Difference between revisions of "Blender/C2/Camera-View-Settings/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time'''' |'''Narration''' |- || 00.07 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- ||00.11 |இந்த tutorial Navigation – Cam…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |'''Time | + | |'''Time''' |
|'''Narration''' | |'''Narration''' | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:07 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:11 |
|இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது | |இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:16 |
|Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம் | |Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம் | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:21 |
|இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. | |இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:30 |
| இந்த tutorial ல் கற்க போவது | | இந்த tutorial ல் கற்க போவது | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:32 |
| camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது | | camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:38 |
| camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது | | camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
|fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது | |fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன் | | உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன் | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:54 |
|இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும் | |இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும் | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:02 |
| Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும் | | Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும் | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
|இப்போது camera view க்கு மாற்றலாம் | |இப்போது camera view க்கு மாற்றலாம் | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:15 |
|3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும் | |3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும் | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
|| menu ல் camera ஐ சொடுக்கவும் | || menu ல் camera ஐ சொடுக்கவும் | ||
Line 91: | Line 91: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:25 |
| keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும் | | keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும் | ||
Line 97: | Line 97: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:29 |
|laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும் | |laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும் | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:36 |
|இதற்கு User Preferences tutorial ஐ காணவும் | |இதற்கு User Preferences tutorial ஐ காணவும் | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:45 |
| இதுதான் Camera View. | | இதுதான் Camera View. | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
|செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box | |செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும் | | dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும் | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
|Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம் | |Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம் | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
| உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது | | உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது | ||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:11 |
|அதை எப்படி செய்வதென காண்போம் | |அதை எப்படி செய்வதென காண்போம் | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:15 |
| perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும் | | perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும் | ||
Line 151: | Line 151: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:20 |
|shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும் | |shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும் | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:26 |
| camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும் | | camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும் | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:36 |
|இந்த இடத்தை தேர்ந்துள்ளேன் | |இந்த இடத்தை தேர்ந்துள்ளேன் | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:40 |
| Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும் | | Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும் | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:46 |
|camera புது இடத்திற்கு நகர்கிறது | |camera புது இடத்திற்கு நகர்கிறது | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது | | அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:54 |
| camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது, | | camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது, | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:03 |
|இப்போது இதை பார்ப்போம் | |இப்போது இதை பார்ப்போம் | ||
Line 199: | Line 199: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
| camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க | | camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:10 |
|இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும் | |இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும் | ||
Line 211: | Line 211: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:17 |
|நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும் | |நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும் | ||
Line 217: | Line 217: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
|நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது | |நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது | ||
Line 223: | Line 223: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:26 |
| object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக | | object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக | ||
Line 229: | Line 229: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
| இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக | | இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக | ||
Line 235: | Line 235: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:42 |
|இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும் | |இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும் | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
| அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக | | அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக | ||
Line 247: | Line 247: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
|முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும் | |முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும் | ||
Line 253: | Line 253: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:04 |
| இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது | | இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது | ||
Line 259: | Line 259: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:09 |
|Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் | |Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் | ||
Line 265: | Line 265: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:15 |
|object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக | |object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
|முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது | |முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது | ||
Line 277: | Line 277: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:26 |
|இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது | |இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது | ||
Line 283: | Line 283: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம் | | global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம் | ||
Line 289: | Line 289: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:38 |
| இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் | | இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் | ||
Line 295: | Line 295: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:42 |
| Camera view மேலும் கீழும் pan ஆகிறது | | Camera view மேலும் கீழும் pan ஆகிறது | ||
Line 301: | Line 301: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:47 |
|இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும் | |இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும் | ||
Line 307: | Line 307: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:51 |
|முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது | |முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது | ||
Line 313: | Line 313: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:56 |
|இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது | |இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது | ||
Line 319: | Line 319: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:00 |
| mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக | | mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக | ||
Line 325: | Line 325: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது | | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது | ||
Line 331: | Line 331: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:12 |
| camera view க்கு திரும்ப Right click செய்க | | camera view க்கு திரும்ப Right click செய்க | ||
Line 337: | Line 337: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
| அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன் | | அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன் | ||
Line 343: | Line 343: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:21 |
| | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும் | | | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும் | ||
Line 349: | Line 349: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும் | |Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும் | ||
Line 355: | Line 355: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:43 |
| இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும் | | இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும் | ||
Line 361: | Line 361: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:53 |
|பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும் | |பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும் | ||
Line 367: | Line 367: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
|இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது | |இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது | ||
Line 373: | Line 373: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
| camera view க்கு திரும்ப Right click செய்க | | camera view க்கு திரும்ப Right click செய்க | ||
Line 379: | Line 379: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:15 |
| camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது | | camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது | ||
Line 385: | Line 385: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:24 |
| G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக | | G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக | ||
Line 391: | Line 391: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:35 |
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது | |Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது | ||
Line 397: | Line 397: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:42 |
| இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக | | இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக | ||
Line 403: | Line 403: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:48 |
| Camera view மேல் கீழாக track செய்கிறது | | Camera view மேல் கீழாக track செய்கிறது | ||
Line 409: | Line 409: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:53 |
|camera view க்கு திரும்ப Right click செய்க | |camera view க்கு திரும்ப Right click செய்க | ||
Line 415: | Line 415: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:59 |
| Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது | | Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது | ||
Line 421: | Line 421: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:05 |
− | + | | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும் | |
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
|இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம் | |இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம் | ||
Line 433: | Line 433: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:14 |
|முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது | |முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது | ||
Line 439: | Line 439: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:19 |
| பெரிதாக்க W ஐ அழுத்தவும் | | பெரிதாக்க W ஐ அழுத்தவும் | ||
Line 445: | Line 445: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:30 |
| சிறிதாக்க S ஐ அழுத்தவும் | | சிறிதாக்க S ஐ அழுத்தவும் | ||
Line 451: | Line 451: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:40 |
| இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும் | | இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும் | ||
Line 457: | Line 457: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
|வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும் | |வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும் | ||
Line 463: | Line 463: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:02 |
|camera view க்கு திரும்ப Right click செய்க | |camera view க்கு திரும்ப Right click செய்க | ||
Line 469: | Line 469: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:05 |
| இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது | | இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது | ||
Line 475: | Line 475: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:13 |
| fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக | | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக | ||
Line 481: | Line 481: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
| பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க | | பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க | ||
Line 487: | Line 487: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
|இதற்கு shortcut, numpad + | |இதற்கு shortcut, numpad + | ||
Line 493: | Line 493: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க | | சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க | ||
Line 499: | Line 499: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
|இதற்கு shortcut, numpad - | |இதற்கு shortcut, numpad - | ||
Line 505: | Line 505: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:43 |
| camera view க்கு திரும்ப Right click செய்க | | camera view க்கு திரும்ப Right click செய்க | ||
Line 511: | Line 511: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:49 |
|கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது | |கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது | ||
Line 517: | Line 517: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:53 |
|camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த | |camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த | ||
Line 523: | Line 523: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:59 |
|fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக | |fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக | ||
Line 529: | Line 529: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:04 |
| D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க | | D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க | ||
Line 535: | Line 535: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:13 |
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது | |Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது | ||
Line 541: | Line 541: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:28 |
|camera view ஐ மூட screen ல் சொடுக்கவும் | |camera view ஐ மூட screen ல் சொடுக்கவும் | ||
Line 547: | Line 547: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:33 |
|இப்போது இது உங்கள் புது camera view. | |இப்போது இது உங்கள் புது camera view. | ||
Line 553: | Line 553: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:38 |
| இத்துடன் இந்த tutorial முடிகிறது | | இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
Line 559: | Line 559: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:43 |
|இப்போது ஒரு புது file ல், | |இப்போது ஒரு புது file ல், | ||
Line 565: | Line 565: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:45 |
|camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க | |camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க | ||
Line 571: | Line 571: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:54 |
|புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக | |புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக | ||
Line 577: | Line 577: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:00 |
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 583: | Line 583: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:08 |
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | + | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:27 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 596: | Line 595: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:38 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 602: | Line 601: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:45 |
|தமிழாக்கம் பிரியா. நன்றி. | |தமிழாக்கம் பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 15:58, 28 July 2014
Time | Narration |
00:07 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:11 | இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது |
00:16 | Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம் |
00:21 | இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. |
00:30 | இந்த tutorial ல் கற்க போவது |
00:32 | camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது |
00:38 | camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது |
00:43 | fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது |
00:50 | உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன் |
00:54 | இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும் |
01:02 | Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும் |
01:11 | இப்போது camera view க்கு மாற்றலாம் |
01:15 | 3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும் |
01:21 | menu ல் camera ஐ சொடுக்கவும் |
01:25 | keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும் |
01:29 | laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும் |
01:36 | இதற்கு User Preferences tutorial ஐ காணவும் |
01:45 | இதுதான் Camera View. |
01:49 | செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box |
01:55 | dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும் |
02:01 | Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம் |
02:05 | உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது |
02:11 | அதை எப்படி செய்வதென காண்போம் |
02:15 | perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும் |
02:20 | shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும் |
02:26 | camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும் |
02:36 | இந்த இடத்தை தேர்ந்துள்ளேன் |
02:40 | Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும் |
02:46 | camera புது இடத்திற்கு நகர்கிறது |
02:49 | அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது |
02:54 | camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது, |
03:03 | இப்போது இதை பார்ப்போம் |
03:05 | camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க |
03:10 | இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும் |
03:17 | நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும் |
03:22 | நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது |
03:26 | object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக |
03:32 | இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக |
03:42 | இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும் |
03:53 | அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக |
03:58 | முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும் |
04:04 | இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது |
04:09 | Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் |
04:15 | object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக |
04:22 | முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது |
04:26 | இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது |
04:31 | global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம் |
04:38 | இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் |
04:42 | Camera view மேலும் கீழும் pan ஆகிறது |
04:47 | இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும் |
04:51 | முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது |
04:56 | இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது |
05:00 | mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக |
05:05 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது |
05:12 | camera view க்கு திரும்ப Right click செய்க |
05:16 | அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன் |
05:21 | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும் |
05:25 | Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும் |
05:43 | இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும் |
05:53 | பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும் |
05:59 | இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது |
06:11 | camera view க்கு திரும்ப Right click செய்க |
06:15 | camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது |
06:24 | G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக |
06:35 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது |
06:42 | இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக |
06:48 | Camera view மேல் கீழாக track செய்கிறது |
06:53 | camera view க்கு திரும்ப Right click செய்க |
06:59 | Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது |
07:05 | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும் |
07:10 | இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம் |
07:14 | முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது |
07:19 | பெரிதாக்க W ஐ அழுத்தவும் |
07:30 | சிறிதாக்க S ஐ அழுத்தவும் |
07:40 | இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும் |
07:51 | வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும் |
08:02 | camera view க்கு திரும்ப Right click செய்க |
08:05 | இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது |
08:13 | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக |
08:18 | பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க |
08:25 | இதற்கு shortcut, numpad + |
08:30 | சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க |
08:38 | இதற்கு shortcut, numpad - |
08:43 | camera view க்கு திரும்ப Right click செய்க |
08:49 | கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது |
08:53 | camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த |
08:59 | fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக |
09:04 | D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க |
09:13 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது |
09:28 | camera view ஐ மூட screen ல் சொடுக்கவும் |
09:33 | இப்போது இது உங்கள் புது camera view. |
09:38 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
09:43 | இப்போது ஒரு புது file ல், |
09:45 | camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க |
09:54 | புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக |
10:00 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:08 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:38 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
10:45 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |