Difference between revisions of "Drupal/C2/Managing-Content/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|  00:06
 
|  00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: புது contentஐ உருவாக்குதல்
புது contentஐ உருவாக்குதல்
+
  
 
|-
 
|-
 
|  00:11
 
|  00:11
|  contentஐ நிர்வகித்தல் மற்றும்
+
|  contentஐ நிர்வகித்தல் மற்றும் Revisions.
Revisions.
+
  
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
+
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser.
'''Ubuntu''' இயங்குதளம்
+
'''Drupal 8''' மற்றும்
+
'''Firefox''' web browser.
+
  
 
|-
 
|-
Line 377: Line 372:
 
|-
 
|-
 
|  09:47
 
|  09:47
|இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
|இந்த டுடோரியலில் நாம் கற்றது: Contentகளை உருவாக்குதல், Contentகளை நிர்வகித்தல் மற்றும் Revisions.
 
+
Contentகளை உருவாக்குதல்
+
Contentகளை நிர்வகித்தல் மற்றும்
+
Revisions.
+
  
 
|-
 
|-
Line 397: Line 388:
 
|-
 
|-
 
|10:32
 
|10:32
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
+
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 21:16, 16 October 2016

Time Narration
00:01 வணக்கம், Contentஐ நிர்வகித்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: புது contentஐ உருவாக்குதல்
00:11 contentஐ நிர்வகித்தல் மற்றும் Revisions.
00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser.
00:25 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:29 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:33 இப்போது ஒரு புது contentஐ உருவாக்க கற்போம்.
00:37 நம் முதல் Eventஐ சேர்ப்போம். Contentஐ க்ளிக் செய்க
00:42 Add contentஐ க்ளிக் செய்து Eventsஐ தேர்ந்தெடுக்கவும்.
00:46 செயல்விளக்கத்திற்காக ஒரு உதாரண Event ஐ அமைப்போம்.
00:52 Event Name fieldல் டைப் செய்க: “DrupalCamp Cincinnati”.
00:58 Event Description fieldல் டைப் செய்க: “This is the first DrupalCamp in the southern Ohio region”.
01:07 இங்கு Create New revision check-box செயலில் இருப்பதைக் கவனிக்கவும்.
01:12 இங்கு வலப்பக்கம் நாம் மாற்றவேண்டியது ஏதும் இல்லை.
01:17 இப்போதைக்கு Event Logo ஐ காலியாக விடுவோம்.
01:21 ஆனால் ஒரு Event Website தேவை.
01:24 எனவே URL ல் டைப் செய்க "http://drupalcampcincinnati.org".
01:34 Link textஐ காலியாக விடுவோம். ஏனேனில் நாம் இந்த URL காட்டப்படவேண்டும் என்கிறோம்.
01:44 Event Dateஐ க்ளிக் செய்கையில் ஒரு சிறிய calendar வருகிறது.
01:49 January 11 2016ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:54 இதுவரை User Groups ஏதும் நாம் அமைக்கவில்லை என்பதால் இப்போது EVENT SPONSORS ஐ சேர்க்க முடியாது.
02:01 Drupalன் மற்றொரு முக்கிய அம்சம் Inline Entity Reference.
02:07 இது user groupகளை சேர்க்க அனுமதிக்கிறது. ஆனால் இதுபற்றி பின்னர் கற்போம்.
02:13 இங்கு சில EVENT TOPICS உள்ளன. ‘I’ என டைப் செய்து ‘Introduction to Drupal’ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:21 Add another itemஐ க்ளிக் செய்க. இம்முறை ‘m'ஐ டைப் செய்க.
02:27 ‘m’ உள்ள அனைத்து topicகளும் காட்டப்படுவதைக் காணலாம்.
02:32 Module Developmentஐ தேர்ந்தெடுப்போம். வேறு topicகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
02:38 Save and publishஐ க்ளிக் செய்க.
02:41 இங்கு நம் DrupalCamp Cincinnati node உள்ளது.
02:45 இங்கு உள்ளவை Title, Body, Event Websiteக்கு ஒரு link. ஆனால் இது போலியானது.
02:53 தேவையெனில் இந்த Event Date formatஐ மாற்றக்கொள்ளவும்.
02:58 இது ஒரு taxonomy.
03:00 இந்த linkஐ க்ளிக் செய்தால், Introduction to Drupalக்கு tag செய்யப்பட்ட ஒவ்வொரு Eventஉம் அது வெளியிடப்பட்ட தேதி வரிசையில் காட்டப்படும்.
03:12 நம் முதல் event nodeஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம்.
03:17 இப்போது Shortcutsஐ க்ளிக் செய்து Add contentஐ க்ளிக் செய்க. இம்முறை ஒரு User Groupஐ சேர்ப்போம்.
03:27 இதை "Cincinnati User Group" என்போம்.
03:31 User Group Description fieldல் டைப் செய்க: “This is the user group from the southern Ohio region based in Cincinnati”.
03:42 “We meet on the 3rd Thursday of every month”.
03:47 இங்கு மேலும் தகவல்களை சேர்க்கலாம்.
03.51 இந்த User Groupக்கான URL: https colon slash slash groups dot drupal dot org slash Cincinnati.
04:03 இப்போதைக்கு இது போலியானது. ஆனால் இந்த formatதான் இது இருக்கும்.
04:10 உங்கள் பகுதியில் உள்ள User Group பற்றி அறிய groups dot drupal dot orgக்கு செல்லவும்.
04:16 உங்களுக்கு விருப்பமானதை கொடுத்து இங்கு தேடவும்.
04:21 உலகத்தில் பல User Groupகள் உள்ளன.
04:25 Group Contactல் டைப் செய்க: Drupal space Group. Contact Emailல் டைப் செய்க: "drupalgroup@email.com".
04:38 இந்த email address சரியான formatல் இருக்கவேண்டும். இல்லையெனில் Drupal அதை நிராகரித்துவிடும்.
04:46 இங்குள்ள தேர்வுகளில் Group Level ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:50 EVENTS SPONSOREDல் ஒரு Eventஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
04:55 'd' என டைப் செய்தால், drop-downல் "Drupal Camp Cincinnati" வரும்.
05:02 Save and Publishஐ க்ளிக் செய்க.
05:05 நம் முதல் User Groupஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம்.
05:09 இப்போது நம் contentஐ நிர்வகிக்க கற்போம்.
05:13 Contentஐ க்ளிக் செய்தால், நம் siteல் உள்ள அனைத்து contentகளையும் இங்கு காண்கிறோம்.
05:19 அவை எந்த Content typeல் இருந்தாலும் கவலை இல்லை.
05:25 அவற்றை Publish status, Content type மற்றும் Title மூலம் filter செய்யலாம்.
05:32 இங்கு ‘W’ என டைப் செய்து Filterஐ க்ளிக் செய்தால் ‘w’ல் ஆரம்பிக்கும் nodeகளை மட்டும் காணலாம்.
05:41 Resetஐ க்ளிக் செய்க.
05:43 நம்மிடம் பல மொழிகள் இருந்தால், மொழியைக் கொண்டும் filter செய்யலாம்.
05:49 அந்த list ஐ பெற்றப்பின், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட nodeகளை தேர்ந்தெடுத்து Delete செய்யலாம், Sticky ஆக்கலாம், Promote செய்யலாம் அல்லது Publish செய்யலாம்.
06:04 Unpublish contentஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க.
06:09 நான் தேர்ந்தெடுத்த nodeகளின் status இப்போது Unpublished என மாற்றப்பட்டதைக் காணலாம்.
06:16 இது contentகளை நிர்வகிக்க சுலபமான இடம்.
06:20 இப்போது அனைத்து nodeகளையும் தேர்ந்தெடுப்போம். Publishஐ க்ளிக் செய்து பின் Applyல் க்ளிக் செய்க.
06:28 அவை ஏற்கனவே publish ஆகியிருந்தாலும் கவலை இல்லை. இப்போது அனைத்து contentஉம் publish செய்யப்படுகின்றன.
06:35 இங்கு ஒரு மட்டும் node ஐ Edit அல்லது Delete செய்யலாம் அல்லது பல nodeகளை தேர்ந்தெடுத்து contentஐ delete செய்யலாம்.
06:44 Drupalல் contentஐ நிர்வகிப்பது மிக சுலபம். Toolbarல் Content linkஐ க்ளிக் செய்து இந்த பக்கத்திற்கு வரலாம்.
06:54 மேலே இந்த comments tab மூலம், Commentகளை நிர்வகிக்கலாம்.
07:00 Files tab ல் நாம் upload செய்த fileகளைக் காணலாம்.
07:05 இந்த imageஐ காண, அதன் மீது க்ளிக் செய்க.
07:10 அந்த image பயன்படுத்தப்பட்ட இடத்தைக் காண, Places linkஐ க்ளிக் செய்க. இது அந்த file பயன்படுத்தப்பட்ட nodeகளின் பட்டியலைக் காட்டுகிறது.
07:20 Administration toolbarல் உள்ள இந்த Content link மூலம் நம் Content, Comments மற்றும் Filesஐ நிர்வகிக்கலாம்.
07:29 இப்போது ஏதேனும் ஒரு node ல் commentஐ சேர்க்கலாம்.
07:33 நான் கொடுக்கும் comment – “Great Node!" "Fantastic content.”.
07:39 Saveஐ க்ளிக் செய்க
07:42 superuser ஆக நாம் log in செய்துள்ளதால், அனைத்திற்கும் நமக்கு அனுமதி உண்டு. எனவே தானாகவே comment அனுமதிக்கப்படுகிறது.
07:50 commentsக்கு நீங்கள் கட்டுப்பாடு விதித்திருந்தால், அவற்றை Content, Commentsக்கு சென்று இங்கு நிர்வகிக்கலாம்.
07:59 உதாரணமாக - இங்கு commentகளை மொத்தமாக publish அல்லது delete செய்யலாம்.
08:05 Content, Comments மற்றும் Files இவையனைத்தையும் இந்த ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.
08:12 அடுத்து ஒரு nodeஐ update செய்து எவ்வாறு Revisions வேலைசெய்கிறது என்பதைக் காணலாம்.
08:20 Home pageக்கு வர Back to site ஐ க்ளிக் செய்க.
08:24 DrupalCamp Cincinnatiல் Quick editஐ க்ளிக் செய்க.
08:29 இந்த nodeன் bodyல் சில contentஐ சேர்ப்போம் – “There is another great camp in Columbus every October.”
08:39 Saveஐ க்ளிக் செய்க.
08:41 இப்போது DrupalCamp Cincinnatiஐ க்ளிக் செய்க. Revisions என்ற ஒரு புது tabஐ இங்கு காணலாம்.
08:49 Revisionsஐ க்ளிக் செய்க. admin இந்த nodeஐ 2:37ல் மாற்றியுள்ளார் என்றும் இது Current revision என்றும் சொல்கிறது.
09:00 பழைய versionஉம் காட்டப்படுகிறது.
09:03 அதை க்ளிக் செய்து பழைய versionஐ காணலாம். இந்த contentல் இரண்டாம் பத்தி இல்லை.
09:09 முந்தைய பக்கத்திற்கு செல்ல Revisionsஐ க்ளிக் செய்க. பின் இந்த பழைய versionஐ Revert அல்லது Delete செய்யலாம்.
09:18 இதை சுலபமாக்க சில Moduleகள் உள்ளன.
09:22 Drupal இந்த version control அம்சத்துடன் வருகிறது. எனவே யார் எப்போது இந்த node ல் மாற்றம் செய்தது என கண்டறியலாம். தேவையானபோது பழைய பதிப்புக்கும் திரும்ப போகலாம்
09:36 எனவே Drupal ல் version control மிக பயனுள்ள ஒன்று.
09:41 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:47 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Contentகளை உருவாக்குதல், Contentகளை நிர்வகித்தல் மற்றும் Revisions.
10:06 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
10:16 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:23 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:32 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
10:45 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst