Difference between revisions of "BASH/C2/Conditional-Loops/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | | + | | '''for loop''' மற்றும் |
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | | + | | '''while loop''' |
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | | + | | '''Ubuntu Linux''' 12.04 ''' |
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
− | | | + | | '''GNU BASH''' பதிப்பு 4.1.10 |
|- | |- | ||
| 00:26 | | 00:26 | ||
Line 214: | Line 214: | ||
|- | |- | ||
| 05:21 | | 05:21 | ||
− | | '''while condition''' | + | | '''while condition''' '''statement 1, 2, 3''' '''while loop''' ன் முடிவு. |
− | '''statement 1, 2, 3''' | + | |
− | '''while loop''' ன் முடிவு. | + | |
|- | |- | ||
| 05:27 | | 05:27 | ||
Line 327: | Line 325: | ||
|- | |- | ||
| 08:37 | | 08:37 | ||
− | | பயிற்சியாக - | + | | பயிற்சியாக - முதல் "n" முதன்மை எண்களின் கூடுதலைக் கண்டுபிடுக்கவும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 08:43 | | 08:43 |
Latest revision as of 16:42, 27 February 2017
Time | Narration |
---|---|
00:01 | BASH ல் loops குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, சில உதாரணங்களுடன் |
00:09 | for loop மற்றும் |
00:11 | while loop |
00:15 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:18 | Ubuntu Linux 12.04 |
00:22 | GNU BASH பதிப்பு 4.1.10 |
00:26 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:34 | loops க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:37 | statementகளின் ஒரு தொகுப்பை மீண்டும் மீண்டும் இயக்க Loopகள் பயன்படுகின்றன. |
00:43 | syntax ஐ காண்போம். |
00:45 | for expression 1, 2, 3 |
00:49 | statement 1, 2, 3 |
00:51 | இது for loop ன் முடிவு. |
00:55 | 'for loop க்கான மற்றொரு syntax: |
00:58 | for variable in sequence/range |
01:03 | statement 1, 2, 3 |
01:06 | for loop ன் முடிவு. |
01:09 | முதல் syntax ஐ பயன்படுத்தி for loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:14 | இந்த ப்ரோகிராமில், முதல் n எண்களின் கூடுதலைக் கணக்கிடுவோம். |
01:20 | நம் file பெயர் for.sh என்பதைக் கவனிக்கவும் |
01:25 | இது நம் shebang line. |
01:28 | பயனரால் கொடுக்கப்படும் மதிப்பை variable number சேமிக்கும். |
01:34 | இங்கே அந்த மதிப்பு ஒரு integer. |
01:37 | இப்போது, variable sum க்கு பூஜ்ஜியத்தை initialize செய்கிறோம். |
01:42 | இங்குதான் for loop ஐ ஆரம்பிக்கிறோம் |
01:45 | முதலில், i க்கு 1 ஐ initialize செய்கிறோம். |
01:48 | பின் i ஆனது number ஐ விட குறைவானதா அல்லது அதற்கு சமமானதா என சோதிக்கிறோம். |
01:54 | இப்போது இங்கே, sum ஐ sum plus i என கணக்கிடுகிறோம். |
02:00 | பின் அதை அச்சடிக்கிறோம். |
02:03 | அதன் பின், i ன் மதிப்பில் ஒன்றை கூட்டுகிறோம். |
02:08 | பின் இந்த condition false ஆகும்வரை condition ஐ சோதிக்கிறோம். |
02:14 | for loop ஐ விட்டு வெளியேறும் போது இந்த செய்தி அச்சடிக்கப்படும். |
02:19 | ப்ரோகிராமை இயக்கி நடப்பதை கவனிப்போம். |
02:24 | டெர்மினலில் டைப் செய்க - chmod +x for.sh |
02:31 | பின் டைப் செய்க: ./for.sh |
02:36 | உள்ளீட்டு எண்ணாக 5 ஐ கொடுக்கிறேன். |
02:40 | i ன் ஒவ்வொரு மதிப்பிற்கும் கணக்கிடப்பட்ட sum காட்டப்படுகிறது. |
02:46 | அதன் பின், வெளியீட்டின் கடைசி வரி காட்டப்படுகிறது: |
02:50 | Sum of first n numbers is 15 |
02:54 | இப்போது ப்ரோகிராமின் ஓட்டத்தைக் காண்போம். |
02:57 | விண்டோக்களை மறுவளவாக்குகிறேன். |
03:00 | முதலில் i ன் மதிப்பு 1 என கொண்டுள்ளோம். |
03:04 | பின் 1 ஆனது 5 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம் |
03:10 | condition true என்பதால் 0 + 1 என sum ஐ கணக்கிடுகிறோம் |
03:16 | இப்போது 1 என sum உள்ளது |
03:20 | பின் sum ஐ அதாவது 1 ஐ அச்சடிக்கிறோம் |
03:24 | அடுத்து, i ல் 1 அதிகரிக்கப்பட்டு i ன் புது மதிப்பு 2 ஆகிறது |
03:31 | பின் 2 ஆனது 5 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம் |
03:36 | condition true எனவே sum 1 + 2 அதாவது 3 ஆகும் |
03:44 | i ல் பின் ஒன்று சேர்க்கப்பட்டு பின் i ன் புது மதிப்பு 3 ஆகிறது |
03:51 | sum 6 என பெறுகிறோம் |
03:55 | sum ல் i ன் அடுத்த மதிப்புடன் முந்தைய மதிப்பை script தொடர்ந்து சேர்க்கும் |
04:02 | i<=5 ஆனது false ஆகும் வரை இது தொடரும் |
04:09 | for loop முடியும் போது கடைசி செய்தி அச்சடிக்கப்படும். |
04:14 | இரண்டாம் syntax ஐ பயன்படுத்தி for loop க்கு ஒரு உதாரணத்தைக் காண்போம். |
04:20 | for-loop.sh என்ற file ல் code ஐ எழுதிவைத்துள்ளேன் |
04:27 | இந்த எளிய ப்ரோகிராம் ஒரு directory ல் fileகளை பட்டியலிடும். |
04:32 | இது shebang line. |
04:35 | பின் for loop உள்ளது. |
04:37 | ls command... directory ன் உள்ளடக்கத்தை பட்டியலிடும். |
04:41 | -1 (hyphen one) ஒரு வரியில் ஒரு file ஐ பட்டியலிடுகிறது. |
04:46 | இது உங்கள் home directory ல் உள்ள அனைத்து fileகளையும் பட்டியலிடும் |
04:51 | இது for loop ன் முடிவு |
04:53 | டெர்மினலில் script ஐ இயக்க டைப் செய்க - |
04:58 | chmod +x for-loop.sh |
05:04 | ./for-loop.sh |
05:09 | இது Home directory ல் உள்ள அனைத்து fileகளையும் காட்டும். |
05:14 | இப்போது, while loop பற்றி கற்போம் |
05:18 | முதலில் syntax ஐ புரிந்துகொள்வோம். |
05:21 | while condition statement 1, 2, 3 while loop ன் முடிவு. |
05:27 | இதன் பொருள் condition true ஆக இருக்கும் வரை while loop இயக்கப்படும் |
05:34 | while loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம் |
05:37 | இங்கே அதற்கு while.sh என பெயரிட்டுள்ளேன் |
05:42 | இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்பட்ட வீச்சுக்குள் இரட்டை எண்களின் கூடுதலைக் கணக்கிடுவோம். |
05:49 | code ஐ காண்போம். |
05:52 | இங்கே, பயனரிடமிருந்து ஒரு எண்ணைப் பெற்று அதை variable number ல் சேமிக்கிறோம். |
05:59 | அடுத்து, variableகள் i மற்றும் sum ஐ declare செய்து அவற்றிற்கு பூஜ்ஜியத்தை initialize செய்கிறோம் |
06:06 | இங்கே while condition. |
06:08 | இங்கே பயனரால் கொடுக்கப்படும் number ன் மதிப்பானது i க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறதா என சோதிக்கிறோம். |
06:17 | பின் i ன் மதிப்பை sumன் மதிப்புடன் சேர்ப்பதன் மூலம் sum ஐ கணக்கிடுகிறோம். |
06:24 | அடுத்து, i ன் மதிப்பில் 2 ஐ சேர்ப்போம். |
06:28 | இரட்டை எண்களை மட்டும் சேர்க்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்தும். |
06:33 | number ன் மதிப்பை விட i ன் மதிப்பு அதிகமாகும் வரை இந்த while loop மீண்டும் மீண்டும் இயக்கப்படுகிறது |
06:40 | while loop ஐ முடிக்கும் போது கொடுக்கப்பட்ட வீச்சுக்குள் உள்ள இரட்டை எண்களின் கூடுதலை அச்சடிக்கிறோம். |
06:47 | ப்ரோகிராமை இயக்குவோம். |
06:50 | டெர்மினலில் டைப் செய்க: |
06:52 | chmod +x while.sh |
06:56 | ./while.sh |
07:00 | என் உள்ளீடாக 15 ஐ கொடுக்கிறேன். |
07:04 | வெளியீட்டின் கடைசி வரி: |
07:06 | Sum of even numbers within the given range is 56. |
07:11 | விண்டோவின் அளவை மாற்றி வெளியீட்டை விளக்குகிறேன். |
07:14 | முதலில் i அதாவது 0, ஆனது number அதாவது 15 க்கு அதிகமாவோ அல்லது சமமாகவோ உள்ளதா என சோதிக்கிறோம். |
07:24 | condition true, எனவே sum ஆனது 0+0 அதாவது 0 |
07:31 | இப்போது i ல் 2 சேர்க்கப்பட்டு i ன் புது மதிப்பு 2 ஆகிறது |
07:37 | பின் 2 ஆனது 15 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம். |
07:43 | condition மீணடும் true; எனவே சேர்கிறோம் 0+2 |
07:49 | இப்போது sum கொண்டுள்ள மதிப்பு 2. |
07:52 | மீண்டும் i ன் மதிப்பில் 2 கூட்டப்படுகிறது. |
07:56 | எனவே இப்போது i ன் மதிப்பு 2+2 அதாவது 4 ஆக இருக்கும் |
08:03 | sum ன் அடுத்த மதிப்பு 4+2 அதாவது 6 ஆக இருக்கும் |
08:09 | இவ்வாறு, அது 15 ஐ தாண்டும் வரை script i ன் முந்தைய மதிப்புடன் 2 ஐ சேர்த்துக்கொண்டே இருக்கும் . |
08:18 | sum ல் நாம் பெறும் மொத்த மதிப்பு 56. |
08:24 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:27 | சுருங்கசொல்ல |
08:28 | இந்த டுடோரியலில் நாம் கற்றது for loop ன் இரு syntax மற்றும் while loop பற்றியும் கற்றோம் |
08:37 | பயிற்சியாக - முதல் "n" முதன்மை எண்களின் கூடுதலைக் கண்டுபிடுக்கவும். |
08:43 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:46 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:50 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:00 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
09:04 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:11 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:14 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:22 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
09:28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |