Difference between revisions of "UCSF-Chimera/C4/Animation/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
Line 465: | Line 465: | ||
|- | |- | ||
|10:09 | |10:09 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 12:04, 9 January 2018
|
|
00:01 | Chimera Interface.ஐ பயன்படுத்தி, Animation குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: background lighting மற்றும்effectsஐ சரிசெய்வது. |
00:12 | Animationக்கு, sceneகளை உருவாக்குவது. |
00:15 | Sceneகளை ஒரு timeline நெடுகிலும் வைப்பது. |
00:17 | கிடைக்கப்பெறுகின்ற, animationனின் ஒரு திரைப்படத்தை, பதிவு செய்வது. |
00:22 | இந்த டுடோரியலை பின்பற்ற, உங்களுக்கு, Chimera interface பரீட்சயமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:33 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு நான்: Ubuntu OS பதிப்பு14.04 ,Chimera பதிப்பு 1.10.2 ,Mozilla firefox browser 42.0, மற்றும், ஒரு இணைய இணைப்பை பயன்படுத்துகிறேன். |
00:50 | இங்கு, ஒரு Chimera windowஐ நான் திறந்துள்ளேன். |
00:53 | Command text boxல், டைப் செய்க: Open 1MBO. Enterஐ அழுத்தவும். |
01:00 | Panelலில், haemoglobinனின் ஒரு structure, திறக்கிறது. |
01:04 | நீரின் moleculeகளை நீக்க, டைப் செய்க: delete solvent. Enterஐ அழுத்தவும். |
01:10 | Animationக்கு, ஒரு sceneஐ எப்படி உருவாக்குவது என்று நான் விளக்குகிறேன். |
01:14 | ஒரு Chimera scene, பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்- modelகளின் orientation, மற்றும், clipping planeகள். Display styleகள், மற்றும், modelகளின் நிறங்கள். Electron density mapகள், மற்றும், electrostatic potential mapகள். |
01:33 | ஒரு scene, பின்வருவனவற்றையும் கொண்டிருக்கலாம்- 2D labelகள். Axis, plane மற்றும் centroid representation. CAST-P pocket display. Background lighting மற்றும்effects போன்ற parameterகள். |
01:49 | Panelக்கு திரும்பவும். |
01:51 | Animationக்கு, sceneகளை உருவாக்க தொடங்குவதற்கு முன்பு, background lightingஐ கட்டுப்படுத்தக் கற்போம். |
01:59 | Tools menuஐ க்ளிக் செய்யவும். Viewing Controls க்கு scroll செய்யவும். Sub-menuவில் இருந்து, Effectsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:08 | Viewing dialog-box திறக்கிறது. |
02:11 | Effects பிரிவில், depth cueing.ஐ க்ளிக் செய்யவும். |
02:16 | அது front-to-back shading ஐ குறிக்கிறது. |
02:20 | color wellஐ க்ளிக் செய்யவும். |
02:22 | Shadingகுக்கு, color wellல் இருந்து, ஒரு நிறத்தை தேர்வு செய்யவும். |
02:26 | color editorஐ மூடவும். |
02:29 | Outlineகளை காட்ட, Silhouettesஐ க்ளிக் செய்யவும். |
02:33 | Width fieldஐ பயன்படுத்தி, Silhouettesன் அகலத்தை, அதிகரிக்கலாம், அல்லது குறைக்கலாம். |
02:39 | color wellஐ க்ளிக் செய்யவும். |
02:41 | color editorல் இருந்து, ஒரு நிறத்தை தேர்வு செய்யவும். |
02:45 | color editorஐ மூடவும். |
02:47 | இப்போது, Viewing dialog boxல், Lighting பட்டனை க்ளிக் செய்யவும். |
02:51 | இங்கு, தேவைக்கேற்ப, நாம் lighting parameterகளை மாற்றிக்கொள்ளலாம். |
02:57 | Shininess பட்டனை க்ளிக் செய்யவும். |
03:00 | இரண்டு optionகள் இருக்கின்றன: Intensity மற்றும்Shininess. |
03:04 | Intensityஐ தேர்ந்தெடுக்கவும். |
03:07 | mode பட்டனை க்ளிக் செய்யவும். |
03:10 | முன்னிருப்பாக, two-point lighting தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
03:14 | மேலும் ஒளிர்வுக்கு, அதை, three-pointக்கு மாற்றவும். |
03:18 | Brightness மற்றும்contrastஐ சரிசெய்ய, sliderஐ இழுக்கவும். |
03:23 | மீண்டும், Intensity பட்டனை க்ளிக் செய்யவும். Shininess ஐ தேர்வு செய்யவும். |
03:28 | Sharpness மற்றும்reflectivityஐ சரிசெய்ய, sliderஐ இழுக்கவும். |
03:33 | Saveஐ க்ளிக் செய்து, பின், Close.ஐ க்ளிக் செய்யவும். |
03:37 | Panelலில் உள்ள structureஐ சுழற்றவும். |
03:40 | Shading மற்றும்Silhouettesஐ கவனிக்கவும். |
03:43 | இப்போது, animationக்கு, சில sceneகளை உருவாக்குவோம். |
03:47 | Tools menuஐ க்ளிக் செய்யவும். Utilities optionக்கு scroll செய்யவும். |
03:52 | Sub-menuல் இருந்து, Animationஐ க்ளிக் செய்யவும். |
03:55 | Animation dialog-box திறக்கிறது. |
03:58 | Animation dialog-box, Scenes, Actions மற்றும்Timeline பிரிவுகளை கொண்டிருக்கிறது. |
04:06 | Scenes பிரிவில், பச்சை plus iconஐ க்ளிக் செய்யவும். |
04:11 | இது, panelலில் இருக்கின்ற, தற்போதைய imageஐ , ஒரு sceneஆக சேமிக்கிறது. |
04:15 | அது Scenes பிரிவில், sceneனின், ஒரு thumbnail imageஐயும் உருவாக்குகிறது. |
04:21 | இந்த image, animationக்கான, முதல் scene ஆகும். |
04:25 | thumbnail imageஐ ரைட்- க்ளிக் செய்யவும். பின்வரும் optionகளை கொண்ட, ஒரு context menu திறக்கிறது: Add to timeline, properties, delete , போன்றவை. |
04:39 | மற்றொரு sceneஐ உருவாக்க, panelலில் இருக்கின்ற protein structureன், displayஐ மாற்றவும். |
04:45 | Presets menuஐ பயன்படுத்தி, displayஐ Interactive 1க்கு மாற்றவும். |
04:50 | Select menuல் இருந்து, ligandஐ தேர்ந்தெடுக்கவும். |
04:54 | Actions menuவில் இருந்து, Sphere.ஐ தேர்வு செய்யவும். இது, ligandஐ , CPK displayக்கு மாற்றும். |
05:03 | தேர்ந்தெடுப்பைclear செய்யவும். |
05:06 | Animation dialog boxல், scenes பிரிவில் இருந்து, பச்சை plus iconஐ க்ளிக் செய்யவும். |
05:12 | இது, imageஐ , panelலில், scene 2ஆக, சேர்க்கும். |
05:16 | Scene 3க்கு, structureல் இருக்கின்ற, helicesக்கு, axisகளை சேர்க்கவும். |
05:22 | Tools menuஐ க்ளிக் செய்யவும். Structure Analysis optionக்கு scroll செய்யவும். |
05:28 | Sub-menuவில் இருந்து, Axes, Planes, Centroidsஐ க்ளிக் செய்யவும். |
05:32 | Structure measurement dialog boxல், Define Axesஐ க்ளிக் செய்யவும். |
05 :37 | Define Axes dialog boxல், Each helix radio பட்டனை க்ளிக் செய்யவும். |
05:43 | OKஐ க்ளிக் செய்யவும். |
05:47 | இந்த image ஐ , scene 3 ஆக சேர்க்கவும். |
05:50 | Animation dialog boxல், plus iconஐ க்ளிக் செய்யவும். |
05:55 | இப்போது, axesஐ நீக்கவும். |
05:58 | Structure measurement dialog boxல், எல்லா rowக்களையும் தேர்ந்தெடுக்கவும். |
06:02 | Delete பட்டனை க்ளிக் செய்யவும். |
06:05 | Structure measurement dialog boxஐ மூடவும். |
06:08 | Scene 4க்கு, Select menuஐ பயன்படுத்தி, mainஐ தேர்ந்தெடுக்கவும். |
06:15 | Actions menuஐ பயன்படுத்தி, surfaceஐ காட்டவும். |
06:17 | மீண்டும், Select menuவில் இருந்து, mainஐ தேர்ந்தெடுக்கவும். |
06:21 | Actions menuஐ பயன்படுத்தி, surfaceன் நிறத்தை, மஞ்சளுக்கு மாற்றவும். |
06:26 | Ligandஐ தேர்ந்தெடுத்து, Ligandன் நிறத்தை, நீலத்திற்கு மாற்றவும். |
06:32 | தேர்ந்தெடுப்பைclear செய்யவும். |
06:35 | Animation dialog boxல், இந்த sceneஐ , scene 4 ஆக சேர்க்கவும். |
06:40 | Substrate pocketஐ , மேலும் தெளிவாக காட்ட, surfaceஐ transparent ஆக்கவும். |
06:46 | Actions menuஐ க்ளிக் செய்யவும். Surfaceக்கு scroll செய்யவும். |
06:50 | Sub-menuவில் இருந்து, transparency.ஐ தேர்வு செய்யவும். 50%ஐ க்ளிக் செய்யவும். |
06:58 | Scenes பிரிவில், இந்த sceneஐ , 5th sceneஆக சேர்க்கவும். |
07:03 | Scenes section;ல் இருந்து, ஒரு sceneஐ நீக்க வேண்டுமெனில், |
07:07 | thumbnail imageஐ , ரைட்- க்ளிக் செய்யவும். Delete optionஐ தேர்ந்தெடுக்கவும். |
07:13 | ஒரு sceneஐ சேர்க்க, மீண்டும், plus iconஐ க்ளிக் செய்யவும். |
07:18 | Mouse பட்டனை பயன்படுத்தி, drag and drop method ன் மூலம், Timeline sectionல், sceneகளை சேர்க்கவும். |
07:25 | thumbnail imageஐ க்ளிக் செய்யவும். Imageஐ இழுத்து, timelineல் வைக்கவும். |
07:32 | Mouse பட்டனை விடவும். |
07:34 | மாறாக, thumbnail மீதும், நாம் ரைட்-க்ளிக் செய்யலாம். |
07:38 | Contextmenuவில் இருந்து, add to timeline optionஐ தேர்ந்தெடுக்கவும். |
07:43 | எல்லா sceneகளையும், Timelineக்கு, ஒரு sequenceல் சேர்க்கவும். |
07:47 | Actions பிரிவில், 2 optionகள் இருக்கின்றன; |
07:51 | Oscillating motionக்கு- Rock. Continuous motionக்கு- Roll. |
07:57 | நாம் Rollஐ தேர்வு செய்வோம். |
07:59 | நாம், இப்போது, இந்த animationஐ , பதிவு செய்ய, தயாராக உள்ளோம். |
08:03 | Record பட்டனை க்ளிக் செய்யவும். |
08:06 | Record animation dialog-box திறக்கிறது. |
08:13 | நான் fileஐ சேமிக்க, Desktopஐ தேர்வு செய்கிறேன். File name text boxல், ஒரு file பெயரை கொடுக்கவும். |
08:17 | Fileன் பெயரை, Animation hyphen one (Animation-1). என டைப் செய்யவும். |
08:21 | File typeஆக, .ogv, அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த file formatஐயும் தேர்ந்தெடுக்கவும். |
08:28 | Animationஐ பதிவு செய்யத் தொடங்க, Record பட்டனை க்ளிக் செய்யவும். |
08:33 | Imageகளின் தொடர், ஒரு movie fileலினுள் encode செய்யப்பட்டு, desktopல் வைக்கப்படும். |
08:42 | பதிவு செய்கின்ற செயல்பாட்டை நிறுத்த, Animation dialog boxல், மீண்டும், Record பட்டனை க்ளிக் செய்யவும். |
08:49 | பதிவு செய்கின்ற செயல்பாட்டை நிறைவு செய்ய, அது, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். |
08:54 | File, desktopல், Animation hyphen one (Animation-1) என சேமிக்கப்படும். |
09:01 | Animationஐ பார்க்க, .ogv fileஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
09:14 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, background lighting மற்றும்effectsஐ சரிசெய்வது. Animationக்கு, sceneகளை உருவாக்குவது. |
09:23 | Sceneகளை ஒரு timeline நெடுகிலும் வைப்பது. கிடைக்கப்பெறுகின்ற, animationனின் ஒரு திரைப்படத்தை, பதிவு செய்வது. |
09:30 | பயிற்சியாக, Chymotrypsin (PDB code: 7GCH)னின், ஒரு modelஐ திறக்கவும். |
09:35 | Background lighting மற்றும்effectsஐ சரி செய்யவும். |
09:38 | Protein surfaceன் உள் இருக்கின்ற, ligandஐ காட்ட, transparencyஐ சரி செய்யவும். |
09:43 | சில sceneகளை உருவாக்கி, animation திரைப்படத்தை செய்யவும். |
09:47 | இந்த வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கிக் காணவும். |
09:55 | நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:03 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
10:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |