Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-4/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || '''Visual Cue''' || '''Narration''' |- | 00.04 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.07 |இந்த tutorial... Blender 2.…')
 
Line 21: Line 21:
 
| 00.15
 
| 00.15
  
|இந்த tutorial க்கு script :  Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing :  Monisha Banerjee
+
|இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
 
|-
 
|-
Line 142: Line 142:
 
| 02.34
 
| 02.34
  
|  புது material slot ஐ நீக்க கூட்டலுக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக
+
|  புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக
  
 
|-
 
|-
Line 501: Line 501:
 
| 08.57
 
| 08.57
  
| இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
+
| இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்)
  
 
|-
 
|-
Line 585: Line 585:
 
|10.39
 
|10.39
  
மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
|  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
Line 611: Line 611:
 
| 11.25
 
| 11.25
  
| தமிழாக்கம் பிரியா. நன்றி.
+
|  நன்றி.
 
|}
 
|}

Revision as of 21:30, 19 November 2013

Visual Cue Narration
00.04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.07 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00.15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00.33 Properties window ல் Material panel என்றால் என்ன;
00.37 Properties window ன் Material panel உள்ள பல்வேறு settingகள் யாவை
00.44 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00.49 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
00.57 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01.03 Properties window ன் முதல் panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
01.10 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
01.14 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01.20 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.


01.28 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01.33 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01.43 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
01.51 Properties window ன் மேல் வரிசையில் உள்ள sphere icon ஐ சொடுக்கவும்.
01.58 இதுதான் Material panel. இங்கே செயல் object க்கு ஒரு material ஐ சேர்க்க முடியும்.
02.05 முன்னிருப்பாக cube க்கு ஒரு நிலையான material சேர்க்கப்படுகிறது.
02.10 நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள இந்த material... Material slot ன் ஒரு பகுதி ஆகும்
02.15 புது material slot ஐ சேர்க்க Material Panel ன் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியை சொடுக்குக
02.24 புது material ஐ சேர்க்க new ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, அனைத்து புது material களும் basic settings உடன் சேர்க்கப்படுகிறது
02.34 புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக
02.41 நம் பழைய material க்கு திரும்புகிறோம். White என பெயர்மாற்றுவோம்
02.46 Material slot box க்கும் preview window க்கும் இடையே உள்ள ID name bar ல் Material ஐ சொடுக்கவும்
02.55 keyboard ன் மூலம் White என எழுதி enter செய்க
03.01 Material மற்றும் Material slot ன் பெயர்கள் white என மாறியுள்ளது.
03.06 புது material slot ஐ சேர்க்காமலேயே ஒரு புது material ஐ சேர்க்கவும் முடியும்.
03.12 Material ID name bar க்கு வலப்பக்கம் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும்
03.18 material slot க்கு ஒரு புது material சேர்க்கப்படுகிறது. அதை red என பெயர் மாற்றவும்.
03.27 ஆம், இந்த material ன் நிறத்தை white லிருந்து red க்கு மாற்ற போகிறோம்.
03.31 ஆனால் முதலில் Material ID name bar க்கு கீழே உள்ள button களின் வரிசையைப் பார்க்கலாம்
03.37 Surface... செயல் object ன் material ஐ அதன் surface ஆக render செய்கிறது
03.44 Blender ல் முன்னிருப்பு render material உள்ளது.
03.48 Wire ஆனது material ஐ object ன் கோணங்களின் முனைகளில் மட்டும் wired mesh ஆக render செய்கிறது
03.55 modeling மற்றும் rendering ன் போது நேரத்தை சேமிக்க இது பயனுள்ள tool ஆகும்
04.00 blender ல் modelling பற்றிய advanced tutorial களில் wired mesh, edges மற்றும் polygons பற்றி விரிவாக கற்போம்.
04.09 Volume ஆனது... material ஐ செயல் object ன் முழு volume ஆக render செய்கிறது.
04.15 material settings... surface மற்றும் wire க்கான setting களில் இருந்து வேறுபட்டவை.
04.20 பின்வரும் tutorial களில்... Volume Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக பார்ப்போம்
04.26 Halo ஆனது... material ஐ செயல் object ஐ சுற்றியுள்ள halo particles ஆக render செய்கிறது
04.32 மீண்டும் material settings மாறியுள்ளது
04.36 பின்வரும் tutorial களில் Halo Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக காண்போம்
04.42 இந்த optionகள் ஏதும் 3D view ல் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும்.
04.47 ஏனெனில் இவற்றை Render Display ல் மட்டுமே பார்க்க முடியும்.
04.52 render display பற்றி மேலும் அறிய Types of windows Properties part 1 tutorial ஐ காண்க
05.02 Surface க்கு செல்க. Surface material க்கான settings ஐ காண்போம்
05.05 preview window ன் கீழே render செய்யப்பட்ட material ன் preview காட்டப்படுகிறது.
05.17 வலப்பக்கம் பல்வேறு preview option களுக்கான button களின் column உள்ளது.
05.22 Plane
05.24 Sphere
05.26 Cube
05.29 Monkey
05.32 Hair
05.34 மற்றும் Sky. இப்போது நம் material ன் சிவப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம்
05.42 Diffuse க்கு செல்க. diffuse க்கு கீழே வெள்ளை பட்டையை சொடுக்குக
05.49 colour menu தோன்றுகிறது. நாம் விரும்பும் நிறத்தை இந்த menu ல் தேர்ந்தெடுக்கலாம். நான் சிவப்பை தேர்கிறேன்
05.59 நிறம் உள்ள வட்டத்தின் நடுவில் வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடிக்கவும்
06.05 வட்டத்தில் சிவப்பு பகுதிக்கு mouse ஐ இழுக்கவும்
06.11 cube ன் நிறம் வெள்ளையில் இருந்து சிவப்பாக 3D view ல் மாறுகிறது. Material panel ன் preview window லும் மாறுகிறது.
06.22 மற்றொரு முறை - diffuse க்கு கீழே சிவப்பு பட்டையை மீண்டும் சொடுக்கவும்
06.28 colour cirle க்கு கீழே R G மற்றும் B என்ற மூன்று பட்டைகளை பார்க்கிறீர்களா?
06.35 R ஐ சொடுக்வும். 1 என எழுதி enter ஐ தட்டுக
06.43 G ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக
06.52 B ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக. இப்போது cube மிகச்சரியான சிவப்பு நிறத்தில் உள்ளது
07.05 அதேபோல், specular க்கு கீழே உள்ள வெள்ளை பட்டையை சொடுக்கவும். colour menu ல் ஏதேனும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.
07.14 நான் பச்சையைத் தேர்ந்தெடுக்கிறேன்
07.17 cube ன் மேலே shine... வெள்ளையில் இருந்து இளம் பச்சையாக மாறியுள்ளதை பாரக்கவும்
07.22 இப்போது வெள்ளை material ஐ மீண்டும் பயன்படுத்த நான் நினைத்தால்? அதை எப்படி திரும்ப பெறுவது?
07.29 Material ID name bar க்கு செல்க. இங்கே name bar க்கு இடது பக்கம் மற்றொரு sphere icon உள்ளது
07.37 sphere icon ஐ சொடுக்கவும். இதுதான் Material menu.
07.43 காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து material களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இப்போது இரண்டு materialகள் மட்டுமே காட்டப்படுகிறது - Red மற்றும் White.
07.53 White ஐ சொடுக்கவும். மீண்டும், cube சிவப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது.
08.00 Diffuse மற்றும் specular க்கு கீழே Intensity bars உள்ளன
08.05 முன்னிருப்பாக, Diffuse க்கு intensity 0.8 மற்றும் Specular க்கு 0.5 ஆக உள்ளது
08.15 இவை material finish வகையின் தேவைக்கேற்க மாற்றப்படும்
08.21 Matt finish என்பது Diffuse மற்றும் specular ன் குறைந்த intensity ஆகும்.
08.27 உதாரணமாக, natural wood material... Matt finish ஐ கொண்டிருக்கும்.
08.33 Glossy finish என்பது Diffuse மற்றும் specular ன் அதிக Intensity ஆகும்.
08.39 உதாரணமாக, car paint material... Glossy finish ஐ கொண்டிருக்கும்
08.46 Lambert என்பது Blender ல் Diffuse க்கான முன்னிருப்பு shader ஆகும்.
08.52 Lambert ஐ சொடுக்கவும். இதுதான் Diffuse shader menu.
08.57 இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்)
09.08 Intensity போலவே, shader களும் பல வகை materialகளுக்கு வேறுபடுகிறது. உதாரணமாக, glass material... Fresnel shader ஐ பயன்படுத்தும்.
09.19 அதேபோல், Blender ல் specular க்கான முன்னருப்பு shader... Cooktorr ஆகும்.
09.25 Cooktorr ஐ சொடுக்கவும். இதுதான் Specular Shader menu.
09.32 Blinn மற்றும் phong... 90% material களில் பயன்படுத்தப்படும் பொதுவான specular shaders ஆகும்.
09.40 Hardness... object ன் specularity அல்லது shininess பரவுவதை தீர்மானிக்கிறது.
09.48 Hardness 50 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter key ஐ தட்டுக.
09.57 preview sphere ல் specular area சிறிய வட்டமாக குறைக்கப்படுகிறது.
10.04 மீண்டும் Hardness 100 ஐ சொடுக்கவும். 10 என எழுதி enter key ஐ தட்டுக.
10.13 இப்போது specular area பெரிதாகி preview sphere ன் மீது பரவுகிறது.
10.20 இவைதான் Material panel ன் அடிப்படை settings ஆகும்.
10.25 மீதமுள்ள settings பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும்.
10.29 இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
10.33 cube க்கு ஒரு புது material ஐ சேர்த்து அதன் நிறத்தை மாற்றி Blue என எழுதுக.
10.39 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10.48 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
11.08 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


11.19 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
11.25 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana