Difference between revisions of "Java/C2/Getting-started-java-Installation/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
|Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. | |Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது | | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது | ||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
| Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்.. | | Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்.. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | |Java ன் வகைகள் மற்றும் applicationகள். | + | | ஏன் Java? Java ன் வகைகள் மற்றும் applicationகள். |
− | + | ||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
| இங்கு நாம் பயன்படுத்துவது | | இங்கு நாம் பயன்படுத்துவது | ||
− | |||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
|Ubuntu version 11.10 | |Ubuntu version 11.10 | ||
− | |||
|- | |- | ||
| 00:21 | | 00:21 | ||
| Java Development Environment JDK 1.6 | | Java Development Environment JDK 1.6 | ||
− | |||
|- | |- | ||
| 00:26 | | 00:26 | ||
|இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும். | |இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
|00:31 | |00:31 | ||
| உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும். | | உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|00:35 | |00:35 | ||
|உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். | |உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|00:43 | |00:43 | ||
|இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும். | |இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும். | ||
− | |||
|- | |- | ||
| 00:51 | | 00:51 | ||
|java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும். | |java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
| JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்: | | JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்: | ||
− | |||
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
| இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம். | | இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
|இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும். | |இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 01:10 | | 01:10 | ||
|ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும். | |ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:14 | | 01:14 | ||
|இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன. | |இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
| 01:19 | | 01:19 | ||
|இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம். | |இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:25 | | 01:25 | ||
|மேலே DashHomeஐ காணலாம். | |மேலே DashHomeஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
| DashHomeல் சொடுக்கவும். | | DashHomeல் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|01:31 | |01:31 | ||
| search barல் எழுதுக Synaptic. | | search barல் எழுதுக Synaptic. | ||
− | |||
− | |||
|- | |- | ||
|01:35 | |01:35 | ||
| Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள். | | Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள். | ||
− | |||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
|Synaptic Package Managerஐ சொடுக்கவும். | |Synaptic Package Managerஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 01:42 | | 01:42 | ||
|உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள். | |உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள். | ||
− | |||
|- | |- | ||
| 01:47 | | 01:47 | ||
|எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக. | |எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:56 | | 01:56 | ||
|இது Synaptic Package Managerஐ திறக்கிறது. | |இது Synaptic Package Managerஐ திறக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
| இப்போது Quick Filter box ல் எழுதுக jdk. | | இப்போது Quick Filter box ல் எழுதுக jdk. | ||
− | |||
− | |||
|- | |- | ||
|02:08 | |02:08 | ||
| openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம். | | openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:13 | | 02:13 | ||
|அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும். | |அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
|பின் Apply buttonல் சொடுக்கவும். | |பின் Apply buttonல் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|02:20 | |02:20 | ||
| marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள். | | marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள். | ||
− | |||
|- | |- | ||
|02:24 | |02:24 | ||
|எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும். | |எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|02:30 | |02:30 | ||
|நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம். | |நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 02:38 | | 02:38 | ||
|இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம். | |இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
| எனவே நம் நிறுவுதல் முடிந்தது. | | எனவே நம் நிறுவுதல் முடிந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 02:52 | | 02:52 | ||
| இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | | இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|03:03 | |03:03 | ||
|இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். | |இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 03:06 | | 03:06 | ||
| command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க. | | command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
| jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம். | | jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:20 | | 03:20 | ||
| நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம். | | நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
|வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம் | |வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம் | ||
− | |||
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
|இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம். | |இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 03:35 | | 03:35 | ||
|TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன். | |TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 03:42 | | 03:42 | ||
|இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம். | |இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:45 | | 03:45 | ||
|இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது. | |இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
|எனவே Terminalக்கு வருவோம். | |எனவே Terminalக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
| file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க. | | file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க. | ||
− | |||
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
| தற்போது நான் Home Directoryல் உள்ளேன். | | தற்போது நான் Home Directoryல் உள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:07 | | 04:07 | ||
| எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java. | | எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java. | ||
− | |||
|- | |- | ||
| 04:19 | | 04:19 | ||
|இது code ஐ compile செய்ய. | |இது code ஐ compile செய்ய. | ||
− | |||
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
| Enter செய்க. | | Enter செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 04:25 | | 04:25 | ||
| இப்போது, code ஐ இயக்குகிறேன். | | இப்போது, code ஐ இயக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:27 | | 04:27 | ||
| எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க. | | எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 04:35 | | 04:35 | ||
| We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம். | | We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:44 | | 04:44 | ||
|எனவே, நம் நிறுவுதல் சரியானது. | |எனவே, நம் நிறுவுதல் சரியானது. | ||
− | |||
|- | |- | ||
|04:48 | |04:48 | ||
| இப்போது slideகளுக்கு வருவோம். | | இப்போது slideகளுக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:51 | | 04:51 | ||
Line 251: | Line 177: | ||
| 04:55 | | 04:55 | ||
| Java எளிமையானது. | | Java எளிமையானது. | ||
− | |||
|- | |- | ||
| 04:57 | | 04:57 | ||
| Java... object oriented ஆனது. | | Java... object oriented ஆனது. | ||
− | |||
|- | |- | ||
| 04:59 | | 04:59 | ||
| இது platform சார்பற்றது | | இது platform சார்பற்றது | ||
− | |||
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
| இது பாதுகாப்பானது. | | இது பாதுகாப்பானது. | ||
− | |||
|- | |- | ||
| 05:02 | | 05:02 | ||
| Java அதிக செயல்திறன் கொண்டது. | | Java அதிக செயல்திறன் கொண்டது. | ||
− | |||
|- | |- | ||
| 05:04 | | 05:04 | ||
| Java... multi – thread கொண்டது. | | Java... multi – thread கொண்டது. | ||
− | |||
|- | |- | ||
| 05:07 | | 05:07 | ||
| இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம். | | இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:11 | | 05:11 | ||
| -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது. | | -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 05:18 | | 05:18 | ||
| JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது. | | JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:22 | | 05:22 | ||
| -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது. | | -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:28 | | 05:28 | ||
− | |-J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன. | + | | -J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன. |
− | + | ||
|- | |- | ||
| 05:33 | | 05:33 | ||
|இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது. | |இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:38 | | 05:38 | ||
| -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும். | | -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 05:43 | | 05:43 | ||
| இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது. | | இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:47 | | 05:47 | ||
| -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது. | | -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:53 | | 05:53 | ||
| எனவே இந்த tutorial லில் நாம் கற்றது | | எனவே இந்த tutorial லில் நாம் கற்றது | ||
− | |||
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
| Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல். | | Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல். | ||
− | |||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
| Java programஐ compile செய்து இயக்குதல். | | Java programஐ compile செய்து இயக்குதல். | ||
− | |||
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
| Java பயன்பாட்டின் நன்மைகள். | | Java பயன்பாட்டின் நன்மைகள். | ||
− | |||
|- | |- | ||
| 06:04 | | 06:04 | ||
| Javaன் வகைகள் மற்றும் Applicationகள் | | Javaன் வகைகள் மற்றும் Applicationகள் | ||
− | |||
|- | |- | ||
| 06:08 | | 06:08 | ||
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | |மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | ||
− | |||
|- | |- | ||
| 06:14 | | 06:14 | ||
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:17 | | 06:17 | ||
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 06:22 | | 06:22 | ||
| Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:27 | | 06:27 | ||
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:30 | | 06:30 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:36 | | 06:36 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:47 | | 06:47 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:58 | | 06:58 | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:01 | | 07:01 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Latest revision as of 14:48, 23 February 2017
Time | Narration |
00:01 | Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது |
00:09 | Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்.. |
00:14 | ஏன் Java? Java ன் வகைகள் மற்றும் applicationகள். |
00:17 | இங்கு நாம் பயன்படுத்துவது |
00:19 | Ubuntu version 11.10 |
00:21 | Java Development Environment JDK 1.6 |
00:26 | இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும். |
00:31 | உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும். |
00:35 | உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:43 | இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும். |
00:51 | java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும். |
00:57 | JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்: |
01:02 | இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம். |
01:07 | இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும். |
01:10 | ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும். |
01:14 | இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன. |
01:19 | இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம். |
01:25 | மேலே DashHomeஐ காணலாம். |
01:28 | DashHomeல் சொடுக்கவும். |
01:31 | search barல் எழுதுக Synaptic. |
01:35 | Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள். |
01:38 | Synaptic Package Managerஐ சொடுக்கவும். |
01:42 | உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள். |
01:47 | எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக. |
01:56 | இது Synaptic Package Managerஐ திறக்கிறது. |
02:03 | இப்போது Quick Filter box ல் எழுதுக jdk. |
02:08 | openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம். |
02:13 | அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும். |
02:17 | பின் Apply buttonல் சொடுக்கவும். |
02:20 | marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள். |
02:24 | எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும். |
02:30 | நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம். |
02:38 | இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம். |
02:48 | எனவே நம் நிறுவுதல் முடிந்தது. |
02:52 | இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
03:03 | இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். |
03:06 | command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க. |
03:15 | jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம். |
03:20 | நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம். |
03:26 | வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம் |
03:30 | இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம். |
03:35 | TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன். |
03:42 | இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம். |
03:45 | இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது. |
03:53 | எனவே Terminalக்கு வருவோம். |
03:57 | file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க. |
04:03 | தற்போது நான் Home Directoryல் உள்ளேன். |
04:07 | எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java. |
04:19 | இது code ஐ compile செய்ய. |
04:21 | Enter செய்க. |
04:25 | இப்போது, code ஐ இயக்குகிறேன். |
04:27 | எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க. |
04:35 | We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம். |
04:44 | எனவே, நம் நிறுவுதல் சரியானது. |
04:48 | இப்போது slideகளுக்கு வருவோம். |
04:51 | ஏன் Java பயனுள்ளது என இப்போது விளக்குகிறேன். |
04:55 | Java எளிமையானது. |
04:57 | Java... object oriented ஆனது. |
04:59 | இது platform சார்பற்றது |
05:01 | இது பாதுகாப்பானது. |
05:02 | Java அதிக செயல்திறன் கொண்டது. |
05:04 | Java... multi – thread கொண்டது. |
05:07 | இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம். |
05:11 | -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது. |
05:18 | JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது. |
05:22 | -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது. |
05:28 | -J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன. |
05:33 | இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது. |
05:38 | -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும். |
05:43 | இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது. |
05:47 | -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது. |
05:53 | எனவே இந்த tutorial லில் நாம் கற்றது |
05:56 | Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல். |
05:59 | Java programஐ compile செய்து இயக்குதல். |
06:02 | Java பயன்பாட்டின் நன்மைகள். |
06:04 | Javaன் வகைகள் மற்றும் Applicationகள் |
06:08 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:14 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:17 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:22 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:27 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:30 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:47 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:58 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:01 | தமிழாக்கம் பிரியா. நன்றி |