Difference between revisions of "DWSIM/C2/Plug-Flow-Reactor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- || 00:01 | '''DWSIM'''ல், ஒரு '''Plug Flow Reactor(PFR)'''ஐ , simulate செய்வது, குறித்...") |
Venuspriya (Talk | contribs) |
||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
|| 00:30 | || 00:30 | ||
− | | இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Linux''', '''Mac OS X''' அல்லது''' | + | | இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Linux''', '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான '''FOSSEE OS''', போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும். |
|- | |- | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
||03:41 | ||03:41 | ||
− | | '''Pressure'''ஐ ,'''200''' '''bar'''க்கு மாற்றி | + | | '''Pressure'''ஐ ,'''200''' '''bar'''க்கு மாற்றி, '''Enter '''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
|| 03:46 | || 03:46 | ||
− | | '''Mass Flow'''ஐ , '''3600 kg/h'''க்கு மாற்றி | + | | '''Mass Flow'''ஐ , '''3600 kg/h'''க்கு மாற்றி, '''Enter '''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
|| 03:57 | || 03:57 | ||
− | | '''Composition'''னின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், '''Mole Fractions''' ஆக , ''' | + | | '''Composition'''னின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், '''Mole Fractions''' ஆக , '''Basis'''ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
Line 405: | Line 405: | ||
|- | |- | ||
||09:07 | ||09:07 | ||
− | | | + | | '''Energy Stream '''க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, '''Energy'''ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
Line 625: | Line 625: | ||
|- | |- | ||
||13:45 | ||13:45 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |
|} | |} |
Latest revision as of 17:48, 22 January 2018
Time | Narration |
00:01 | DWSIMல், ஒரு Plug Flow Reactor(PFR)ஐ , simulate செய்வது, குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு kinetic reactionஐ வரையறுப்பது. |
00:13 | ஒரு Plug Flow Reactor (PFR)ஐ , simulate செய்வது. |
00:16 | ஒரு PFRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது. |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன். |
00:30 | இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS, போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும். |
00:42 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது. |
00:49 | thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது |
00:53 | material மற்றும்energy streamகளை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை குறிப்பிடுவது என்று தெரிந்து இருக்க வேண்டும். |
00:59 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன. |
01:04 | இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம். |
01:10 | Exit compositionஐ தீர்மானிக்க, ஒரு Isothermal PFR.ல் இருந்து, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம். |
01:16 | இங்கு, நாம், reaction, property package, மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம். |
01:22 | அடுத்து, நாம், Reactor Parameterகள் மற்றும்,reaction kinetics ஐ கொடுக்கிறோம். |
01:28 | நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன். |
01:33 | File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:38 | Simulation Configuration Wizard window தோன்றுகிறது. |
01:42 | கீழிருக்கும், Next.ஐ க்ளிக் செய்யவும். |
01:45 | முதலில், நாம், compoundகளை சேர்ப்போம். |
01:48 | Compounds Search tabல், டைப் செய்க: Nitrogen. |
01:52 | ChemSep databaseல் இருந்து, Nitrogen ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:56 | இவ்வாறே, ChemSep databaseல் இருந்து, Hydrogenஐ சேர்க்கவும். |
02:01 | அடுத்து, ChemSep databaseல் இருந்து, Ammoniaஐ சேர்க்கவும். இப்போது, எல்லா, compoundகளும், சேர்க்கப்பட்டுவிட்டன. Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:11 | இப்போது, Property Packageகள். |
02:14 | Available Property Packagesல் இருந்து, Peng-Robinson (PR).ஐ டபுள்-க்ளிக் செய்யவும். பின், Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:21 | நாம், Flash Algorithmக்கு நகர்கிறோம். |
02:24 | Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும். Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:31 | அடுத்த option, System of Units.. |
02:35 | System of Unitsன் கீழ், C5ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:39 | நமது problem statementக்கு ஏற்ப, அது, விருப்பமான, unitகளின் systemஐ கொண்டிருக்கிறது. |
02:44 | பின், Finishஐ க்ளிக் செய்யவும். |
02:47 | Simulation windowஐ பெரிதாக்குவோம். |
02:50 | இப்போது, PFRல் நுழைகின்ற, ஒரு feed stream ஐ சேர்ப்போம். |
02:55 | Main simulation windowன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Object Paletteக்கு செல்லவும். |
03:00 | Streams பிரிவில் இருந்து, Flowsheetக்கு, ஒரு Material Streamஐ , drag and drop செய்யவும். |
03:05 | Material Stream “MSTR-000”ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும். |
03:11 | இந்த stream ன் பெயரை, Feed. என மாற்றுவோம். |
03:15 | இப்போது, Feed stream ன் propertyகளை குறிப்பிடுவோம். |
03:18 | Input Dataன் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:26 | முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதனால், அதை மாற்ற வேண்டாம். |
03:33 | Temperatureஐ , 425 degCக்கு மாற்றவும். அந்த, புது மதிப்பை ஏற்றுக்கொள்ள, Enter ஐ அழுத்தவும். |
03:41 | Pressureஐ ,200 barக்கு மாற்றி, Enter ஐ அழுத்தவும். |
03:46 | Mass Flowஐ , 3600 kg/hக்கு மாற்றி, Enter ஐ அழுத்தவும். |
03:52 | இப்போது, feed stream compositionsகளை குறிப்பிடுவோம். |
03:57 | Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும். |
04:05 | முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதனால், அதை மாற்ற வேண்டாம். |
04:11 | இப்போது, Nitrogenக்கு, Amountஆக, 0.5 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:18 | இவ்வாறே, Hydrogen, க்கு, அதை, 0.5 , என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:25 | Ammonia, க்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:30 | Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும். |
04:34 | இப்போது, Kinetic Reaction.ஐ வரையறுப்போம். |
04:38 | Toolsன் கீழ், Reactions Manager.ஐ க்ளிக் செய்யவும். |
04:42 | Chemical Reactions Manager window திறக்கிறது. |
04:46 | Chemical Reactions tabன் கீழ், பச்சை நிற, Add Reaction பட்டனை க்ளிக் செய்யவும். |
04:52 | பின், Kinetic. ஐ க்ளிக் செய்யவும். |
04:55 | Add New Kinetic Reactions window திறக்கிறது. |
04:59 | முதல் பகுதி, Identification ஆகும். Identificationனின் கீழ், Nameல், Ammonia Synthesis. என enter செய்யவும். |
05:08 | அடுத்து, Description. ஐ enter செய்யவும். |
05:11 | “Irreversible reaction for synthesis of Ammonia from Nitrogen and Hydrogen” |
05:17 | அடுத்த பகுதி, Components, Stoichiometry மற்றும் Reaction Orderகளின் ஒரு table ஆகும். |
05:23 | முதல் column, Name,, இங்கு கிடைக்கின்ற componentகளை காட்டுகிறது. |
05:28 | இரண்டாவது column, அதற்கான, Molar Weight.ஐ காட்டுகிறது. |
05:32 | அடுத்த column Include. ஆகும். அது, reactionல், பங்கெடுத்துக்கொள்ளப் போகின்ற, componentகளை சுட்டிக்காட்டுகிறது. |
05:39 | Includeன் கீழ், எல்லா components’ பெயர்களுக்கு எதிரே இருக்கின்ற, எல்லா check boxகளையும், check செய்யவும். |
05:44 | நான்காவது column, BC. ஆகும். அது, reaction.னின், base component ஐ சுட்டிக்காட்டுகிறது. |
05:51 | BCன் கீழ், Nitrogen, base component. ஆதலால், Nitrogen check boxஐ check செய்யவும். |
05:57 | அடுத்த column Stoich. Coeff. (stoichiometric coefficients) ஆகும். |
06:01 | Stoic Coeff columnன் கீழ், enter செய்க: Nitrogenக்கு, -1, Hydrogenக்கு, -3,மற்றும், Ammoniaக்கு, 2. பின், Enter ஐ அழுத்தவும். |
06:15 | Negative sign , components களை, Reactantகள் என்று சுட்டிக்காட்டுகிறது. |
06:20 | Stoichiometry fieldல், அது, OK என்று காட்டுவதை நாம் காணலாம். |
06:25 | அதனால், stoichiometric coefficientகளை enter செய்த பிறகு, reaction, balance செய்யப்பட்டுவிடுகிறது. |
06:31 | இங்கு, Equation field, reaction equation.ஐ காட்டுகிறது. |
06:36 | அடுத்த column, DO,. இது, direct/forward reaction order ஐ சுட்டிக்காட்டுகிறது. |
06:43 | Nitrogenஐ வைத்துப் பார்க்கையில், reactionஐ , First orderஆக நாம் கருதுகிறோம். |
06:49 | அதனால், Nitrogen.க்கு எதிரே உள்ள columnல், 1 என நாம் enter செய்வோம். பின், Enter ஐ அழுத்தவும். |
06:57 | அடுத்த column, RO,. இது, reverse reaction orderஐ சுட்டிக்காட்டுகிறது. |
07:03 | நாம் ஒரு irreversible reactionஐ நோக்குவதால், இங்கு நாம் எதையும் enter செய்யப்போவதில்லை. |
07:09 | பின், வருவது, Kinetic Reactions Parameterகள். |
07:13 | நமது வீதம், molar concentrationனின் termல் இருக்கிறது. |
07:17 | அதனால், basisஆக, Molar Concentrations.ஐ தேர்ந்தெடுப்போம். |
07:21 | Faseஆக, Vapor.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:25 | அடுத்தது, Tmin மற்றும்Tmax. |
07:29 | அது temperature range ஐ கொடுக்கிறது. அதனுள், rate expression, validஆக கருதப்படுகிறது. |
07:35 | அதனால், Tmin (K) ஐ , 500 எனவும், Tmax (K) ஐ , 2000. எனவும் enter செய்யவும். |
07:41 | இப்போது, Direct and Reverse Reactions Velocity Constant.க்கு செல்லவும். |
07:46 | Direct Reactionல், Aஐ , 0.004 என enter செய்யவும். |
07:51 | OK ஐ க்ளிக் செய்யவும். பின், Chemical Reactions Manager windowஐ மூடவும். |
07:57 | இப்போது, flowsheetயினுள், ஒரு Plug-Flow Reactor (PFR)ஐ சேர்ப்போம். |
08:02 | Object Paletteக்கு செல்லவும். |
08:04 | Unit Operationsன் கீழ், Plug-Flow Reactor (PFR)ஐ க்ளிக் செய்யவும். அதை க்ளிக் செய்து, flowsheet. க்கு இழுக்கவும். |
08:11 | இப்போது, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம். |
08:14 | இப்போது, ஒரு Output Streamஐ சேர்ப்போம். அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுக்கவும். |
08:20 | அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம். இது ஒரு output stream ஆதலால், அதை குறிப்பிடாமல் விடுவோம். |
08:27 | இந்த stream ன் பெயரை, Product.க்கு மாற்றுவோம். |
08:31 | அடுத்து, ஒரு Energy Stream.ஐ சேர்த்து, அந்த stream க்கு, Energy. என பெயரிடுவோம். |
08:38 | இப்போது, Plug-Flow Reactor.ஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்யவும். |
08:44 | இடது பக்கத்தில், PFR.க்கு தொடர்புடைய propertyகளை காட்டுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம். |
08:50 | இந்த tab, Property Editor Window. என அழைக்கப்படுகிறது. |
08:54 | Connections, ன் கீழ், Inlet Stream.க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Feed.ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:01 | அடுத்து, Outlet Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Productஐ தேர்ந்தெடுக்கவும். |
09:07 | Energy Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Energyஐ தேர்ந்தெடுக்கவும். |
09:13 | இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும். |
09:18 | இங்கு, முதல் option, Reaction Set.. முன்னிருப்பாக, அது, Default Set ஆகும். |
09:26 | நாம், ஒரே ஒரு reactionஐ கொண்டிருப்பதால், அதை அப்படியே விட்டுவிடுவோம். |
09:31 | அடுத்து, Calculation Mode க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Isothermicஐ தேர்ந்தெடுக்கவும். |
09:38 | பின், Reactor Volumeக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 1 meter cube என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
09:47 | Reactor lengthக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 1.5 m. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
09:56 | இப்போது, simulation.ஐ run செய்வோம். |
09:59 | அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செய்யவும். |
10:04 | கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், PFRஐ க்ளிக் செய்யவும். |
10:09 | PFRன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும். |
10:15 | General tabன் கீழ், Residence time.ஐ சரி பார்க்கவும். அது, 0.013 hour. |
10:23 | Conversions tabன் கீழ், இரண்டு reacting compoundகளுக்கும், conversionஐ சரி பார்க்கவும். |
10:29 | Nitrogen,க்கு, conversion, 17.91%ஆகவும், Hydrogen,க்கு, அது, 53.73%.ஆகவும் இருக்கிறது. |
10:40 | இப்போது, நாம் material balanceகளை சரி பார்ப்போம். |
10:44 | Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும். |
10:49 | அதை edit செய்ய, Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
10:53 | Configure Master Property Table window திறக்கிறது. |
10:57 | Nameல், Results - Plug Flow Reactor என enter செய்யவும். |
11:01 | Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும். |
11:05 | முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை. |
11:11 | Properties to displayன் கீழ், Object ஆக, Feed மற்றும்Product.ஐ தேர்ந்தெடுக்கவும். |
11:17 | Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும். |
11:22 | இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow. |
11:32 | Vapor Phase Volumetric Fraction |
11:36 | Molar Flow (Mixture) / Nitrogen |
11:39 | Mass Flow (Mixture) / Nitrogen |
11:42 | Molar Flow (Mixture) / Hydrogen |
11:45 | Mass Flow (Mixture) / Hydrogen |
11:48 | Molar Flow (Mixture) / Ammonia |
11:51 | Mass Flow (Mixture) / Ammonia |
11:54 | இந்த windowஐ மூடவும். |
11:56 | சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும். |
12:01 | இங்கு, Product மற்றும் Feed.க்கான, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம். |
12:06 | சுருங்கச் சொல்ல, |
12:08 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு kinetic reactionஐ வரையறுப்பது. |
12:14 | ஒரு Plug Flow Reactor (PFR)ஐ , simulate செய்வது. |
12:17 | ஒரு PFRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது. |
12:23 | பயிற்சியாக, இந்த simulationஐ , பின்வருவனவற்றை வைத்து, மீண்டும் செய்யவும். வெவ்வேறு compoundகள் மற்றும் thermodynamics. |
12:29 | வெவ்வேறு feed conditionகள் |
13:31 | வெவ்வேறுPFR dimensionகள் மற்றும் reaction kinetics |
12:36 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/ |
12:38 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. |
12:48 | மேலும் விவரங்களுக்கு, contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:51 | உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும். |
12:55 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
13:00 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
13:05 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
13:09 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது. |
13:14 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
13:19 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
13:23 | FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது. |
13:29 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
13:37 | Spoken Tutorial, மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
13:45 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |