Difference between revisions of "Arduino/C2/Seven-Segment-Display/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border = 1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 |''' Seven Segment Display.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- | 00:...") |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |''' Seven Segment Display | + | |''' Seven Segment Display''' குறித்த '''spoken tutorial'''க்கு நல்வரவு |
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:'''Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது |
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
− | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் ''' C''' | + | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் '''C''' அல்லது '''C++''' programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
− | | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', '''Ubuntu Linux 14.04 operating system''' மற்றும் '''Arduino IDE'''. | + | | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:'''Arduino UNO Board''', '''Ubuntu Linux 14.04 operating system''' மற்றும் '''Arduino IDE'''. |
|- | |- | ||
Line 33: | Line 33: | ||
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
− | |'''common cathode seven-segment காட்சியில், | + | |'''common cathode seven-segment காட்சியில், pinகள் a, b, c, d, e, f, g''' மற்றும் '''dot''', '''+5V'''க்கு இணைக்கப்படவேண்டும் |
|- | |- | ||
Line 57: | Line 57: | ||
|- | |- | ||
| 02:24 | | 02:24 | ||
− | | '''seven-segment display'''ன் '''Pinகள் a, b, c, d, e, f ''' மற்றும் '''g ''', '''Arduino'''வின் ''' pinகள் 2, 3, 4, 5, 6, 8 ''' மற்றும் | + | | '''seven-segment display'''ன் '''Pinகள் a, b, c, d, e, f''' மற்றும் '''g''', '''Arduino'''வின்''' pinகள் 2, 3, 4, 5, 6, 8 ''' மற்றும் '''9'''க்கு முறையே இணைக்கப்படுகின்றன |
|- | |- | ||
Line 65: | Line 65: | ||
|- | |- | ||
| 02:45 | | 02:45 | ||
− | | இரண்டு பொதுவான '''(COM) pin'''களும் '''resistor'''கள் மூலம் '''ground'''க்கு | + | | இரண்டு பொதுவான '''(COM) pin'''களும் '''resistor'''கள் மூலம் '''ground'''க்கு இணைக்கப்பட்டுள்ளன. இது இங்கே கருப்பு வண்ண கம்பியில் காட்டப்பட்டுள்ளது. |
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
− | | '''resistor'''மதிப்பு '''220 ohms | + | | '''resistor'''மதிப்பு '''220 ohms'''ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படாததால் '''Dot''' இணைக்கப்படாமல் விடப்பட்டது. |
|- | |- | ||
Line 77: | Line 77: | ||
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
− | | இப்போது, '''Arduino IDE | + | | இப்போது, '''Arduino IDE'''ல் ஒரு programஐ எழுதுவோம். எனவே, '''Arduino IDE'''க்கு மாறுவோம். |
|- | |- | ||
| 03:24 | | 03:24 | ||
− | | முதலில், '''seven segment display | + | | முதலில், '''seven segment display'''ல், '''LED'''க்களை பிலிங்க் செய்ய வைக்க நாம் ஒரு programஐ எழுதுவோம் |
|- | |- | ||
Line 101: | Line 101: | ||
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
− | | '''void setup''' functionல், '''pin''' ஐ '''output''' modeல் உள்ளமைக்க '''pinMode''' functionஐ | + | | '''void setup''' functionல், '''pin''' ஐ '''output''' modeல் உள்ளமைக்க '''pinMode''' functionஐ பயன்படுத்துவோம். |
|- | |- | ||
|04:07 | |04:07 | ||
− | | இப்போது, '''void loop | + | | இப்போது, '''void loop'''க்கான codeஐ எழுதுவோம். '''Void loop '''function, '''seven segment display'''ன் '''LED'''ஐ பிலிங்க் செய்ய வைக்கும் |
|- | |- | ||
Line 117: | Line 117: | ||
|- | |- | ||
| 04:27 | | 04:27 | ||
− | | இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் | + | | இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் ஒளிர்வதைக் காணலாம். |
|- | |- | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
| 04:54 | | 04:54 | ||
− | | '1' ஐக் காட்ட, '''b '''மற்றும் '''c segment'''கள் | + | | '1' ஐக் காட்ட, '''b '''மற்றும் '''c segment'''கள் அதிகமாகவும் மற்ற '''LED'''க்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல், மற்ற எல்லா digitகளுக்கும் codeஐ எழுதலாம். |
|- | |- | ||
| 05:10 | | 05:10 | ||
− | | '''Arduino IDE | + | | '''Arduino IDE'''க்கு மாறுவோம் |
|- | |- | ||
| 05:14 | | 05:14 | ||
− | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''void loop''' functionல் codeஐ | + | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''void loop''' functionல் codeஐ மாற்றவும். '''0,1,2,3'''மற்றும் '''4''' digitகளைக் காட்ட codeஐ நான் எழுதியுள்ளேன். |
|- | |- | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
|05:52 | |05:52 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display | + | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது |
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
− | | பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 | + | | பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 digitகளை காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ complie செய்து, பின் upload செய்து, '''seven segment display'''ல் காட்டப்படும் digitகளைக் கவனிக்கவும். |
|- | |- |
Latest revision as of 20:05, 1 February 2022
Time | Narration |
00:01 | Seven Segment Display குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:Arduino boardக்கு ஒரு Seven Segment Displayஐ இணைப்பது, Seven Segment Displayயில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது |
00:24 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C அல்லது C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
00:37 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE. |
00:52 | பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: Seven-Segment Display, 220 ohm Resistor, Breadboard மற்றும் Jumper Wires. |
01:08 | seven-segment display,  : digit எட்டு வடிவில், ஏழு LEDsக்களை கொண்டிருக்கிறது |
01:17 | இரண்டு வகையான காட்சிகள் உள்ளன: common anode மற்றும் common cathode, seven segment display. |
01:27 | common cathode seven-segment காட்சியில், pinகள் a, b, c, d, e, f, g மற்றும் dot, +5Vக்கு இணைக்கப்படவேண்டும் |
01:43 | இரண்டு COM pinகளும் ground (GND)க்கு இணைக்கப்பட வேண்டும் |
01:49 | common anode seven-segment display இதற்கு நேர் எதிரானது. |
01:55 | இங்கு, pins a, b, c, d, e, f, g மற்றும் dot GNDக்கு இணைக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு COM pinகளும் +5V க்கு இணைக்கப்பட வேண்டும் |
02:12 | இப்போது இணைப்பு circuit விவரங்களைப் பார்ப்போம். |
02:17 | இந்தச் சோதனையில் நாம், common cathode seven-segment display.ஐ பயன்படுத்துவோம். |
02:24 | seven-segment displayன் Pinகள் a, b, c, d, e, f மற்றும் g, Arduinoவின் pinகள் 2, 3, 4, 5, 6, 8 மற்றும் 9க்கு முறையே இணைக்கப்படுகின்றன |
02:40 | pin 7க்கு நாம் இணைக்கவில்லை என்பதை கவனிக்கவும் |
02:45 | இரண்டு பொதுவான (COM) pinகளும் resistorகள் மூலம் groundக்கு இணைக்கப்பட்டுள்ளன. இது இங்கே கருப்பு வண்ண கம்பியில் காட்டப்பட்டுள்ளது. |
02:56 | resistorமதிப்பு 220 ohmsஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படாததால் Dot இணைக்கப்படாமல் விடப்பட்டது. |
03:08 | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள இணைப்பின் நேரடி அமைப்பாகும். |
03:15 | இப்போது, Arduino IDEல் ஒரு programஐ எழுதுவோம். எனவே, Arduino IDEக்கு மாறுவோம். |
03:24 | முதலில், seven segment displayல், LEDக்களை பிலிங்க் செய்ய வைக்க நாம் ஒரு programஐ எழுதுவோம் |
03:31 | இங்கு காட்டப்பட்டுள்ள codeஐ டைப் செய்யவும் |
03:34 | பிரிவுப் பெயர்களை Arduino pinகளுக்கு ஒதுக்கியுள்ளோம். |
03:39 | காட்சிப் பிரிவுகளுடன் எந்த Arduino portகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள இவை நமக்கு உதவுகின்றன. |
03:47 | இந்த டுடோரியலின் code file இணைப்பில் உங்கள் வசதிக்காக இந்தக் code உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் |
03:57 | void setup functionல், pin ஐ output modeல் உள்ளமைக்க pinMode functionஐ பயன்படுத்துவோம். |
04:07 | இப்போது, void loopக்கான codeஐ எழுதுவோம். Void loop function, seven segment displayன் LEDஐ பிலிங்க் செய்ய வைக்கும் |
04:18 | code, முந்தைய டுடோரியல்களில் உள்ளதைப் போலவே உள்ளது. |
04:23 | இப்போது programஐ compile செய்து, upload செய்வோம் |
04:27 | இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் ஒளிர்வதைக் காணலாம். |
04:35 | அடுத்து, சில digitகளைக் காண்பிக்க programஐ மாற்றுவோம். |
04:41 | எண் பூஜ்ஜியத்தைக் காட்ட விரும்புகிறோம் என்று வைக்குக்கொள்வோம். |
04:46 | 'g' பிரிவின் LEDக்கள் குறைவாகவும் மற்ற LED segmentகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். |
04:54 | '1' ஐக் காட்ட, b மற்றும் c segmentகள் அதிகமாகவும் மற்ற LEDக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல், மற்ற எல்லா digitகளுக்கும் codeஐ எழுதலாம். |
05:10 | Arduino IDEக்கு மாறுவோம் |
05:14 | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, void loop functionல் codeஐ மாற்றவும். 0,1,2,3மற்றும் 4 digitகளைக் காட்ட codeஐ நான் எழுதியுள்ளேன். |
05:31 | இப்போது programஐ compile செய்து, upload செய்வோம் |
05:35 | 0 முதல் 4 வரையிலான digitகள் காட்டப்படுவதை நீங்கள் பார்க்கலாம், அவற்றுக்கிடையே 1 வினாடி தாமதம் இருக்கிறது. |
05:45 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
05:52 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino boardக்கு ஒரு Seven Segment Displayஐ இணைப்பது, Seven Segment Displayயில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது |
06:07 | பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 digitகளை காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ complie செய்து, பின் upload செய்து, seven segment displayல் காட்டப்படும் digitகளைக் கவனிக்கவும். |
06:27 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
06:35 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:44 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
06:48 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |