Difference between revisions of "Scilab/C4/Linear-equations-Iterative-Methods/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | '''Iterative Methodகளை பயன்படுத்தி, Linear Equationகளின் systemஐ தீர்...") |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 42: | Line 42: | ||
|- | |- | ||
|00:42 | |00:42 | ||
− | | '''Scilab'''ற்கு, '''Spoken Tutorial''' | + | | '''Scilab'''ற்கு, '''Spoken Tutorial''' வலைத்தளத்தில் இருக்கும், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும். |
|- | |- | ||
Line 466: | Line 466: | ||
|- | |- | ||
|10:18 | |10:18 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
|- | |- | ||
Line 482: | Line 482: | ||
|- | |- | ||
|10:49 | |10:49 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா |
|} | |} |
Latest revision as of 13:59, 13 October 2017
Time | Narration |
00:01 | Iterative Methodகளை பயன்படுத்தி, Linear Equationகளின் systemஐ தீர்ப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:10 | இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்பீர்கள்: |
00:14 | Iterative methodகளை பயன்படுத்தி, linear equationகளின் systemஐ தீர்ப்பது |
00:18 | linear equationகளை தீர்க்க, Scilab codeஐ உருவாக்குவது |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது |
00:25 | இயங்கு தளமாக, Ubuntu 12.04, |
00:28 | மற்றும், Scilab 5.3.3 பதிப்பு. |
00:33 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன்பு, கற்பவருக்கு, Scilabன் அடிப்படை மற்றும் |
00:38 | மற்றும், solving linear equations பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:42 | Scilabற்கு, Spoken Tutorial வலைத்தளத்தில் இருக்கும், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும். |
00:50 | நாம் கற்கப்போகும் முதல் iterative method, Jacobi method ஆகும். |
00:56 | கொடுக்கப்பட்டுள்ளsystem of linear equations, with n equations and n unknownsல், |
01:02 | I, one to n வரை இருக்கும் போது, x of i k plus one is equal to b i minus summation of a i j x j k from j equal to one to n divided by a i I வருமாறு, நாம் equationகளை மாற்றியமைக்கிறோம். |
01:24 | ஒவ்வொரு x of iக்கும், நாம் மதிப்புகளை , அனுமானித்து கொள்கிறோம். |
01:27 | பிறகு, முந்தைய படியில் பெற்ற equationகளில், மதிப்புகளை மாற்றுகிறோம். |
01:34 | தீர்வு converge ஆகும் வரை, iterationஐ நாம் தொடர்கிறோம். |
01:39 | Jacobi Methodஐ பயன்படுத்தி, இந்த உதாரணத்தை தீர்ப்போம். |
01:44 | Jacobi Method.க்கான codeஐ காண்போம். |
01:48 | Scilab consoleலில் காட்டப்படும் பதில்களுக்கான fomatஐ குறிப்பிட நாம் format methodஐ பயன்படுத்துகிறோம். |
01:56 | இங்கு, e, பதில், scientific notationல் இருக்க வேண்டும் என்று குறிக்கிகிறது. |
02:01 | மற்றும், twenty, காட்டப்பட வேண்டிய digitகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது. |
02:06 | பிறகு, பின்வருவனவற்றிற்கான மதிப்புகளை பெற, நாம் input functionஐ பயன்படுத்துகிறோம். |
02:10 | the matrices coefficient matrix, |
02:12 | right hand side matrix, |
02:14 | initial values matrix, |
02:17 | maximum number of iteration மற்றும் |
02:19 | convergence tolerance. |
02:22 | பிறகு, A matrix ஒரு square matrix. தானா என்று சரி பார்க்க, size functionஐ நாம் பயன்படுத்துகிறோம். |
02:29 | அது இல்லையெனில், ஒரு errorஐ காட்ட, error functionஐ நாம் பயன்படுத்துகிறோம். |
02:34 | பிறகு, matrix A, diagonally dominantஆக இருக்கிறதா என்று சரி பார்க்கிறோம். |
02:40 | முதல் பாதி, matrixன் ஒவ்வொரு rowன் மொத்த தொகையை கணக்கிடுகிறது. |
02:45 | பிறகு, diagonal elementன் productன் இரட்டிப்பு, அந்த rowன் elementகளுடைய மொத்த தொகையை விட அதிகமாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறது. |
02:54 | அது இல்லையெனில், error functionஐ பயன்படுத்தி, ஒரு errorஐ காட்டப்படுகிறது. |
03:01 | பிறகு, input argumentகளுடன், Jacobi Iteration functionஐ நாம் வரையறுக்கிறோம். |
03:07 | A, b , x zero, |
03:09 | maximum iteration மற்றும் tolerance level. |
03:14 | இங்கு, x zero, initial values matrix ஆகும். |
03:19 | A matrix மற்றும் initial values matrixன் அளவு , ஒன்றுடன் ஒன்று compatibleஆக இருக்கின்றவா என்று சரி பார்க்கிறோம். |
03:28 | x k p oneக்கு மதிப்பை கண்டுபிடித்து, பின், relative error, tolerance levelஐ விட குறைவாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறோம். |
03:38 | அது tolerance levelஐ விட குறைவாக இருந்தால், நாம் iterationஐ break செய்ய, தீர்வு return செய்யப்படுகிறது. |
03:45 | இறுதியாக, நாம் functionஐ end செய்கிறோம். |
03:48 | Functionஐ சேமித்து இயக்குவோம். |
03:51 | Scilab consoleக்கு மாறவும். |
03:54 | ஒவ்வொரு promptடிலும், மதிப்புகளை enter செய்வோம். |
03:57 | coefficient matrix A is open square bracket two space one semi colon five space seven close square bracket |
04:08 | Enterஐ அழுத்தவும். |
04:10 | பின், டைப் செய்க: open square bracket eleven semicolon thirteen close square bracket |
04:17 | Enterஐ அழுத்தவும். |
04:20 | initial values matrix is open square bracket one semi colon one close square bracket |
04:28 | Enterஐ அழுத்தவும். |
04:30 | Maximum number of iterationகள், இருபத்தி ஐந்து ஆகும். |
04:34 | convergence tolerance level , zero point zero zero zero zero one ஆக இருக்கட்டும். |
04:44 | Enterஐ அழுத்தவும். |
04:46 | Function ஐ call செய்ய டைப் செய்க: |
04:48 | Jacobi Iteration open parenthesis A comma b comma x zero comma M a x I t e r comma t o l close parenthesis |
05:04 | Enterஐ அழுத்தவும். |
05:06 | x one மற்றும் x twoன் மதிப்புகள், consoleலில் காட்டப்படுகின்றன. |
05:11 | Iterationகளின் எண்ணிக்கையும் காட்டப்படுகின்றது. |
05:14 | இப்போது, Gauss Seidel methodஐ கற்போம். |
05:19 | n equationகள் மற்றும் n unknownகளுடன் கொடுக்கப்பட்டுள்ள system of linear equationகளில், |
05:26 | ஒவ்வொரு அறியப்படாதவைக்கும், equationகளை மாற்றியமைக்க, |
05:29 | மற்ற variableகள், மற்றும், அதன் coefficientகளை, அதற்கு தொடர்புடைய right hand side elementல் இருந்து கழிக்கிறோம். |
05:37 | பிறகு, இதை, coefficient a i i of the unknown variable' for that variable.ஆல் வகுக்கிறோம். |
05:45 | இது, கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு equationக்கு்ம் செய்யப்படுகிறது. |
05:49 | Jacobi methodல், x of i k plus oneஐ compute செய்ய, x of i k plus one ஐ தவிர, x of i kன் ஒவ்வொரு elementஉம் பயன்படுத்தப்படுகிறது. |
06:03 | Gauss Seidel methodல், x of i kனின் மதிப்பின் மேல், x of i k plus oneஐ எழுதுகிறோம். |
06:12 | Gauss Seidel methodஐ பயன்படுத்தி, இந்த உதாரணத்தை தீர்ப்போம். |
06:17 | Gauss Seidel methodக்கான codeஐ காண்போம். |
06:21 | முதல் வரி, format functionஐ பயன்படுத்தி, consoleலில் காட்டப்படுகின்ற பதிலுக்கான formatஐ குறிப்பிடுகிறது. |
06:29 | பிறகு, பின்வருவனவற்றின் மதிப்புகளை பெற, input functionஐ நாம் பயன்படுத்துகிறோம். |
06:32 | coefficient matrix, |
06:34 | right hand side matrix, |
06:36 | initial values of the variables matrix, |
06:38 | maximum number of iterations, மற்றும் |
06:40 | tolerance level. |
06:43 | பிறகு, input argumentகளான, A comma b comma x zero comma max iterations, மற்றும், tolerance level மற்றும் output argumentன் தீர்வுடன், Gauss Seidel functionஐ நாம் வரையறுக்கிறோம். |
06:58 | matrix A square தானா, மற்றும், initial vector and matrix Aன் அளவுகள் compatibleஆக இருக்கின்றவா என்று, size மற்றும் length functionஐ பயன்படுத்தி, நாம் சரி பார்க்கிறோம். |
07:10 | பிறகு, நாம் iterationகளை தொடங்குகிறோம். |
07:13 | initial values vector x zero to x k. ஐ equate செய்கிறோம். |
07:19 | x kன் அதே அளவுடன், ஒரு matrix of zerosஐ உருவாக்கி, அதை, x k p one. என அழைக்கிறோம். |
07:28 | x k p oneஐ பயன்படுத்தி, அந்த equationக்கான unknown variableன் மதிப்பை கண்டுபிடிக்க, ஒவ்வொரு equationஐயும் நாம் தீர்க்கிறோம். |
07:38 | ஒவ்வொரு iterationயிலும், x k p oneன் மதிப்பு update ஆகிறது. |
07:44 | மேலும், குறிப்பிடப்பட்ட tolerance levelஐ விட, relative error குறைவாக இருக்கிறதா என்று நாம் சரி பார்க்கிறோம். |
07:50 | அவ்வாறு இருந்தால், நாம் iterationஐ break செய்கிறோம். |
07:54 | பிறகு, variable solutionக்கு, x k p oneஐ equate செய்யவும். |
07:59 | இறுதியாக, functionஐ end செய்கிறோம். |
08:02 | Functionஐ சேமித்து இயக்குவோம். |
08:06 | Scilab consoleக்கு மாறவும். |
08:09 | முதல் promptக்கு, டைப் செய்க: matrix A. |
08:12 | டைப் செய்க: open square bracket two space one semi colon five space seven close square bracket |
08:21 | Enterஐ அழுத்தவும். அடுத்த promptக்கு, |
08:24 | டைப் செய்க: open square bracket eleven semi colon thirteen close square bracket |
08:31 | Enterஐ அழுத்தவும். |
08:33 | initial value vectorக்கு மதிப்புகளை கொடுக்க, டைப் செய்க: |
08:38 | open square bracket one semicolon one close square bracket . |
08:43 | Enterஐ அழுத்தவும். |
08:45 | பிறகு, maximum number of iterationகளை, இருபத்தி ஐந்து என குறிப்பிடுகிறோம். |
08:50 | Enterஐ அழுத்தவும். |
08:52 | 'Tolerance levelஐ, zero point zero zero zero zero one என வரையறுப்போம். |
08:58 | Enterஐ அழுத்தவும். |
09:01 | இறுதியாக, function ஐ call செய்ய டைப் செய்க: |
09:04 | G a u s s S e i d e l open parenthesis A comma b comma x zero comma M a x I t e r comma t o l close parenthesis |
09:24 | Enterஐ அழுத்தவும். |
09:26 | x one மற்றும் x twoன் மதிப்புகள் காட்டப்படுகின்றன. |
09:30 | அதே சிக்கலை தீர்ப்பதற்கான iterationகளின் எண்ணிக்கை , Jacobi method.விட, குறைவாக இருக்கிறது. |
09:37 | Jacobi மற்றும் Gauss Seidel methodகளை பயன்படுத்தி, இந்த சிக்கலை நீங்களே தீர்க்கவும். |
09:43 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: |
09:47 | linear equationகளின் systemஐ தீர்க்க, Scilab codeஐ உருவாக்குவது |
09:52 | linear equationகளின் systemன், unknown variableகளின் மதிப்பை கண்டுபிடிப்பது |
09:58 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
10:01 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:04 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:09 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:11 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:15 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:18 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:25 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:30 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:37 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:49 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா |