Difference between revisions of "K3b/C2/Creating-and-burning-CD-DVD-using-K3b/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | Time || Narration |- |00:01 ||'''K3b'''ல் ''' CD/DVDஐ உருவாக்குதல் மற்றும் burn செய்தல்''' குறி...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:17 | |00:17 | ||
− | || | + | || project ஐ சேமித்தல் மற்றும் CDக்கு பெயரைக் கொடுத்தல். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:21 | |00:21 | ||
Line 46: | Line 43: | ||
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
− | || | + | ||உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த audio fileஐயும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
Line 55: | Line 52: | ||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
− | ||டைப் செய்க: "k3b". | + | ||அதில் டைப் செய்க: "k3b". |
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
Line 85: | Line 82: | ||
|- | |- | ||
|02:20 | |02:20 | ||
− | ||இந்த செயல்விளக்கத்திற்கு | + | ||இந்த செயல்விளக்கத்திற்கு '''Myk3bCD''' folderஐ தேர்ந்தெடுக்கிறேன். |
|- | |- | ||
|02:26 | |02:26 | ||
Line 97: | Line 94: | ||
|- | |- | ||
| 02:41 | | 02:41 | ||
− | ||அடுத்து, '''CD'''ல் ஒரு folderஐ உருவாக்கி | + | ||அடுத்து, '''CD'''ல் ஒரு folderஐ உருவாக்கி ஒரு fileஐ அதில் வைப்போம்'. |
|- | |- | ||
| 02:49 | | 02:49 | ||
Line 103: | Line 100: | ||
|- | |- | ||
|02:52 | |02:52 | ||
− | || | + | ||தோன்றும் தேர்வு பட்டியலில் '''New Folder'''ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|02:58 | |02:58 | ||
Line 124: | Line 121: | ||
|- | |- | ||
|03:21 | |03:21 | ||
− | ||file '''Writer1''' | + | ||file '''Writer1''' பிரதி செய்யப்பட்டதா என காண, '''FolderOne'''ல் க்ளிக் செய்வோம். |
|- | |- | ||
|03:28 | |03:28 | ||
Line 151: | Line 148: | ||
|- | |- | ||
|04:11 | |04:11 | ||
− | ||எனவே இங்கு | + | ||எனவே இங்கு ஏதும் மாற்றவேண்டியதில்லை. |
|- | |- | ||
|04:16 | |04:16 | ||
Line 181: | Line 178: | ||
|- | |- | ||
| 04:56 | | 04:56 | ||
− | ||முதலில் புது '''CD''' உள்நுழைக்கப்பட்டு '''drive''' மூடியுள்ளதா | + | ||முதலில் புது '''CD''' உள்நுழைக்கப்பட்டு '''drive''' மூடியுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். |
|- | |- | ||
|05:03 | |05:03 | ||
Line 187: | Line 184: | ||
|- | |- | ||
|05:09 | |05:09 | ||
− | ||இங்கே, மேல் இடது panel ல் '''Myk3bCD''' folderக்கு | + | ||இங்கே, மேல் இடது panel ல் '''Myk3bCD''' folderக்கு வருவோம். |
|- | |- | ||
|05:17 | |05:17 | ||
Line 211: | Line 208: | ||
|- | |- | ||
|05:56 | |05:56 | ||
− | || '''Save As – k3b''' window | + | || '''Save As – k3b''' window தோன்றுகிறது. |
|- | |- | ||
| 06:00 | | 06:00 | ||
Line 235: | Line 232: | ||
|- | |- | ||
|06:34 | |06:34 | ||
− | || progress status windowஐ | + | || progress status windowஐ காணலாம். |
|- | |- | ||
|06:37 | |06:37 | ||
Line 250: | Line 247: | ||
|- | |- | ||
|07:02 | |07:02 | ||
− | ||மேலும் நாம் கற்றது: | + | ||மேலும் நாம் கற்றது: fileகளை நாமாக தேர்ந்தெடுத்தல் |
|- | |- | ||
|07:07 | |07:07 | ||
− | || | + | || வெவ்வேறு format fileகளை 'CD' ல் burn செய்தல் |
|- | |- | ||
|07:10 | |07:10 | ||
− | || | + | || projectஐ சேமித்தல் மற்றும் |
|- | |- | ||
|07:12 | |07:12 | ||
− | || | + | || 'CD'க்கு பெயரிடுதல். |
|- | |- | ||
|07:15 | |07:15 | ||
− | || | + | ||பயிற்சியாக. |
|- | |- | ||
|07:17 | |07:17 | ||
− | ||இரு audio fileகளை ஒரு 'CD'ல் burn | + | ||இரு audio fileகளை ஒரு 'CD'ல் burn செய்யவும். |
|- | |- | ||
|07:21 | |07:21 | ||
Line 280: | Line 277: | ||
|- | |- | ||
|07:38 | |07:38 | ||
− | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் | + | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
|- | |- | ||
|07:42 | |07:42 | ||
Line 292: | Line 289: | ||
|- | |- | ||
|08:00 | |08:00 | ||
− | |மேலும் | + | |மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
|- | |- | ||
| 08:10 | | 08:10 | ||
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | ||
|} | |} |
Latest revision as of 15:48, 23 February 2017
Time | Narration |
00:01 | K3bல் CD/DVDஐ உருவாக்குதல் மற்றும் burn செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, CDல் fileகளை burn செய்தல். |
00:14 | settingsஐ மாற்றுதல் |
00:17 | project ஐ சேமித்தல் மற்றும் CDக்கு பெயரைக் கொடுத்தல். |
00:21 | k3bஐ பயன்படுத்தி நாம் என்ன செய்யலாம்? |
00:24 | 'CD/DVD'ல் fileகளை உருவாக்கவும் burn செய்யவும் K3b பயன்படுகிறது. |
00:30 | desktopல் இருந்து fileகளை 'CD/DVD'ன் உள் copy செய்வது burning files எனப்படும். |
00:37 | k3b... audio, video அல்லது data போன்ற அனைத்து file formatகளையும் burn செய்ய ஆதரிக்கிறது. |
00:44 | இங்கு நாம் பயன்படுத்துவது k3b 2.0.2 மற்றும் Ubuntu Linux 12.04. |
00:54 | இந்த டுடோரியலைத் தொடர நீங்கள் ஒரு CD அல்லது DVD ஐ drive ல் உள்நுழைத்திருக்க வேண்டும். |
01:01 | ஒரு audio fileஐயும் என் folder Myk3bCDல் வைத்துள்ளேன். |
01:09 | இந்த folderஐ Ubuntu Desktopல் முன்னரே உருவாக்கி சேமித்துள்ளேன். |
01:16 | இந்த folderல் ஒரு audio file "Learningk3b"ஐ சேர்த்துள்ளேன். |
01:21 | உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த audio fileஐயும் பயன்படுத்தலாம். |
01:26 | முதலில் desktop ன் மேல் இடது மூலையில் உள்ள வட்டவடிவ Dash Home buttonஐ க்ளிக் செய்க. |
01:35 | Search box தோன்றுகிறது. |
01:37 | அதில் டைப் செய்க: "k3b". |
01:40 | k3b icon தோன்றுகிறது. |
01:44 | அந்த applicationஐ திறக்க அதன் மீது க்ளிக் செய்க. |
01:47 | k3b மூலம் ஒரு CDஐ உருவாக்கி burn செய்யலாம். |
01:52 | அதற்கு, New Project iconல் க்ளிக் செய்க. |
01:55 | தோன்றும் drop-downல் New Data Projectஐ தேர்ந்தெடுக்கவும் |
02:01 | மேல் இடது panelல் Home folderஐ தேர்ந்தெடுக்கவும். |
02:05 | இப்போது, fileகள் மற்றும் folderகளை Home folderல் காணலாம். |
02:11 | அடுத்து Desktopல் க்ளிக் செய்க. |
02:15 | உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் folder அல்லது fileஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
02:20 | இந்த செயல்விளக்கத்திற்கு Myk3bCD folderஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:26 | எனவே Myk3bCD folderஐ ரைட் க்ளிக் செய்து |
02:31 | Add to Project option ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:35 | இப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட folderஐ கீழ் panelல் காணலாம். |
02:41 | அடுத்து, CDல் ஒரு folderஐ உருவாக்கி ஒரு fileஐ அதில் வைப்போம்'. |
02:49 | கீழ் இடது panelல் ரைட் க்ளிக் செய்க. |
02:52 | தோன்றும் தேர்வு பட்டியலில் New Folderஐ தேர்ந்தெடுக்கவும். |
02:58 | ஒரு dialog boxஐ காணலாம். |
03:00 | text boxல் டைப் செய்க: "FolderOne". |
03:05 | OKஐ க்ளிக் செய்க. |
03:07 | கீழ் panelல் Myk3bCDஐ தேர்ந்தெடுக்கவும். |
03:11 | அடுத்து file Writer1ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:15 | தேர்ந்தெடுக்கப்பட்ட file Writer1ஐ இழுத்து FolderOneல் வைக்கவும். |
03:21 | file Writer1 பிரதி செய்யப்பட்டதா என காண, FolderOneல் க்ளிக் செய்வோம். |
03:28 | இங்கே, file Writer1ஐ காணலாம். |
03:33 | இப்போது, கீழ் panelல், Burn icon மீது க்ளிக் செய்க. |
03:39 | Data Project – k3b window தோன்றுகிறது. |
03:44 | அடுத்து, இந்த Data Project – k3b windowல் settings ஐ மாற்றுவோம். |
03:50 | Writing tabஐ தேர்ந்தெடுத்து பின் இங்கே Writing Modeல் Autoஐ தேர்ந்தெடுப்போம். |
03:56 | Auto ஆனது default setting என்பதை கவனிக்கவும். |
04:01 | இப்போது Filesystem tabஐ தேர்ந்தெடுப்போம். |
04:05 | அது default ஆக Linux/Unix+Windows என இருக்கும். |
04:11 | எனவே இங்கு ஏதும் மாற்றவேண்டியதில்லை. |
04:16 | இப்போது Misc tabக்கு செல்வோம். |
04:20 | இங்கே Multisessionல், Autoஐ தேர்ந்தெடுப்போம். |
04:24 | இப்போது, dataஐ CDக்கு burn செய்ய Burnஐ தேர்ந்தெடுப்போம். |
04:30 | burning process ஆரம்பிக்கிறது. |
04:33 | இங்கே, windowல் progress status barஐ காணலாம். |
04:38 | burning முடிந்தவுடன் 'CD' தானாகவே வெளிவரும். |
04:43 | இப்போது fileகள் CDக்கு copy செய்யப்பட்டது. |
04:47 | இதுதான் burning processன் முடிவு. |
04:51 | மற்றொரு 'CD'ல் audio fileகளை burn மற்றும் save செய்வோம். |
04:56 | முதலில் புது CD உள்நுழைக்கப்பட்டு drive மூடியுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். |
05:03 | முன்னர் போல, New Projectக்கு சென்று New Audio CD Projectஐ தேர்ந்தெடுக்கவும். |
05:09 | இங்கே, மேல் இடது panel ல் Myk3bCD folderக்கு வருவோம். |
05:17 | இப்போது, மேல் வலது panel ல் audio file "Learningk3b"ஐ தேர்ந்தெடுப்போம். |
05:25 | அடுத்து, கீழ் வலது panelக்கு அந்த audio file ஐ இழுத்து விடுவோம். |
05:31 | சரியான file ஐ இழுத்து விட்டுள்ளோமா என்பதை சோதிப்போம். |
05:35 | கீழ் panel ல் file தகவல்களைக் காணலாம். |
05:40 | இந்த fileன், Artist, Title மற்றும் File name தகவல்கள் காட்டப்படுவதைக் காணலாம். |
05:47 | இப்போது, இந்த audio ஐ burn செய்ய கற்போம். |
05:52 | அதற்கு, main toolbarல் Save மீது க்ளிக் செய்க. |
05:56 | Save As – k3b window தோன்றுகிறது. |
06:00 | text boxல் உங்கள் Project க்கு ஒரு பெயர் கொடுக்கவும். |
06:05 | MyWork என டைப் செய்து Saveல் க்ளிக் செய்கிறேன். |
06:12 | இப்போது Burnல் க்ளிக் செய்க. |
06:15 | இது Audio Project – k3b windowஐ திறக்கிறது. |
06:20 | இங்கே, default tab settingsஐ பயன்படுத்துவோம். |
06:24 | இருப்பினும் உங்கள் தேவைக்கேற்ப tabகளில் நீங்கள் மாற்றம் செய்யலாம். |
06:30 | மீண்டும் Burn மீது க்ளிக் செய்க. |
06:34 | progress status windowஐ காணலாம். |
06:37 | burning முடிந்தவுடன் CD வெளிவருகிறது. |
06:43 | அதாவது audio fileஐ சேமித்து burn செய்வது முடிந்துவிட்டது. |
06:49 | k3b மூலம் CD/DVDஐ உருவாக்குதல் மற்றும் burn செய்தல் குறித்த இந்த டுடோரியல் இத்துடன் முடிகிறது. |
06:57 | இந்த டுடோரியலில் k3b interface பற்றி கற்றோம். |
07:02 | மேலும் நாம் கற்றது: fileகளை நாமாக தேர்ந்தெடுத்தல் |
07:07 | வெவ்வேறு format fileகளை 'CD' ல் burn செய்தல் |
07:10 | projectஐ சேமித்தல் மற்றும் |
07:12 | 'CD'க்கு பெயரிடுதல். |
07:15 | பயிற்சியாக. |
07:17 | இரு audio fileகளை ஒரு 'CD'ல் burn செய்யவும். |
07:21 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும் |
07:24 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:28 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
07:32 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:38 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:42 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
07:48 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
07:52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:00 | மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
08:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |