Difference between revisions of "Java/C2/Non-static-block/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
| 00:06 | | 00:06 | ||
| இதில் நாம் கற்கப்போவது | | இதில் நாம் கற்கப்போவது | ||
− | |||
|- | |- | ||
Line 26: | Line 25: | ||
| 00:16 | | 00:16 | ||
|ஏன் '''constructors''' தேவை? | |ஏன் '''constructors''' தேவை? | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | நாம் பயன்படுத்துவது | + | | நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, jdk 1.6, Eclipse IDE 3.7.0 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 49: | Line 40: | ||
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
− | | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், | + | | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') |
− | + | ||
− | ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') | + | |
|- | |- | ||
| 00:38 | | 00:38 | ||
| '''non-static block''' என்றால் என்ன என காணலாம். | | '''non-static block''' என்றால் என்ன என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
| இரு curly bracketகளுககு இடையேயான code... '''non-static block''' ஆகும். | | இரு curly bracketகளுககு இடையேயான code... '''non-static block''' ஆகும். | ||
− | |||
|- | |- | ||
Line 78: | Line 65: | ||
| 00:59 | | 00:59 | ||
| '''constructor'''ன் இயக்கத்திற்கு முன் இது இயக்கப்படுகிறது. | | '''constructor'''ன் இயக்கத்திற்கு முன் இது இயக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
| class ன் ''' instance member variables ''' ஐ இது initialize செய்யலாம். | | class ன் ''' instance member variables ''' ஐ இது initialize செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
| கணக்கீடு போன்ற மற்ற இயக்கங்களையும் block ல் கொடுக்கலாம். | | கணக்கீடு போன்ற மற்ற இயக்கங்களையும் block ல் கொடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 97: | Line 81: | ||
| 01:23 | | 01:23 | ||
| '''Eclipse''' ல் '''NonStaticTest''' என்ற class ஐ திறந்து வைத்துள்ளேன் | | '''Eclipse''' ல் '''NonStaticTest''' என்ற class ஐ திறந்து வைத்துள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
| '''A''' என்ற '''class '''ஐயும் உருவாக்கியுள்ளேன் . | | '''A''' என்ற '''class '''ஐயும் உருவாக்கியுள்ளேன் . | ||
− | |||
|- | |- | ||
| 01:33 | | 01:33 | ||
| '''class''' '''A '''னுள், '''int''' typeல் ஒரு variable ஐ முதலில் உருவாக்குவேன். | | '''class''' '''A '''னுள், '''int''' typeல் ஒரு variable ஐ முதலில் உருவாக்குவேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
| எழுதுக '''int''' a semicolon, பின் Enter செய்க | | எழுதுக '''int''' a semicolon, பின் Enter செய்க | ||
− | |||
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
| curly bracketகளினுள் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Non static''' '''block of an instance of Class A '''''semicolon''. | | curly bracketகளினுள் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Non static''' '''block of an instance of Class A '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 02:12 | | 02:12 | ||
|பின் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a''' is ''plus '''''a '''''semicolon''. | |பின் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a''' is ''plus '''''a '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
Line 131: | Line 109: | ||
| 02:36 | | 02:36 | ||
| எழுதுக '''public A''' ''opening மற்றும் closing brackets'', ''curly bracket'' ஐ திறந்து '''Enter''' செய்க. | | எழுதுக '''public A''' ''opening மற்றும் closing brackets'', ''curly bracket'' ஐ திறந்து '''Enter''' செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 02:51 | | 02:51 | ||
| பின் எழுதுக '''System''' ''dot '''''out '''''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Constructing object of type A''' semicolon. | | பின் எழுதுக '''System''' ''dot '''''out '''''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Constructing object of type A''' semicolon. | ||
− | |||
|- | |- | ||
| 03:11 | | 03:11 | ||
| பின் '''System''' ''dot'' '''out '''''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a '''is ''plus'' '''a '''''semicolon''. | | பின் '''System''' ''dot'' '''out '''''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a '''is ''plus'' '''a '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
Line 149: | Line 124: | ||
| 03:44 | | 03:44 | ||
| ''' Eclipse ''' ல் class "'NonStaticTest''' னுள் '''class A''' க்கு ஒரு Object உருவாக்குவோம். | | ''' Eclipse ''' ல் class "'NonStaticTest''' னுள் '''class A''' க்கு ஒரு Object உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
| எழுதுக '''A''' ''space '''''a1''' ''equal to''''' new''' ''space'' '''A''' opening மற்றும் closing brackets semicolon | | எழுதுக '''A''' ''space '''''a1''' ''equal to''''' new''' ''space'' '''A''' opening மற்றும் closing brackets semicolon | ||
− | |||
|- | |- | ||
Line 163: | Line 136: | ||
| 04:12 | | 04:12 | ||
|எழுதுக '''A''''' space'' '''a2''' ''equal to'' '''new '''''space'' '''A''' opening மற்றும் closing brackets semicolon. | |எழுதுக '''A''''' space'' '''a2''' ''equal to'' '''new '''''space'' '''A''' opening மற்றும் closing brackets semicolon. | ||
− | |||
|- | |- | ||
| 04:25 | | 04:25 | ||
| file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக '''Ctrl &S''' பின் '''Ctrl &F11 ''' | | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக '''Ctrl &S''' பின் '''Ctrl &F11 ''' | ||
− | |||
|- | |- | ||
Line 177: | Line 148: | ||
| 04:35 | | 04:35 | ||
| பார்ப்பதுபோல முதல் ''' object ''' உருவாக்கப்படும்போது, '''non-static block''' இயக்கப்படுகிறது | | பார்ப்பதுபோல முதல் ''' object ''' உருவாக்கப்படும்போது, '''non-static block''' இயக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
| 04:45 | | 04:45 | ||
− | | '''non-static block''' of an''' instance of class A ''' | + | | '''non-static block''' of an''' instance of class A ''' ''' instance variable A '''... '''0''' க்கு initialize செய்யப்படுகிறது. |
− | ''' instance variable A '''... '''0''' க்கு initialize செய்யப்படுகிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 04:53 | | 04:53 | ||
| பின் அந்த '''constructor''' இயக்கப்படுகிறது. Constructing object of type A | | பின் அந்த '''constructor''' இயக்கப்படுகிறது. Constructing object of type A | ||
− | |||
|- | |- | ||
| 05:02 | | 05:02 | ||
| இங்கே ''' instance variable''' மீண்டும் '''0'''க்கு initialize செய்யப்படுகிறது. | | இங்கே ''' instance variable''' மீண்டும் '''0'''க்கு initialize செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:07 | | 05:07 | ||
| இரண்டாம் '''object''' உருவாக்கப்படும்போது மீண்டும் '''non-static block''' இயக்கப்படுகிறது. | | இரண்டாம் '''object''' உருவாக்கப்படும்போது மீண்டும் '''non-static block''' இயக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 207: | Line 172: | ||
| 05:20 | | 05:20 | ||
| class ல் பல '''non-static blocks''' ஐ வைக்க முடியும். | | class ல் பல '''non-static blocks''' ஐ வைக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
| இங்கே '''class''' ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயங்குகிறது | | இங்கே '''class''' ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயங்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
|அதை இப்போது முயற்சிக்கலாம். | |அதை இப்போது முயற்சிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 226: | Line 188: | ||
| 05:43 | | 05:43 | ||
| curly bracketகளினுள் மீண்டும் எழுதுக. | | curly bracketகளினுள் மீண்டும் எழுதுக. | ||
− | |||
|- | |- | ||
| 05:47 | | 05:47 | ||
| '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Second''' '''Non static''' '''block of an instance of Class A '''''semicolon''. | | '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''Second''' '''Non static''' '''block of an instance of Class A '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 06:08 | | 06:08 | ||
| பின் '''System '''''dot'' '''out''' ''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a''' is ''plus '''''a '''''semicolon''. | | பின் '''System '''''dot'' '''out''' ''dot '''''println''' bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் '''The value of a''' is ''plus '''''a '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
Line 253: | Line 212: | ||
| 06:55 | | 06:55 | ||
|இரண்டாவது இயக்கப்படுவதைக் காண்கிறோம். | |இரண்டாவது இயக்கப்படுவதைக் காண்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
Line 262: | Line 220: | ||
| 07:07 | | 07:07 | ||
| இப்போது நாம் '''constructors''' ஏன் தேவை என நினைக்கலாம் | | இப்போது நாம் '''constructors''' ஏன் தேவை என நினைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
| விடை... நமக்கு '''default constructor''' தேவையில்லை. | | விடை... நமக்கு '''default constructor''' தேவையில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 07:15 | | 07:15 | ||
| ஆனால் '''non-static block'''... '''parameterized''' ஆக இருக்கமுடியாது. | | ஆனால் '''non-static block'''... '''parameterized''' ஆக இருக்கமுடியாது. | ||
− | |||
|- | |- | ||
| 07:18 | | 07:18 | ||
| வெளியில் இருந்து மதிப்புகளை பெறும் ''' objects''' ஐ நாம் வைத்திருக்க முடியாது. | | வெளியில் இருந்து மதிப்புகளை பெறும் ''' objects''' ஐ நாம் வைத்திருக்க முடியாது. | ||
− | |||
|- | |- | ||
Line 293: | Line 247: | ||
|- | |- | ||
| 07:35 | | 07:35 | ||
− | | சுயபரிசோதனைக்கு, | + | | சுயபரிசோதனைக்கு, '''B''' என்ற '''class '''ஐ உருவாக்குக |
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:39 | | 07:39 | ||
Line 309: | Line 260: | ||
| 07:49 | | 07:49 | ||
| வெளியீட்டைக் காண்க | | வெளியீட்டைக் காண்க | ||
− | |||
|- | |- | ||
Line 322: | Line 272: | ||
| 08:00 | | 08:00 | ||
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 336: | Line 284: | ||
| 08:12 | | 08:12 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:18 | | 08:18 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 08:28 | | 08:28 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 358: | Line 300: | ||
| 08:40 | | 08:40 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
| | | |
Latest revision as of 15:03, 28 February 2017
Time | Narration | |
00:02 | Java ல் Non-static block குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. | |
00:06 | இதில் நாம் கற்கப்போவது | |
00:08 | non-static block | |
00:10 | எப்போது non-static block இயக்கப்படுகிறது? | |
00:13 | non-static blockக்கு உதாரணம் | |
00:16 | ஏன் constructors தேவை? | |
00:18 | நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, jdk 1.6, Eclipse IDE 3.7.0 | |
00:26 | இந்த tutorial ஐ தொடர | |
00:29 | Eclipse பயன்படுத்தி Javaல் constructor உருவாக்க தெரிய வேண்டும் | |
00:33 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org) | |
00:38 | non-static block என்றால் என்ன என காணலாம். | |
00:42 | இரு curly bracketகளுககு இடையேயான code... non-static block ஆகும். | |
00:46 | இங்கே அதன் syntax. | |
00:51 | எப்போது non-static block இயக்கப்படுகிறது ? | |
00:54 | உருவாக்கப்படும் ஒவ்வொரு object க்கும் non-static block இயக்கப்படுகிறது | |
00:59 | constructorன் இயக்கத்திற்கு முன் இது இயக்கப்படுகிறது. | |
01:04 | class ன் instance member variables ஐ இது initialize செய்யலாம். | |
01:08 | கணக்கீடு போன்ற மற்ற இயக்கங்களையும் block ல் கொடுக்கலாம். | |
01:14 | இப்போது Eclipse க்கு வந்து non-static block ஐ பயன்படுத்த முயற்சிப்போம் | |
01:23 | Eclipse ல் NonStaticTest என்ற class ஐ திறந்து வைத்துள்ளேன் | |
01:28 | A என்ற class ஐயும் உருவாக்கியுள்ளேன் . | |
01:33 | class A னுள், int typeல் ஒரு variable ஐ முதலில் உருவாக்குவேன். | |
01:38 | எழுதுக int a semicolon, பின் Enter செய்க | |
01:46 | curly bracketகளினுள் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Non static block of an instance of Class A semicolon. | |
02:12 | பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon. | |
02:32 | இப்போது ஒரு constructor ஐ declare செய்வோம். | |
02:36 | எழுதுக public A opening மற்றும் closing brackets, curly bracket ஐ திறந்து Enter செய்க. | |
02:51 | பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Constructing object of type A semicolon. | |
03:11 | பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon. | |
03:35 | இப்போது file ஐ சேமிப்போம். | |
03:44 | Eclipse ல் class "'NonStaticTest னுள் class A க்கு ஒரு Object உருவாக்குவோம். | |
03:53 | எழுதுக A space a1 equal to new space A opening மற்றும் closing brackets semicolon | |
04:08 | அடுத்த வரியில் class Aக்கு மற்றொரு object ஐ உருவாக்குவோம். | |
04:12 | எழுதுக A space a2 equal to new space A opening மற்றும் closing brackets semicolon. | |
04:25 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl &S பின் Ctrl &F11 | |
04:32 | பெறும் வெளியீடு: | |
04:35 | பார்ப்பதுபோல முதல் object உருவாக்கப்படும்போது, non-static block இயக்கப்படுகிறது | |
04:45 | non-static block of an instance of class A instance variable A ... 0 க்கு initialize செய்யப்படுகிறது. | |
04:53 | பின் அந்த constructor இயக்கப்படுகிறது. Constructing object of type A | |
05:02 | இங்கே instance variable மீண்டும் 0க்கு initialize செய்யப்படுகிறது. | |
05:07 | இரண்டாம் object உருவாக்கப்படும்போது மீண்டும் non-static block இயக்கப்படுகிறது. | |
05:16 | இந்த process திரும்பத்திரும்ப செய்யப்படுகிறது. | |
05:20 | class ல் பல non-static blocks ஐ வைக்க முடியும். | |
05:25 | இங்கே class ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயங்குகிறது | |
05:30 | அதை இப்போது முயற்சிக்கலாம். | |
05:34 | முதல் class A க்கு பின் மற்றொரு block ஐ சேர்ப்போம். | |
05:43 | curly bracketகளினுள் மீண்டும் எழுதுக. | |
05:47 | System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Second Non static block of an instance of Class A semicolon. | |
06:08 | பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon. | |
06:30 | file ஐ சேமிக்கவும் , அழுத்துக Ctrl & S . program ஐ இயக்க அழுத்துக Ctrl & F11 . | |
06:44 | பெறும் வெளியீடு பின்வருமாறு. | |
06:48 | முதல் block இயக்கப்பட்ட பின் | |
06:55 | இரண்டாவது இயக்கப்படுவதைக் காண்கிறோம். | |
06:58 | அதன் பின்னேதான் constructor இயக்கப்படுகிறது. | |
07:07 | இப்போது நாம் constructors ஏன் தேவை என நினைக்கலாம் | |
07:10 | விடை... நமக்கு default constructor தேவையில்லை. | |
07:15 | ஆனால் non-static block... parameterized ஆக இருக்கமுடியாது. | |
07:18 | வெளியில் இருந்து மதிப்புகளை பெறும் objects ஐ நாம் வைத்திருக்க முடியாது. | |
07:22 | எனவே non-static block என்பது constructor க்கு மாற்று இல்லை | |
07:27 | சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது | |
07:32 | non-static block மற்றும் அதை பயன்படுத்துவது | |
07:35 | சுயபரிசோதனைக்கு, B என்ற class ஐ உருவாக்குக | |
07:39 | ஒரு non-static block மற்றும் ஒரு constructor ஐ உருவாக்குக | |
07:44 | ஏற்கனவே உருவாக்கிய class NonStaticTest ல் class B ன் object ஐ உருவாக்குக | |
07:49 | வெளியீட்டைக் காண்க | |
07:51 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | |
07:56 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | |
08:00 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |
08:03 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |
08:08 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |
08:12 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | |
08:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
08:28 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro | |
08:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |
08:40 | தமிழாக்கம் பிரியா. நன்றி |