Difference between revisions of "Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-pregnant-women/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | <center>'''Time '''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ...") |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு அசைவ | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு அசைவ உணவுகளின் செய்முறை |
|- | |- | ||
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
− | | இப்போது,ஒரு சில அசைவ | + | | இப்போது,ஒரு சில அசைவ உணவுகளின் செய்முறையை பார்ப்போம்: |
|- | |- | ||
Line 50: | Line 50: | ||
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
− | | ½ அங்குல துண்டு இஞ்சி, ½ கறிவேப்பிலை | + | | ½ அங்குல துண்டு இஞ்சி, ½ குச்சி கறிவேப்பிலை |
|- | |- | ||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
|01:44 | |01:44 | ||
− | | இப்போது முட்டைகளின் | + | | இப்போது முட்டைகளின் ஓட்டை அகற்றவும் |
|- | |- | ||
Line 114: | Line 114: | ||
|- | |- | ||
| 02:23 | | 02:23 | ||
− | | தீயை அணைத்து | + | | தீயை அணைத்து கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
|- | |- | ||
Line 138: | Line 138: | ||
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
− | | 1ல் இருந்து 2 கறிவேப்பிலை | + | | 1ல் இருந்து 2 கறிவேப்பிலை குச்சி இலைகள், 1 பிரிஞ்சி இலை |
|- | |- | ||
Line 170: | Line 170: | ||
|- | |- | ||
|03:22 | |03:22 | ||
− | | முதலில், | + | | முதலில், சிக்கனில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி- பூண்டு விழுது மற்றும் உப்பை ஒன்றாக கலந்து, ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும் |
|- | |- | ||
Line 190: | Line 190: | ||
|- | |- | ||
| 03:47 | | 03:47 | ||
− | | பின்னர் தேங்காயை சில நிமிடங்களுக்கு வறுக்கவும் | + | | பின்னர் தேங்காயை சில நிமிடங்களுக்கு வறுக்கவும் |
|- | |- | ||
Line 202: | Line 202: | ||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
− | | இந்த விழுதை ஒரு ஓரமாக வைக்கவும். | + | | இந்த விழுதை ஒரு ஓரமாக வைக்கவும். தக்காளியை ஒரு மிக்சியில் அரைத்து கூழாக்கவும் |
|- | |- | ||
Line 214: | Line 214: | ||
|- | |- | ||
| 04:16 | | 04:16 | ||
− | | தக்காளி | + | | அரைத்த தக்காளி விழுது, மஞ்சள், உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும் |
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
− | | | + | | எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இதன் பிறகு, அரைத்த விழுது மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும் |
|- | |- | ||
Line 226: | Line 226: | ||
|- | |- | ||
| 04:30 | | 04:30 | ||
− | | ¼ கப் நீரை ஊற்றி, சிக்கன் | + | | ¼ கப் நீரை ஊற்றி, சிக்கன் வேகும் வரை மூடியபடி சமைக்கவும் |
|- | |- | ||
| 04:37 | | 04:37 | ||
− | | கிரேவி கெட்டியாவும் வரை, குறைந்த தீயில் வைக்கவும். | + | | கிரேவி கெட்டியாவும் வரை, குறைந்த தீயில் வைக்கவும். கறிவேப்பிலையை சேர்த்து பரிமாறவும் |
|- | |- | ||
| 04:42 | | 04:42 | ||
− | | இந்த உணவை, மட்டன், உறுப்பு இறைச்சி, இறால் அல்லது | + | | இந்த உணவை, மட்டன், உறுப்பு இறைச்சி, இறால் அல்லது மீன் ஆகியவற்றையும் பயன்படுத்தி தயாரிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும் |
|- | |- | ||
Line 258: | Line 258: | ||
|- | |- | ||
| 05:18 | | 05:18 | ||
− | | தொடங்குவதற்கு- ஒரு | + | | தொடங்குவதற்கு- ஒரு மிக்சியில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
|- | |- | ||
Line 278: | Line 278: | ||
|- | |- | ||
| 05:57 | | 05:57 | ||
− | | இந்த உணவிற்கு நீங்கள், | + | | இந்த உணவிற்கு நீங்கள், ஆட்டின் கல்லீரலையும் பயன்படுத்தலாம் |
|- | |- | ||
Line 286: | Line 286: | ||
|- | |- | ||
| 06:04 | | 06:04 | ||
− | | இதற்கு நமக்கு தேவையானவை- 2 சிறிய | + | | இதற்கு நமக்கு தேவையானவை- 2 சிறிய கானாங்கெளுத்தி மீன் துண்டுகள் |
|- | |- | ||
Line 318: | Line 318: | ||
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
− | | | + | | கானாங்கெளுத்தியை கழுவி, சுத்தம் செய்து, இரண்டு பகுதிகளாக வெட்டி ஓரமாக வைக்கவும் |
|- | |- | ||
Line 334: | Line 334: | ||
|- | |- | ||
| 06:53 | | 06:53 | ||
− | | அடுத்து, சமைத்த கீரை, தக்காளி மற்றும் எள்ளை | + | | அடுத்து, சமைத்த கீரை, தக்காளி மற்றும் எள்ளை ஒரு மிக்சியில் சேர்த்து அரைக்கவும் |
|- | |- | ||
Line 342: | Line 342: | ||
|- | |- | ||
| 07:03 | | 07:03 | ||
− | | வெங்காயம் இளஞ்சிவப்பாக மாறியதும், நறுக்கிய பூண்டை சேர்த்து | + | | வெங்காயம் இளஞ்சிவப்பாக மாறியதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாக நிறமாக மாறும் வரை வதக்கவும் |
|- | |- | ||
Line 350: | Line 350: | ||
|- | |- | ||
| 07:14 | | 07:14 | ||
− | | இப்போது | + | | இப்போது அரைத்த கீரையை சேர்த்து சில நிமிடங்களுக்கு சமைக்கவும் |
|- | |- | ||
Line 406: | Line 406: | ||
|- | |- | ||
| 08:19 | | 08:19 | ||
− | | மற்றும் | + | | மற்றும் ½ தேக்கரண்டி- மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தனியா பொடி ஆகியவை ½ தேக்கரண்டி |
|- | |- | ||
Line 414: | Line 414: | ||
|- | |- | ||
| 08:29 | | 08:29 | ||
− | | தொடங்குவதற்கு, கொத்திறைச்சி கறியை கழுவி, ஒரு | + | | தொடங்குவதற்கு, கொத்திறைச்சி கறியை கழுவி, ஒரு மெல்லிய துணியினால் நன்கு துடைக்கவும் |
|- | |- | ||
Line 442: | Line 442: | ||
|- | |- | ||
| 08:59 | | 08:59 | ||
− | | அனைத்து பொடி செய்யப்பட்ட மசாலாப் | + | | அனைத்து பொடி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களான- தனியா பொடி, சீரக தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும் |
|- | |- | ||
| 09:08 | | 09:08 | ||
− | | | + | | இதை 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும் |
|- | |- | ||
Line 458: | Line 458: | ||
|- | |- | ||
| 09:23 | | 09:23 | ||
− | | 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக கிளறி, இறைச்சி உருண்டைகள் வேகும் வரை சமைக்கவும். பின், | + | | 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக கிளறி, இறைச்சி உருண்டைகள் வேகும் வரை சமைக்கவும். பின், சூடாக பரிமாறவும் |
|- | |- | ||
| 09:30 | | 09:30 | ||
− | | மேலும், இந்த உணவை தயாரிப்பதற்கு கொத்திய சிக்கனை நீங்கள் பயன்படுத்தலாம் | + | | மேலும், இந்த உணவை தயாரிப்பதற்கு கொத்திய சிக்கனை கூட நீங்கள் பயன்படுத்தலாம் |
|- | |- | ||
|09:34 | |09:34 | ||
− | | இந்த உணவுகள் அனைத்திலும், பின்வருபவை நிறைந்துள்ளன | + | | இந்த உணவுகள் அனைத்திலும், பின்வருபவை நிறைந்துள்ளன - '''Protein''', '''Omega-3 fatty acids ''', '''Vitamin A''', '''Vitamin B12 ''' |
|- | |- | ||
Line 474: | Line 474: | ||
|- | |- | ||
| 09:52 | | 09:52 | ||
− | | இத்துடன், | + | | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:24, 2 January 2020
|
|
00:01 | கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ சமையல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: கர்ப்பிணி பெண்களுக்கான அசைவ உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு அசைவ உணவுகளின் செய்முறை |
00:15 | முதலில், பல்வேறு அசைவ உணவுகளின் முக்கியத்துவத்தை பற்றி கற்போம் |
00:20 | சிக்கன், இறைச்சி, மீன், இறால்கள், உறுப்பு இறைச்சி போன்ற அசைவ உணவுகளில், Protein, Zinc, Choline, Iron மற்றும் Calcium நிறைந்துள்ளன |
00:30 | இந்த ஊட்டச்சத்துக்கள் கருவின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அவசியம் |
00:35 | இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன |
00:41 | இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற, அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டும் |
00:46 | இப்போது,ஒரு சில அசைவ உணவுகளின் செய்முறையை பார்ப்போம்: |
00:50 | நமது முதல் உணவான, "கேரள பாணி முட்டை கறி"யுடன் தொடங்குவோம் |
00:55 | இந்த செய்முறைக்கு நமக்கு தேவையானவை- 2 முழு வேகவைத்த முட்டைகள், 1 நடுத்தர அளவிலான நறுக்கிய வெங்காயம் |
01:02 | 1 நறுக்கிய தக்காளி, 2 பற்கள் பூண்டு |
01:06 | ½ அங்குல துண்டு இஞ்சி, ½ குச்சி கறிவேப்பிலை |
01:11 | பின்வரும் ஒவ்வொன்றிலும்¼ தேக்கரண்டி- கரம் மசாலா தூள் |
01:14 | மிளகு தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் |
01:18 | மஞ்சள் தூள், 1 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் |
01:22 | 1 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
01:26 | முதலில், முட்டைகளை எவ்வாறு வேக வைப்பது என்று பார்ப்போம் |
01:29 | 1 அங்குலம் வரை குளிர்ந்த நீரை ஒரு கிண்ணத்தில் நிரப்பவும். அதில் முட்டைகளை வைத்து ஒரு மூடியால் மூடவும். |
01:36 | அதிக தீயில் நீரை கொதிக்க விடவும். பின், முழுவதுமாக வெந்த முட்டைகளை பெற, நடுத்தர வெப்பத்தில் 6 முதல் 7 நிமிடங்களுக்கு சமைக்கவும் |
01:44 | இப்போது முட்டைகளின் ஓட்டை அகற்றவும் |
01:48 | அடுத்து, ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கவும். இதில், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும் |
01:54 | மிதமான தீயில், வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
01:59 | இதன் பின், உலர்ந்த மசாலாக்களைச் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும் |
02:04 | பின், நறுக்கிய தக்காளி மற்றும் உப்பை சேர்க்கவும் |
02:07 | இப்போது 1 கப் தண்ணீரை சேர்த்து கலவையை கொதிக்க வைக்கவும் |
02:12 | தக்காளி கொதிக்க தொடங்கும் வரை சில நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும். இதற்குப் பிறகு, வேகவைத்த முட்டைகளை அதில் சேர்க்கவும் |
02:18 | கடாயை மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை முட்டைகளை குறைந்த தீயில் வேக வைக்கவும் |
02:23 | தீயை அணைத்து கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
02:26 | முட்டைகள் நொறுங்காதபடி கிரேவியை மெதுவாக கிளறவும். அதை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் வைக்கவும் |
02:32 | அடுத்து, நமது இரண்டாவது உணவான சிக்கன் செட்டிநாடுஐ பற்றி கற்போம் |
02:37 | இதற்கு நமக்கு தேவையானவை- 100 கிராம் சிக்கன் மார்பகம் |
02:42 | 1 மேசைக்கரண்டி எண்ணெய், 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது |
02:46 | 1 நடுத்தர அளவிலான தக்காளி |
02:48 | 1ல் இருந்து 2 கறிவேப்பிலை குச்சி இலைகள், 1 பிரிஞ்சி இலை |
02:52 | இதை ஊற வைக்க நமக்கு தேவையானவை- ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
02:56 | ¼ தேக்கரண்டி மிளகாய் தூள் |
02:58 | 1 மேசைக்கரண்டி இஞ்சி- பூண்டு விழுது மற்றும் உப்பு தேவைக்கேற்ப |
03:03 | கிரேவிக்கு, நமக்கு தேவையானவை - ½ மேசைக்கரண்டி தனியா, ½ தேக்கரண்டி சோம்பு |
03:10 | 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
03:14 | 2 ஏலக்காய், 2 கிராம்பு |
03:17 | ½ அங்குலம் பட்டை மற்றும் 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய் |
03:22 | முதலில், சிக்கனில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி- பூண்டு விழுது மற்றும் உப்பை ஒன்றாக கலந்து, ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும் |
03:31 | அதை அறையின் வெப்பநிலையில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைக்கவும் |
03:34 | குறைந்த தீயில், தனியாவை எண்ணெய் விடாமல் வறுக்கவும் |
03:38 | 2 முதல் 3 நிமிடங்களுக்குப் பிறகு, மீதமுள்ள மசாலாப் பொருள்களைச் சேர்க்கவும் |
03:42 | மசாலாக்கள் வாசனை வரும் வரை வறுத்து, பின் அதை ஒரு ஓரமாக வைக்கவும் |
03:47 | பின்னர் தேங்காயை சில நிமிடங்களுக்கு வறுக்கவும் |
03:50 | வறுத்த மசாலாக்கள் மற்றும் தேங்காயை ஆற வைக்கவும் |
03:53 | 1 மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்து, ஒரு அம்மி அல்லது மிக்சியை பயன்படுத்தி, அவற்றை ஒரு விழுதாக அரைக்கவும் |
04:00 | இந்த விழுதை ஒரு ஓரமாக வைக்கவும். தக்காளியை ஒரு மிக்சியில் அரைத்து கூழாக்கவும் |
04:06 | இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
04:12 | சிக்கனை சேர்த்து மீண்டும் 4 முதல் 5 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் வதக்கவும் |
04:16 | அரைத்த தக்காளி விழுது, மஞ்சள், உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும் |
04:21 | எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இதன் பிறகு, அரைத்த விழுது மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும் |
04:27 | இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும் |
04:30 | ¼ கப் நீரை ஊற்றி, சிக்கன் வேகும் வரை மூடியபடி சமைக்கவும் |
04:37 | கிரேவி கெட்டியாவும் வரை, குறைந்த தீயில் வைக்கவும். கறிவேப்பிலையை சேர்த்து பரிமாறவும் |
04:42 | இந்த உணவை, மட்டன், உறுப்பு இறைச்சி, இறால் அல்லது மீன் ஆகியவற்றையும் பயன்படுத்தி தயாரிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும் |
04:52 | இப்போது, மூன்றாவது உணவை பார்ப்போம்- சிக்கன் கல்லீரல் சுக்கா |
04:56 | இந்த உணவிற்கு தேவையான பொருட்கள்: 100 கிராம் சிக்கன் கல்லீரல், 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
05:03 | 1 நறுக்கிய தக்காளி, 6 பற்கள் பூண்டு |
05:07 | ¼ அங்குலம் இஞ்சி, 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் |
05:12 | 1 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு சுவைக்கேற்ப மற்றும் 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு |
05:18 | தொடங்குவதற்கு- ஒரு மிக்சியில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் |
05:25 | இந்த கலவையை ஒரு விழுதாக அரைக்கவும். இந்த விழுதை சிக்கன் கல்லீரலின் மீது தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அறையின் வெப்பநிலையில் வைக்கவும் |
05:34 | இப்போது,ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் விழுது தடவிய கல்லீரலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும் |
05:40 | ¼ கப் தண்ணீர் சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும். இதற்குப் பிறகு, தீயை அதிகரித்து நன்கு சமைக்கவும் |
05:49 | நன்கு சமைத்ததும், தீயை அணைக்கவும். ஆறியவுடன்,எலுமிச்சை சாறு சேர்த்து, கழுவி நறுக்கிய கொத்தமல்லி இலைகளுடன் பரிமாறவும் |
05:57 | இந்த உணவிற்கு நீங்கள், ஆட்டின் கல்லீரலையும் பயன்படுத்தலாம் |
06:00 | அடுத்த உணவு- கீரை கறியில் மீன் |
06:04 | இதற்கு நமக்கு தேவையானவை- 2 சிறிய கானாங்கெளுத்தி மீன் துண்டுகள் |
06:08 | 1 கப் கீரை, 1 நறுக்கிய வெங்காயம் |
06:12 | 1 நறுக்கிய தக்காளி, 1 தேக்கரண்டி சீரகம் |
06:16 | 2 முதல் 3 பற்கள் பூண்டு |
06:18 | ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
06:23 | 1 தேக்கரண்டி சீரக தூள், ¼ தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் |
06:28 | ½ தேக்கரண்டி தனியா, 1 மேசைக்கரண்டி வெள்ளை எள் |
06:33 | 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
06:37 | கானாங்கெளுத்தியை கழுவி, சுத்தம் செய்து, இரண்டு பகுதிகளாக வெட்டி ஓரமாக வைக்கவும் |
06:43 | ஒரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, சீரகத்தை சேர்க்கவும் |
06:46 | அது வெடித்ததும், கீரையை சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும் |
06:51 | இப்போது, ஆற வைக்கவும் |
06:53 | அடுத்து, சமைத்த கீரை, தக்காளி மற்றும் எள்ளை ஒரு மிக்சியில் சேர்த்து அரைக்கவும் |
06:59 | ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் |
07:03 | வெங்காயம் இளஞ்சிவப்பாக மாறியதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாக நிறமாக மாறும் வரை வதக்கவும் |
07:09 | அனைத்து உலர்ந்த மசாலாப் பொருட்களையும் சேர்த்து, அவற்றின் வாசனை வரும் வரை வதக்கவும் |
07:14 | இப்போது அரைத்த கீரையை சேர்த்து சில நிமிடங்களுக்கு சமைக்கவும் |
07:17 | அடுத்து, மீன் துண்டுகளை சேர்த்து நன்கு சமைக்கவும் |
07:20 | இப்போது, ¼ கப் தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும். 5 முதல் 7 நிமிடங்களுக்கு மூடியபடி சமைக்கவும் |
07:28 | மூடியை திறந்து, நடுத்தர தீயில் 15 நிமிடங்களுக்கு சமைக்கவும். பின், சூடாக பரிமாறவும் |
07:35 | இந்த செய்முறைக்கு, உள்ளூரில் கிடைக்கின்ற எந்த மீனையும் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க |
07:40 | இறுதியாக, இறைச்சி உருண்டை கறியை எப்படி தயாரிப்பதென கற்போம் |
07:44 | இந்த செய்முறைக்கு நமக்கு தேவையானவை- 100 கிராம் கொத்திறைச்சி கறி, 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
07:51 | 1 நறுக்கிய தக்காளி, ½ மேசைக்கரண்டி இஞ்சி விழுது |
07:55 | 1 மேசைக்கரண்டி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி கரம் மசாலா |
07:59 | ¼ கப் புதிய கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
08:04 | கிரேவிக்கு- 1 மேசைக்கரண்டி எண்ணெய், 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் |
08:10 | 1 மேசைக்கரண்டி பூண்டு விழுது, ½ மேசைக்கரண்டி இஞ்சி விழுது |
08:14 | ½ தேக்கரண்டி சீரகப்பொடி |
08:16 | ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
08:19 | மற்றும் ½ தேக்கரண்டி- மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தனியா பொடி ஆகியவை ½ தேக்கரண்டி |
08:25 | 1 பெரிய நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சுவைக்கேற்ப |
08:29 | தொடங்குவதற்கு, கொத்திறைச்சி கறியை கழுவி, ஒரு மெல்லிய துணியினால் நன்கு துடைக்கவும் |
08:34 | இப்போது,ஒரு பாத்திரத்தில் கொத்திறைச்சி கறி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை கலக்கவும் |
08:38 | இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பை சேர்க்கவும் |
08:44 | இந்த கலவையை ஆறு சம பாகங்களாக பிரித்து, உருண்டைகளாக பிடிக்கவும் |
08:48 | ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கி, மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் |
08:52 | வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை அதை வதக்கவும் |
08:56 | இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் சில நிமிடங்களுக்கு வதக்கவும் |
08:59 | அனைத்து பொடி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களான- தனியா பொடி, சீரக தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும் |
09:08 | இதை 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும் |
09:11 | தக்காளியைச் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர், மசாலாவில் ½ கப் தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும் |
09:18 | இந்த கட்டத்தில், மெதுவாக இறைச்சி உருண்டைகளை சேர்த்து, குறைந்த தீயில் வைக்கவும் |
09:23 | 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக கிளறி, இறைச்சி உருண்டைகள் வேகும் வரை சமைக்கவும். பின், சூடாக பரிமாறவும் |
09:30 | மேலும், இந்த உணவை தயாரிப்பதற்கு கொத்திய சிக்கனை கூட நீங்கள் பயன்படுத்தலாம் |
09:34 | இந்த உணவுகள் அனைத்திலும், பின்வருபவை நிறைந்துள்ளன - Protein, Omega-3 fatty acids , Vitamin A, Vitamin B12 |
09:45 | Folic acid and iron , Zinc, Magnesium, Sulphur மற்றும்Choline |
09:52 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |