Difference between revisions of "Digital-Divide/D0/Oral-Dental-Hygiene-and-Care/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | | ''' | + | | '''Time''' |
| '''Narration''' | | '''Narration''' | ||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:08 |
|அவன் தூக்க கலக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் சமாளித்து ப்ரஷை எடுத்து பேஸ்டை வைத்து பல் துலக்க ஆரம்பிக்கிறான். | |அவன் தூக்க கலக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் சமாளித்து ப்ரஷை எடுத்து பேஸ்டை வைத்து பல் துலக்க ஆரம்பிக்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:15 |
|சீக்கிரம் பள்ளி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாக பல் துலக்குகிறான். | |சீக்கிரம் பள்ளி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாக பல் துலக்குகிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:20 |
|கொப்பளித்துவிட்டு... குளித்துவிட்டு தயாராக வேகமாக செல்கிறான். | |கொப்பளித்துவிட்டு... குளித்துவிட்டு தயாராக வேகமாக செல்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:25 |
|ராமுவின் அம்மா அவனை காலை உணவிற்காக அழைகிறார். | |ராமுவின் அம்மா அவனை காலை உணவிற்காக அழைகிறார். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:28 |
|ராமு தன் காலை உணவை உண்கிறான். | |ராமு தன் காலை உணவை உண்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:31 |
|உணவு அவனது பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அவன் சத்தமாக கத்துகிறான். | |உணவு அவனது பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அவன் சத்தமாக கத்துகிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:36 |
|ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் அம்மா தண்ணீரை கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்ல சொல்கிறார். | |ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் அம்மா தண்ணீரை கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்ல சொல்கிறார். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:43 |
|ராமு வலியுடனே புத்தக பையை எடுத்துக்கொண்டு விட்டை விட்டு கிளம்புகிறான். | |ராமு வலியுடனே புத்தக பையை எடுத்துக்கொண்டு விட்டை விட்டு கிளம்புகிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:48 |
|வழியில் அவனது நண்பனை சந்திக்கிறான். | |வழியில் அவனது நண்பனை சந்திக்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:51 |
|வலியுடன் அவனை பார்த்தவுடன் அவன் நண்பன் சுரேஷ் என்ன நடந்தது என கேட்கிறான். | |வலியுடன் அவனை பார்த்தவுடன் அவன் நண்பன் சுரேஷ் என்ன நடந்தது என கேட்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:56 |
|ராமு நடந்ததை சொல்கிறான். | |ராமு நடந்ததை சொல்கிறான். | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:59 |
|சுரேஷ் நிதானமாக ராமு சொல்வதைக் கேட்கிறான். | |சுரேஷ் நிதானமாக ராமு சொல்வதைக் கேட்கிறான். | ||
|- | |- | ||
− | | | + | | 01:02 |
| பின் அவன் தன் வீட்டின் அருகில் இருக்கும் பல்மருத்துவர் பற்றி கூறுகிறான். | | பின் அவன் தன் வீட்டின் அருகில் இருக்கும் பல்மருத்துவர் பற்றி கூறுகிறான். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:07 |
|சுரேஷ் பள்ளி முடிந்தவுடன் ராமுவை அவரிடம் கூட்டிசெல்வதாக வாக்களித்தான். | |சுரேஷ் பள்ளி முடிந்தவுடன் ராமுவை அவரிடம் கூட்டிசெல்வதாக வாக்களித்தான். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:13 |
|டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | |டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:18 |
|இங்கே நாம் பார்க்கபோவது, வாயை சுத்தமாக பராமரிப்பதற்கான வழிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் பல்மருத்துவரை கலந்தாலோசித்தல். | |இங்கே நாம் பார்க்கபோவது, வாயை சுத்தமாக பராமரிப்பதற்கான வழிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் பல்மருத்துவரை கலந்தாலோசித்தல். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:27 |
|பள்ளியைவிட்டு திரும்பும்போது வழியில் சுரேஷ உம் ராமுவும் பல் மருத்துவரை சந்திக்கின்றனர். | |பள்ளியைவிட்டு திரும்பும்போது வழியில் சுரேஷ உம் ராமுவும் பல் மருத்துவரை சந்திக்கின்றனர். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:33 |
|பல்மருத்துவர் ராமுவின் பற்களை சோதித்து அவனுக்கு ஒரு சிறிய பற்குழி இருப்பதாக சொல்கிறார். | |பல்மருத்துவர் ராமுவின் பற்களை சோதித்து அவனுக்கு ஒரு சிறிய பற்குழி இருப்பதாக சொல்கிறார். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:39 |
|பின் அவர் பற்குழிக்கான காரணங்களை அவர்களிடம் சொல்கிறார். | |பின் அவர் பற்குழிக்கான காரணங்களை அவர்களிடம் சொல்கிறார். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:45 |
|பற்களுக்கிடையே உணவு மாட்டிக்கொள்ளுதல் | |பற்களுக்கிடையே உணவு மாட்டிக்கொள்ளுதல் | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:48 |
|பற்களை சரிவர துலக்காதிருத்தல் | |பற்களை சரிவர துலக்காதிருத்தல் | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:52 |
|சிட்ரிக் அமில சதவீதம் அதிகமாக உள்ள குளிர்பானங்கள். | |சிட்ரிக் அமில சதவீதம் அதிகமாக உள்ள குளிர்பானங்கள். | ||
|- | |- | ||
− | |01: | + | |01:57 |
|அதன் பின் பல்மருத்துவர் இவ்வகை வலிகளை குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறார். | |அதன் பின் பல்மருத்துவர் இவ்வகை வலிகளை குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறார். | ||
|- | |- | ||
− | | | + | |02:04 |
|மினரல் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல். | |மினரல் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல். | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:08 |
− | | | + | | பற்களை சரிவர துலக்குதல். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:11 |
− | | | + | | ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்குதல். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:14 |
− | | | + | | எப்போதும் சாப்பிட்டவுடன் வாய்கொப்பளித்தல் |
|- | |- | ||
− | | 02: | + | | 02:17 |
|அனைத்து வயதினரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது நன்று. | |அனைத்து வயதினரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது நன்று. | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:25 |
− | | | + | | பற்கள் சீரற்று தெற்றுப்பல் இருந்தால். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:31 |
− | | | + | | பற்களில் பற்குழி இருந்தால். |
|- | |- | ||
− | |02: | + | |02:34 |
− | | | + | | சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு உண்ணும்போது பற்கூச்சம் ஏற்பட்டால் பல் மருத்துவரை அனுகவும் |
|- | |- | ||
− | |02: | + | | 02:38 |
− | | | + | | பற்களின் முன்னும் பின்னும் மெதுவாக துலக்கவும். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:45 |
− | | | + | | நல்ல சுவாசத்தை பெறவும் கிருமிகளை நீக்கவும் நாக்கை சுத்தப்படுத்தவும். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:53 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|இயற்கை முறையாக, மிஸ்வாக் (Miswak) எனப்படும் உகா மரத்து குச்சியை பயன்படுத்தலாம். | |இயற்கை முறையாக, மிஸ்வாக் (Miswak) எனப்படும் உகா மரத்து குச்சியை பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:58 |
− | | | + | | இந்த குச்சியை மெல்ல வேண்டும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:01 |
− | | | + | | பின் இந்த குச்சியை இயற்கை பல்துலக்கியாக பயன்படுத்தலாம். |
|- | |- | ||
− | | 03: | + | | 03:06 |
|பற்களை சுத்தமாக பார்த்துக்கொள்வதும் அவ்வப்போது பற்களை பரிசோதனை செய்வதும் பற்களை பராமரிக்க உதவும் என்பதை நினைவு கொள்க. | |பற்களை சுத்தமாக பார்த்துக்கொள்வதும் அவ்வப்போது பற்களை பரிசோதனை செய்வதும் பற்களை பராமரிக்க உதவும் என்பதை நினைவு கொள்க. | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:14 |
|இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி. | |இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி. | ||
Line 176: | Line 168: | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:24 |
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:29 |
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
Line 188: | Line 180: | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:38 |
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:46 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:51 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:57 |
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
− | | 04: | + | | 04:14 |
|இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அதிதி கோகர்ன் அனிமேஷன் உதய சந்திரிகா | |இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அதிதி கோகர்ன் அனிமேஷன் உதய சந்திரிகா | ||
Latest revision as of 17:11, 3 April 2017
Time | Narration |
00:02 | ராமு காலையில் எழுந்து பள்ளி செல்ல தயாராகிறான். |
00:08 | அவன் தூக்க கலக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் சமாளித்து ப்ரஷை எடுத்து பேஸ்டை வைத்து பல் துலக்க ஆரம்பிக்கிறான். |
00:15 | சீக்கிரம் பள்ளி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாக பல் துலக்குகிறான். |
00:20 | கொப்பளித்துவிட்டு... குளித்துவிட்டு தயாராக வேகமாக செல்கிறான். |
00:25 | ராமுவின் அம்மா அவனை காலை உணவிற்காக அழைகிறார். |
00:28 | ராமு தன் காலை உணவை உண்கிறான். |
00:31 | உணவு அவனது பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அவன் சத்தமாக கத்துகிறான். |
00:36 | ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் அம்மா தண்ணீரை கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்ல சொல்கிறார். |
00:43 | ராமு வலியுடனே புத்தக பையை எடுத்துக்கொண்டு விட்டை விட்டு கிளம்புகிறான். |
00:48 | வழியில் அவனது நண்பனை சந்திக்கிறான். |
00:51 | வலியுடன் அவனை பார்த்தவுடன் அவன் நண்பன் சுரேஷ் என்ன நடந்தது என கேட்கிறான். |
00:56 | ராமு நடந்ததை சொல்கிறான். |
00:59 | சுரேஷ் நிதானமாக ராமு சொல்வதைக் கேட்கிறான். |
01:02 | பின் அவன் தன் வீட்டின் அருகில் இருக்கும் பல்மருத்துவர் பற்றி கூறுகிறான். |
01:07 | சுரேஷ் பள்ளி முடிந்தவுடன் ராமுவை அவரிடம் கூட்டிசெல்வதாக வாக்களித்தான். |
01:13 | டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
01:18 | இங்கே நாம் பார்க்கபோவது, வாயை சுத்தமாக பராமரிப்பதற்கான வழிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் பல்மருத்துவரை கலந்தாலோசித்தல். |
01:27 | பள்ளியைவிட்டு திரும்பும்போது வழியில் சுரேஷ உம் ராமுவும் பல் மருத்துவரை சந்திக்கின்றனர். |
01:33 | பல்மருத்துவர் ராமுவின் பற்களை சோதித்து அவனுக்கு ஒரு சிறிய பற்குழி இருப்பதாக சொல்கிறார். |
01:39 | பின் அவர் பற்குழிக்கான காரணங்களை அவர்களிடம் சொல்கிறார். |
01:45 | பற்களுக்கிடையே உணவு மாட்டிக்கொள்ளுதல் |
01:48 | பற்களை சரிவர துலக்காதிருத்தல் |
01:52 | சிட்ரிக் அமில சதவீதம் அதிகமாக உள்ள குளிர்பானங்கள். |
01:57 | அதன் பின் பல்மருத்துவர் இவ்வகை வலிகளை குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறார். |
02:04 | மினரல் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல். |
02:08 | பற்களை சரிவர துலக்குதல். |
02:11 | ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்குதல். |
02:14 | எப்போதும் சாப்பிட்டவுடன் வாய்கொப்பளித்தல் |
02:17 | அனைத்து வயதினரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது நன்று. |
02:25 | பற்கள் சீரற்று தெற்றுப்பல் இருந்தால். |
02:31 | பற்களில் பற்குழி இருந்தால். |
02:34 | சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு உண்ணும்போது பற்கூச்சம் ஏற்பட்டால் பல் மருத்துவரை அனுகவும் |
02:38 | பற்களின் முன்னும் பின்னும் மெதுவாக துலக்கவும். |
02:45 | நல்ல சுவாசத்தை பெறவும் கிருமிகளை நீக்கவும் நாக்கை சுத்தப்படுத்தவும். |
02:53 | இயற்கை முறையாக, மிஸ்வாக் (Miswak) எனப்படும் உகா மரத்து குச்சியை பயன்படுத்தலாம். |
02:58 | இந்த குச்சியை மெல்ல வேண்டும். |
03:01 | பின் இந்த குச்சியை இயற்கை பல்துலக்கியாக பயன்படுத்தலாம். |
03:06 | பற்களை சுத்தமாக பார்த்துக்கொள்வதும் அவ்வப்போது பற்களை பரிசோதனை செய்வதும் பற்களை பராமரிக்க உதவும் என்பதை நினைவு கொள்க. |
03:14 | இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி. |
03:17 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
03:21 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
03:24 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
03:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
03:35 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
03:38 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
03:46 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
03:51 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
03:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
04:14 | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அதிதி கோகர்ன் அனிமேஷன் உதய சந்திரிகா |
04:21 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |