Difference between revisions of "Scilab/C4/Digital-Signal-Processing/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 | '''Time''' |'''Narration''' |- |00:01 | '''Scilabஐ பயன்படுத்தி, signalஐ process செய்வது''' குறித்த...")
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|00:42
 
|00:42
| இது,  எங்கள்,  www.spoken-tutorial.org, வலைத்தளத்தில் உள்ளது.
+
| இது,  கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் உள்ளது.
  
 
|-
 
|-
Line 77: Line 77:
 
|-
 
|-
 
|02:27
 
|02:27
| '''Step''' மற்றும் '''Ramp''' signal,  இந்த plotல் காட்டபடுகிறது.
+
| '''Step''' மற்றும் '''Ramp''' signal,  இந்த plotல் காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
Line 188: Line 188:
 
|-
 
|-
 
|06:20
 
|06:20
| டைப்  செய்க:  '''R x one x two equals to corr within bracket x one comma x two comma four ''',  பின்,  Enterஐ அழுத்தவும்.
+
| டைப்  செய்க:  '''R x x two equals to corr within bracket x comma x two comma four ''',  பின்,  Enterஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
|06:34
 
|06:34
| Output, '''Rx1x2=1.25 0.3125 0.25 - 0.9375'''  என காட்டப்படும்.
+
| Output, இவ்வாறு காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
Line 232: Line 232:
 
|-
 
|-
 
|07:30
 
|07:30
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு,  ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.  மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு,  ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-
Line 240: Line 240:
 
|-
 
|-
 
|07:51
 
|07:51
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா.
  
 
|}
 
|}

Latest revision as of 16:05, 5 April 2019

Time Narration
00:01 Scilabஐ பயன்படுத்தி, signalஐ process செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், Scilabஐ பயன்படுத்தி, வெவ்வேறு வகையான signalகளை உருவாக்கவும், signalகளை ஆய்வு செய்ய, வெவ்வேறு operationகளை செய்யவும் காட்டுகிறேன்.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Scilab 5.3.3 பதிப்புடன், இயங்கு தளமாக, Ubuntu 11.04ஐ நான் பயன்படுத்துகிறேன்.
00:30 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு, Scilab ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:35 Scilab ன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள, Scilabல், அடிப்படை நிலை ஸ்போகன் டுடோரியல்களின் தொடரைப் பார்க்கவும்.
00:42 இது, கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் உள்ளது.
00:45 இந்த டுடோரியலில், 3 அடிப்படை signalகளைப் பற்றி விளக்கப் போகிறேன். Continuous மற்றும் discrete sine waveஐ plot செய்வது. Step functionஐ plot செய்வது. Ramp functionஐ plot செய்வது.
00:58 “Continuous மற்றும் discrete sine waveஐ plot செய்வதில்" இருந்து தொடங்குகிறேன்.
01:02 Scilab Console Windowக்கு மாறுவோம்.
01:06 இங்கு, டைப் செய்க: t equal to zero colon zero point one colon two multiplied by precentage pi semicolon.
01:17 பின், x equal to sin of t semicolon then plot 2D into bracket t comma x, உங்கள் keyboardல், Enter key ஐ அழுத்தவும்.
01:33 இது ஒரு, continous sine wave ஆகும்.
01:36 Discrete sine wave.ஐ பற்றி விவாதிப்போம்.
01:39 Console windowவில் டைப் செய்க: plot two d3 within bracket invertes comma gnn comma t comma x, பின் Enterஐ அழுத்தவும்.
01:54 இது ஒரு, discrete sine wave ஆகும்.
01:57 இப்போது, step function மற்றும் ramp function. ஐ , plot செய்வதைப் பற்றி விவாதிப்போம்.
02:04 Signals.sce. என்ற fileலில், step மற்றும் ramp signalஐ உருவாக்குவதற்கான codeஐ , நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.
02:14 Scilab editorஐ பயன்படுத்தி, இந்த signal.sce file ஐ திறப்போம். இந்த codeஐ இயக்குவோம். Menu barல் இருக்கும், “Execute” பட்டனை க்ளிக் செய்யவும்.
02:27 Step மற்றும் Ramp signal, இந்த plotல் காட்டப்படுகிறது.
02:32 இப்போது, siganlகளை ஆய்வு செய்ய, வெவ்வேறு operationகளை செய்யக் கற்போம். இரண்டு siganlகளுக்கு இடையே, Convolutionஐ செய்யக் கற்போம்.
02:43 Scilab Console windowக்கு மாறி, டைப் செய்க: x equals to within square bracket one comma two comma three comma four
02:55 பின், டைப் செய்க: h equals to within square bracket one comma one comma one
03:04 இப்போது, convolution ஐ apply செய்ய, டைப் செய்க: convol opening bracket x comma h closing bracket, பின், உங்கள் keyboardல், Enterஐ அழுத்தவும்.
03:17 இங்கு ஒரு outputஐ காணலாம்.
03:20 இப்போது, inbuilt command dft().ஐ பயன்படுத்தி, ஒரு discrete sequenceக்கு, Discrete fourier transformஐ கற்போம்.
03:30 Console windowவில், இங்கு டைப் செய்க: x equals to within square bracket one comma two comma three comma four
03:41 பின், டைப் செய்க: within square bracket xf equals to dft into bracket x comma minus 1, இதில், x என்பது input vector, மற்றும், DFT க்கான flagன் மதிப்பு, -1 ஆகும்.
03:59 Enterஐ அழுத்துவோம்.
04:01 Output இவ்வாறு தோன்றுகிறது

10. - 2. + 2.i - 2. - 9.797D-16i - 2. - 2.i

04:05 இப்போது, inverse discrete fourier transformஐ எப்படி கணக்கிடுவது என்று நான் காட்டுகிறேன். அதே inbuilt command dft().ஐ பயன்படுத்தி, இதைச் செய்யலாம்.
04:15 Scilab Console windowவில், டைப் செய்க: squareBracket x equals to dft within bracket xf comma 1. இங்கு, idft.க்கு, flag value, 1 ஆகும்.
04:31 இது தான் output

+ 5.551D-17i - 1.225D-16i - 5.551D-16i

04:34 fft()ஐ பயன்படுத்தி, discrete fourier transformஐ கணக்கிடுவோம்.
04:39 Console windowவில், டைப் செய்க: x= square [1,2,3,4]x equals to square bracket one comma two comma three comma four
04:49 Enterஐ அழுத்தி, பின், டைப் செய்க: y = fft(x,-1) y equals to fft , அடைப்புக்கறிக்குள், x comma minus one
04:59 Enterஐ அழுத்தி, இந்த outputஐ காணவும்:- 10. - 2. + 2.i - 2. - 2. - 2.i
05:05 fft().ஐ பயன்படுத்தி, inverse discrete fourier transformஐ எப்படி கணக்கிடுவது என்று இப்போது, காணலாம்.
05:12 Scilab Console windowவில், டைப் செய்க: y equals to within square bracket ten comma minus two plus two into percentage i comma minus two comma minus two minus two into percentage i.
05:33 பின், Enterஐ அழுத்தி, டைப் செய்க: x fft(y,1) x equals to fft, அடைப்புக்கறிக்குள், y comma 1, பின், Enterஐ அழுத்தவும்.
05:45 Output இவ்வாறு காட்டப்படுகிறது, x =1. 2. 3. 4.
05:49 இப்போது, இரண்டு vectorகளுக்கு இடையே உள்ள corelationஐ கண்டுபிடிப்போம்.
05:53 இதைச் செய்ய, Scilab console windowவில்,
05:56 டைப் செய்க: x one equals to within square bracket one comma two comma three comma four, பின், Enterஐ அழுத்தவும்.
06:08 டைப் செய்க: x2 equals to within square braccket one comma three comma one comma five , பின், Enterஐ அழுத்தவும்.
06:20 டைப் செய்க: R x x two equals to corr within bracket x comma x two comma four , பின், Enterஐ அழுத்தவும்.
06:34 Output, இவ்வாறு காட்டப்படுகிறது.
06:38 கொடுக்கப்பட்டுள்ள signalஐ எப்படி sample செய்வது என்று கற்போம்.
06:42 நான் ஏற்கனவே codeஐ எழுதி வைத்துள்ள, sampling.sceஐ திறக்கிறேன். இங்கு, “Execute” பட்டனை க்ளிக் செய்யவும்.
06:52 ஒரு plot காட்டப்படுகிறது.
06:56 சுருங்கச் சொல்ல.
06:58 இந்த டுடோரியலில், sine, step மற்றும் ramp signalஐ எப்படி plot செய்வது.
07:04 convol()ஐ வைத்து, Linear convolutionஐ எப்படி செய்வது, dft()ஐ வைத்து, DFT மற்றும் IDFTஐ எப்படி செய்வது.
07:12 fft()ஐ வைத்து, FFTஐ எப்படி செய்வது. corr()ஐ வைத்து, Correlationஐ எப்படி கண்டுபிடிப்பது. Sampling எப்படி செய்வது என்றும் கற்றோம்.
07:20 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
07:23 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:42 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
07:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya, Priyacst