Difference between revisions of "Java/C2/Logical-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | அவற்றை பயன்படுத்தி பல expression-களை சோதிப்பது | + | | அவற்றை பயன்படுத்தி பல expression-களை சோதிப்பது, ''' parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுவது''' |
− | ''' parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுவது''' | + | |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
− | | நாம் பயன்படுத்துவது | + | | நாம் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7''' |
− | + | ||
− | '''Ubuntu 11.10''', | + | |
− | + | ||
− | '''JDK 1.6''' மற்றும் | + | |
− | + | ||
− | '''Eclipse 3.7''' | + | |
|- | |- | ||
Line 347: | Line 340: | ||
|09:00 | |09:00 | ||
|இப்போது பயிற்சி, | |இப்போது பயிற்சி, | ||
− | |||
|- | |- | ||
Line 355: | Line 347: | ||
|- | |- | ||
| 09:10 | | 09:10 | ||
− | || மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும். | + | || மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
− | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | + | |
|- | |- | ||
Line 366: | Line 357: | ||
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 09:30 | | 09:30 | ||
Line 373: | Line 363: | ||
|- | |- | ||
| 09:36 | | 09:36 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 09:46 | | 09:46 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
| 09:52 | | 09:52 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|} | |} |
Latest revision as of 15:31, 6 April 2017
Time | Narration |
00:02 | Java-ல் Logical Operators குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்கபோவது, logical operators " |
00:11 | அவற்றை பயன்படுத்தி பல expression-களை சோதிப்பது, parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுவது |
00:20 | நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:30 | tutorial-ஐ தொடர Java-ல் relational operators ஐ தெரிந்திருக்க வேண்டும். |
00:35 | இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும். |
00:40 | பல conditionகளை சோதிக்க Logical operators பயன்படுகிறது. |
00:48 | இதுதான் java-ல் இருக்கும் logical operatorகளின் பட்டியல் |
00:54 | and, or, not. ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம். Eclipse-க்கு வருவோம். |
01:04 | இங்கே Eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளன. |
01:10 | class LogicalOperators-ஐ உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளோம். |
01:15 | சில variableகளை உருவாக்குவோம். |
01:20 | boolean b ; |
01:23 | conditionகளின் முடிவை b-ல் சேமிப்போம் |
01:29 | int age is equalto 11 ; |
01:35 | int weight isequalto 42 ; |
01:42 | ஒருவரின் வயது மற்றும் எடை உள்ளது. |
01:46 | ஒருவர் 18 வயதுக்கு கீழேயும்.... குறைந்தது 40 கிலோவாகவும் இருக்கிறாரா என சோதிப்போம். |
01:52 | அதை பார்க்கலாம். |
01:57 | b' is equal toage less than 18 ampersand ampersand weight greater than equal to 40; |
02:19 | இது இரு expressionகளையும் இடையில் இரு ampersand-ஐயும் கொண்டுள்ளது. |
02:24 | இது age... 18-க்கு குறைவானதாகவும் weight 40-க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறதா என சோதிக்கிறது. |
02:31 | இது and operation எனப்படும். |
02:35 | b மதிப்பை அச்சடிப்போம். |
02:40 | System dot out dot println(b); |
02:48 | சேமித்து இயக்கவும் |
02:56 | இரண்டு conditionகளும் பூர்த்தியடைவதால் வெளியீடு true என பார்க்கிறோம். |
03:02 | ஒரு condition பூர்த்தியடையாதவாறு weight-ஐ மாற்றி code-ஐ மீண்டும் இயக்குவோம். |
03:08 | 42-ஐ 32 ஆக்குவோம் |
03:14 | சேமித்து இயக்குவோம் |
03:21 | வெளியீடு இப்போது false. |
03:24 | ஏனெனில் age less than 18 என்பது பூர்த்தியடைகிறது. |
03:29 | weight greater than or equal to 40 என்பது பூர்த்தியடையவில்லை. |
03:34 | true என இருக்க and operation-க்கு இரண்டு conditionகளும் true ஆக இருக்க வேண்டும். |
03:39 | எனவே வெளியீடு false |
03:43 | இவ்வாறு இரு ampersand symbol-ஐ பயன்படுத்தி and operation-ஐ செயல்படுத்தலாம். |
03:53 | age மற்றும் weight-ஐ வைத்துள்ளோம். இதில் ஒரு condition பூர்த்தியடைந்தாலும் போதுமானது என சொல்வோம். |
03:59 | அதாவது முதல் condition அல்லது இரண்டாவது condition true-ஆ என பார்க்க வேண்டும். |
04:05 | or operation-ஐ பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. |
04:09 | முன் condition-ஐ நீக்குவோம். |
04:15 | எழுதுக |
04:17 | age less than equal to 15 pipe pipe weight less than equal to 30 |
04:35 | இரு conditionகளும் அவற்றினிடையே இரு pipe symbol-உம் உள்ளன. |
04:40 | இது கொடுக்கப்பட்ட இரு conditionகளில் ஒன்றாவது பூர்த்தியடைகிறதா என சோதிக்கிறது. |
04:46 | வெளியீட்டுக்கு code-ஐ சேமித்து இயக்குவோம் |
04:54 | வெளியீடு True என காண்கிறோம். |
04:57 | ஏனெனில் or operation-க்கு and operation போல இரு conditionகளும் true-ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, |
05:06 | அதனால்தான் weight-க்கான condition பூர்த்தியடையாவிட்டாலும் age-க்கான condition பூர்த்தியடைகிறது |
05:13 | வெளியீடு true-ஐ பெறுகிறோம். |
05:18 | இரு conditionகளும் false ஆகுமாறு age-ஐ மாற்றி முடிவைக் காண்போம். |
05:25 | 11-ஐ 17 ஆக்குவோம் |
05:30 | சேமித்து இயக்குவோம் |
05:36 | இப்போது இரு conditionகளும் பூர்த்தியடையாததால் வெளியீடு false. |
05:41 | இவ்வாறு or operation-ஐ செய்ய இரு PIPE symbol-ஐ பயன்படுத்துகிறோம் |
05:50 | 15 வயதுக்கு மேற்பட்டும் 30 கிலோவுக்கு அதிகமாகவும் இருப்பவர்களை சோதிக்க வேண்டும் என்போம். |
05:57 | அதாவது நாம் சோதித்ததற்கு முற்றிலும் எதிர்மறையை இப்போது சோதிக்க வேண்டும். |
06:03 | அச்சமயங்களில், not operation-ஐ பயன்படுத்துகிறோம் |
06:07 | முதலில் condition-ஐ parentheses-னுள் தருவோம். |
06:17 | பின் ஆச்சரியக் குறியை condition-க்கு முன் இடுவோம். |
06:25 | ஆச்சரியக்குறியைப் பயன்படுத்தி parentheses-னுள் உள்ள condition-க்கு முற்றிலும் எதிர்மறையைச் சோதிக்கிறோம். |
06:32 | முன் வெளியீடு false-ஆக இருப்பதால், இப்போது true ஆக இருக்க வேண்டும். |
06:38 | சேமித்து இயக்கவும் |
06:44 | பார்ப்பது போல வெளியீடு முன் வந்ததற்கு எதிர்மறை. |
06:48 | இவ்வாறு ஆச்சரியக்குறியைப் பயன்படுத்தி not operation-ஐ செயல்படுத்துகிறோம். இப்போது 15 வயதுக்கும் குறைவான அல்லது 18 வயதுக்கும் குறைவான மற்றும் 40 கிலோவுக்கு குறைவானவர்கள் வேண்டும் என்போம் |
07:04 | இந்த condition-ஐ எவ்வாறு செய்வதென பார்ப்போம். |
07:07 | முன் condition-ஐ நீக்குவோம். எழுதுக |
07:12 | age less than 15 |
07:15 | or age less than 18 |
07:24 | and weight less than 40 |
07:33 | பார்ப்பது போல condition-ஏ குழப்பமாக உள்ளது. |
07:36 | மேலும்... or operation முதலில் செயல்படுமா... அல்லது and operation-ஆ என தெரியாது |
07:42 | இது operators precedence-ஐ பொருத்தது. |
07:46 | இந்நிலையில், precedence-ஐ மீறவும் condition-ஐ தெளிவுப்படுத்தவும் parentheses-ஐ பயன்படுத்துகிறோம். |
07:53 | எனவே parentheses-ஐ சேர்ப்போம். |
08:06 | code-ஐ சேமித்து இயக்குவோம் |
08:13 | முதல் condition age less than 15 பூர்த்தியடையாவிட்டாலும், |
08:20 | இரண்டாவது condition, |
08:22 | age less than 18 and weight less than 40 பூர்த்தியடைகிறது. |
08:27 | எனவே வெளியீடு True. |
08:30 | விதியின் படி, சந்தேகத்தைத் தீர்க்கவும் expressionகளை தெளிப்படுத்தவும் parentheses-ஐ பயன்படுத்துக. |
08:36 | இவ்வாறுதான் பல conditionகளை சோதிக்க logical operatorகளை பயன்படுத்துகிறோம். |
08:44 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:47 | நாம் கற்றது logical operators, அவற்றை பயன்படுத்தி பல expressionகளை சோதிப்பது |
08:54 | parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுதல். |
09:00 | இப்போது பயிற்சி, |
09:02 | காட்டப்பட்டுள்ள இரண்டு expressionகளும் சமமா என சோதிக்கவும். |
09:10 | மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:18 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
09:23 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:30 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:46 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:52 | தமிழாக்கம் பிரியா. நன்றி |