Difference between revisions of "DWSIM-3.4/C2/Rigorous-Distillation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m (Nancyvarkey moved page DWSIM/C2/Rigorous-Distillation/Tamil to DWSIM-3.4/C2/Rigorous-Distillation/Tamil without leaving a redirect: Archived as old version)
 
(No difference)

Latest revision as of 10:42, 8 January 2020

Time
Narration
00:00 DWSIMல், ஒருRigorous distillation columnஐ, simulate செய்வது, குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:10 இந்த டுடோரியலில், ஒரு Distillation columnன், rigorous simulationஐ செய்வோம்.
00:15 Column pressure profileஐ குறிப்பிட கற்போம்.
00:20 Tray efficiencyகளை எங்கு குறிப்பிடுவது என்று காண்போம்.
00:23 எதிர்பார்த்தபடி, product compositionகள் இருக்கின்றனவா என்று சரி பார்ப்போம்.
00:29 Column profileகளை எப்படி நோக்குவது என்றும் கற்போம்.
00:34 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன்.
00:39 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வருவன தெரிந்திருக்க வேண்டும்.
00:41 DWSIMல் ஒருsimulation fileஐ எப்படி திறப்பது.
00:45 Flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது
00:47 Thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது
00:51 Material மற்றும் energy streamகளை சேர்த்து, அதன் propertyகளை எப்படி குறிப்பிடுவது.
00:57 எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot org, இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்களின் விவரங்களை தருகிறது.
01:05 இந்த தளத்திலிருந்து, இந்த டுடோரியல்கள் மற்றும் தொடர்புடைய எல்லா fileகளையும் நீங்கள் அணுகலாம்.
01:12 இந்த slide, முன்நிபந்தனை டுடோரியல்களில், ஒன்றில் தீர்க்கப்பட்ட பிரச்சனையை காட்டுகிறது.
01:17 இது, shortcut distillationஐ பயன்படுத்தி தீர்க்கப்பட்டது.
01:23 அதற்கு தொடர்புடைய fileஐ, DWSIMல் திறப்போம்.
01:28 நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன்.
01:31 shortcut dash end dot dwxml என்ற fileஐ, நான் ஏற்கனவே load செய்துவிட்டேன்.
01:38 எங்கள் வலைத்தளமான, spoken tutorial dot orgல் இருந்து, இந்த fileஐ நீங்கள் download செய்யலாம்.
01:45 இதை, நான், rigorous என்று சேமிக்கிறேன்.
01:58 Fileன் பெயர், இப்போது, rigorous என மாறியுள்ளதை நீங்கள் காணலாம்.
02:03 Configure Simulation பட்டனை க்ளிக் செய்யவும்.
02:06 Thermodynamics tabக்கு கீழ், Options menuஐ கண்டறியவும்.
02:13 அதை க்ளிக் செய்கிறேன்.
02:15 அதற்கு மேலுள்ள வெள்ளை இடைவெளியில், Units System என்ற option இருக்கும். அதை க்ளிக் செய்கிறேன்.
02:22 வலது பக்க columnல், Pressureஐ கண்டறியவும்.
02:26 அதைக் காண, இதை இங்கு கொண்டு வருகிறேன்.
02:30 அதன் unitகளை, atmosphereக்கு மாற்றவும்.
02:35 இவ்வாறே, Delta_Pன் unitகளையும், atmosphereக்கு மாற்றவும்.
02:42 Molar flow rateன் unitகளையும், kilo moles per hourக்கு மாற்றவும்.
02:50 Back to simulationஐ க்ளிக் செய்யவும்.
02:53 Slideகளுக்கு மாறுவோம்.
02:56 நாம், இப்போது, DWSIMல் திறந்த file, இந்த slideல் உள்ள சிக்கலை தீர்க்கிறது.
03:02 அடுத்த slideல், தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
03:05 Shortcut distillation மீதான spoken tutorialலில், இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.
03:11 Rigorous distillation column பிரச்சனைக்கு, இந்த மதிப்புகள், அடிப்படையாக அமைகின்றன.
03:17 ஒரு காகிதத் துண்டில், இந்த மதிப்புகளை, நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
03:20 இந்த மதிப்புகளை, நாம் விரைவில் பயன்படுத்துவோம்.
03:24 Shortcut columnக்கு பதிலாக ஒருrigorous distillation columnஐ வைத்து தொடங்குவோம்.
03:31 Simulationக்கு திரும்ப செல்கிறேன்.
03:33 Shortcut column ஐ ரைட்-க்ளிக் செய்து, அதை நீக்கவும்.
03:40 Promptக்கு, yes என பதிலளிக்கவும்.
03:43 Object Paletteல், Distillation columnஐ கண்டறியவும்.
03:46 அதை க்ளிக் செய்து, shortcut distillation columnன் இடத்தில் விடவும்.
03:52 அதன் இடத்தை நீங்கள் சரி செய்ய வேண்டி இருக்கும்.
03:55 Column ஐ க்ளிக் செய்து, அதை தேர்ந்தெடுக்கவும்.
03:59 Selected Object windowக்கு செல்லவும்.
04:02 Properties tabன் கீழ், Connections menuஐ கண்டறியவும்.
04:05 அது மூன்றாவது item ஆகும்.
04:08 இதில், Edit Connectionsஐ நாம் காண முடியும். அதை, க்ளிக் செய்யவும்.
04:13 அதை, க்ளிக் செய்த உடனே, வலது ஓரத்தில் ஒரு பட்டன் தோன்றுகிறது;
04:16 அந்த மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
04:21 இப்போது, ஒரு pop-up window தோன்றுகிறது.
04:23 Feeds menuவின் கீழ், + (plus) பட்டனாக தெரியும், Add பட்டனை க்ளிக் செய்யவும்.
04:29 To Stage columnன் கீழ், முன்னிருப்பான option, Condenser ஆகும்.
04:36 இங்கு, feed நுழையும் stageஐ நாம் குறிப்பிட வேண்டும்.
04:41 Condenserக்கு அடுத்து இருக்கும் arrowஐ க்ளிக் செய்யவும்.
04:44 என் DWSIMன் பதிப்பின்படி, நான் இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருந்தது.
04:49 Stageகளின் பட்டியலை நாம் காணலாம்.
04:51 Distillation columnல், feed நுழைய வேண்டிய stageஐ தேர்ந்தெடுக்கவும்.
04:57 இங்கு, நாம், Stage_6ஐ தேர்ந்தெடுக்கிறோம்.
05:00 இப்போது, material streamஐ தேர்ந்தெடுப்போம்.
05:03 Stream menuவின் கீழ் இருக்கும், down-arrowஐ க்ளிக் செய்யவும்.
05:08 இதை நீங்கள், இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும்.
05:10 Feedஐ க்ளிக் செய்யவும்.
05:12 Feed, Stage_6க்கு செல்வதற்கான pairingஐ நாம் செய்துள்ளோம்.
05:17 உண்மையான இணைப்பு, பின்னர், flowsheetல் செய்யப்படும்.
05:22 இது, நாம், shortcut distillation columnல் பெற்ற தீர்வின்படி நடக்கிறது.
05:27 Slideல், optimal feed location, ஆறாக இருப்பதை நாம் காணலாம்.
05:31 DWSIMக்கு திரும்பிச் செல்வோம்.
05:35 இவ்வாறே, நாம், product streamகளை pair செய்ய வேண்டும்.
05:39 Condenserஐ, Distillateக்கு pair செய்யவும்,
05:42 Reboilerஐ, Bottomsக்கு pair செய்யவும்.
05:46 இப்போது, heat dutiesஐ, reboiler மற்றும் condenserக்கு இணைப்போம்.
05:50 C-Duty ஐ, Condenserஉடனும், R-Duty ஐ, Reboilerஉடனும் pair செய்யவும்.
05:58 நாம், இப்போது, எல்லா pariringஐயும், இணைப்புகளாக மாற்றுவோம்.
06:02 Feed அல்லது Condenser அல்லது Reboilerன் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்யவும்.
06:09 Pairingஆல் குறிக்கப்பட்ட இணைப்புகளை, இது நிறைவு செய்கிறது.
06:14 இதை நகர்த்தி, நாம் சரி பார்க்கலாம்.
06:17 இணைப்புகள் செய்யப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம்.
06:21 இதை மூடுகிறேன்.
06:24 இதை மேலும் அழகுபடுத்த, சில streamகளை இடம் மாற்றுகிறேன்.
06:35 Columnஐ க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும்.
06:37 Properties tabன் கீழ், Column Properties sectionஐ கண்டறியவும்.
06:43 அது முதல் option ஆகும். இந்த section, ஒரு Distillation Columnன் பல்வேறு பண்புகளை குறிக்கப் பயன்படுகிறது.
06:51 இந்த sectionல், முதல் option , Condenser Pressure ஆகும்.
06:55 முன்னிருப்பாக, அது, 1 atmosphereஆகும்.
06:59 அதை அப்படியே விட்டுவிடுவோம். அடுத்தது, Reboiler Pressure ஆகும்.
07:04 அதன் மதிப்பை, 1.1 atmosphereக்கு மாற்றுகிறேன்.
07:09 இதை பயன்படுத்தி, columnல் ஒரு linear profileஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன்.
07:16 அடுத்து, Number of Stages optionஐ கண்டறியவும்.
07:20 இங்கு, trayக்களின் மொத்த எண்ணிக்கையை enter செய்ய வேண்டும்.
07:24 இங்கு, 15ஐ enter செய்யவும்.
07:27 ஏனெனில், DWSIMல், இந்த எண்ணிக்கையில், condenserஉம் சேர்ந்துள்ளது.
07:32 நாம், ஒரு total condenserஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதனால், இந்த எண், shortcut method கொடுத்த equilibrium stageகளை விட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும்.
07:41 Shortcut method கொடுத்த equilibrium stage, 14 ஆகும்.
07:47 அதை நாம், slideல் காணமுடியும்.
07:50 திரும்பிச் செல்வோம். அடுத்த option, Edit Stagesஐ க்ளிக் செய்யவும்.
07:57 வலது ஓரத்தில் இருக்கும் பட்டனை அழுத்தவும்.
08:01 அது, condenser மற்றும் reboiler pressureகளை, 1 மற்றும் 1.1 atmosphere என காட்டும்.
08:08 இவை, நாம், தற்போது enter செய்த மதிப்புகள் ஆகும்.
08:12 புதிதாக சேர்க்ப்பட்ட stageகளுக்கு, தவறாக, பூஜ்ஜிய pressureகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
08:20 சொல்லப் போனால், எல்லா இடைநிலை stage pressureகளும், interpolated மதிப்புகளை எடுத்துக் கொள்ள நாம் விழைகிறோம்.
08:28 இடது coloumnக்கு சென்று, கீழே இருக்கும், interpolation குறியை க்ளிக் செய்யவும்.
08:35 உடனே, ஒவ்வொரு stageக்கும், linearly interpolated மதிப்புகள், ஒதுக்கப்படுகின்றன.
08:41 ஒன்றிலிருந்து பதிமூன்றிர்க்குள், எந்த stageகளிலும், ஒருவர் pressureஐ மாற்றலாம்.
08:47 உதாரணத்திற்கு, இந்த pressureஐ க்ளிக் செய்து, அதை ஒரு (1) atmosphereக்கு மாற்றுகிறேன்.
08:56 Interpolated மதிப்புகளை, மீண்டும் அழுத்தி, இதை undo செய்கிறேன்.
09:02 இது ஒரு மிகவும் பயனுள்ள, முக்கியமான method ஆகும்.
09:05 Trayக்களின் எண்ணிக்கை மாறும் போதெல்லாம், நீங்கள் interpolate பட்டனை அழுத்த வேண்டும்.
09:10 இதை மறந்தால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
09:14 உதாரணத்திற்கு, negative flow rateகள் இருக்கக் கூடும்.
09:18 இந்த டுடோரியலின் முடிவில், Assignment 3ல், இதைச் செய்ய நினைவு கூறவும்.
09:22 இங்கு கொடுக்கப்பட்டுள்ளபடி, ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட stageகளில், ஒருவர், efficiencyஐயும் மாற்றலாம்.
09:30 இந்த popupஐ மூடவும்.
09:32 அடுத்து, Condenser typeஐ காண்போம்.
09:35 அதற்கு, நாம் மேலே செல்ல வேண்டும்.
09:38 முன்னிருப்பாக, அது, Total condenser ஆகும்.
09:41 நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்.
09:44 அடுத்து, atmosphereல், Condenser Pressure drop உள்ளது. முன்னிருப்பாக, அது, 0 ஆகும்.
09:49 நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்.
09:53 அடுத்து, Condenser Specificationsஐ காண்போம்.
09:56 இந்த menuன் கீழ், முன்னிருப்பாக, type, Stream_Ratio என இருக்கும்.
10:03 அதன் கீழ், Value menu ஐ நாம் காணலாம்.
10:07 அதன் பக்கத்தில் உள்ள fieldஐ க்ளிக் செய்யவும்.
10:10 தேவையான Reflux ratioஐ enter செய்யவும்.
10:13 இங்கு, நாம், 2 என enter செய்வோம்.
10:16 Shortcut distillationல் இருந்து பெற்ற minimum reflux ratio, 1.47 என்று நினைவு கூறவும்.
10:26 1.47ஐ, 1.3ஆல் பெருக்கி, அதை round off செய்வதன் மூலம், நமக்கு, 2 கிடைக்கிறது.
10:33 அடுத்து, Reboiler Specificationsஐ காண்போம்.
10:38 இந்த menuன் கீழ், முன்னிருப்பாக, type , Product Molar Flow Rate என இருக்கும்.
10:47 தேவையெனில், unitகளை, kmol/per hourக்கு மாற்றவும்.
10:55 Value menuஐ நாம் காண்கிறோம்.
10:58 தேவையான Molar flow rate'ஐ enter செய்யவும். இங்கு, அதை, 61.1 என enter செய்வோம்.
11:05 இது shortcut solutionஆல் பரிந்துரைக்கப்படுகிறது.
11:09 நாம், அதை slideலில் காணலாம்.
11:13 இப்போது, solution method ஐ, தேர்ந்தெடுப்போம்.
11:17 Properties tabல் இருந்து, Solving Method optionஐ கண்டறியவும். அது item 7 ஆகும்.
11:26 அதன் பக்கத்தில் உள்ள fieldஐ க்ளிக் செய்யவும்.
11:30 வலது ஓரத்தில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்யவும்.
11:33 Solving methodகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம்.
11:36 WangHenke_BubblePointஐ தேர்ந்தெடுக்கவும்.
11:41 இப்போது, நாம், simulation ஐ, run செய்வோம்.
11:43 இதைச் செய்ய, Calculator optionகளுக்கு செல்லவும்.
11:47 Play பட்டனை க்ளிக் செய்யவும்.
11:50 இப்போது, Recalculate All பட்டனை க்ளிக் செய்யவும்.
11:55 கணக்கீடுகள் முடிந்தவுடன், product compositionகளை க்ளிக் செய்யவும்.
12:01 ஒரு stream, உதாரணத்திற்கு, distillateஐ தேர்ந்தெடுக்கவும்.
12:05 Molar compositions optionல் இருந்து, product compositionகளை, எப்படி சரி பாா்ப்பது என்று உங்களுக்கு தெரியும்.
12:15 இப்போது, Distillation column ஐ க்ளிக் செய்யவும்.
12:19 Properties tabன் கீழ், Results menuஐ கண்டறியவும்.அது, item 8 ஆகும்.
12:27 இது, Condenser Duty, Reboiler Duty மற்றும் Column Profileகள் போன்ற எல்லா தேவையான முடிவுகளையும் காட்டுகிறது.
12:34 Column Profileகளை காண, அதை க்ளிக் செய்யவும்.
12:39 வலது ஓரத்தில் பட்டன் தோன்றுவதை நாம் காணலாம்; அதை க்ளிக் செய்யவும்.
12:44 இப்போது, pop-up window ஐ நாம் காணலாம்.
12:46 அதில், Temperature மற்றும் pressure profileகள்,
12:51 Flows profileகள்,
12:53 Component flows மற்றும் Component fractionகளை நாம் காணலாம்.
12:58 சரியான எண்ணிக்கை வேண்டுமெனில், Graph tabன் வலது புறத்தில் இருக்கும், Table tabஐ பயன்படுத்தவும்.
13:07 இதை மூடுகிறேன்.
13:10 இந்த fileஐ சேமிப்போம்.
13:15 சுருங்கச் சொல்ல, ஒரு rigorous Distillation columnஐ, simulate செய்யக் கற்றோம்,
13:21 Pressure profileஐ குறிப்பிட்டோம்,
13:23 Tray efficiencyகளை கொடுக்க வேண்டிய இடங்களை கண்டுபிடித்தோம்,
13:26 Column profileகளை சரி பார்த்தோம்.
13:30 நான் சில பயிற்சிகளைத் தருகிறேன்.
13:33 1 atmosphere கொண்ட , நிலையான column pressureக்கு கணக்கீடுகளை மீண்டும் செய்யவும். அதாவது, reboiler pressure = 1 atmosphere.
13:42 முடிவுகளில், பெரிய மாற்றங்கள் உங்களுக்கு தெரிகிறதா?
13:46 அடுத்து, 1 atmosphere, நிலையான pressureல், Distillation columnஐ, simulate செய்யவும். அதாவது, reboiler pressureஉம், 1 atmosphereல் இருக்கும்.
13:55 Reflux ratio, 2க்கு மேல் சென்றால், purity உயர்வுபடுகிறதா?
14:01 உண்மையான purity, விரும்பியவாறு இருக்குமானால், என்ன reflux rationஐ பயன்படுத்த வேண்டும்?
14:07 பின்வரும் டுடோரியலில், இதை எளிதாக செய்ய, sensitivity analysis, எப்படி உதவி முடியும் என்று காட்டுவோம்.
14:16 அடுத்த பயிற்சியில், reflux ratioஐ 2ஆக வைத்து, columnஐ simulate செய்வோம்.
14:22 Column pressureஐ நிலையாக, 1 atmosphereல் வைக்கவும்.
14:24 Trayகளின் மொத்த எண்ணிக்கைக்கு, 1ஐ கூட்டவும், அதாவது, 15ல் இருந்து 16க்கு.
14:31 Trayகளின் எண்ணிக்கை மாறியுள்ளதால், நீங்கள், interpolate optionஐ பயன்படுத்த வேண்டும்.
14:36 இது முன்பே குறிப்பிடப்பட்டது.
14:38 நிறைய trayகளால், purity அதிகரித்துள்ளதா?
14:44 அடுத்த பயிற்சியில், பின்வரும்relationshipஐ சரி பார்க்கவும்:
14:48 Composition of vapour flow to the condenser = distillate product composition.
14:54 இந்த equationஐ, எதற்காக சமன்படுத்த வேண்டும் என்று விளக்கவும்.
14:58 அடுத்த பயிற்சியில், reboilerன் variableகளின் consistencyஐ சரி பார்க்கவும்.
15:03 இந்த நோக்கத்திற்கு, reboilerல், compositionகள் , temperature மற்றும் pressureஐ பயன்படுத்தவும்.
15:10 Equivalent flash கணக்கீடு மூலமாக இதைச் செய்யவும்.
15:15 முந்தைய பயிற்சியில், வெவ்வேறு Solving Methodகளை பயன்படுத்தி, சிக்கலை தீர்க்கவும்.
15:20 முடிவுகளை ஒப்பிடவும். கணக்கீடுகளின் நேரங்களை ஒப்பிடவும்.
15:25 நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
15:27 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
15:31 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
15:36 Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
15:42 இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா?
15:45 உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும்.
15:49 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும்.
15:51 FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
15:54 இந்த தளத்தை பார்க்கவும்.
15:56 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
16:02 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
16:06 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
16:10 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது.
16:16 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
16:20 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
16:24 ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
16:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey