Difference between revisions of "CellDesigner/C2/Create-and-Edit-Components/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |வணக்கம், ''' CellDesigner''' ல் ''' Create மற்றும் Edit Components''' குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு. | + | | வணக்கம், ''' CellDesigner''' ல் ''' Create மற்றும் Edit Components''' குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | |இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது. | + | | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது. |
|- | |- | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:28 | | 00:28 | ||
− | |மேலும் '''Species''' ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது ,'''Species''' ன் Start-point மற்றும் End-point பற்றியும் நாம் கற்கலாம். | + | | மேலும் '''Species''' ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது ,'''Species''' ன் Start-point மற்றும் End-point பற்றியும் நாம் கற்கலாம். |
|- | |- | ||
Line 32: | Line 32: | ||
|- | |- | ||
− | | | + | | 00:47 |
| இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux OS version 14.04''' '''CellDesigner version 4.3''' '''Java version 1.7''' . | | இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux OS version 14.04''' '''CellDesigner version 4.3''' '''Java version 1.7''' . | ||
|- | |- | ||
− | | | + | | 00:57 |
− | | | + | | இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate''' Biochemistry''' மற்றும் '''CellDesigner interface''' பரீட்சயமாக இருக்க வேண்டும். |
|- | |- | ||
− | | | + | | 01:05 |
− | |இல்லையெனில், தொடர்புடைய '' CellDesigner '' டுட்டோரியல்களுக்கு ''' www.spoken-tutorial.org''''' ஐ அணுகவும். | + | | இல்லையெனில், தொடர்புடைய '' CellDesigner '' டுட்டோரியல்களுக்கு ''' www.spoken-tutorial.org''''' ஐ அணுகவும். |
|- | |- | ||
− | | | + | | 01:16 |
| இந்த series ன் முந்தைய tutorial கள் ''' Windows OS''' ல் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் . | | இந்த series ன் முந்தைய tutorial கள் ''' Windows OS''' ல் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் . | ||
|- | |- | ||
− | | | + | | 01:24 |
| எனினும், இனிவரும் tutorial கள் ''' Ubuntu Linux OS''' ல் உருவாக்கப்படும். | | எனினும், இனிவரும் tutorial கள் ''' Ubuntu Linux OS''' ல் உருவாக்கப்படும். | ||
|- | |- | ||
− | |01:30 | + | | 01:30 |
| நாம் '''CellDesigner''' ல் component களை உருவாக்கி edit செய்யலாம். | | நாம் '''CellDesigner''' ல் component களை உருவாக்கி edit செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:35 |
| '''Ctrl+Alt+T''' key களை ஒன்றாக அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும் . | | '''Ctrl+Alt+T''' key களை ஒன்றாக அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும் . | ||
|- | |- | ||
− | | | + | | 01:41 |
− | | | + | | இப்போது type செய்க '''./runCellDesigner4.3''' பிறகு '''Enter''' ஐ அழுத்தவும். |
|- | |- | ||
− | | | + | | 01:52 |
− | |இப்போது உங்கள் screen ல் ''' CellDesigner ''' window திறக்கும். | + | | இப்போது உங்கள் screen ல் ''' CellDesigner ''' window திறக்கும். |
|- | |- | ||
− | | | + | | 01:56 |
− | | | + | | இப்போது நாம் முன்பே உருவாக்கிய '''Create and Edit ''' file ஐ திறக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 02:02 |
| ஆகவே '''File''' ஐ click செய்து பிறகு '''Open''' ஐ click செய்க. | | ஆகவே '''File''' ஐ click செய்து பிறகு '''Open''' ஐ click செய்க. | ||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
− | | | + | | 02:11 |
| இங்கே, ‘'''Folders’ '''label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும். | | இங்கே, ‘'''Folders’ '''label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும். | ||
Line 88: | Line 88: | ||
|- | |- | ||
− | | | + | | 02:27 |
− | | | + | | இப்போது draw area ல் நமது '''Create_and_Edit.xml ''' file திறந்துள்ளது. |
|- | |- | ||
− | | | + | | 02:35 |
| Compartment ஐ தேர்வு செய்க. ''' main menu ''' bar ல் '''Component''' க்கு செல்லவும் . | | Compartment ஐ தேர்வு செய்க. ''' main menu ''' bar ல் '''Component''' க்கு செல்லவும் . | ||
|- | |- | ||
− | | | + | | 02:43 |
− | |Scroll down செய்து '''Change to OVAL''' ஐ தேர்வு செய்யவும். | + | | Scroll down செய்து '''Change to OVAL''' ஐ தேர்வு செய்யவும். |
|- | |- | ||
− | | | + | | 02:48 |
| இப்போது draw area ல் , நாம் oval compartment ஐ கொண்டுள்ளோம். | | இப்போது draw area ல் , நாம் oval compartment ஐ கொண்டுள்ளோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:54 |
− | | | + | | Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “'''Component'''” க்கு செல்லவும் . |
|- | |- | ||
− | | | + | | 03:00 |
| “'''Change color & shape'''” option ஐ click செய்யவும். | | “'''Change color & shape'''” option ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:05 |
− | | | + | | மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “'''Change color & shape'''” option ஐ தேர்வு செய்யவும். |
|- | |- | ||
− | | | + | | 03:14 |
− | | | + | | ''''Change color & shape'''' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும். |
− | + | ||
|- | |- | ||
− | | | + | | 03:20 |
− | |மெலிந்த boundary line க்காக ,'''Membrane Thickness''' ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் . | + | | மெலிந்த boundary line க்காக ,'''Membrane Thickness''' ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் . |
|- | |- | ||
− | | | + | | 03:29 |
| நிறத்தை மாற்ற ''' Color panel ''' க்கு செல்லவும். | | நிறத்தை மாற்ற ''' Color panel ''' க்கு செல்லவும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:34 |
| ''' Color panel''' ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel இருக்கும். | | ''' Color panel''' ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:39 |
| தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click மற்றும் hold செய்து அதனை rotate செய்ய வேண்டும் | | தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click மற்றும் hold செய்து அதனை rotate செய்ய வேண்டும் | ||
Line 140: | Line 139: | ||
|- | |- | ||
− | | | + | | 03:53 |
− | | | + | | வெவ்வேறு ''' Compartment''' களை வரைய reaction toolbar ல் மற்ற option களை நீங்களே ஆராயவும். |
|- | |- | ||
− | | | + | | 04:00 |
− | | | + | | இப்போது நாம் ''' Species''' ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என கற்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 04:05 |
− | | | + | | ஆகவே , ''' CTRL+N''' ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும். |
|- | |- | ||
− | | | + | | 04:11 |
| இந்த file லிற்கு ''' Change Species''' என நாம் பெயரிடுவோம். | | இந்த file லிற்கு ''' Change Species''' என நாம் பெயரிடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:16 |
| முன்னிருப்பான width மற்றும் height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு '''Ok''' button ஐ click செய்யவும். | | முன்னிருப்பான width மற்றும் height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு '''Ok''' button ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:22 |
− | | | + | | இப்போது, toolbar ல் ''''Generic protein'''' க்கான icon ஐ click செய்க. draw area ஐ click செய்க. |
|- | |- | ||
− | | | + | | 04:30 |
| Dialog box ல் , type செய்க ''' Pectin''' பிறகு '''Ok''' button ஐ click செய்யவும். | | Dialog box ல் , type செய்க ''' Pectin''' பிறகு '''Ok''' button ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:37 |
− | | | + | | இப்போது ''' Generic protein Pectin''' ன் மீது right-click செய்யவும். |
|- | |- | ||
− | | | + | | 04:41 |
− | | | + | | பிறகு '''Change Identity''' என்ற option ஐ click செய்யவும். |
|- | |- | ||
− | | | + | | 04:46 |
− | | | + | | Screen ல் ''''Change identity of the species'''' என்ற பெயருடைய dialog box தோன்றும். |
|- | |- | ||
Line 184: | Line 183: | ||
|- | |- | ||
− | | | + | | 04:58 |
| Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு ''' simple molecule''' | | Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு ''' simple molecule''' | ||
|- | |- | ||
− | | | + | | 05:05 |
| இப்போது ,''' Name''' box ல் இந்த ''' simple molecule''' க்கு பெயரிடவும். | | இப்போது ,''' Name''' box ல் இந்த ''' simple molecule''' க்கு பெயரிடவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:10 |
| இப்போது ''' Fructose ''' என வைத்துக்கொள்ளலாம் .பிறகு '''Apply''' button ஐ click செய்யவும். | | இப்போது ''' Fructose ''' என வைத்துக்கொள்ளலாம் .பிறகு '''Apply''' button ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:17 |
| இப்போது நமது ''' Protein Pectin''', ''' Fructose''' என்று பெயருடைய ''' simple molecule''' ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும். | | இப்போது நமது ''' Protein Pectin''', ''' Fructose''' என்று பெயருடைய ''' simple molecule''' ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:25 |
− | | | + | | இப்போது நாம் எப்படி ''' Cut, Copy''' மற்றும் ''' Paste''' செய்வது என்பதை கற்போம். |
|- | |- | ||
− | | | + | | 05:29 |
− | | | + | | நான் draw area ல் முன்னரே இருந்த அதே '''Fructose''' ஐயே பயன்படுத்துகிறேன் . |
|- | |- | ||
Line 212: | Line 211: | ||
|- | |- | ||
− | | | + | | 05:40 |
|'''Edit''' menu க்கு சென்று , scroll down செய்து '''Cut''' ஐ click செய்க. | |'''Edit''' menu க்கு சென்று , scroll down செய்து '''Cut''' ஐ click செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 05:47 |
|''' Ctrl+X''' என்பது ''' Cut''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். | |''' Ctrl+X''' என்பது ''' Cut''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:53 |
|''' Species Fructose ''' இப்போது cut செய்யபட்டிருக்கும் . | |''' Species Fructose ''' இப்போது cut செய்யபட்டிருக்கும் . | ||
|- | |- | ||
− | | | + | | 05:56 |
| Species ஐ paste செய்ய ''''Edit'''' menu க்கு திரும்பிச்சென்று , scroll down செய்து '''Paste''' ஐ click செய்யவும். | | Species ஐ paste செய்ய ''''Edit'''' menu க்கு திரும்பிச்சென்று , scroll down செய்து '''Paste''' ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:03 |
|''' Ctrl+V''' என்பது ''' Paste''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். | |''' Ctrl+V''' என்பது ''' Paste''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:08 |
− | |Draw area ல் ''' Species Fructose''' என்பது மறுமுறை தோன்றும். | + | | Draw area ல் ''' Species Fructose''' என்பது மறுமுறை தோன்றும். |
|- | |- | ||
− | | | + | | 06:12 |
− | | | + | | ''' Species''' ஐ copy செய்ய main menu bar ல் ''' Edit''' க்கு செல்லவும். |
|- | |- | ||
− | | | + | | 06:18 |
|''' Copy''' ஐ click செய்யவும். | |''' Copy''' ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:21 |
|''' Ctrl+C''' என்பது copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.'''Copy''' ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும். | |''' Ctrl+C''' என்பது copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.'''Copy''' ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:31 |
|இம்முறை, paste செய்ய நாம் ''' Ctrl + V''' ஐ அழுத்தவும். | |இம்முறை, paste செய்ய நாம் ''' Ctrl + V''' ஐ அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:36 |
− | | | + | | இப்போது நாம் draw area ல் '''Fructose''' ன் copy ஐ கொண்டுள்ளோம். |
|- | |- | ||
Line 354: | Line 353: | ||
| 08:53 | | 08:53 | ||
| நாம், ''' Reaction''' ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை கற்கலாம். | | நாம், ''' Reaction''' ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை கற்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 483: | Line 480: | ||
|- | |- | ||
| 12:05 | | 12:05 | ||
− | | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, '''Spoken Tutorial''' project ஐ சுருங்க சொல்கிறது. | + | | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, '''Spoken Tutorial''' project ஐ சுருங்க சொல்கிறது.அதை download செய்து பார்க்கவும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 12:13 | | 12:13 | ||
| ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். | | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
− | |||
|- | |- | ||
| 12:23 | | 12:23 | ||
| Spoken Tutorial Project க்கு ஆதரவு '''NMEICT, MHRD, Government of India'''.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். | | Spoken Tutorial Project க்கு ஆதரவு '''NMEICT, MHRD, Government of India'''.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 12:35 | | 12:35 | ||
|இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி | |இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி |
Latest revision as of 15:43, 2 April 2018
Time | Narration |
00:01 | வணக்கம், CellDesigner ல் Create மற்றும் Edit Components குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது. |
00:15 | compartment ல் shape, size, color மற்றும் border ன் thicknessஐ மாற்றுதல். |
00:22 | CellDesigner ல் multiple file களை உருவாக்குதல், Species ன் அடையாளத்தை மாற்றுதல். |
00:28 | மேலும் Species ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது ,Species ன் Start-point மற்றும் End-point பற்றியும் நாம் கற்கலாம். |
00:37 | Species ஐ எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் அதன் நிறத்தை மாற்றுவது, Reaction னின் அம்சங்களை மாற்றுவது , File ஐ எப்படி மூடுவது. |
00:47 | இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS version 14.04 CellDesigner version 4.3 Java version 1.7 . |
00:57 | இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும். |
01:05 | இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு www.spoken-tutorial.org ஐ அணுகவும். |
01:16 | இந்த series ன் முந்தைய tutorial கள் Windows OS ல் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் . |
01:24 | எனினும், இனிவரும் tutorial கள் Ubuntu Linux OS ல் உருவாக்கப்படும். |
01:30 | நாம் CellDesigner ல் component களை உருவாக்கி edit செய்யலாம். |
01:35 | Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் . |
01:41 | இப்போது type செய்க ./runCellDesigner4.3 பிறகு Enter ஐ அழுத்தவும். |
01:52 | இப்போது உங்கள் screen ல் CellDesigner window திறக்கும். |
01:56 | இப்போது நாம் முன்பே உருவாக்கிய Create and Edit file ஐ திறக்கலாம். |
02:02 | ஆகவே File ஐ click செய்து பிறகு Open ஐ click செய்க. |
02:07 | Open என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும். |
02:11 | இங்கே, ‘Folders’ label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும். |
02:15 | ‘File’ label ன் கீழ் உள்ள 'Create_and_Edit.xml' file ஐ click செய்து ‘Ok’ ஐ double-click செய்யவும். |
02:27 | இப்போது draw area ல் நமது Create_and_Edit.xml file திறந்துள்ளது. |
02:35 | Compartment ஐ தேர்வு செய்க. main menu bar ல் Component க்கு செல்லவும் . |
02:43 | Scroll down செய்து Change to OVAL ஐ தேர்வு செய்யவும். |
02:48 | இப்போது draw area ல் , நாம் oval compartment ஐ கொண்டுள்ளோம். |
02:54 | Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “Component” க்கு செல்லவும் . |
03:00 | “Change color & shape” option ஐ click செய்யவும். |
03:05 | மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “Change color & shape” option ஐ தேர்வு செய்யவும். |
03:14 | 'Change color & shape' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும். |
03:20 | மெலிந்த boundary line க்காக ,Membrane Thickness ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் . |
03:29 | நிறத்தை மாற்ற Color panel க்கு செல்லவும். |
03:34 | Color panel ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel இருக்கும். |
03:39 | தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click மற்றும் hold செய்து அதனை rotate செய்ய வேண்டும் |
03:46 | அனைத்து மாற்றங்களும் முடிந்த பிறகு ,Apply ஐ click செய்து பின்பு 'Ok' ஐ click செய்யவும். |
03:53 | வெவ்வேறு Compartment களை வரைய reaction toolbar ல் மற்ற option களை நீங்களே ஆராயவும். |
04:00 | இப்போது நாம் Species ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என கற்கலாம். |
04:05 | ஆகவே , CTRL+N ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும். |
04:11 | இந்த file லிற்கு Change Species என நாம் பெயரிடுவோம். |
04:16 | முன்னிருப்பான width மற்றும் height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு Ok button ஐ click செய்யவும். |
04:22 | இப்போது, toolbar ல் 'Generic protein' க்கான icon ஐ click செய்க. draw area ஐ click செய்க. |
04:30 | Dialog box ல் , type செய்க Pectin பிறகு Ok button ஐ click செய்யவும். |
04:37 | இப்போது Generic protein Pectin ன் மீது right-click செய்யவும். |
04:41 | பிறகு Change Identity என்ற option ஐ click செய்யவும். |
04:46 | Screen ல் 'Change identity of the species' என்ற பெயருடைய dialog box தோன்றும். |
04:53 | Class box ல் down arrow ஐ click செய்யவும். |
04:58 | Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு simple molecule |
05:05 | இப்போது , Name box ல் இந்த simple molecule க்கு பெயரிடவும். |
05:10 | இப்போது Fructose என வைத்துக்கொள்ளலாம் .பிறகு Apply button ஐ click செய்யவும். |
05:17 | இப்போது நமது Protein Pectin, Fructose என்று பெயருடைய simple molecule ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
05:25 | இப்போது நாம் எப்படி Cut, Copy மற்றும் Paste செய்வது என்பதை கற்போம். |
05:29 | நான் draw area ல் முன்னரே இருந்த அதே Fructose ஐயே பயன்படுத்துகிறேன் . |
05:34 | Species ஐ cut செய்ய , Species Fructose ஐ முதலில் click செய்யவும். |
05:40 | Edit menu க்கு சென்று , scroll down செய்து Cut ஐ click செய்க. |
05:47 | Ctrl+X என்பது Cut செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். |
05:53 | Species Fructose இப்போது cut செய்யபட்டிருக்கும் . |
05:56 | Species ஐ paste செய்ய 'Edit' menu க்கு திரும்பிச்சென்று , scroll down செய்து Paste ஐ click செய்யவும். |
06:03 | Ctrl+V என்பது Paste செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும். |
06:08 | Draw area ல் Species Fructose என்பது மறுமுறை தோன்றும். |
06:12 | Species ஐ copy செய்ய main menu bar ல் Edit க்கு செல்லவும். |
06:18 | Copy ஐ click செய்யவும். |
06:21 | Ctrl+C என்பது copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.Copy ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும். |
06:31 | இம்முறை, paste செய்ய நாம் Ctrl + V ஐ அழுத்தவும். |
06:36 | இப்போது நாம் draw area ல் Fructose ன் copy ஐ கொண்டுள்ளோம். |
06:40 | ஏதேனும் ஒரு செயலை undo செய்ய Ctrl+Z ஐ அழுத்தவும். பிறகு ஏதேனும் ஒரு செயலை redo செய்ய Ctrl+Y ஐ அழுத்தவும். |
06:51 | எனினும் இவை குறைந்த பயன்பாட்டிலேயே இருக்கின்றன. |
06:55 | Draw area ல் உள்ள Fructose molecule களை இழுத்து நகர்த்தவும். |
07:00 | அதனை செய்ய , Fructose ஐ click செய்து தேவையான இடத்திற்கு இழுக்கவும். |
07:07 | அடுத்து நாம் start-point மற்றும் end-point species என்றால் என்ன மற்றும் species ஐ எப்படி activate செய்வது என்பது பற்றியும் கற்கலாம். |
07:13 | அதற்கு நான் 2 generic protein களுக்கு நடுவே state transition reaction ஐ முன்னரே வரைந்துவிட்டேன். |
07:21 | நான் அவற்றிக்கு Protein 1 மற்றும் Protein 2 என்று பெயரிட்டுள்ளேன். |
07:25 | reaction ஐ வரைவது பற்றி முன்னரே கற்றோம் என்பதை நினைவுக்கூரவும். |
07:29 | உங்களுக்கு தெரியவில்லையெனில், இந்த series ன் முந்தைய tutorial களை பார்க்கவும் . மேலும் தொடரலாம். |
07:35 | இந்த reaction ல் ‘Protein 1’ என்பது ‘start point’ மற்றும் Protein 2 என்பது ‘end point’ . |
07:43 | species ஐ activate செய்ய Reaction ன் 'end-point' Species ஐ click செய்யவும். |
07:50 | இங்கே, அது Protein 2. |
07:53 | ஆகவே, Protein 2 ஐ click செய்து keyboard ல் A ஐ அழுத்தவும். |
07:59 | நான் Ctrl + Z key களை பயன்படுத்தி இந்த மாற்றத்தை undo செய்கிறேன். |
08:05 | மாற்றாக , Protein 2 ஐ click செய்யவும். |
08:09 | அடுத்து, main menu bar ல் Component க்கு செல்லவும். |
08:13 | Scroll down செய்து Set Active ஐ click செய்யவும். |
08:18 | activated species , dashed line ஆல் மூடப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
08:24 | இப்பொது நாம், Protein 2 species ன் நிறத்தை மாற்றலாம் . |
08:29 | ஆகவே, அதை right-click செய்து பிறகு 'Change color and shape' ஐ click செய்யவும். |
08:35 | நாம் முன்னரே பார்த்தபடி, Color panel ல் color wheel இருக்கும். |
08:40 | தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click செய்து சுழற்றவும். |
08:44 | பிறகு, Apply மற்றும் Ok ஐ click செய்யவும். |
08:49 | species ல் நிற மாற்றத்தை கவனிக்கவும். |
08:53 | நாம், Reaction ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை கற்கலாம். |
08:57 | இப்போது, draw area ல் உள்ள state transition reaction க்கு திரும்புவோம். |
09:03 | இரண்டு species ன் நடுவில் உள்ள reaction arrow ன் மீது right-click செய்யவும். |
09:08 | இப்போது Change Identity option ஐ click செய்யவும். |
09:13 | Change Properties of the Reaction என்ற dialog box தோன்றும் . |
09:18 | Name box ல் reaction ன் பெயரை type செய்யவும். உதாரணத்திற்கு Reaction1 . |
09:26 | Type box ன் drop-down menu ல் , தேவையான reaction ஐ தேர்வு செய்யவும் உதாரணத்திற்கு Transcription.'Ok' ஐ click செய்யவும். |
09:38 | Draw area ல் reaction மாறியிருப்பதை கவனிக்கவும். |
09:42 | Draw area ல் reaction arrow க்கு கொடுத்த பெயரை நம்மால் காண முடியாது. |
09:47 | கவலைப்பட தேவையில்லை, இனிவரும் tutorial களில் நாம் அதை கற்கலாம். |
09:53 | reaction arrow ன் மீது மீண்டும் right-click செய்து Change Identity option ஐ click செய்யவும். |
10:00 | ஒருவேளை அது Reversible reaction ஆக இருந்தால், TRUE option ஐ click செய்து பிறகு Ok ஐ click செய்யவும். |
10:09 | இப்பொது reaction தலைகீழாய் இருப்பதை நீங்கள் காணலாம். |
10:14 | CellDesigner ல் இருந்து வெளிவர, File ஐ click செய்து பிறகு Exit option ஐ click செய்யவும். |
10:20 | மாற்றாக , Ctrl+ Q ஐயும் click செய்யலாம். |
10:25 | மாற்றங்களை நாம் சேமிக்க விரும்புகிறோமா என்று கேட்டு screen ல் Confirmation dialog box தோன்றும். |
10:32 | Yes ஐ click செய்து Ok button மீது double-click செய்யவும். |
10:38 | அது file திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுகிறது. |
10:41 | மாற்றங்களை சேமிக்க வேண்டுமா ? Yes ஐ click செய்யவும். |
10:45 | நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுட்டோரியலில், நாம் கற்றது |
10:50 | Draw area ல் முன்னரே சேமித்த .xml file ஐ திறப்பது. |
10:55 | Compartment ன் shape, size, color மற்றும் border ன் thickness ஐ மாற்றுவது. |
11:01 | CellDesigner ல் multiple file களை உருவாக்குவது identity ஐ மாற்றுவது. |
11:07 | Species ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது. |
11:10 | மேலும் நாம் கற்றது Species ன் Start-point மற்றும் End-point ஐ பற்றி. |
11:15 | Species ஐ செயல்படுத்துவது, Species ன் நிறத்தை மாற்றுவது , Reaction ன் அம்சங்களை மாற்றுவது, பிறகு File ஐ மூடுவது . |
11:25 | பயிற்சியாக : complex ஐ உருவாக்கி Species ஐ Complex உள் வைக்கவும். |
11:32 | பயிற்சி 2: Toolbar ஐ ஆராந்து ஒரு reactionக்கு reactant மற்றும் product ஐ எப்படி சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்கவும். |
11:41 | உங்களின் முழுமையான பயிற்சி இது போல் காண வேண்டும். |
11:45 | உங்கள் முதல் பயிற்சி இது போல் காண வேண்டும்: complex மற்றும் Complex உள் உள்ள Species. |
11:55 | பயிற்சி 2 இது போல் காண வேண்டும்: reactant மற்றும் product உடன் உள்ள state-transition reaction. |
12:00 | Spoken Tutorial project ஐ பற்றி காணலாம்- |
12:05 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை download செய்து பார்க்கவும். |
12:13 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். |
12:23 | Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, Government of India.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
12:35 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி |