Difference between revisions of "Linux/C2/Desktop-Customization-16.04/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 |- || '''Time''' || '''Narration''' |- || 00:01 || '''Ubuntu Linux 16.04 operating system.'''ல், ''' Desktop Customization ''' குறித்த ஸ்...") |
|||
Line 412: | Line 412: | ||
|- | |- | ||
|| 09:57 | || 09:57 | ||
− | || இந்த | + | || இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 11:27, 5 July 2019
Time | Narration |
00:01 | Ubuntu Linux 16.04 operating system.ல், Desktop Customization குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:11 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Launcher ஐ பற்றி, launcherல் applicationsகளை எப்படி சேர்ப்பது மற்றும் நீக்குவது |
00:21 | பல Desktopகளை பயன்படுத்துவது, Desktopன் themeஐ மாற்றுவது, |
00:27 | Internet இணைப்பு, Sound settingகுகள் |
00:32 | Time and Date settingகுகள் மற்றும், மற்ற user accountகளுக்கு மாறுவது. |
00:39 | இந்த டுடோரியலுக்கு நான், Ubuntu Linux 16.04 Operating System.ஐ பயன்படுத்துகிறேன். |
00:46 | Launcher.உடன் தொடங்குவோம். |
00:49 | Launcher என்பது Ubuntu Linux Desktopல், சில முன்னிருப்பான applicationகளைக் கொண்ட, முன்னிருப்பான இடது பக்க panel ஆகும். |
00:59 | அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற applicationகளை எளிதாக அணுக, Launcher உதவி புரிகிறது. |
01:05 | அதனால், ஒரு programஐ , Launcherல் இருக்கின்ற அதன் desktop shortcutஐ க்ளிக் செய்து நாம் தொடக்கலாம். |
01:12 | முன்னிருப்பாக, Launcher சில applicationகளை கொண்டிருக்கிறது. |
01:17 | நாம், நமது தேவைக்கேற்றவாறு Launcherஐ customize செய்ய கற்போம். |
01:22 | என் வழக்கமான வேலைக்கு, Terminal, LibreOffice Writer, gedit, போன்ற applicationகள் எனக்கு தேவை. |
01:34 | இந்த applicationகளை, நாம் Launcherக்கு சேர்ப்போம். |
01:38 | அதற்கு முன், எனக்கு தேவையில்லாத சில applicationகளை நான் நீக்குகிறேன். |
01:44 | உதாரணத்திற்கு, எனக்கு Launcher.ல் இருந்து Amazon application ஐ நீக்க வேண்டும். |
01:49 | Amazon application iconக்கு சென்று, ரைட்-க்ளிக் செய்து, பின் Unlock from Launcher.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:58 | Launcher.ல் இருந்து Amazon application நீக்கப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம். |
02:04 | இவ்வாறே, நாம் அடிக்கடி பயன்படுத்தாத எல்லா shortcutகளையும் நாம் நீக்கலாம். |
02:11 | நீங்கள் இங்கு காண்பது போல், நான் Launcher, ல் இருந்து சில applicationகளை நீக்கியுள்ளேன். |
02:17 | இப்போது, Terminal shortcutஐ Launcher.க்கு சேர்க்கிறேன். |
02:22 | Launcher.க்கு மேலுள்ள, Dash home, ஐ க்ளிக் செய்யவும். |
02:26 | search bar,ல், டைப் செய்க: “terminal”. Terminal iconஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும். |
02:34 | Launcher.ல், Terminal iconஐ நீங்கள் காணலாம். |
02:38 | Launcher.ல், Terminal iconஐ பொறுத்த, முதலில் அதை ரைட்-க்ளிக் செய்யவும். பின், Lock to Launcher.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:47 | Launcher.ல், application shortcutகளை பொருத்துவதற்கான மற்றொரு வழி, drag and drop செய்வதாகும். அதை நான் இப்போது செயல்விளக்குகிறேன். |
02:57 | Dash Homeஐ திறந்து, search bar, ல் டைப் செய்க: gedit. |
03:03 | gedit icon ஐ , Launcher. மீது drag செய்யவும். |
03:07 | இப்போது, gedit icon ஐ , Launcher. மீது drop செய்யவும். gedit shortcut, இப்போது Launcher.க்கு சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
03:16 | இவ்வாறு, Launcher.க்கு shortcutகளை நாம் சேர்க்கலாம். |
03:21 | Ubuntu Linux OSல் உள்ள அடுத்த முக்கிய அம்சம், multiple workspace அல்லது Desktop. |
03:28 | சில நேரங்களில் நாம், பல applicationகளில் வேலை செய்துக்கொண்டிருப்போம் . |
03:33 | அப்போது, ஒரு applicationல் இருந்து மற்றொன்றுக்கு மாற நமக்கு கடினமாக இருக்கலாம். |
03:38 | அதை மேலும் வசதியாக்க, நாம் Workspace Switcher.ஐ பயன்படுத்தலாம். |
03:42 | Desktopக்கு திரும்பச் செல்வோம். |
03:45 | Ubuntu 16.04 ல், பல workspaceகள் முன்னிருப்பாக தெரியாது. |
03:51 | அதை enable செய்ய, System Settingsஐ க்ளிக் செய்யவும். பின், Appearanceஐ க்ளிக் செய்யவும். |
03:58 | Appearance windowவில், Behavior tabஐ க்ளிக் செய்யவும். |
04:02 | இங்கு, Enable workspaces தேர்வை தேர்ந்தெடுக்கவும். இது, Launcherல் உள்ள multiple workspaces icon ஐ enable செய்யும். |
04:11 | இந்த windowவை மூடவும். |
04:13 | Launcher, ல் , Workspace Switcher iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும். |
04:19 | அது, 4 quadrantகளை, 4 Desktopகளுடன் காட்டுகிறது. |
04:24 | முன்னிருப்பாக, மேல் இடது Desktop தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:29 | அது, நாம் தற்போது வேலை செய்துகொண்டிருக்கின்றDesktop ஆகும். |
04:34 | இப்போது, இரண்டாவது Desktopஐ டபுள்-க்ளிக் செய்து தேர்ந்தெடுப்போம். |
04:39 | Launcherல் உள்ள terminal iconஐ க்ளிக் செய்து, இங்கிருக்கின்ற terminalஐ நான் திறக்கிறேன். |
04:45 | இப்போது, மீண்டும் Workspace Switcher ஐ க்ளிக் செய்யவும். |
04:49 | இரண்டாவது Workspace ல் terminalஐயும், முதல் Workspace ல் நமது Desktopஐயும் நீங்கள் காணலாம். |
04:55 | இவ்வழியில், நீங்கள் பல Desktopsகளில் வேலை செய்யலாம். |
04:59 | இப்போது, முதல் Desktop க்கு திரும்ப வருவோம். |
05:03 | Trash , Launcher.ல் உள்ள மற்றொரு முக்கியமானicon ஆகும். |
05:07 | Trash , நீக்கப்பட்ட எல்லா fileகள் மற்றும் folderகளை கொண்டிருக்கும். நாம் தற்செயலாக ஒரு fileஐ நீக்கிவிட்டால், அதை Trash.ல் இருந்து நாம் மீட்கலாம். |
05:17 | இதை செயல்விளக்க, எனது Desktop.ல் உள்ள Hello.txtஐ நான் நீக்குகிறேன். |
05:23 | அந்த fileஐ ரைட்-க்ளிக் செய்து, Move to Trash. தேர்வை க்ளிக் செய்யவும். |
05:29 | அதை மீட்க, Launcher.ல் உள்ள Trash icon ஐ க்ளிக் செய்யவும். Trash folder திறக்கிறது. |
05:37 | Fileஐ தேர்ந்தெடுத்து, அதை ரைட்-க்ளிக் செய்து, பின் Restore தேர்வை க்ளிக் செய்யவும். |
05:43 | Trash folder windowவை மூடி, Desktopக்கு திரும்ப வரவும். |
05:48 | நாம் முன்னர் நீக்கிய file, இப்போது மீட்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
05:53 | உங்கள் கணினியிலிருந்து ஒரு fileஐ நிரந்தரமாக நீக்க, முதலில் அதை தேர்ந்தெடுத்து, பின் Shift+Delete key.களை அழுத்தவும். |
06:01 | “Are you sure you want to permanently delete Hello.txt?” எனக் கேட்கின்ற ஒரு dialog box திறக்கிறது. Delete பட்டனை க்ளிக் செய்யவும். |
06:12 | மீண்டும் Trash iconஐ க்ளிக் செய்யவும். |
06:15 | நமது கணினியிலிருந்து, அந்த file நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டதால், அதை Trash folderல் நாம் காண முடியாது. |
06:23 | Desktopன் அதே themeஐ பார்த்து உங்களுக்கு அலுக்கவில்லையா? அதை மாற்றுவோம். |
06:28 | Launcher க்கு சென்று, System settingsஐ தேர்ந்தெடுக்கவும். பின், Appearance.ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:35 | Appearance window திறக்கிறது. |
06:38 | இங்கு, Themes tabன் கீழ், நிறைய ஏற்கனவே நிறுவப்பட்ட themeகள் இருக்கின்றன. |
06:44 | உங்கள் விருப்பத்திக்கேற்றவாறு, இவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். |
06:47 | ஏதேனும் ஒன்றின் மீது க்ளிக் செய்த உடனே, Desktopல் மாற்றங்கள் செயலாக்கப்படுவதை நீங்கள் காணலாம். |
06:54 | Windowவை மூட, சிறிய X icon ஐ க்ளிக் செய்யவும். |
06:58 | இப்போது, Desktop.ன் மேல் வலது மூலையில், சில iconsகள் இருப்பதை நாம் காணலாம். |
07:04 | முதலாவது, Internet connectivity. ஆகும். |
07:07 | நீங்கள், Lan அல்லது Wifi network.குக்கு இணைக்கப்பட்டிருந்தால், இணைப்பு அமைக்கப்படுகிறது. |
07:13 | அவற்றை நீங்கள் இங்கு காணலாம். |
07:16 | உங்களுக்கு அணுகல் உள்ள networkஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
07:20 | Networkஐ Enable அல்லது Disable செய்ய, Enable Networking தேர்வை check அல்லது uncheck செய்யவும். |
07:27 | Edit Connections தேர்வை பயன்படுத்தியும் நாம் networkகுகளை edit செய்யலாம். |
07:32 | அடுத்த icon, Sound.க்கு உரியதாகும். |
07:35 | இங்கு ஒரு sliderஐ நீங்கள் காணலாம். |
07:37 | நம் தேர்வுக்கேற்றவாறு, audioவின் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க இது உதவி புரிகிறது. |
07:43 | Sound Settingsஐ க்ளிக் செய்வதின் மூலம், நமது கணினியின் ஒலியின் அளவை நாம் மேலும் சரி செய்யலாம். இந்த windowவில் உள்ள settingகுகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். |
07:53 | அடுத்த icon, Time & Date ஆகும். இந்த iconஐ க்ளிக் செய்யும் போது, calender திறக்கிறது. |
08:00 | நாம் தற்போதைய தேதி, மாதம் மற்றும் வருடத்தை காணலாம். |
08:04 | நம் தேர்வுக்கேற்றவாறு, மற்ற மாதங்கள் மற்றும் வருடங்களுக்கு செல்ல, arrow பட்டன்கள் அனுமதிக்கின்றன. |
08:11 | Time & Date Settingsஐ க்ளிக் செய்து, நாம் தேதி மற்றும் நேரத்தை edit செய்யலாம். |
08:16 | இந்த தேர்வை, நீங்களே மேலும் ஆராய்ந்து கொள்ளுங்கள். |
08:20 | அடுத்து, wheel அல்லது Power iconஐ க்ளிக் செய்யவும். |
08:24 | Log Out மற்றும்Shut Down தேர்வுகளுடன், சில shortcut தேர்வுகளையும் நாம் காணலாம். |
08:31 | நமது systemல் உள்ள எல்லா user accountகளையும் நாம் காணலாம். |
08:36 | நாம் செல்லவிரும்புகின்ற user account க்கு மாற, அந்த குறிப்பிட்ட userஐ க்ளிக் செய்யவேண்டும். |
08:43 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
08:48 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Launcher ஐ பற்றி, launcherல் applicationsகளை எப்படி சேர்ப்பது மற்றும் நீக்குவது, |
08:55 | பல Desktopகளை பயன்படுத்துவது, Desktopன் themeஐ மாற்றுவது, |
09:01 | Internet இணைப்பு, Sound settingகுகள் |
09:04 | Time and Date settingகுகள் மற்றும், மற்ற user accountகளுக்கு மாறுவது. |
09:10 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:27 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:30 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
09:35 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். |
09:41 | எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
09:45 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |