Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Modify-a-Report/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) |
|||
| Line 8: | Line 8: | ||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
| − | | | + | |இதில்: |
|- | |- | ||
|00:09 | |00:09 | ||
| − | |ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் | + | |ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் மாற்றுவதைக் கற்போம் |
|- | |- | ||
| Line 72: | Line 72: | ||
|- | |- | ||
|01:51 | |01:51 | ||
| − | |screen இன் இடது பக்கம் ஆரஞ்சு இடங்களில் இரட்டை சொடுக்கி section களை சுருக்கலாம் அல்லது விரிக்கலாம். | + | |screen இன் இடது பக்கம் ஆரஞ்சு இடங்களில் இரட்டை சொடுக்கு சொடுக்கி section களை சுருக்கலாம் அல்லது விரிக்கலாம். |
|- | |- | ||
| Line 99: | Line 99: | ||
|- | |- | ||
|02:47 | |02:47 | ||
| − | |மற்றும் Label மீது | + | |மற்றும் Label மீது இரட்டை சொடுக்கு சொடுக்கி வலப் பக்கம் properties ஐ கொண்டு வரலாம். |
|- | |- | ||
| Line 228: | Line 228: | ||
|- | |- | ||
|07:08 | |07:08 | ||
| − | |CheckedIn என்று சொல்லும் Data field அருகில் உள்ள button மீது | + | |CheckedIn என்று சொல்லும் Data field அருகில் உள்ள button மீது சொடுக்குவோம். |
|- | |- | ||
| Line 248: | Line 248: | ||
|- | |- | ||
|07:40 | |07:40 | ||
| − | |முதல் text box க்கு அடுத்துள்ள Select icon மீது | + | |முதல் text box க்கு அடுத்துள்ள Select icon மீது சொடுக்குவோம். |
|- | |- | ||
| Line 268: | Line 268: | ||
|- | |- | ||
|08:17 | |08:17 | ||
| − | |மற்றும் கீழே Formatting எதிரில் உள்ள button மீது | + | |மற்றும் கீழே Formatting எதிரில் உள்ள button மீது சொடுக்குவோம். |
|- | |- | ||
|08:23 | |08:23 | ||
| − | |இங்கு Category list இல் ‘Text’ மீது | + | |இங்கு Category list இல் ‘Text’ மீது சொடுக்குவோம். |
|- | |- | ||
|08:28 | |08:28 | ||
| − | |பின் OK button மீது | + | |பின் OK button மீது சொடுக்குவோம் |
|- | |- | ||
| Line 288: | Line 288: | ||
|- | |- | ||
|08:41 | |08:41 | ||
| − | |இதற்கு, மேலே Edit menu மீது | + | |இதற்கு, மேலே Edit menu மீது சொடுக்கி பின் Execute Report மீதும் சொடுக்குவோம். |
|- | |- | ||
| Line 304: | Line 304: | ||
|- | |- | ||
|09:06 | |09:06 | ||
| − | | நம் report ஐ | + | | நம் report ஐ மாற்றிவிட்டோம். |
|- | |- | ||
| Line 312: | Line 312: | ||
|- | |- | ||
|09:17 | |09:17 | ||
| − | | கற்றது: | + | | நாம் கற்றது: |
|- | |- | ||
| Line 324: | Line 324: | ||
|- | |- | ||
|09:48 | |09:48 | ||
| − | | | + | |தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி! |
| − | + | ||
Latest revision as of 22:14, 2 December 2013
| Time | Narration |
|---|---|
| 00:02 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
| 00:06 | இதில்: |
| 00:09 | ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் மாற்றுவதைக் கற்போம் |
| 00:16 | இதற்கு Library database உதாரணத்தை பார்க்கலாம். |
| 00:23 | முந்தைய tutorial லில் report ஐ உருவாக்குவதை கற்றோம். |
| 00:28 | ‘Books Issued to Members: Report History’ என்ற தலைப்புடன் ஒரு report ஐயும் உருவாக்கினோம். இந்த report ஐ எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம். |
| 00:40 | Library database இல் ... |
| 00:42 | இடது பானலில் Reports icon ஐ சொடுக்கலாம். |
| 00:47 | வலது panelலில் reports list இல் ‘Books Issued to Members: Report History’ report ஐ காணலாம். |
| 00:56 | அதன் மீது வலது சொடுக்கி பின் Edit மீது சொடுக்கவும். மாற்றவோ திருத்தவோ report திறக்கிறது. |
| 01:08 | இப்போது Report Builder window என்னும் புதிய window திறப்பதை பார்க்கலாம். |
| 01:14 | இந்த screen இல் மூன்று section கள் உள்ளன. |
| 01:19 | Page Header மற்றும் Footer section ஆகியன மேலேயும் கீழேயும் இருக்கின்றன. |
| 01:26 | பின் Header section |
| 01:29 | மற்றும் Detail section. |
| 01:34 | ஒரு record header மற்றும் ஒரு footer section களை சேர்க்கலாம். |
| 01:39 | இதற்கு main screen இல் வெள்ளை இடத்தில் வலது சொடுக்கி பின் ‘Insert Report Header/Footer’ மீதும் சொடுக்குக. |
| 01:51 | screen இன் இடது பக்கம் ஆரஞ்சு இடங்களில் இரட்டை சொடுக்கு சொடுக்கி section களை சுருக்கலாம் அல்லது விரிக்கலாம். |
| 02:00 | முதலில் இங்கு Report design window வின் ஒரு screenshot ஐ காட்டுகிறேன். |
| 02:05 | report design ஐ இது போல தோன்றும் படி மாற்ற வேண்டும். |
| 02:11 | சில text labels, fonts, formatting ஆகியவற்றை சேர்த்து, பல section களிடையே உள்ள இடைவெளியையும் மாற்றுவோம். |
| 02:20 | சில report headers மற்றும் footers களை சேர்ப்போம். |
| 02:27 | இதற்கு மேலே மெனு பாரில் Report Controls toolbar இன் கீழ் Label field icon இல் சொடுக்குவோம். |
| 02:40 | காட்டுவது போல அதை Report Header இடத்தில் இழுப்போம். |
| 02:47 | மற்றும் Label மீது இரட்டை சொடுக்கு சொடுக்கி வலப் பக்கம் properties ஐ கொண்டு வரலாம். |
| 02:55 | இங்கு, Label க்கு எதிரே ‘Books Issued to Members: Report History’ என type செய்து
Enter ஐ அழுத்துவோம். |
| 03:07 | font style ஐயும் மாற்றலாம். Arial Black, Bold மற்றும் Size 12 ஐ தேர்ந்தெடுப்போம். |
| 03:17 | மற்றும் Ok மீது சொடுக்கலாம். |
| 03:20 | அடுத்து, screen இல் காண்பது போல இன்னொரு label ஐ report Header க்கு சேர்ப்போம். <pause> |
| 03:31 | உதாரணமாக, type செய்யலாம்: ‘Report Prepared by Assistant Librarian’ <pause> |
| 03:42 | பின் font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம் <pause> |
| 03:51 | இப்போது அதே படிகளால் மீண்டும் Report Footer இடத்தில் label ஐ சேர்ப்போம். <pause> |
| 03:59 | இம் முறை label க்கு எதிரில் type செய்யலாம்: ‘Nehru Library, New Delhi’.<pause> |
| 04:09 | font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம். <pause> |
| 04:20 | இப்போது spacing ஐ சீராக்கலாம். |
| 04:24 | முதலில் Page Header இடத்தை Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து; |
| 04:37 | பின் சொடுக்கி - இழுத்து - எல்லாவற்றுக்கும் மேலே விட்டு விடுவோம். |
| 04:47 | அடுத்து Report header இடத்தை குறைப்போம். |
| 04:52 | Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து. <pause> |
| 05:01 | இதே போல் Report footer மற்றும் Page footer இடையில் உள்ள இடத்தை குறைக்கவும். <pause> |
| 05:13 | Header label களை மையத்துக்கு கொண்டு வரலாம். |
| 05:18 | இதற்கு முதலில் எல்லா labelகளையும் Book Title மீது சொடுக்கி தேர்ந்தெடுத்து... |
| 05:26 | Shift key ஐ அழுத்தியபடி, காட்டியபடி மீதி label கள் மீது சொடுக்குவோம். |
| 05:35 | இப்போது up arrow key யால் அவற்றை மையப்படுத்தலாம். |
| 05:41 | இப்போது, header க்கு ஒரு வெளிர் நீல background தரலாம். |
| 05:47 | இதற்கு, properties க்கு சென்று மற்றும் Background transparent ஐ No என அமைத்து |
| 05:55 | பின் Blue 8 ஐ list இலிருந்து Background colour ஆக தேர்ந்தெடுக்கலாம். |
| 06:03 | அதையே Detail section னிலும் செய்வோம்.<pause> |
| 06:09 | இதற்கு முதலில் Detail மற்றும் report footer sectionகள் இடையே உள்ள spacing ஐ அதிகமாக்க வேண்டும்.<pause> |
| 06:19 | மேலும் field களை மையப்படுத்த வேண்டும். <pause> |
| 06:24 | Detail section க்கு Light gray background ஐ காட்டியபடி select செய்வோம். <pause> |
| 06:32 | அடுத்து, Checked In field க்கு data formatting ஐ மாற்றுவோம். |
| 06:39 | இதற்கு 1 அல்லது 0 என்னும் Boolean value கள் இருப்பதால், அது True அல்லது False எனக்காட்டுகிறது. |
| 06:47 | இன்னும் தோதான Yes அல்லது No option ஐ காட்டும்படி மாற்றுவோம். |
| 06:53 | இதற்கு, வலப் பக்கம் Detail section இல் CheckedIn field இல் double click செய்வோம். |
| 07:01 | இப்போது வலப் பக்கம் properties இல், Data tab மீது முதலில் சொடுக்குவோம். |
| 07:08 | CheckedIn என்று சொல்லும் Data field அருகில் உள்ள button மீது சொடுக்குவோம். |
| 07:15 | இது Function wizard என்னும் popup window வை திறக்கிறது. |
| 07:20 | இங்கு, வலப் பக்கம் கீழே உள்ள Formula text box ஐ முதலில் காலிசெய்வோம். |
| 07:27 | Category dropdown மீது click செய்து பின் ‘IF’ மீது double click செய்வோம். |
| 07:35 | இப்போது வலப் பக்கம் புதிய control களை காண்கிறோம். |
| 07:40 | முதல் text box க்கு அடுத்துள்ள Select icon மீது சொடுக்குவோம். |
| 07:49 | இங்கு CheckIn மீது double click செய்யலாம். |
| 07:53 | Yes என double-quotes களுக்குள் இரண்டாம் text box இல் type செய்யலாம். |
| 08:01 | பின் மூன்றாம் text box இல் No என type செய்யலாம். <pause> |
| 08:11 | இப்போது Properties section னுக்குள் General tab க்கு செல்வோம். |
| 08:17 | மற்றும் கீழே Formatting எதிரில் உள்ள button மீது சொடுக்குவோம். |
| 08:23 | இங்கு Category list இல் ‘Text’ மீது சொடுக்குவோம். |
| 08:28 | பின் OK button மீது சொடுக்குவோம் |
| 08:32 | இப்போது report ஐ சேமிக்கலாம். |
| 08:36 | நம் modified report ஐ இப்போது ஓடவிடலாம். |
| 08:41 | இதற்கு, மேலே Edit menu மீது சொடுக்கி பின் Execute Report மீதும் சொடுக்குவோம். |
| 08:50 | memberகளுக்கு தந்த புத்தகங்கள் பற்றி நல்ல report history கிடைக்கிறது. |
| 08:57 | spacing, headers, footers, fonts ஆகியவற்றை கவனிக்கவும். |
| 09:01 | மேலும் Yes அல்லது No என்று சொல்லும் CheckedIn field ஐயும்... |
| 09:06 | நம் report ஐ மாற்றிவிட்டோம். |
| 09:11 | இத்துடன் LibreOffice Base இல் Modifying a Report மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
| 09:17 | நாம் கற்றது: |
| 09:20 | ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் எப்படி மாற்றுவது |
| 09:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் பின்வரும் வலைத்தளத்தில் கிடைக்கும் |
| 09:48 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி! |