Blender/C2/Types-of-Windows-Properties-Part-4/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:33 Properties window ல் Material panel என்றால் என்ன;
00:37 Properties window ன் Material panel உள்ள பல்வேறு settingகள் யாவை
00:44 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00:49 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
00:57 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01:03 Properties window ன் முதல் panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
01:10 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
01:14 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:20 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01:28 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01:33 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01:43 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
01:51 Properties window ன் மேல் வரிசையில் உள்ள sphere icon ஐ சொடுக்கவும்.
01:58 இதுதான் Material panel. இங்கே செயல் object க்கு ஒரு material ஐ சேர்க்க முடியும்.
02:05 முன்னிருப்பாக cube க்கு ஒரு நிலையான material சேர்க்கப்படுகிறது.
02:10 நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள இந்த material... Material slot ன் ஒரு பகுதி ஆகும்
02:15 புது material slot ஐ சேர்க்க Material Panel ன் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியை சொடுக்குக
02:24 புது material ஐ சேர்க்க new ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, அனைத்து புது material களும் basic settings உடன் சேர்க்கப்படுகிறது
02:34 புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக
02:41 நம் பழைய material க்கு திரும்புகிறோம். White என பெயர்மாற்றுவோம்
02:46 Material slot box க்கும் preview window க்கும் இடையே உள்ள ID name bar ல் Material ஐ சொடுக்கவும்
02:55 keyboard ன் மூலம் White என எழுதி enter செய்க
03:01 Material மற்றும் Material slot ன் பெயர்கள் white என மாறியுள்ளது.
03:06 புது material slot ஐ சேர்க்காமலேயே ஒரு புது material ஐ சேர்க்கவும் முடியும்.
03:12 Material ID name bar க்கு வலப்பக்கம் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும்
03:18 material slot க்கு ஒரு புது material சேர்க்கப்படுகிறது. அதை red என பெயர் மாற்றவும்.
03:27 ஆம், இந்த material ன் நிறத்தை white லிருந்து red க்கு மாற்ற போகிறோம்.
03:31 ஆனால் முதலில் Material ID name bar க்கு கீழே உள்ள button களின் வரிசையைப் பார்க்கலாம்
03:37 Surface... செயல் object ன் material ஐ அதன் surface ஆக render செய்கிறது
03:44 Blender ல் முன்னிருப்பு render material உள்ளது.
03:48 Wire ஆனது material ஐ object ன் கோணங்களின் முனைகளில் மட்டும் wired mesh ஆக render செய்கிறது
03:55 modeling மற்றும் rendering ன் போது நேரத்தை சேமிக்க இது பயனுள்ள tool ஆகும்
04:00 blender ல் modelling பற்றிய advanced tutorial களில் wired mesh, edges மற்றும் polygons பற்றி விரிவாக கற்போம்.
04:09 Volume ஆனது... material ஐ செயல் object ன் முழு volume ஆக render செய்கிறது.
04:15 material settings... surface மற்றும் wire க்கான setting களில் இருந்து வேறுபட்டவை.
04:20 பின்வரும் tutorial களில்... Volume Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக பார்ப்போம்
04:26 Halo ஆனது... material ஐ செயல் object ஐ சுற்றியுள்ள halo particles ஆக render செய்கிறது
04:32 மீண்டும் material settings மாறியுள்ளது
04:36 பின்வரும் tutorial களில் Halo Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக காண்போம்
04:42 இந்த optionகள் ஏதும் 3D view ல் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும்.
04:47 ஏனெனில் இவற்றை Render Display ல் மட்டுமே பார்க்க முடியும்.
04:52 render display பற்றி மேலும் அறிய Types of windows Properties part 1 tutorial ஐ காண்க
05:02 Surface க்கு செல்க. Surface material க்கான settings ஐ காண்போம்
05:05 preview window ன் கீழே render செய்யப்பட்ட material ன் preview காட்டப்படுகிறது.
05:17 வலப்பக்கம் பல்வேறு preview option களுக்கான button களின் column உள்ளது.
05:22 Plane
05:24 Sphere
05:26 Cube
05:29 Monkey
05:32 Hair
05:34 மற்றும் Sky. இப்போது நம் material ன் சிவப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம்
05:42 Diffuse க்கு செல்க. diffuse க்கு கீழே வெள்ளை பட்டையை சொடுக்குக
05:49 colour menu தோன்றுகிறது. நாம் விரும்பும் நிறத்தை இந்த menu ல் தேர்ந்தெடுக்கலாம். நான் சிவப்பை தேர்கிறேன்
05:59 நிறம் உள்ள வட்டத்தின் நடுவில் வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடிக்கவும்
06:05 வட்டத்தில் சிவப்பு பகுதிக்கு mouse ஐ இழுக்கவும்
06:11 cube ன் நிறம் வெள்ளையில் இருந்து சிவப்பாக 3D view ல் மாறுகிறது. Material panel ன் preview window லும் மாறுகிறது.
06:22 மற்றொரு முறை - diffuse க்கு கீழே சிவப்பு பட்டையை மீண்டும் சொடுக்கவும்
06:28 colour cirle க்கு கீழே R G மற்றும் B என்ற மூன்று பட்டைகளை பார்க்கிறீர்களா?
06:35 R ஐ சொடுக்வும். 1 என எழுதி enter ஐ தட்டுக
06:43 G ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக
06:52 B ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக. இப்போது cube மிகச்சரியான சிவப்பு நிறத்தில் உள்ளது
07:05 அதேபோல், specular க்கு கீழே உள்ள வெள்ளை பட்டையை சொடுக்கவும். colour menu ல் ஏதேனும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.
07:14 நான் பச்சையைத் தேர்ந்தெடுக்கிறேன்
07:17 cube ன் மேலே shine... வெள்ளையில் இருந்து இளம் பச்சையாக மாறியுள்ளதை பாரக்கவும்
07:22 இப்போது வெள்ளை material ஐ மீண்டும் பயன்படுத்த நான் நினைத்தால்? அதை எப்படி திரும்ப பெறுவது?
07:29 Material ID name bar க்கு செல்க. இங்கே name bar க்கு இடது பக்கம் மற்றொரு sphere icon உள்ளது
07:37 sphere icon ஐ சொடுக்கவும். இதுதான் Material menu.
07:43 காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து material களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இப்போது இரண்டு materialகள் மட்டுமே காட்டப்படுகிறது - Red மற்றும் White.
07:53 White ஐ சொடுக்கவும். மீண்டும், cube சிவப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது.
08:00 Diffuse மற்றும் specular க்கு கீழே Intensity bars உள்ளன
08:05 முன்னிருப்பாக, Diffuse க்கு intensity 0.8 மற்றும் Specular க்கு 0.5 ஆக உள்ளது
08:15 இவை material finish வகையின் தேவைக்கேற்க மாற்றப்படும்
08:21 Matt finish என்பது Diffuse மற்றும் specular ன் குறைந்த intensity ஆகும்.
08:27 உதாரணமாக, natural wood material... Matt finish ஐ கொண்டிருக்கும்.
08:33 Glossy finish என்பது Diffuse மற்றும் specular ன் அதிக Intensity ஆகும்.
08:39 உதாரணமாக, car paint material... Glossy finish ஐ கொண்டிருக்கும்
08:46 Lambert என்பது Blender ல் Diffuse க்கான முன்னிருப்பு shader ஆகும்.
08:52 Lambert ஐ சொடுக்கவும். இதுதான் Diffuse shader menu.
08:57 இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்)
09:08 Intensity போலவே, shader களும் பல வகை materialகளுக்கு வேறுபடுகிறது. உதாரணமாக, glass material... Fresnel shader ஐ பயன்படுத்தும்.
09:19 அதேபோல், Blender ல் specular க்கான முன்னருப்பு shader... Cooktorr ஆகும்.
09:25 Cooktorr ஐ சொடுக்கவும். இதுதான் Specular Shader menu.
09:32 Blinn மற்றும் phong... 90% material களில் பயன்படுத்தப்படும் பொதுவான specular shaders ஆகும்.
09:40 Hardness... object ன் specularity அல்லது shininess பரவுவதை தீர்மானிக்கிறது.
09:48 Hardness 50 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter key ஐ தட்டுக.
09:57 preview sphere ல் specular area சிறிய வட்டமாக குறைக்கப்படுகிறது.
10:04 மீண்டும் Hardness 100 ஐ சொடுக்கவும். 10 என எழுதி enter key ஐ தட்டுக.
10:13 இப்போது specular area பெரிதாகி preview sphere ன் மீது பரவுகிறது.
10:20 இவைதான் Material panel ன் அடிப்படை settings ஆகும்.
10:25 மீதமுள்ள settings பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும்.
10:29 இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
10:33 cube க்கு ஒரு புது material ஐ சேர்த்து அதன் நிறத்தை மாற்றி Blue என எழுதுக.
10:39 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:48 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
11:08 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:19 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
11:25 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana