Java/C2/Logical-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 Java-ல் Logical Operators குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இதில் கற்கபோவது, logical operators "
00:11 அவற்றை பயன்படுத்தி பல expression-களை சோதிப்பது, parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுவது
00:20 நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:30 tutorial-ஐ தொடர Java-ல் relational operators ஐ தெரிந்திருக்க வேண்டும்.
00:35 இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:40 பல conditionகளை சோதிக்க Logical operators பயன்படுகிறது.
00:48 இதுதான் java-ல் இருக்கும் logical operatorகளின் பட்டியல்
00:54 and, or, not. ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம். Eclipse-க்கு வருவோம்.
01:04 இங்கே Eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளன.
01:10 class LogicalOperators-ஐ உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:15 சில variableகளை உருவாக்குவோம்.
01:20 boolean b ;
01:23 conditionகளின் முடிவை b-ல் சேமிப்போம்
01:29 int age is equalto 11 ;
01:35 int weight isequalto 42 ;
01:42 ஒருவரின் வயது மற்றும் எடை உள்ளது.
01:46 ஒருவர் 18 வயதுக்கு கீழேயும்.... குறைந்தது 40 கிலோவாகவும் இருக்கிறாரா என சோதிப்போம்.
01:52 அதை பார்க்கலாம்.
01:57 b' is equal toage less than 18 ampersand ampersand weight greater than equal to 40;
02:19 இது இரு expressionகளையும் இடையில் இரு ampersand-ஐயும் கொண்டுள்ளது.
02:24 இது age... 18-க்கு குறைவானதாகவும் weight 40-க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறதா என சோதிக்கிறது.
02:31 இது and operation எனப்படும்.
02:35 b மதிப்பை அச்சடிப்போம்.
02:40 System dot out dot println(b);
02:48 சேமித்து இயக்கவும்
02:56 இரண்டு conditionகளும் பூர்த்தியடைவதால் வெளியீடு true என பார்க்கிறோம்.
03:02 ஒரு condition பூர்த்தியடையாதவாறு weight-ஐ மாற்றி code-ஐ மீண்டும் இயக்குவோம்.
03:08 42-ஐ 32 ஆக்குவோம்
03:14 சேமித்து இயக்குவோம்
03:21 வெளியீடு இப்போது false.
03:24 ஏனெனில் age less than 18 என்பது பூர்த்தியடைகிறது.
03:29 weight greater than or equal to 40 என்பது பூர்த்தியடையவில்லை.
03:34 true என இருக்க and operation-க்கு இரண்டு conditionகளும் true ஆக இருக்க வேண்டும்.
03:39 எனவே வெளியீடு false
03:43 இவ்வாறு இரு ampersand symbol-ஐ பயன்படுத்தி and operation-ஐ செயல்படுத்தலாம்.
03:53 age மற்றும் weight-ஐ வைத்துள்ளோம். இதில் ஒரு condition பூர்த்தியடைந்தாலும் போதுமானது என சொல்வோம்.
03:59 அதாவது முதல் condition அல்லது இரண்டாவது condition true-ஆ என பார்க்க வேண்டும்.
04:05 or operation-ஐ பயன்படுத்தி இது செய்யப்படுகிறது.
04:09 முன் condition-ஐ நீக்குவோம்.
04:15 எழுதுக
04:17 age less than equal to 15 pipe pipe weight less than equal to 30
04:35 இரு conditionகளும் அவற்றினிடையே இரு pipe symbol-உம் உள்ளன.
04:40 இது கொடுக்கப்பட்ட இரு conditionகளில் ஒன்றாவது பூர்த்தியடைகிறதா என சோதிக்கிறது.
04:46 வெளியீட்டுக்கு code-ஐ சேமித்து இயக்குவோம்
04:54 வெளியீடு True என காண்கிறோம்.
04:57 ஏனெனில் or operation-க்கு and operation போல இரு conditionகளும் true-ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை,
05:06 அதனால்தான் weight-க்கான condition பூர்த்தியடையாவிட்டாலும் age-க்கான condition பூர்த்தியடைகிறது
05:13 வெளியீடு true-ஐ பெறுகிறோம்.
05:18 இரு conditionகளும் false ஆகுமாறு age-ஐ மாற்றி முடிவைக் காண்போம்.
05:25 11-ஐ 17 ஆக்குவோம்
05:30 சேமித்து இயக்குவோம்
05:36 இப்போது இரு conditionகளும் பூர்த்தியடையாததால் வெளியீடு false.
05:41 இவ்வாறு or operation-ஐ செய்ய இரு PIPE symbol-ஐ பயன்படுத்துகிறோம்
05:50 15 வயதுக்கு மேற்பட்டும் 30 கிலோவுக்கு அதிகமாகவும் இருப்பவர்களை சோதிக்க வேண்டும் என்போம்.
05:57 அதாவது நாம் சோதித்ததற்கு முற்றிலும் எதிர்மறையை இப்போது சோதிக்க வேண்டும்.
06:03 அச்சமயங்களில், not operation-ஐ பயன்படுத்துகிறோம்
06:07 முதலில் condition-ஐ parentheses-னுள் தருவோம்.
06:17 பின் ஆச்சரியக் குறியை condition-க்கு முன் இடுவோம்.
06:25 ஆச்சரியக்குறியைப் பயன்படுத்தி parentheses-னுள் உள்ள condition-க்கு முற்றிலும் எதிர்மறையைச் சோதிக்கிறோம்.
06:32 முன் வெளியீடு false-ஆக இருப்பதால், இப்போது true ஆக இருக்க வேண்டும்.
06:38 சேமித்து இயக்கவும்
06:44 பார்ப்பது போல வெளியீடு முன் வந்ததற்கு எதிர்மறை.
06:48 இவ்வாறு ஆச்சரியக்குறியைப் பயன்படுத்தி not operation-ஐ செயல்படுத்துகிறோம். இப்போது 15 வயதுக்கும் குறைவான அல்லது 18 வயதுக்கும் குறைவான மற்றும் 40 கிலோவுக்கு குறைவானவர்கள் வேண்டும் என்போம்
07:04 இந்த condition-ஐ எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
07:07 முன் condition-ஐ நீக்குவோம். எழுதுக
07:12 age less than 15
07:15 or age less than 18
07:24 and weight less than 40
07:33 பார்ப்பது போல condition-ஏ குழப்பமாக உள்ளது.
07:36 மேலும்... or operation முதலில் செயல்படுமா... அல்லது and operation-ஆ என தெரியாது
07:42 இது operators precedence-ஐ பொருத்தது.
07:46 இந்நிலையில், precedence-ஐ மீறவும் condition-ஐ தெளிவுப்படுத்தவும் parentheses-ஐ பயன்படுத்துகிறோம்.
07:53 எனவே parentheses-ஐ சேர்ப்போம்.
08:06 code-ஐ சேமித்து இயக்குவோம்
08:13 முதல் condition age less than 15 பூர்த்தியடையாவிட்டாலும்,
08:20 இரண்டாவது condition,
08:22 age less than 18 and weight less than 40 பூர்த்தியடைகிறது.
08:27 எனவே வெளியீடு True.
08:30 விதியின் படி, சந்தேகத்தைத் தீர்க்கவும் expressionகளை தெளிப்படுத்தவும் parentheses-ஐ பயன்படுத்துக.
08:36 இவ்வாறுதான் பல conditionகளை சோதிக்க logical operatorகளை பயன்படுத்துகிறோம்.
08:44 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:47 நாம் கற்றது logical operators, அவற்றை பயன்படுத்தி பல expressionகளை சோதிப்பது
08:54 parentheses-ஐ பயன்படுத்தி precedence-ஐ மீறுதல்.
09:00 இப்போது பயிற்சி,
09:02 காட்டப்பட்டுள்ள இரண்டு expressionகளும் சமமா என சோதிக்கவும்.
09:10 மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09:18 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
09:23 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:30 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:46 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:52 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst