Difference between revisions of "Arduino/C2/First-Arduino-Program/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 |'''Time''' | '''Narration''' |- | 00:01 |''' First Arduino Program.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- | 00:0...")
 
 
Line 6: Line 6:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
|''' First Arduino Program.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
+
|''' First Arduino Program''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
  
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு '''Arduino''' program ஐ எழுதுவது, programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலின்க் செய்ய வைப்பது.
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு '''Arduino''' program ஐ எழுதுவது, programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலிங்க்செய்ய வைப்பது.
  
 
|-
 
|-
Line 26: Line 26:
 
|-
 
|-
 
|00:36
 
|00:36
| ஒரு ''' C''' அல்லது ''' C++''' programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு,  
+
| ஒரு ''' C''' அல்லது ''' C++''' programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு,
  
 
|-
 
|-
Line 54: Line 54:
 
|-
 
|-
 
|01:18
 
|01:18
| Fileன் பெயரை '''BlinkLed. ''' என டைப் செய்யவும். இப்போது '''Save''' பட்டனை க்ளிக் செய்யவும்
+
| Fileன் பெயரை '''BlinkLed''' என டைப் செய்யவும். இப்போது '''Save''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
 
|-
 
|-
Line 62: Line 62:
 
|-
 
|-
 
| 01:35
 
| 01:35
| இப்போது, '''LED.'''ஐ பிலின்க் செய்ய வைக்க, ஒரு ''' Arduino''' program ஐ நாம் எழுதுவோம்
+
| இப்போது, '''LED.'''ஐ பிலிங்க்செய்ய வைக்க, ஒரு ''' Arduino''' program ஐ நாம் எழுதுவோம்
  
 
|-
 
|-
Line 74: Line 74:
 
|-
 
|-
 
| 01:54
 
| 01:54
| இந்த ''' LED''' program க்கு, நான் '''pin''' எண் 13ஐ பிலின்க் செய்ய வைக்க வேண்டும்
+
| இந்த ''' LED''' program க்கு, நான் '''pin''' எண் 13ஐ பிலிங்க்செய்ய வைக்க வேண்டும்
  
 
|-
 
|-
Line 82: Line 82:
 
|-
 
|-
 
|02:07
 
|02:07
| மார்க்கருடன் ஹைலைட்டைக் கவனிக்கவும்.
+
| மார்க்கரால் ஹைலைட் ஆனதை கவனிக்கவும்
 
+
 
|-
 
|-
 
| 02:10
 
| 02:10
Line 94: Line 93:
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
| நமது வழக்கில் , '''pin''' எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும்.
+
| நமது வழக்கில், '''pin''' எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும்.
  
 
|-
 
|-
 
|02:24
 
|02:24
| இதைச் செய்ய,  ''' pinMode''' எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம்.
+
| இதைச் செய்ய,  ''' pinMode''' எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
Line 110: Line 109:
 
|-
 
|-
 
| 02:48
 
| 02:48
|நான் எதற்கு modeஐ '''output'''ஆக வைக்க வேண்டும்?
+
| நாம் எதற்கு modeஐ '''output'''ஆக வைக்க வேண்டும்?
  
 
|-
 
|-
 
| 02:51
 
| 02:51
| இது ஏனெனில், pin எண் 13, '''LED.'''க்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது
+
| இது ஏனெனில், pin எண் 13, '''LED'''க்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது
  
 
|-
 
|-
Line 122: Line 121:
 
|-
 
|-
 
|03:05
 
|03:05
| '''LED'''க்கு மின்னழுத்தத்தை வழங்க, '''‘output’''' ஆக உள்ளமைக்க வேண்டும்.
+
| '''LED'''க்கு மின்னழுத்தத்தை வழங்க, modeஐ '''‘output’''' ஆக உள்ளமைக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 130: Line 129:
 
|-
 
|-
 
| 03:17
 
| 03:17
| ஒரு '''LED'''ஐ பிலின்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு '''LED'''ஐ ஒளிர வைப்போம்
+
| ஒரு '''LED'''ஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு '''LED'''ஐ ஒளிர வைப்போம்
  
 
|-
 
|-
Line 142: Line 141:
 
|-
 
|-
 
|03:36
 
|03:36
| ஏற்கனவே, எங்களுக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு '''HIGH''' அல்லது '''low.''' ஆக இருக்க வேண்டும்.
+
| ஏற்கனவே, நமக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு '''HIGH''' அல்லது '''low.''' ஆக இருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 162: Line 161:
 
|-
 
|-
 
| 04:08
 
| 04:08
| programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள ''' Tick icon'''ஐ க்ளிக் செய்யவும்
+
| programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள ''' Tick icon'''ஐ க்ளிக் செய்யவும்
  
 
|-
 
|-
 
|04:14
 
|04:14
| இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது   '''microcontroller''' புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
+
| இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது '''microcontroller'''ஆல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
  
 
|-
 
|-
Line 178: Line 177:
 
|-
 
|-
 
| 04:32
 
| 04:32
| Upload செய்வதற்கு , ''' menu bar'''ல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது ''' Sketch''' menu வை தேர்ந்தெடுத்து, பின் ''' upload''' செய்யலாம்                                               
+
| Upload செய்வதற்கு, ''' menu bar'''ல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது ''' Sketch''' menu வை தேர்ந்தெடுத்து, பின் ''' upload''' செய்யலாம்                                               
  
 
|-
 
|-
 
| 04:48
 
| 04:48
| ''' TX RX'''பிலின்க்குகளை நீங்கள் சிறிது நேரத்திற்கு காணலாம்
+
| ''' TX RX''' சிறிது நேரத்திற்கு பிலிங்க் ஆவதை நீங்கள் காணலாம். இது transmission '''ON''' ஆக இருப்பதை குறிக்கிறது
  
 
|-
 
|-
 
|04:57
 
|04:57
| இப்போது '''LED''' ஒளிர்வதைக் நீங்கள் காணலாம்.
+
| இப்போது '''LED''' ஒளிர்வதை நீங்கள் காணலாம்.
  
 
|-
 
|-
Line 202: Line 201:
 
|-
 
|-
 
| 05:20
 
| 05:20
| ''' LED'''ஐ எப்படி ''' ON''' மற்றும் ''' OFF''' செய்வது என்று நமக்கு தெரிந்து விட்டது
+
| ''' LED'''ஐ எப்படி ''' ON''' மற்றும் ''' OFF''' செய்வது என்று நமக்கு தெரியும்
 
+
 
|-
 
|-
 
| 05:25
 
| 05:25
| அடுத்து, ''' LED'''ஐ பிலின்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம்
+
| அடுத்து, ''' LED'''ஐ பிலிங்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம்
  
 
|-
 
|-
Line 214: Line 212:
 
|-
 
|-
 
| 05:36
 
| 05:36
| காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். '''Delay''' என்பது ஒரு '''built-in function'''. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது.
+
| காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். '''Delay''' என்பது ஒரு '''built-in function'''. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது.
  
 
|-
 
|-
 
|05:46
 
|05:46
| நான் ''' delay open brackets 500 close brackets semicolon''' என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும்.
+
| நான் ''' delay open brackets 500 close brackets semicolon''' என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும்.
  
 
|-
 
|-
Line 230: Line 228:
 
|-
 
|-
 
|06:17
 
|06:17
| எவ்வளவு காலத்திற்கு அதை '''OFF''' செய்ய வேண்டும்? டைப் செய்க: ''' delay open brackets 500 close brackets semicolon'''.
+
| எவ்வளவு நேரம் அதை '''OFF''' செய்ய வேண்டும்? டைப் செய்க: ''' delay open brackets 500 close brackets semicolon'''.
  
 
|-
 
|-
Line 246: Line 244:
 
|-
 
|-
 
|06:45
 
|06:45
| '''LED''' உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு '''HIGH''' நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு '''LOW''' நிலையில் இருக்கும் .
+
| '''LED''' உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு '''HIGH''' நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு '''LOW''' நிலையில் இருக்கும்.
  
 
|-
 
|-
Line 258: Line 256:
 
|-
 
|-
 
| 07:05
 
| 07:05
| நமது ''' LED''' பிலின்க் ஆவதை நாம் காணலாம்
+
| நமது ''' LED''' பிலிங்க் ஆவதை நாம் காணலாம்
  
 
|-
 
|-
Line 270: Line 268:
 
|-
 
|-
 
|07:21
 
|07:21
| programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலின்க் செய்ய வைப்பது.
+
| programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலிங்க் செய்ய வைப்பது.
  
 
|-
 
|-

Latest revision as of 11:05, 28 January 2022

Time Narration
00:01 First Arduino Program குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Arduino program ஐ எழுதுவது, programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க்செய்ய வைப்பது.
00:19 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:23 Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:30 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு,
00:36 ஒரு C அல்லது C++ programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு,
00:41 மற்றும் USB power cable உடன் கூடிய Arduino UNO Board
00:46 நமது முதல் programஐ எழுத, Arduino IDEஐ திறப்போம்
00:52 இங்கு, Menu bar ல் பல்வேறு menuக்களை நாம் காணலாம்
00:57 Arduinoசூழ்நிலையில், ஒவ்வொரு programஉம் Sketchஆக சேமிக்கப்படுகிறது
01:03 முன்னிருப்பாக, அது Sketch underscore என்ற பெயரையும் மற்றும் ஒரு பெயரையும் உருவாக்குகிறது
01:11 முதலில் File ஐ க்ளிக் செய்து, பின் Saveஐ க்ளிக் செய்வதன் மூலம், நீங்கள் பெயரை மாற்றலாம்
01:18 Fileன் பெயரை BlinkLed என டைப் செய்யவும். இப்போது Save பட்டனை க்ளிக் செய்யவும்
01:26 இது இரண்டு காலி functionகளை கொண்ட முன்னிருப்பான program சூழல் ஆகும்- void setup மற்றும் void loop.
01:35 இப்போது, LED.ஐ பிலிங்க்செய்ய வைக்க, ஒரு Arduino program ஐ நாம் எழுதுவோம்
01:41 எனது IDE மற்றும் Arduino board ஆகியவற்றை அருகருகே நான் வைத்துள்ளேன்.
01:47 இது programன் execution மற்றும் outputboardல் காண உதவும்
01:54 இந்த LED program க்கு, நான் pin எண் 13ஐ பிலிங்க்செய்ய வைக்க வேண்டும்
02:00 இது உட்புறமாக LEDக்கு இணைக்கப்பட்டுள்ள digital input/output pin ஆகும்
02:07 மார்க்கரால் ஹைலைட் ஆனதை கவனிக்கவும்
02:10 இப்போது, நாம் நமது codeஐ எழுத வேண்டும்.
02:13 void setup functionஎன்பது ஒரு microcontrollerஐ அமைப்பதைக் குறிக்கிறது.
02:18 நமது வழக்கில், pin எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும்.
02:24 இதைச் செய்ய, pinMode எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம்.
02:31 இது இரண்டு parameterகளை கொண்டிருக்கிறது- - pin number comma mode.
02:36 அதனால், டைப் செய்க: pinMode open brackets 13 comma output close brackets semicolon.
02:48 நாம் எதற்கு modeஐ outputஆக வைக்க வேண்டும்?
02:51 இது ஏனெனில், pin எண் 13, LEDக்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது
02:58 மின்னழுத்தம் அதிகமாக இருக்கும்போது அது ஒளிரும் ஆனால் மின்னழுத்தம் பூஜ்ஜியமாக இருக்கும்போது அது ஒளிராது.
03:05 LEDக்கு மின்னழுத்தத்தை வழங்க, modeஐ ‘output’ ஆக உள்ளமைக்க வேண்டும்.
03:12 அடுத்து, void loop function க்கு நாம் codeஐ எழுதுவோம்
03:17 ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு LEDஐ ஒளிர வைப்போம்
03:22 digitalWrite எனப்படும் ஒரு function உள்ளது, இது digital pinக்கு எழுதும்.
03:29 pin number மற்றும் value அல்லது stateஆக இரண்டு parameterகளை இந்த function கொண்டுள்ளது
03:36 ஏற்கனவே, நமக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு HIGH அல்லது low. ஆக இருக்க வேண்டும்.
03:44 அதனால், டைப் செய்க: digitalWrite open brackets 13 comma HIGH close brackets semicolon.
03:55 நமக்கு LED ஒளிர வேண்டும். எனவே, மின்னழுத்தம் HIGH ஆக இருக்க வேண்டும்.
04:00 அவ்வளவுதான். code மிகவும் எளிமையானது.
04:04 அடுத்த படி programஐ compile செய்வது ஆகும்
04:08 programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள Tick iconஐ க்ளிக் செய்யவும்
04:14 இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது microcontrollerஆல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
04:22 IDEன் கீழ், compilation நிலையை நீங்கள் காணலாம்
04:27 அடுத்து, நாம் programஐ microcontrollerக்கு upload செய்ய வேண்டும்
04:32 Upload செய்வதற்கு, menu barல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது Sketch menu வை தேர்ந்தெடுத்து, பின் upload செய்யலாம்
04:48 TX RX சிறிது நேரத்திற்கு பிலிங்க் ஆவதை நீங்கள் காணலாம். இது transmission ON ஆக இருப்பதை குறிக்கிறது
04:57 இப்போது LED ஒளிர்வதை நீங்கள் காணலாம்.
05:01 LEDஐ எப்படி off செய்வது? இரண்டாவது parameter மதிப்பு LOW ஆக்குவதற்கு இந்த programஐ மாற்ற வேண்டும்.
05:11 இப்போது இந்த program ஐ compile செய்து, பின் upload செய்வோம்
05:16 LED இப்போது off ஆகிவிட்டது
05:20 LEDஐ எப்படி ON மற்றும் OFF செய்வது என்று நமக்கு தெரியும்
05:25 அடுத்து, LEDஐ பிலிங்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம்
05:31 அதாவது, ஒரு வினாடி இடைவெளியுடன் ON மற்றும் OFF செய்வது
05:36 காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். Delay என்பது ஒரு built-in function. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது.
05:46 நான் delay open brackets 500 close brackets semicolon என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும்.
06:01 அடுத்து, டைப் செய்க: digitalWrite open brackets 13 comma LOW close brackets semicolon.
06:12 இது digital pin 13OFF mode ற்கு கொண்டு செல்கிறது
06:17 எவ்வளவு நேரம் அதை OFF செய்ய வேண்டும்? டைப் செய்க: delay open brackets 500 close brackets semicolon.
06:28 மீண்டும், அதை 500 மில்லி விநாடிகளுக்கு OFF செய்ய விரும்புகிறோம்.
06:34 Void loop program ஐ மீண்டும் வரிக்கு வரி விளக்குகிறேன்.
06:40 Void loop என்பது ஒரு முடிவிலா loop, அது தொடர்ந்து இயங்கும்.
06:45 LED உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு HIGH நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு LOW நிலையில் இருக்கும்.
06:57 இந்த program loopல் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
07:02 Programஐ upload செய்வோம்
07:05 நமது LED பிலிங்க் ஆவதை நாம் காணலாம்
07:10 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
07:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு Arduino program ஐ எப்படி எழுதுவது,
07:21 programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பது.
07:27 பின்வரும் பயிற்சியை செய்யவும். மேலே உள்ள Blink LED programல் தாமத நேரத்தை 1500 ஆக மாற்றவும்.
07:37 programஐ Compile செய்து, பின் upload செய்து, LED blink ஆவதை கவனிக்கவும்
07:45 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
07:53 Spoken Tutorial Project குழு: ஸ்போக்கன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, ஆன்லைன் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:06 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
08:13 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
08:24 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
08:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree