | ||
| இப்போது, தற்போதைய '''program'''ஐ ''' Arduino.'''வில் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும் | | இப்போது, தற்போதைய '''program'''ஐ ''' Arduino.'''வில் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 06:11 | | 06:11 | ||
− | | நாம் outputஐ '''Serial monitor screen | + | | நாம் outputஐ '''Serial monitor screen'''ல் பார்க்கலாம் |
− | |- | + | |- |
| 06:15 | | 06:15 | ||
− | | இதற்கு, ''' Tools '''menu வை க்ளிக் செய்து, '''Serial monitor | + | | இதற்கு, ''' Tools'''menu வை க்ளிக் செய்து, '''Serial monitor'''ஐ தேர்ந்தெடுக்கவும் |
− | |- | + | |- |
| 06:21 | | 06:21 | ||
| '''serial monitor''' window திறக்கிறது | | '''serial monitor''' window திறக்கிறது | ||
− | |- | + | |- |
| 06:25 | | 06:25 | ||
| தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும் | | தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும் | ||
− | |- | + | |- |
| 06:33 | | 06:33 | ||
| அடுத்து நாம் outputஐ, '''serial plotter'''ல் பார்ப்போம் | | அடுத்து நாம் outputஐ, '''serial plotter'''ல் பார்ப்போம் | ||
− | |- | + | |- |
| 06:37 | | 06:37 | ||
| '''program'''ஐ மாற்றுவோம் | | '''program'''ஐ மாற்றுவோம் | ||
− | |- | + | |- |
| 06:40 | | 06:40 | ||
− | | '''Serial.print( “Temperature & Humidity :”);'''வரியை காட்டப்பட்டுள்ளபடி '''Comment''' செய்யவும்: | + | | '''Serial.print(“Temperature & Humidity:”);'''வரியை காட்டப்பட்டுள்ளபடி '''Comment''' செய்யவும்: |
− | |- | + | |- |
| 06:47 | | 06:47 | ||
| '''Temperature''' மற்றும் '''Humidity''' textஐ இது print செய்யாது | | '''Temperature''' மற்றும் '''Humidity''' textஐ இது print செய்யாது | ||
− | |- | + | |- |
| 06:52 | | 06:52 | ||
| Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை. | | Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை. | ||
− | |- | + | |- |
| 06:58 | | 06:58 | ||
| முடிவுகளை '''serial plotter'''ல் காண, தற்போதைய '''program'''ஐ upload செய்வோம் | | முடிவுகளை '''serial plotter'''ல் காண, தற்போதைய '''program'''ஐ upload செய்வோம் | ||
− | |- | + | |- |
| 07:04 | | 07:04 | ||
− | | ''' tools menu'''வை க்ளிக் செய்து, '''serial plotter | + | | '''tools menu'''வை க்ளிக் செய்து, '''serial plotter'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''serial plotter''' window திறக்கிறது |
− | |- | + | |- |
| 07:12 | | 07:12 | ||
| இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம். | | இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம். | ||
− | |- | + | |- |
| 07:18 | | 07:18 | ||
| நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது. | | நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது. | ||
− | |- | + | |- |
| 07:25 | | 07:25 | ||
| சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும். | | சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும். | ||
− | |- | + | |- |
| 07:31 | | 07:31 | ||
| சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும். | | சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும். | ||
− | |- | + | |- |
| 07:36 | | 07:36 | ||
| இப்போது '''sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள். | | இப்போது '''sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள். | ||
− | |- | + | |- |
| 07:43 | | 07:43 | ||
| Windowவை மூடவும் | | Windowவை மூடவும் | ||
− | |- | + | |- |
| 07:45 | | 07:45 | ||
− | | இது '''20% முதல் 80% '''க்கு இடையே உள்ள, ''' ∓5% RH''' உடன் கூடிய '''humidity''' அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, '''(Relative Humidity)''' | + | | இது '''20% முதல் 80% '''க்கு இடையே உள்ள, ''' ∓5% RH''' உடன் கூடிய '''humidity''' அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, '''(Relative Humidity)''' |
− | |- | + | |- |
| 07:56 | | 07:56 | ||
− | |''' 0 முதல் 50 °C ''' க்கு இடையே உள்ள, ''' ∓2 °C''' உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் | + | |'''0 முதல் 50 °C ''' க்கு இடையே உள்ள, ''' ∓2 °C''' உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் |
− | |- | + | |- |
| 08:06 | | 08:06 | ||
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, | | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, | ||
− | |- | + | |- |
| 08:12 | | 08:12 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ADC | + | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ADC அதாவது Analog to Digital Conversion''' |
− | |- | + | |- |
| 08:19 | | 08:19 | ||
− | | '''Arduino'''ல் '''ADC pin'''கள், '''ADC Resolution''' | + | | '''Arduino'''ல் '''ADC pin'''கள், '''ADC Resolution''' |
− | |- | + | |- |
| 08:25 | | 08:25 | ||
− | | '''DHT11 Temperature''' மற்றும் '''Humidity sensor''', '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter''' | + | | '''DHT11 Temperature''' மற்றும் '''Humidity sensor''', '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter''' |
− | |- | + | |- |
| 08:33 | | 08:33 | ||
|பயிற்சியாக: '''Arduino'''ன் built in '''LED''' '''pin 13'''ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும் | |பயிற்சியாக: '''Arduino'''ன் built in '''LED''' '''pin 13'''ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும் | ||
− | |- | + | |- |
| 08:41 | | 08:41 | ||
| மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: '''If-else statement'''ஐ பயன்படுத்தவும் | | மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: '''If-else statement'''ஐ பயன்படுத்தவும் | ||
− | |- | + | |- |
|08:48 | |08:48 | ||
| '''serial monitor'''ல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும். | | '''serial monitor'''ல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும். | ||
− | |- | + | |- |
| 08:55 | | 08:55 | ||
| வெப்பநிலை readingஐ அதிகரிக்க, '''DHT11 sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும். | | வெப்பநிலை readingஐ அதிகரிக்க, '''DHT11 sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும். | ||
− | |- | + | |- |
| 09:02 | | 09:02 | ||
| source code க்கு இந்த டுடோரியலின் '''Assignment''' இணைப்பை பார்க்கவும் | | source code க்கு இந்த டுடோரியலின் '''Assignment''' இணைப்பை பார்க்கவும் | ||
− | |- | + | |- |
|09:07 | |09:07 | ||
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் | | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் | ||
− | |- | + | |- |
| 09:15 | | 09:15 | ||
| ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். | | ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். | ||
− | |- | + | |- |
|09:21 | |09:21 | ||
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் | | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் | ||
− | |- | + | |- |
| 09:27 | | 09:27 | ||
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் | | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் | ||
− | |- | + | |- |
| 09:34 | | 09:34 | ||
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 12:17, 9 February 2022
Time | Narration |
00:01 | Arduinoவை பயன்படுத்தி Analog to Digital Conversion குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ADC i.e. Analog to Digital Conversion |
00:14 | Arduinoவில் ADC pinகள், ADC Resolution |
00:19 | DHT11 Temperature and Humidity sensor |
00:23 | Serial Monitor மற்றும் Serial Plotter |
00:27 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Electronics மற்றும் C or C++ programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
00:37 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, |
00:43 | Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE |
00:50 | பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: DHT11 sensor |
00:57 | Breadboard மற்றும் Jumper wires |
01:02 | இந்த டுடோரியலில், DHT11 sensor ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம். |
01:09 | இந்த sensor, analog மதிப்புகளைச் சேகரித்து, அதை Arduino Unoக்கு வழங்குகிறது. |
01:15 | Arduino ADC pinகள் இந்த analog மதிப்புகளை digital மதிப்புகளாக மாற்றும். |
01:21 | அடுத்து, resolutionன் கருத்தைப் புரிந்துகொள்வோம். |
01:25 | Arduino Uno, 10-bit resolutionஐ கொண்டுள்ளது |
01:28 | இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, 1024 discrete analog levels. |
01:37 | Resolution என்பது அளவிடக்கூடிய smallest change ஆகும் |
01:42 | Arduino 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் 4.89 miliVoltகள் |
01:56 | அதாவது, Arduino Uno 4.8 9miliVolts இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு sensitive ஆக இருக்கலாம். |
02:04 | இது DHT11க்கான circuit இணைப்பை Arduino உடன் காட்டுகிறது. |
02:10 | Arduino Uno ஆனது 6 உள்ளடக்கிய ’ADC channelகளைக் கொண்டுள்ளது (A0 முதல் A5 வரை). |
02:17 | ADC channelகள் 0-5 volts வரம்பில் analog signalஐ படிக்கிறது |
02:23 | DHT11 sensorன் pin 1, Arduino இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:30 | DHT11 sensorன் pin 2, Data pin ஆகும் |
02:35 | sensorன் இந்த Data pin, Arduino இன் analog pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:42 | DHT11 sensorன் Pin 3 ஆனது Arduino இன் ground pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:48 | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் live setup ஆகும். |
02:53 | இப்போது நாம் programஐ Arduino IDEல் எழுதுவோம் |
02:57 | Arduino IDEஐ திறக்கவும் |
03:00 | இந்த programஐ run செய்ய, முதலில், நாம் DHT11 arduino libraryஐ தரவிறக்க வேண்டும் |
03:06 | menu bar ல் உள்ள Sketch menu வை க்ளிக் செய்யவும் |
03:10 | Include Libraryஐ தேர்ந்தெடுத்து, பின் Manage Libraries தேர்வை க்ளிக் செய்யவும் |
03:16 | ஒரு புதிய window தோன்றும் |
03:19 | மேல் வலது மூலையில், நாம் ஒரு search tab ஐ காணலாம். இங்கு, DHT11 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
03:28 | DHT11 sensorக்கான பல்வேறு libraryக்களை நாம் காணலாம் |
03:33 | திரையின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT by Winlin.ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:39 | version drop down boxல், libraryன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் |
03:45 | libraryஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும் |
03:49 | DHT11 library, இப்போது Arduino IDEவில் நிறுவப்பட்டுவிட்டது |
03:54 | Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும் |
03:59 | இந்த libraryஐ programக்கு சேர்ப்போம் |
04:02 | Sketch menuவை க்ளிக் செய்து, Include Libraryஐ தேர்ந்தெடுக்கவும் |
04:06 | புதிதாக தரவிறக்கப்பட்ட library, பொதுவாக இறுதியில் தோன்றும் |
04:11 | அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, SimpleDHTஐ தேர்ந்தெடுக்கவும் |
04:17 | header file SimpleDHT.h , code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம் |
04:24 | காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
04:27 | இங்கு நாம், A0. உடன் இணைக்கப்பட்டுள்ள DHT11 sensorன் data pin ஐ துவக்கியுள்ளோம் |
04:34 | இந்த command ஒரு DHT objectஐ உருவாக்குகிறது |
04:38 | void setup functionன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்: |
04:43 | Serial.begin() function, serial communicationஐ துவக்குகிறது |
04:48 | அது serial data transmissionக்கு, data rateஐ bits per secondல் set செய்கிறது |
04:54 | 9600, baud rateஐ குறிப்பிடுகிறது |
04:58 | delay(500)என்பது, sensor முதல் bootக்கான delay time ஆகும் |
05:03 | Serial.print command, இங்கு குறிப்பிட்டுள்ளபடி, headerஐ print செய்கிறது |
05:08 | இப்போது நாம், void loopக்கான codeஐ எழுதுவோம் |
05:12 | நாம் DHT sensor output க்கு, இரண்டு variableகள், temperature மற்றும் humidityஐ உருவாக்கியுள்ளோம் |
05:20 | dht11.read,, sensorல் இருந்து dataவை படிக்கிறது |
05:25 | அது முடிவை microcontroller’s registerல் சேமிக்கிறது |
05:29 | இந்த வரிகள், வெப்பநிலையை degree Celsiusயிலும் மற்றும் ஈரப்பதத்தை percentageயிலும் print செய்கிறது |
05:36 | delay(2000), தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு 2 secondsஉம் புதுப்பிக்கிறது |
05:43 | இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம் |
05:51 | உங்கள் programஐ சரி பார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும் |
05:55 | தற்போதைய programஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். programஐ, DHT11 என சேமிக்கவும் |
06:05 | இப்போது, தற்போதைய programஐ Arduino.வில் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும் |
06:11 | நாம் outputஐ Serial monitor screenல் பார்க்கலாம் |
06:15 | இதற்கு, Toolsmenu வை க்ளிக் செய்து, Serial monitorஐ தேர்ந்தெடுக்கவும் |
06:21 | serial monitor window திறக்கிறது |
06:25 | தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும் |
06:33 | அடுத்து நாம் outputஐ, serial plotterல் பார்ப்போம் |
06:37 | programஐ மாற்றுவோம் |
06:40 | Serial.print(“Temperature & Humidity:”);வரியை காட்டப்பட்டுள்ளபடி Comment செய்யவும்: |
06:47 | Temperature மற்றும் Humidity textஐ இது print செய்யாது |
06:52 | Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை. |
06:58 | முடிவுகளை serial plotterல் காண, தற்போதைய programஐ upload செய்வோம் |
07:04 | tools menuவை க்ளிக் செய்து, serial plotterஐ தேர்ந்தெடுக்கவும். serial plotter window திறக்கிறது |
07:12 | இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம். |
07:18 | நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது. |
07:25 | சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும். |
07:31 | சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும். |
07:36 | இப்போது sensorஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள். |
07:43 | Windowவை மூடவும் |
07:45 | இது 20% முதல் 80% க்கு இடையே உள்ள, ∓5% RH உடன் கூடிய humidity அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, (Relative Humidity) |
07:56 | 0 முதல் 50 °C க்கு இடையே உள்ள, ∓2 °C உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் |
08:06 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
08:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ADC அதாவது Analog to Digital Conversion |
08:19 | Arduinoல் ADC pinகள், ADC Resolution |
08:25 | DHT11 Temperature மற்றும் Humidity sensor, Serial Monitor மற்றும் Serial Plotter |
08:33 | பயிற்சியாக: Arduinoன் built in LED pin 13ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும் |
08:41 | மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: If-else statementஐ பயன்படுத்தவும் |
08:48 | serial monitorல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும். |
08:55 | வெப்பநிலை readingஐ அதிகரிக்க, DHT11 sensorஐ உங்கள் கைகளால் மூடவும். |
09:02 | source code க்கு இந்த டுடோரியலின் Assignment இணைப்பை பார்க்கவும் |
09:07 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
09:15 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:21 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
09:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
09:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |