Difference between revisions of "OpenModelica/C3/Icon-and-Diagram-Views/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 ||''' Time ''' ||'''Narration''' |- || 00:01 | '''Icon மற்றும்Diagram Viewகள்''' குறித்த ஸ்போகன் டுடோர...") |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
||00:14 | ||00:14 | ||
− | | '''Icon | + | | '''Icon மற்றும் Diagram View'''ல், ஒரு '''polygon''' மற்றும் '''ellipse'''ஐ எப்படி சேர்ப்பது. |
|- | |- | ||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
||00:27 | ||00:27 | ||
− | | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்: '''Linux, Windows, Mac OS X''' அல்லது'''FOSSEE OS | + | | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்: '''Linux, Windows, Mac OS X''' அல்லது '''ARM மீதான FOSSEE OS'''. |
|- | |- | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
|| 01:30 | || 01:30 | ||
− | | இப்போது, '''Icon | + | | இப்போது, '''Icon மற்றும் Diagram Annotation'''களின் syntaxஐ புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
||01:44 | ||01:44 | ||
− | | அதனால், '''Icon | + | | அதனால், '''Icon மற்றும் Diagram annotation'''களை, '''coordinateSystem''' மற்றும் '''graphics'''ஐ , fieldகளாக கொண்ட '''record'''களாக கருதலாம். |
|- | |- | ||
Line 77: | Line 77: | ||
|- | |- | ||
|| 02:15 | || 02:15 | ||
− | | '''Icon | + | | '''Icon மற்றும் Diagram Annotation'''னின் syntaxஐ விளக்குகின்ற ஒரு உதாரணம் இதோ. |
|- | |- | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
|| 02:26 | || 02:26 | ||
− | | '''bouncingBallWithAnnotations''' என்ற பெயருடைய ஒரு உதாரணத்தின் மூலம், '''icon | + | | '''bouncingBallWithAnnotations''' என்ற பெயருடைய ஒரு உதாரணத்தின் மூலம், '''icon மற்றும் diagram annotation'''களை புரிந்துகொள்வோம். |
|- | |- | ||
Line 293: | Line 293: | ||
|- | |- | ||
|| 08:17 | || 08:17 | ||
− | | இப்போது, இந்த itemகளை, '''Icon | + | | இப்போது, இந்த itemகளை, '''Icon மற்றும் Diagram views'''ல் எப்படி சேர்ப்பது என்பது பற்றி விவாதிப்போம். |
|- | |- | ||
Line 577: | Line 577: | ||
|- | |- | ||
||15:46 | ||15:46 | ||
− | | ஆதரவு அளித்த, '''OpenModelica'''வின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | ஆதரவு அளித்த, '''OpenModelica'''வின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |
+ | |||
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 14:30, 27 December 2017
Time | Narration |
00:01 | Icon மற்றும்Diagram Viewகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு classன், Icon மற்றும்diagram viewகளை எப்படி குறிப்பிடுவது. |
00:14 | Icon மற்றும் Diagram Viewல், ஒரு polygon மற்றும் ellipseஐ எப்படி சேர்ப்பது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன். |
00:27 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்: Linux, Windows, Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS. |
00:39 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class definition பற்றி தெரிந்து இருக்க வேண்டும். Annotationகளை எப்படி குறிப்பிடுவது என்று தெரிந்து இருக்க வேண்டும். |
00:51 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
00:57 | ஒரு modelஐ graphicalஆக பார்க்க, Icon மற்றும்diagram viewகள் இயலச்செய்கின்றன. |
01:03 | ஒரு modelன் Icon மற்றும்diagram viewகளை குறிப்பிட, Annotationகளை பயன்படுத்தலாம். |
01:09 | Icon View, Icon Annotationஐ பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது, ஆனால், Diagram View, Diagram Annotationஐ பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது. |
01:19 | component-oriented modelingக்கு, drag-and-drop செயல்பாட்டை அவை இயலச்செய்கின்றன. |
01:25 | பின்வரும் டுடோரியல்களில், இந்த அம்சத்தைப் பற்றி மேலும் விவாதிப்போம். |
01:30 | இப்போது, Icon மற்றும் Diagram Annotationகளின் syntaxஐ புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
01:37 | முந்தைய டுடோரியல்களில் பார்த்தது போல், annotationகளை recordகளாக சிறப்பாக புரிந்துகொள்ள முடியும். |
01:44 | அதனால், Icon மற்றும் Diagram annotationகளை, coordinateSystem மற்றும் graphicsஐ , fieldகளாக கொண்ட recordகளாக கருதலாம். |
01:55 | அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்ப்போம். |
01:58 | பின்வரும் fieldகளை கொண்ட ஒரு recordஆக, coordinateSystem கருதப்படலாம்: extent, initialScale, preserveAspectRatio மற்றும்grid. |
02:10 | அவற்றை ஒரு உதாரணம் மூலமாக புரிந்துகொள்வோம். |
02:15 | Icon மற்றும் Diagram Annotationனின் syntaxஐ விளக்குகின்ற ஒரு உதாரணம் இதோ. |
02:22 | இப்போது, OMEditக்கு மாறுகிறேன். |
02:26 | bouncingBallWithAnnotations என்ற பெயருடைய ஒரு உதாரணத்தின் மூலம், icon மற்றும் diagram annotationகளை புரிந்துகொள்வோம். |
02:35 | எங்கள் வலைதளத்தில் இருந்து இந்த fileஐ தரவிறக்கிக் கொள்ளவும். |
02:39 | முந்தைய டுடோரியல்களில், இந்த model பயன்படுத்தப்பட்டது. |
02:42 | இந்த model பற்றிய மேலும் விவரங்களுக்கு, முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும். |
02:48 | நான் OMEditல், ஏற்கனவே bouncingBallWithAnnotationsஐ திறந்துவிட்டேன். |
02:54 | Libraries Browserல், அதன் icon மீது டபுள்-க்ளிக் செய்யவும். |
02:58 | Model இப்போது Icon Viewல் திறந்துவிட்டது. |
03:02 | அது, Diagram அல்லது Text Viewல் திறந்தால், Icon Viewக்கு மாறவும். |
03:08 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
03:14 | இந்த modelன் Icon Viewல், வெள்ளை பின்னணியில் ஒரு வட்டத்தை நீங்கள் கவனிக்கலாம். |
03:21 | Icon Viewல் இருக்கின்ற வெள்ளை இடைவெளியை, நான் canvas என குறிப்பிடுகிறேன். |
03:27 | Canvas, gridகளாக பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
03:32 | Canvasன் propertyகளை எப்படி கையாள்வது என்று முதலில் கற்போம். |
03:37 | பின், ஒரு circle மற்றும், ஒரு polygonஐ எப்படி சேர்ப்பது என்று கற்போம். |
03:43 | Circleன் பக்கத்தில் இருக்கின்ற canvasஐ ரைட்-க்ளிக் செய்யவும். Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:51 | காட்டப்பட்டுள்ளபடி, ஒரு dialog box தோன்றுகிறது. |
03:55 | Extent, Grid மற்றும்Component என்று பெயரிடப்பட்ட வகைகள் இருப்பதை கவனிக்கவும். |
04:04 | Extent, canvasன் பரப்பளவை குறிக்கிறது. |
04:07 | Left மற்றும்Top என்று பெயரிடப்பட்டfieldகள், canvasன் மேல் இடது மூலையில் இருக்கின்ற coordinateகளை ஒத்திருக்கிறது. |
04:16 | Left, horizontal coordinateஐ ஒத்திருக்கிறது, மற்றும், Top, vertical coordinateஐ ஒத்திருக்கிறது. |
04:24 | இவ்வாறே, Bottom மற்றும்Right, canvasன் கீழ் வலது மூலையில் இருக்கின்ற coordinateகளை ஒத்திருக்கிறது. |
04:33 | இப்போது, Left fieldஐ -200 unitகளுக்கு மாற்றுவோம். Okஐ க்ளிக் செய்யவும். |
04:41 | Canvas, இடது பக்கம், 100 unitகள் விரிந்திருப்பதை கவனிக்கவும். |
04:47 | மீண்டும், canvasஐ ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
04:53 | Grid, gridன் அளவை குறிக்கிறது. |
04:57 | Extent மற்றும்gridன் unitகள், Scale Factorல் வேறுபடுவதை கவனிக்கவும். |
05:04 | Gridன் horizontal field ஐ , 4 unitகளுக்கு மாற்றவும். Okஐ க்ளிக் செய்யவும். |
05:11 | Canvasல் gridன் அளவு அதிகரித்திருப்பதை கவனிக்கவும். |
05:16 | Icon View ன், இந்த propertyகளை, Text Viewல் இருக்கின்ற Icon annotationஐ பயன்படுத்தியும் கையாளலாம். |
05:24 | Icon View ல் செய்யப்படுகின்ற எந்த மாற்றமும், Icon annotationல் அதன்படி பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
05:32 | இதை புரிந்துகொள்ள முயற்சிப்போம். Modeling பகுதியின் மேலுக்கு சென்று, Text Viewஐ க்ளிக் செய்யவும். சிறிது கீழே scroll செய்யவும். |
05:43 | நாம் slideகளில் கண்டது போல், coordinateSystem, Icon annotationல் இருக்கின்ற ஒருfield ஆகும். |
05:50 | Extent, coordinateSystemல் இருக்கின்ற ஒரு field ஆகும். அது இரண்டு ஜோடி எண்களை கொண்டிருக்கிறது. |
05:57 | Properties dialog boxஐ பயன்படுத்தி, extentஐ எப்படி கையாள்வது என்பதை நாம் ஏற்கனவே கண்டுவிட்டோம். |
06:04 | முதல் ஜோடி எண்கள், {-200,-100} ஆகும். |
06:09 | இந்த ஜோடியின் முதல் எண், அதாவது, -200, canvasன் மேல் இடது மூலையின், horizontal coordinateஐ குறிக்கிறது. |
06:20 | இவ்வாறே, அதே pointன் vertical coordinateஐ , -100 குறிக்கிறது. |
06:27 | இரண்டாவது ஜோடி, வெள்ளை இடைவெளியின், கீழ் வலது மூலையின் coordinateகளை குறிக்கிறது. |
06:35 | Properties dialog boxல் நாம் கண்டது போல், இந்த 4 எண்கள், top, bottom, left மற்றும் right fieldகளுக்கு ஒத்திருப்பதை கவனிக்கவும். |
06:45 | இப்போது, Icon Viewன் Properties dialog boxஐ பயன்படுத்தி, extentஐ நான் மாற்றுகிறேன். |
06:52 | அது, Text Viewன் annotationயிலும் பின், அதன்படி மாறுகிறதா என்று பார்ப்போம். |
06:59 | Icon Viewக்கு மாறுகிறேன். |
07:02 | Canvasஐ ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
07:07 | Left fieldஐ , -150.00க்கு மாற்றவும். Okஐ க்ளிக் செய்யவும். |
07:14 | Text Viewஐ க்ளிக் செய்யவும். கீழே scroll செய்யவும். |
07:18 | Extentல், முதல் ஜோடி coordinateகள், {-200,-100}ல் இருந்து, {-150,-100}க்கு மாறியிருப்பதை கவனிக்கவும். |
07:30 | இது, Icon Viewல், Properties dialog boxஐ பயன்படுத்தி நாம் செய்த மாற்றத்தினால் ஏற்பட்டதாகும். |
07:37 | அதனால், Icon annotationல் செய்யப்படுகின்ற எந்த மாற்றமும், Icon Viewல், அதற்கு தொடர்புடைய ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது, மேலும், இதற்கு நேர்மாறாகவும் நடக்கிறது. |
07:46 | CoordinateSystemன், ScaleFactor போன்ற மற்ற fieldகள் பற்றிய விவாதம் இந்த டுடோரியலுக்கு அப்பாற்பட்டதாகும். |
07:54 | Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
07:57 | Icon annotation, coordinateSystem மற்றும் graphicsஐ , அதன் elementகளாக கொண்டிருக்கிறது என்பதை நாம் முன்பே விவாதித்தோம். |
08:06 | Graphics record, பின்வரும் itemகளை கொண்டிருக்கலாம்: Line , Rectangle , Ellipse , Polygon, Text மற்றும்Bitmap. |
08:17 | இப்போது, இந்த itemகளை, Icon மற்றும் Diagram viewsல் எப்படி சேர்ப்பது என்பது பற்றி விவாதிப்போம். |
08:25 | OMEditக்கு திரும்பச் செல்கிறேன். |
08:29 | இந்த annotationகளை மூன்று படிகளில் நாம் புரிந்துகொள்ளலாம். bouncingBallWithAnnotations, தனது Icon Viewல், ஏற்கனவே ஒரு circleஐ புகுத்தப்பெற்றுள்ளது. |
08:40 | Ellipse annotationஐ பயன்படுத்தி, circle பெறப்படுகிறது. முதலில், அதன் propertyகளை மாற்ற முயற்சிப்போம். |
08:49 | ஒரு Ellipse சேர்க்கப்பட்டு, icon annotation னின் graphics field ல், அதன் propertyகள் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
08:59 | Icon Viewக்கு செல்கிறேன். |
09:02 | Circleயினுள் இருக்கும், நீல இடைவெளியின் மீது, ரைட்-க்ளிக் செய்யவும். Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
09:09 | OriginX, ellipseன் மையத்தின்horizontal coordinate ஆகும். |
09:15 | இவ்வாறே, OriginY, ellipseன் மையத்தின்vertical coordinate ஆகும். |
09:22 | Extent1X, ellipseன், மிக இடது பக்கமான pointன், horizontal coordinate ஆகும். |
09:29 | Extent1Y, ellipseன், மிக மேலான pointன், vertical coordinate ஆகும். |
09:36 | இவ்வாறே, Extent2X மற்றும், Extent2Y, ellipseன் மேல் இருக்கின்ற, மிகவும் வலது பக்கமான, மற்றும், மிகவும் கீழான pointகளுக்கு ஒத்திருக்கிறது. |
09:48 | Line Style, எல்லை கோட்டின் propertyகளை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. |
09:53 | Line Styleனின் கீழே இருக்கின்ற Colorஐ க்ளிக் செய்யவும். |
09:57 | இது, எல்லையின் நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது. |
10:01 | நான் சிவப்பை தேர்ந்தெடுத்து, பின், OKஐ க்ளிக் செய்கிறேன். |
10:05 | Line Styleனின் கீழே இருக்கின்ற, Pattern drop downஐ க்ளிக் செய்யவும். |
10:10 | இது, எல்லையின் patternஐ மாற்ற அனுமதிக்கிறது. நான் ஒரு solid வரியை தேர்வு செய்துள்ளேன். |
10:17 | Thickness field, எல்லையின் தடிப்பை குறிப்பிடுகிறது. |
10:21 | அதை, 0.5 unitகளுக்கு மாற்றவும். |
10:25 | OKஐ க்ளிக் செய்யவும். |
10:27 | எல்லையின் நிறம், சிவப்பிற்கு மாறுவதையும், தடிப்பின் அதிகரிப்பையும் கவனிக்கவும். |
10:34 | இப்போது வட்டத்தின் மீது, மீண்டும் ஒருமுறை ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
10:40 | Fill Styleன் கீழ் உள்ள, Colorஐ க்ளிக் செய்யவும். |
10:44 | Color Paletteல், Blackஐ தேர்வு செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். |
10:49 | இந்த நிறம், ellipseன் உட்பகுதியில் நிரப்பப்பட வேண்டிய நிறத்தை குறியீட்டுக்காட்டுகிறது. |
10:56 | இப்போது, Fill Pattern drop-down menuஐ க்ளிக் செய்யவும். |
11:00 | FillPattern.Horizontalஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும். |
11:06 | Fill color, கருப்புக்கு மாறியிருப்பதையும், pattern, solidல் இருந்துhorizontal வரிகளுக்கு மாறியிருப்பதையும் கவனிக்கவும். |
11:15 | Ellipse annotationஐ விளக்க, இப்போது, Text Viewக்கு மாறுகிறேன். Text Viewஐ க்ளிக் செய்யவும். கீழே scroll செய்யவும். |
11:25 | lineColor, மூன்று எண்களை எடுத்துக்கொள்கிறது. அவை எல்லையின் நிறத்தை வரையறுக்கின்றன. |
11:31 | இந்த மூன்று எண்களில், ஒவ்வொன்றும், 0ல் இருந்து, 255 வரை மதிப்புகளை எடுத்துக்கொள்ள முடியும். |
11:38 | அவை, பயன்படுத்தப்பட்ட நிறத்தின் RGB intensityஐ ஒத்திருக்கின்றன. |
11:44 | fillPattern, உட்புறப்பகுதியில் நிரப்படவேண்டிய patternஐ குறிப்பிடுகிறது. |
11:51 | extent, coordinateSystemன், extent fieldஉடன் கருத்தளவில் ஒத்திருக்கிறது. |
11:57 | LineThickness, எல்லையின் தடிப்பை குறியீட்டுக்காட்டுகிறது. |
12:02 | நாம் ஏற்கனவே பார்த்தது போல், Properties dialog boxஐ பயன்படுத்தி, இந்த அனைத்து fieldகளையும் நாம் மாற்ற முடியும் என்பதை கவனிக்கவும். |
12:10 | Tool barஐ பயன்படுத்தி, ஒரு புது ellipseஐ உருவாக்க, Icon Viewக்கு இப்போது நான் மாறுகிறேன். Icon Viewஐ க்ளிக் செய்யவும். |
12:19 | சிறிது இடத்தை காலி செய்ய, இருக்கின்ற circle ஐ நான் மீண்டும் ஒழுங்குபடுத்துகிறேன். |
12:24 | circleஐ ரைட்- க்ளிக் செய்து, Propertiesஐ தேர்வு செய்யவும். |
12:29 | Extent2Yஐ , 0 unitகளுக்கு மாற்றவும். OKஐ க்ளிக் செய்யவும். |
12:35 | இப்போது, ஒரு புது ellipseஐ சேர்க்க, toolbarல் இருக்கின்ற, Ellipse பட்டனை க்ளிக் செய்யவும். |
12:42 | Canvasல், எங்கினும் லெப்ட்-க்ளிக் செய்து, mouseஐ அழுத்திக்கொண்டே இழுக்கவும். |
12:50 | ஒரு Ellipse உருவாக்கப்பட்ட பிறகு, mouse ஐ விடவும். |
12:55 | Ellipseஐ ரைட்- க்ளிக் செய்து, propertiesஐ உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற, Propertiesஐ தேர்வு செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். |
13:05 | இவ்வாறே, Tool Barஐ பயன்படுத்தி, ஒரு Line, Polygon, Rectangle மற்றும் Textஐ நீங்கள் சேர்க்கலாம். |
13:13 | இப்போது, Diagram Viewஐ நான் விளக்குகிறேன். Diagram Viewஐ க்ளிக் செய்யவும். |
13:19 | இங்கு ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். இந்த வரியின் propertyகள், Diagram annotationல் குறிப்பிடப்பட்டுள்ளன. |
13:28 | Diagram annotationஐ புரிந்துகொள்ள, Text Viewக்கு மாறவும். கீழே scroll செய்யவும். |
13:35 | Diagram annotation, syntaxல், Icon annotationஐ ஒத்திருக்கிறது. |
13:41 | தன் component recordகளாக, அது coordinateSystem மற்றும் graphicsஐ கொண்டிருக்கிறது. |
13:47 | Diagram Viewல் சேர்க்கப்பட்ட Lineனின் propertyகள், இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. |
13:53 | Line annotationனின் fieldகளை எளிதாக புரிந்துகொள்ளலாம். |
13:58 | இப்போது, Icon மற்றும் Diagram View'களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வோம். |
14:04 | OMEdit Windowஐ வலது பக்கம் நகர்த்துகிறேன். |
14:09 | Ctrl + Sஐ அழுத்தி modelஐ சேமிக்கவும். |
14:13 | Icon Viewல் காட்டப்படுகின்ற வடிவம், இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Libraries Browserல் ஒரு iconஆக தோன்றுகிறது. |
14:22 | ஆனால், Diagram View, component-oriented modelingல் கணிசமாக பயன்படுத்தப்படுகிறது. |
14:29 | பின்வரும் டுடோரியல்களில், component-oriented modelingஐ பற்றி மேலும் கற்போம். |
14:35 | இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
14:39 | நாம் ஏற்கனவே விவாதித்தது போல், Ellipse, பின்வரும் fieldகளை கொண்டிருக்கிறது. |
14:44 | பயிற்சியாக, modelன் Icon Viewல், ஒரு line, polygon, rectangle மற்றும் textஐ சேர்க்கவும். |
14:53 | அதன் propertyகளை மாற்றி, அதன் annotationகளை புரிந்துகொள்ளவும். |
14:58 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
15:02 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, Spoken Tutorial Project ஐ சுருங்க சொல்கிறது. |
15:08 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
15:14 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
15:20 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். காட்டப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும். |
15:28 | Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
15:33 | எங்களது lab migration திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு, வலைத்தளத்தை பார்க்கவும். |
15:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
15:46 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |