LibreOffice-Suite-Base/C2/Modify-a-Report/Tamil
From Script | Spoken-Tutorial
(Redirected from LibreOffice-Suite-Base/C2/Modify-a-Report /Tamil)
Time | Narration |
---|---|
00:02 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:06 | இதில்: |
00:09 | ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் மாற்றுவதைக் கற்போம் |
00:16 | இதற்கு Library database உதாரணத்தை பார்க்கலாம். |
00:23 | முந்தைய tutorial லில் report ஐ உருவாக்குவதை கற்றோம். |
00:28 | ‘Books Issued to Members: Report History’ என்ற தலைப்புடன் ஒரு report ஐயும் உருவாக்கினோம். இந்த report ஐ எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம். |
00:40 | Library database இல் ... |
00:42 | இடது பானலில் Reports icon ஐ சொடுக்கலாம். |
00:47 | வலது panelலில் reports list இல் ‘Books Issued to Members: Report History’ report ஐ காணலாம். |
00:56 | அதன் மீது வலது சொடுக்கி பின் Edit மீது சொடுக்கவும். மாற்றவோ திருத்தவோ report திறக்கிறது. |
01:08 | இப்போது Report Builder window என்னும் புதிய window திறப்பதை பார்க்கலாம். |
01:14 | இந்த screen இல் மூன்று section கள் உள்ளன. |
01:19 | Page Header மற்றும் Footer section ஆகியன மேலேயும் கீழேயும் இருக்கின்றன. |
01:26 | பின் Header section |
01:29 | மற்றும் Detail section. |
01:34 | ஒரு record header மற்றும் ஒரு footer section களை சேர்க்கலாம். |
01:39 | இதற்கு main screen இல் வெள்ளை இடத்தில் வலது சொடுக்கி பின் ‘Insert Report Header/Footer’ மீதும் சொடுக்குக. |
01:51 | screen இன் இடது பக்கம் ஆரஞ்சு இடங்களில் இரட்டை சொடுக்கு சொடுக்கி section களை சுருக்கலாம் அல்லது விரிக்கலாம். |
02:00 | முதலில் இங்கு Report design window வின் ஒரு screenshot ஐ காட்டுகிறேன். |
02:05 | report design ஐ இது போல தோன்றும் படி மாற்ற வேண்டும். |
02:11 | சில text labels, fonts, formatting ஆகியவற்றை சேர்த்து, பல section களிடையே உள்ள இடைவெளியையும் மாற்றுவோம். |
02:20 | சில report headers மற்றும் footers களை சேர்ப்போம். |
02:27 | இதற்கு மேலே மெனு பாரில் Report Controls toolbar இன் கீழ் Label field icon இல் சொடுக்குவோம். |
02:40 | காட்டுவது போல அதை Report Header இடத்தில் இழுப்போம். |
02:47 | மற்றும் Label மீது இரட்டை சொடுக்கு சொடுக்கி வலப் பக்கம் properties ஐ கொண்டு வரலாம். |
02:55 | இங்கு, Label க்கு எதிரே ‘Books Issued to Members: Report History’ என type செய்து
Enter ஐ அழுத்துவோம். |
03:07 | font style ஐயும் மாற்றலாம். Arial Black, Bold மற்றும் Size 12 ஐ தேர்ந்தெடுப்போம். |
03:17 | மற்றும் Ok மீது சொடுக்கலாம். |
03:20 | அடுத்து, screen இல் காண்பது போல இன்னொரு label ஐ report Header க்கு சேர்ப்போம். <pause> |
03:31 | உதாரணமாக, type செய்யலாம்: ‘Report Prepared by Assistant Librarian’ <pause> |
03:42 | பின் font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம் <pause> |
03:51 | இப்போது அதே படிகளால் மீண்டும் Report Footer இடத்தில் label ஐ சேர்ப்போம். <pause> |
03:59 | இம் முறை label க்கு எதிரில் type செய்யலாம்: ‘Nehru Library, New Delhi’.<pause> |
04:09 | font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம். <pause> |
04:20 | இப்போது spacing ஐ சீராக்கலாம். |
04:24 | முதலில் Page Header இடத்தை Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து; |
04:37 | பின் சொடுக்கி - இழுத்து - எல்லாவற்றுக்கும் மேலே விட்டு விடுவோம். |
04:47 | அடுத்து Report header இடத்தை குறைப்போம். |
04:52 | Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து. <pause> |
05:01 | இதே போல் Report footer மற்றும் Page footer இடையில் உள்ள இடத்தை குறைக்கவும். <pause> |
05:13 | Header label களை மையத்துக்கு கொண்டு வரலாம். |
05:18 | இதற்கு முதலில் எல்லா labelகளையும் Book Title மீது சொடுக்கி தேர்ந்தெடுத்து... |
05:26 | Shift key ஐ அழுத்தியபடி, காட்டியபடி மீதி label கள் மீது சொடுக்குவோம். |
05:35 | இப்போது up arrow key யால் அவற்றை மையப்படுத்தலாம். |
05:41 | இப்போது, header க்கு ஒரு வெளிர் நீல background தரலாம். |
05:47 | இதற்கு, properties க்கு சென்று மற்றும் Background transparent ஐ No என அமைத்து |
05:55 | பின் Blue 8 ஐ list இலிருந்து Background colour ஆக தேர்ந்தெடுக்கலாம். |
06:03 | அதையே Detail section னிலும் செய்வோம்.<pause> |
06:09 | இதற்கு முதலில் Detail மற்றும் report footer sectionகள் இடையே உள்ள spacing ஐ அதிகமாக்க வேண்டும்.<pause> |
06:19 | மேலும் field களை மையப்படுத்த வேண்டும். <pause> |
06:24 | Detail section க்கு Light gray background ஐ காட்டியபடி select செய்வோம். <pause> |
06:32 | அடுத்து, Checked In field க்கு data formatting ஐ மாற்றுவோம். |
06:39 | இதற்கு 1 அல்லது 0 என்னும் Boolean value கள் இருப்பதால், அது True அல்லது False எனக்காட்டுகிறது. |
06:47 | இன்னும் தோதான Yes அல்லது No option ஐ காட்டும்படி மாற்றுவோம். |
06:53 | இதற்கு, வலப் பக்கம் Detail section இல் CheckedIn field இல் double click செய்வோம். |
07:01 | இப்போது வலப் பக்கம் properties இல், Data tab மீது முதலில் சொடுக்குவோம். |
07:08 | CheckedIn என்று சொல்லும் Data field அருகில் உள்ள button மீது சொடுக்குவோம். |
07:15 | இது Function wizard என்னும் popup window வை திறக்கிறது. |
07:20 | இங்கு, வலப் பக்கம் கீழே உள்ள Formula text box ஐ முதலில் காலிசெய்வோம். |
07:27 | Category dropdown மீது click செய்து பின் ‘IF’ மீது double click செய்வோம். |
07:35 | இப்போது வலப் பக்கம் புதிய control களை காண்கிறோம். |
07:40 | முதல் text box க்கு அடுத்துள்ள Select icon மீது சொடுக்குவோம். |
07:49 | இங்கு CheckIn மீது double click செய்யலாம். |
07:53 | Yes என double-quotes களுக்குள் இரண்டாம் text box இல் type செய்யலாம். |
08:01 | பின் மூன்றாம் text box இல் No என type செய்யலாம். <pause> |
08:11 | இப்போது Properties section னுக்குள் General tab க்கு செல்வோம். |
08:17 | மற்றும் கீழே Formatting எதிரில் உள்ள button மீது சொடுக்குவோம். |
08:23 | இங்கு Category list இல் ‘Text’ மீது சொடுக்குவோம். |
08:28 | பின் OK button மீது சொடுக்குவோம் |
08:32 | இப்போது report ஐ சேமிக்கலாம். |
08:36 | நம் modified report ஐ இப்போது ஓடவிடலாம். |
08:41 | இதற்கு, மேலே Edit menu மீது சொடுக்கி பின் Execute Report மீதும் சொடுக்குவோம். |
08:50 | memberகளுக்கு தந்த புத்தகங்கள் பற்றி நல்ல report history கிடைக்கிறது. |
08:57 | spacing, headers, footers, fonts ஆகியவற்றை கவனிக்கவும். |
09:01 | மேலும் Yes அல்லது No என்று சொல்லும் CheckedIn field ஐயும்... |
09:06 | நம் report ஐ மாற்றிவிட்டோம். |
09:11 | இத்துடன் LibreOffice Base இல் Modifying a Report மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
09:17 | நாம் கற்றது: |
09:20 | ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் எப்படி மாற்றுவது |
09:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் பின்வரும் வலைத்தளத்தில் கிடைக்கும் |
09:48 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி! |