Difference between revisions of "LibreOffice-Suite-Base/C3/Create-Subforms/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00:00 |LibreOffice Base மீதான இந்த Spoken tutorial க்கு நல்வரவு |- |00:04 |இந்த tutorial …') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
Line 336: | Line 336: | ||
|- | |- | ||
|08:23 | |08:23 | ||
− | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | + | |
|- | |- | ||
|08:44 | |08:44 | ||
− | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | + | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |
− | தமிழாக்கம் பிரியா. நன்றி. | + | |
|- | |- |
Latest revision as of 17:25, 6 April 2017
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான இந்த Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial ல் நாம் subform ஐ உருவாக்க கற்போம் |
00:09 | அதற்கு நம் உதாரண Library database உடன் தொடரலாம் |
00:15 | மேலும் பின்வரும் நிகழ்வை கருத்தில் கொள்வோம் |
00:18 | library ன் எல்லா உறுப்பினர்களையும் எப்படி பட்டியலிடுவது? |
00:22 | ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்கள் திருப்பித்தராத புத்தகங்களை எப்படி காண்பது |
00:31 | library ன் எல்லா உறுப்பினர்களையும் பட்டியலிடும் ஒரு form ஐ உருவாக்க வழி உள்ளது |
00:36 | அதன் கீழ் உறுப்பினர் திருப்பித்தராத புத்தகங்களைப் பட்டியலிட ஒரு subform ஐ உருவாக்கலாம் |
00:44 | இந்த form ஐ வடிவமைத்தப் பின் அதை update செய்ய முடியும் |
00:49 | உதாரணமாக, உறுப்பினர் புத்தகத்தை திருப்பித் தரும் தகவலை update செய்ய முடியும் |
00:55 | இது நாம் உருவாக்கபோகும் form ன் மாதிரி screenshot |
01:01 | அடியில் இதுவும் ஒரு subform ஐ காட்டுவதைக் கவனிக்கவும் |
01:06 | நம் Library database ஐ திறக்கலாம் |
01:09 | நம் முன் tutorial களில் ‘History of Books Issued to Members’ query ஐ உருவாக்கினோம் |
01:17 | புது form ஐ உருவாக்க அடிப்படையாக இந்த query மற்றும் members table ஐ பயன்படுத்தலாம் |
01:25 | query name ல் right click செய்து இதை copy செய்யலாம். பின் paste ல் சொடுக்கவும் |
01:34 | query name ன் popup window ல் புது name ஐ type செய்யலாம். ‘Books Not Returned’ |
01:42 | edit mode ல் ‘Books Not Returned’ query ஐ திறப்போம் |
01:48 | Query Design window ல் checked in ல் இல்லாத புத்தகங்களை காட்ட ஒரு criterion ஐ சேர்ப்போம் |
01:58 | அதற்கு CheckedIn ன் கீழே Criterion column ல் ‘equals 0’ என type செய்யலாம். |
02:06 | Enter ஐ அழுத்துவோம் |
02:09 | query ஐ சேமித்து window ஐ மூடுவோம் |
02:13 | main Base window ல் இடப்பக்க panel ல் Forms icon ஐ சொடுக்குவோம் |
02:20 | பின் ‘Use Wizard to create Form’ option ல் சொடுக்குவோம் |
02:25 | இப்போது பிரபல Form wizard ஐ பார்க்கிறோம் |
02:28 | நம் form ஐ உருவாக்க இடப்பக்கமுள்ள 8 படிகள் மூலம் செல்வோம் |
02:34 | படி 1 ல் field selection, ‘Table: Members’ ஐ தேர்வோம் |
02:40 | பின் அனைத்து field களையும் வலப்பக்கம் நகர்த்தலாம். |
02:46 | Next button ஐ சொடுக்குவோம் |
02:49 | நாம் படி 2 ல் உள்ளோம். Set up a subform |
02:54 | இங்கே ‘Add subform’ checkbox ல் குறியிடுவோம் |
02:59 | பின் option: ‘Subform based on manual selection of fields’ ல் சொடுக்குவோம் |
03:07 | படி 3 க்குச் செல்வோம். Add subform fields |
03:11 | இங்கே சில நிமிடங்களுக்கு முன் நாம் வடிவமைத்த புது query ஐ அழைப்போம் |
03:18 | Tables or Queries dropdown ல் இருந்து ‘Query: Books Not Returned’ ஐ தேர்வோம் |
03:26 | screen ல் காட்டுவது போல available list ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட field களை வலப்பக்கம் நகர்த்தலாம். |
03:37 | Next ஐ சொடுக்கவும் |
03:39 | படி 4. Get joined fields. |
03:43 | MemberId field மட்டுமே தொடர்பான field ஆக உள்ளதால் மேலே இரண்டு drop downs ல் இருந்தும் அதை தேர்க. |
03:53 | Next button ஐ சொடுக்கவும் |
03:57 | படி 5. Arrange Controls |
04:00 | இங்கே form மற்றும் subform ல் மூன்றாவது option Data sheet ஐ தேர்வோம் |
04:08 | Next button ஐ சொடுக்கவும் |
04:11 | படி 6. Set data entry. |
04:15 | இங்கே options ஐ இருப்பது போலவே விட்டுவிட்டு, Next ஐ சொடுக்குவோம் |
04:22 | படி 7. Apply Styles. |
04:26 | Grey ஐ form background ஆக தேர்க |
04:29 | கடைசி படிக்கு போகலாம் |
04:32 | படி 8. Set Name. |
04:36 | இங்கே நம் form க்கு ஒரு விளக்கமான பெயரைத் தரலாம்: ‘Members Who Need to Return Books’ |
04:45 | மேலும் சில மாற்றங்களை செய்யபோவதால் Modify form option ல் சொடுக்கலாம். |
04:53 | இப்போது Finish button ஐ சொடுக்குவோம் |
04:56 | form design window ல் இரண்டு tabular data sheet இடங்கள் இருப்பதை கவனிக்கவும் |
05:04 | மேலே இருப்பது form எனவும் கீழே இருப்பது subform எனவும் அழைக்கப்படுகிறது |
05:11 | form க்கு மேலே ஒரு label ஐ சேர்ப்போம் |
05:15 | மேலே Form Controls toolbar ல் Lable icon ஐ சொடுக்கி form க்கு இழுக்கவும் |
05:25 | lable மீது Double click செய்தால் properties வரும் |
05:31 | இங்கே label ல் type செய்யலாம் ‘Members of the Library’ |
05:37 | font style Arial, Bold மற்றும் அளவு 12 என மாற்றலாம் |
05:47 | அவ்வாறே screen ல் காட்டுவது போல subform க்கு மேல் இரண்டாவது label ஐ சேர்ப்போம் |
05:55 | இதை ‘List of Books to be returned by the member’ எனலாம் |
06:00 | அடுத்து screen ல் காட்டுவது போல் form ன் நீளத்தை குறைக்கலாம் |
06:07 | form ல் Name field ன் நீளத்தை அதிகரிக்கலாம். |
06:13 | அவ்வாறே subform ல் book title field ஐயும் அதிகரிக்கலாம் |
06:21 | fonts ஐ மாற்றுவோம் Arial, Bold மற்றும் Size 8. |
06:28 | background color ஐ form க்கு white எனவும் subform க்கு Blue 8 எனவும் மாற்றுக |
06:37 | அடுத்து MemberId column ஐ அதன் மீது right click செய்து Hide column option ஐ தேர்ந்து மறைக்கலாம் |
06:47 | சரி முடித்துவிட்டோம். form design ஐ சேமித்து அதை சோதிப்போம் |
06:54 | main Base window ல் ‘Members Who Need to Return Books’ form ஐ double click செய்து திறக்கலாம் |
07:03 | form அங்கே இருக்கிறது |
07:05 | up அல்லது down arrow keys ஐ பயன்படுத்தி members மூலம் browse செய்வோம் |
07:12 | அல்லது சுலபமாக உறுப்பினர்களின் பெயரை சொடுக்கலாம் |
07:16 | கீழே subform புதுபிக்கப்பட்டு திருப்பித்தர வேண்டிய புத்தகங்களை காட்டுவதைக் கவனிக்கவும் |
07:23 | subform, எதாவது record ஐ தேர்ந்தெடுக்கலாம் |
07:27 | actual return date field ல் type செய்யலாம் ‘12/7/11’ மற்றும் CheckedIn field ல் குறியிடலாம் |
07:41 | Enter ஐ அழுத்தவும் |
07:45 | இப்போது அடியில் Form Navigation toolbar ல் Refresh icon ஐ சொடுக்கி form ஐ புதுப்பிக்கலாம் |
07:56 | edit செய்த record காட்டப்படவில்லை என்பதை கவனிக்கவும் |
08:02 | அதாவது புத்தகம் check in செய்யப்பட்டது அல்லது திருப்பி தரப்பட்டது |
08:07 | இதோ subform உடன் நம் form இருக்கிறது |
08:11 | இத்துடன் LibreOffice Base ல் Subforms மீதான இந்த tutorial முடிவடைகிறது |
08:17 | இதில் நாம் |
08:20 | Subform ஐ உருவாக்க கற்றோம் |
08:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:44 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |