Difference between revisions of "Java-Business-Application/C2/Java-servlets-and-JSPs/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border =1 | ''' Time ''' | '''Narration |- | 00:01 | ''' Java Servletகள் மற்றும் JSPகள்''' குறித்த ஸ்போகன் டுட...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | '''Web server''' | + | | '''Web server''', ''' Web container'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | ஒரு எளிய '''Java Servlet ''' மற்றும் '''JSP''' ஐ உருவாக்கவும் கற்போம் | + | | ஒரு எளிய '''Java Servlet ''' மற்றும் '''JSP''' ஐ உருவாக்கவும் கற்போம். |
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
Line 31: | Line 28: | ||
|- | |- | ||
| 00:29 | | 00:29 | ||
− | | '''Firefox''' web-browser 21.0 | + | | '''Firefox''' web-browser 21.0. |
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
− | |உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம் | + | |உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம். |
|- | |- | ||
|00:37 | |00:37 | ||
Line 148: | Line 145: | ||
|- | |- | ||
| 03:48 | | 03:48 | ||
− | | code ன் முடிவில் '''HttpServlet | + | | code ன் முடிவில் '''HttpServlet method''' களை காணலாம் |
|- | |- | ||
| 03:54 | | 03:54 | ||
Line 154: | Line 151: | ||
|- | |- | ||
| 03:59 | | 03:59 | ||
− | | methodகள் - '''doGet''', '''doPost''' மற்றும் '''getServletInfo''' | + | | methodகள் - '''doGet''', '''doPost''' மற்றும் '''getServletInfo''' ஐ காண்கிறோம். |
|- | |- | ||
| 04:09 | | 04:09 | ||
Line 202: | Line 199: | ||
|- | |- | ||
| 05:22 | | 05:22 | ||
− | | | + | |'''client''' பக்கம் '''HTML response''' ஐ திரும்ப அனுப்ப '''response object''' ஐ பயன்படுத்துகிறோம். |
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
Line 272: | Line 269: | ||
| 07:23 | | 07:23 | ||
| எனவே, '''browser''' க்கு மீண்டும் போகலாம். | | எனவே, '''browser''' க்கு மீண்டும் போகலாம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:28 | | 07:28 | ||
− | | '''Welcome''' செய்தி வேறு வடிவில் இருப்பதைக் காணலாம். | + | | Refresh. '''Welcome''' செய்தி வேறு வடிவில் இருப்பதைக் காணலாம். |
|- | |- | ||
| 07:32 | | 07:32 | ||
Line 298: | Line 292: | ||
|- | |- | ||
| 08:00 | | 08:00 | ||
− | |எனவே பயிற்சிக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. | + | |எனவே இது பயிற்சிக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. |
|- | |- | ||
| 08:03 | | 08:03 | ||
Line 329: | Line 323: | ||
| 08:47 | | 08:47 | ||
| எனவே '''MyFirstProject'''மீது ரைட-க்ளிக் செய்க. | | எனவே '''MyFirstProject'''மீது ரைட-க்ளிக் செய்க. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:51 | | 08:51 | ||
− | | '''JSP''' மீது க்ளிக் செய்க | + | | '''New''' க்கு சென்று '''JSP''' மீது க்ளிக் செய்க |
|- | |- | ||
| 08:54 | | 08:54 |
Latest revision as of 15:17, 23 February 2017
Time | Narration |
00:01 | Java Servletகள் மற்றும் JSPகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
00:09 | Web server, Web container. |
00:12 | ஒரு எளிய Java Servlet மற்றும் JSP ஐ உருவாக்கவும் கற்போம். |
00:18 | இங்கே நாம் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு பதிப்பு 12.04 |
00:23 | Netbeans IDE 7.3 |
00:27 | JDK 1.7 |
00:29 | Firefox web-browser 21.0. |
00:33 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம். |
00:37 | இந்த டுடோரியலைத் தொடர |
00:41 | Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும் |
00:45 | HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும் |
00:47 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:52 | Servletகள் மற்றும் JSP க்கு செல்லும் முன் முதலில் ஒரு web server ஐ புரிந்து கொள்வோம் |
00:58 | ஒரு web server என்பது இணையம் வழியே உள்ளடக்கத்தை பயனாளிகளுக்கு கொண்டுசேர்க்கும் ஒரு அமைப்பு ஆகும் |
01:05 | இது Internet server எனவும் அழைக்கப்படுகிறது. |
01:10 | ஒரு web container என்பது Java servletகளுடன் தொடர்புகொள்ளும் web server ன் ஒரு அங்கமாகும் |
01:18 | இது servlet container எனவும் அழைக்கப்படுகிறது |
01:22 | servlet களை அதனுள் இயக்க servlet container அனுமதிக்கிறது. |
01:28 | இப்போது, ஒரு எளிய servlet ஐ எழுத கற்போம் |
01:32 | Netbeans IDEக்கு வருவோம் |
01:35 | IDE ன் இடப்பக்கமுள்ள Project tab மீது க்ளிக் செய்க |
01:40 | முன்னர் MyFirstProject என்ற ஒரு எளிய Project ஐ உருவாக்கினோம் |
01:46 | இங்கே IDE ன் இடப்பக்கம் அதை காணலாம் |
01:50 | இந்த project னுள் ஒரு எளிய servlet ஐ உருவாக்குவோம். |
01:55 | எனவே MyFirstProject மீது right-click செய்க. |
01:59 | New க்கு சென்று Servlet மீது க்ளிக் செய்க |
02:03 | ஒரு New Servlet window திறக்கிறது. |
02:05 | Class Name ஐ MyServlet என டைப் செய்க |
02:09 | Package பெயரை org.spokentutorial என டைப் செய்க |
02:16 | பின் Next மீது க்ளிக் செய்க |
02:18 | Add information to deployment descriptor (web.xml) மீது க்ளிக் செய்க |
02:23 | Class Name org.spokentutorial.MyServlet என்பதை காணலாம் |
02:30 | Servlet Name உம் Class Name உம் ஒன்றே என காணலாம் அதாவது MyServlet. |
02:37 | URL pattern உம் Class Name உம் ஒன்றே என காணலாம் அதாவது MyServlet |
02:45 | இதை MyServletPath க்கு மாற்றலாம் |
02:50 | பின் Finish மீது க்ளிக் செய்க |
02:53 | MyServlet.java க்காக IDE ஆல் உருவாக்கப்பட்ட source code Source Editor Window ல் காணப்படுகிறது |
03:01 | MyServlet.java .... package org.spokentutorial ல் உருவாக்கப்படுகிறது என காண்கிறோம் |
03:09 | servlet ல் main method இல்லை என்பதை தவிர, ஒரு servlet என்பது மற்ற Java class போன்றதே என்பதை கவனிக்கவும் |
03:19 | இப்போது Glassfish server பற்றி கற்போம் |
03:24 | servlet ஒரு servlet container ல் deploy செய்யப்படுகிறது |
03:28 | நாம் server ஆக Glassfish ஐ பயன்படுத்துகிறோம் |
03:32 | servletகளுடன் தொடர்புகொள்ளும் Glassfish ன் ஒரு அங்கம் Servlet container ஆகும். |
03:39 | இப்போது Netbeans IDE க்கு வருவோம் |
03:42 | MyServlet extends HttpServlet என்பதை கவனிக்கவும் |
03:48 | code ன் முடிவில் HttpServlet method களை காணலாம் |
03:54 | இந்த methodகளை காண இடப்பக்க கூட்டல் குறி மீது க்ளிக் செய்க. |
03:59 | methodகள் - doGet, doPost மற்றும் getServletInfo ஐ காண்கிறோம். |
04:09 | இந்த methodகளை புறக்கணிக்கலாம். |
04:12 | மேலே மேலும் ஒரு method processRequest இருப்பதைக் காணலாம். |
04:18 | குழப்பத்தை தவிர்க்க processRequest மற்றும் getServletInfo method களை நீக்கலாம். |
04:25 | எனவே இரு methodகள் doGet மற்றும் doPost மட்டும் கொண்டுள்ளோம் |
04:31 | இப்போதைக்கு doGet method ஐ காண்போம் |
04:35 | எந்த எளிய URLrequest க்கும் ஆன ஒரு முன்னிருப்பு method doGet ஆகும். |
04:41 | எனவே doGet methodனுள் ஏதேனும் code டைப் செய்யலாம் |
04:45 | processRequest method ஐ ஏற்கனவே நீக்கிவிட்டோம் |
04:49 | எனவே processRequest methodக்கான method call ஐ நீக்குவோம் |
04:54 | doPost method ல் இருந்தும் அதை நீக்குவோம் |
04:58 | இப்போது doGet method க்கு வருவோம் |
05:01 | doGet methodக்கு அனுப்பப்படும் இரு parameterகளை காணலாம் |
05:07 | ஒன்று request object மற்றொன்று response object. |
05:12 | request object ஆனது HttpServletRequest type லும் |
05:18 | response object ஆனது HttpServletResponse type ல் இருப்பதையும் கவனிக்கவும் |
05:22 | client பக்கம் HTML response ஐ திரும்ப அனுப்ப response object ஐ பயன்படுத்துகிறோம். |
05:30 | அதற்கு ஒரு PrintWriter object ஐ உருவாக்க வேண்டும் |
05:35 | PrintWriter class ஏற்கனவே import செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
05:40 | எனவே doGet method னுள் டைப் செய்க PrintWriter space writer equal to responsedot getWriter அடைப்புகுறிகள் semicolon |
05:57 | Enterஐ அழுத்துக |
05:59 | அடுத்த வரியில் டைப் செய்க- |
06:02 | writer dot println அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் welcome. |
06:09 | பின் file ஐ சேமிக்க Ctrl Sஐ அழுத்துக. |
06:14 | இப்போது servletஐ இயக்குவோம் |
06:17 | எனவே இடப்பக்கம் Projects tab ல் MyServlet' dot java மீது ரைட்-க்ளிக் செய்க. |
06:24 | பின் Run File மீது க்ளிக் செய்க |
06:27 | Set Servlet Execution URI dialog box ஐ பெறுகிறோம். |
06:32 | OK மீது க்ளிக் செய்க |
06:35 | browser window திறக்கும்போது, URL ஐ காணவும். |
06:39 | இது localhost colon 8080 slash MyFirstProject slash MyServletPath. |
06:47 | இங்கே MyFirstProject என்பது context name மற்றும் MyServletPath என்பது URL Pattern இவை நாம் அமைத்தது. |
06:55 | browser ல் அச்சடிக்கப்பட்ட உரை welcome ஐ காண்கிறோம். |
07:00 | இப்போது Netbeans IDE க்கு வருவோம் |
07:03 | println method ல் html code ஐ அனுப்பலாம். |
07:07 | உதாரணமாக, welcome ஐ h3 tag ல் வைக்கவும் |
07:12 | இப்போது file ஐ சேமிக்கவும். |
07:14 | இந்த servlet ஐ ஏற்கனவே deploy செய்ததால், இதை மீண்டும் run செய்யவேண்டியதில்லை. |
07:20 | web container இதை தானியங்கியாக கண்டறிகிறது. |
07:23 | எனவே, browser க்கு மீண்டும் போகலாம். |
07:28 | Refresh. Welcome செய்தி வேறு வடிவில் இருப்பதைக் காணலாம். |
07:32 | இப்போது IDEக்கு வருவோம். |
07:35 | ஒரு servlet ஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம் |
07:39 | servletகளை பயன்படுத்தி எந்த ஒரு web application ஐயும் உருவாக்கலாம் |
07:45 | ஒரு HTML codeஐ காட்ட servlet ஐ பயன்படுத்தினோம் |
07:49 | Java codeனுள் HTML code ஐ வைத்தோம் என்பதை கவனிக்கவும் |
07:54 | இவ்வாறு செய்யமுடிந்தாலும், இதை பெரிய web applicationகளில் செய்வது கடினம். |
08:00 | எனவே இது பயிற்சிக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. |
08:03 | இதை JSP (Java Server Pages)ஐ பயன்படுத்தி செய்யலாம் |
08:10 | servletகள் மற்றும் JSPகளின் பயன்களை காண்போம் |
08:13 | content ல் இருந்து presentation ஐ பிரிக்க Servlet களும் JSP களும் ஒன்றாக பயன்படுகிறது. |
08:20 | Servlet கள் controller ஆகவும் JSPகள் view ஆகவும் செயல்படுகின்றன |
08:25 | Java codeனுள் HTML code ஐ Servletகள் கொண்டுள்ளன |
08:30 | HTML codeனுள் Java codeஐ JSPகள் கொண்டுள்ளன |
08:35 | பின்வரும் டுடோரியல்களில் இவை பற்றி மேலும் கற்போம். |
08:39 | இப்போது Netbeans IDE க்கு வருவோம் |
08:42 | இப்போது ஒரு JSP page ஐ உருவாக்குவோம் |
08:47 | எனவே MyFirstProjectமீது ரைட-க்ளிக் செய்க. |
08:51 | New க்கு சென்று JSP மீது க்ளிக் செய்க |
08:54 | ஒரு புதிய JSP window திறக்கிறது. |
08:57 | welcome என Filename ஐ டைப் செய்க. |
09:01 | பின் Finish மீது க்ளிக் செய்க |
09:04 | இடப்பக்கமுள்ள Projects tab மீது க்ளிக் செய்க |
09:07 | Welcome.jsp ஐ Web Pages folder க்கு கீழே காணலாம். |
09:13 | இப்போது , editor ல், Hello World ஐ Welcome என மாற்றுக. |
09:19 | h1 tagகளினுள் Welcome இருப்பதை காண்க |
09:23 | இப்போது file ஐ சேமிக்கவும். |
09:25 | browserக்கு வருவோம் |
09:27 | url ல் MyFirstProject slash க்கு பின் டைப் செய்க welcome.jsp |
09:35 | வெளியீடு Welcome ஐ காண்கிறோம் |
09:38 | எனவே presentation க்கு JSP சிறந்தது. |
09:42 | சுருங்கசொல்ல |
09:44 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
09:47 | web server மற்றும் web container |
09:49 | ஒரு எளிய servlet ஐ உருவாக்குதல் |
09:52 | ஒரு எளிய JSP ஐ உருவாக்குதல் |
09:55 | மேலும் தொடர்வதற்கு முன் இந்த டுடோரியலை முடித்துவிட்டீர்களா என பார்க்கவும். |
10:01 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:04 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:19 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:22 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:28 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:32 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:40 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:50 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
11:00 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
11:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |