Difference between revisions of "OpenModelica/C3/Annotations--in-Modelica/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 ||''' Time ''' ||'''Narration''' |- |00:01 | '''Annotationகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல...") |
Venuspriya (Talk | contribs) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 33: | Line 33: | ||
|- | |- | ||
|| 00:44 | || 00:44 | ||
− | | அவற்றை பின்வருவானவற்றிக்கு பயன்படுத்தலாம்: simulation settingகளை மாற்ற, supporting '''documentation'''ஐ சேர்க்க, மற்றும், ஒரு '''class'''க்கு, '''icon | + | | அவற்றை பின்வருவானவற்றிக்கு பயன்படுத்தலாம்: simulation settingகளை மாற்ற, supporting '''documentation'''ஐ சேர்க்க, மற்றும், ஒரு '''class'''க்கு, '''icon மற்றும் diagram view'''களை சேர்க்க. |
|- | |- | ||
Line 257: | Line 257: | ||
|- | |- | ||
|| 06:23 | || 06:23 | ||
− | | '''Icon | + | | '''Icon மற்றும் diagram view'''களை பற்றி விவாதிக்கும் போது, annotationகளை recordகளாக விளக்குவதை பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம். |
|- | |- | ||
Line 329: | Line 329: | ||
|- | |- | ||
|| 07:56 | || 07:56 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |
+ | |||
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 15:30, 19 December 2017
Time | Narration |
00:01 | Annotationகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு annotationஐ எப்படி குறிப்பிடுவது, மற்றும், ஒரு recordஐ எப்படி வரையறுப்பது. |
00:14 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன். |
00:20 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:26 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class definition பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:33 | எங்கள் வலைதளத்தில் இருக்கின்ற முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும். |
00:39 | Annotationகள், ஒரு classல், பல இடங்களில் தோன்றலாம். |
00:44 | அவற்றை பின்வருவானவற்றிக்கு பயன்படுத்தலாம்: simulation settingகளை மாற்ற, supporting documentationஐ சேர்க்க, மற்றும், ஒரு classக்கு, icon மற்றும் diagram viewகளை சேர்க்க. |
00:56 | முந்தைய டுடோரியல்களில், simulation settingகளை மாற்ற, tool barல் இருக்கின்ற, SimulationSetup பட்டனை பயன்படுத்தினோம். |
01:05 | பின்வருவனவற்றை மாற்ற, ஒரு model annotationஆன, experimentஐ நாம் பயன்படுத்தலாம்: Start Time , Stop Time ,Tolerance மற்றும்Interval. |
01:19 | Tolerance மற்றும்Interval பற்றிய விவாதம், இந்த டுடோரியல் தொடருக்கு அப்பாற்பட்டது. |
01:25 | Experiment annotationனின் syntaxஐ , விளக்குகின்ற ஒரு உதாரணம் இங்கு காட்டப்பட்டுள்ளது. |
01:32 | இப்போது, bouncingBallWithAnnotations என்ற பெயரைக் கொண்ட ஒரு class மூலமாக, experiment annotationஐ நாம் புரிந்துகொள்வோம். |
01:40 | OMEditக்கு மாறுகிறேன். |
01:43 | எங்கள் வலைதளத்தில் இருக்கின்ற எல்லா fileகளையும் தரவிறக்கிக் கொள்ளவும். |
01:48 | இந்த டுடோரியலுக்கு தேவையான model fileகளை நான் திறக்கிறேன். |
01:54 | Ctrl + Oஐ அழுத்தவும். |
01:58 | உங்கள் desktopல், தகுந்த இடத்திற்கு சென்று, color.mo மற்றும் bouncingBallWithAnnotationsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:09 | இந்த fileகள், இப்போது OMEditல் திறந்துள்ளன. |
02:13 | முதலில், bouncingBallWithAnnotationsஐ காண்போம். |
02:18 | இந்த model, நாம் முந்தைய டுடோரியல்களில் விவாதித்த, bouncingBall modelன் ஒரு நீட்டிப்பு ஆகும். |
02:25 | இந்த model பற்றிய மேலும் தகவல்களுக்கு, முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும். |
02:31 | Libraries Browserல், bouncingBallWithAnnotationsஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
02:37 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
02:42 | Class, Icon/Diagram Viewல் திறந்தால், Text Viewக்கு மாறவும். |
02:48 | Model, இப்போது, Text Viewல் திறந்துவிட்டது. |
02:52 | நான் சிறிது கீழே scroll செய்கிறேன். |
02:55 | இங்கு, startTimeஐ 0க்கும், stopTimeஐ 5 unitகளுக்கும் set செய்ய, experiment annotationஐ நாம் பயன்படுத்துகிறோம். |
03:04 | experiment annotation, Simulation Setup toolboxன் அதே நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. |
03:11 | Tool barல் இருக்கின்ற, Simulation Setup பட்டனை க்ளிக் செய்யவும். |
03:15 | அதே stopTime மற்றும் startTime fieldகளை இங்கு நீங்கள் காணலாம். |
03:21 | experiment annotationஐ பயன்படுத்தி, இந்த fieldகளின் மதிப்புகளை நாம் மாற்றினோம். |
03:27 | இப்போது modelஐ simulate செய்வோம். |
03:30 | Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
03:33 | Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
03:37 | Simulation இடைவெளி, 5 unitகளாக இருப்பதை கவனிக்கவும். |
03:42 | இது, experiment annotationனின், startTime மற்றும் ‘StopTime fieldகளினால் ஏற்பட்டதாகும். |
03:48 | இப்போது, hஐ de-select செய்து, முடிவை நீக்கவும். |
03:54 | கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
03:58 | இப்போது, annotationகளை பயன்படுத்தி, ஒரு modelக்கு documentationஐ சேர்ப்பது பற்றி மேலும் கற்போம். |
04:06 | முன்னிலைப்படுத்தப்பட்டtext , Documentation annotationல் தோன்றுகிறது. |
04:11 | இப்போது, Documentation annotationனின் ஒரு applicationஐ காட்டுகிறேன். |
04:17 | Modeling பகுதியின், மேல் இடது பக்கத்திற்கு செல்லவும். |
04:21 | நான்காவது பாட்டனான, Documentation Viewஐ க்ளிக் செய்யவும். |
04:24 | Documentation annotationல் டைப் செய்த textஐ , browserல் நீங்கள் காணலாம். |
04:31 | Documentation தேவைப்படுகின்ற பெரிய modelகளுக்கு, பயனுள்ள தகவலை சேர்க்க, இந்த செயல்பாடு அனுமதிக்கிறது. |
04:40 | Documentation Browserஐ மூடவும். Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
04:46 | Record, ஒரு record data structureஐ வரையறுக்க பயன்படுத்தப்படுகின்ற ஒரு தனித்திறன் கொண்ட class ஆகும். |
04:52 | உதாரணத்திற்கு, வங்கி கணக்குகள், நபருடைய பெயர், வயது போன்றவற்றை fieldகளாக recordகளில் கொண்டிருக்கும். |
05:01 | Recordகள் variableகளை மட்டுமே கொண்டிருக்க முடியும். அவை equationகளை கொண்டிருக்காது. |
05:08 | Person என்று பெயரிடப்பட்ட ஒரு உதாரண record இங்கு காட்டப்பட்டுள்ளது. |
05:13 | அது, பெயர் மற்றும் வயதை அதன் fieldகளாக கொண்டிருக்கிறது. |
05:17 | Recordன் வரையறுப்பை விளக்க, OMEditக்கு மாறுகிறேன். |
05:23 | OMEdit windowஐ வலது பக்கம் நகர்த்துகிறேன். |
05:27 | Color என்று பெயரிடப்பட்டfileஐ இப்போது பயன்படுத்துவோம். |
05:31 | அதை Textviewல் திறக்க, Libraries Browserல் இருக்கின்ற color iconஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
05:39 | இந்த record, red, blue மற்றும் green என்று பெயரிடப்பட்ட மூன்று variableகளை கொண்டிருக்கிறது. |
05:47 | Simulate பட்டன், toolbar ல் தோன்றாதிருப்பதை கவனிக்கவும். |
05:53 | Recordகள் simulate செய்யப்படவேண்டுவன அல்ல என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. |
05:58 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
06:01 | Annotation elementகளை recordகளாக புரிந்துகொள்வது எளிதாகும். |
06:07 | உதாரணத்திற்கு, StartTime, StopTime, Interval மற்றும்Toleranceஐ அதன் fieldகளாக கொண்ட ஒரு recordஆக experiment annotationஐ கருதலாம். |
06:19 | இவ்வாறே graphical elementகளையும் விளக்கலாம். |
06:23 | Icon மற்றும் diagram viewகளை பற்றி விவாதிக்கும் போது, annotationகளை recordகளாக விளக்குவதை பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம். |
06:33 | பயிற்சியாக, |
06:35 | bouncingBallWithAnnotations classன் simulationக்கு, stop timeஐ , 10ல் இருந்து 20 unitகளுக்கு மாற்றவும். |
06:42 | இதற்கு, experiment annotationஐ பயன்படுத்தவும். |
06:47 | இந்த மாற்றத்தை செய்த பிறகு, classஐ simulate செய்யவும். |
06:50 | h vs timeஐ plot செய்து, simulation stop time ல் மாற்றத்தை கவனிக்கவும். |
06:57 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
07:00 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
07:03 | அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:07 | Spoken tutorialsஐ பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம். |
07:11 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:17 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
07:24 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். |
07:29 | பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
07:32 | Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
07:38 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:43 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
07:50 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். |
07:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |