Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Creating-a-presentation-document/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '=Resources for recording= Creatingapresentation {| border=1 || Visual Cues || Narration |- ||00:00 || Impress இல் presentation தய…') |
|||
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
|| Visual Cues | || Visual Cues | ||
Line 8: | Line 5: | ||
|- | |- | ||
||00:00 | ||00:00 | ||
− | || Impress இல் presentation தயாரித்தல், அடிப்படை ஒழுங்கு | + | || Impress இல் presentation தயாரித்தல், அடிப்படை ஒழுங்கு செய்தல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
Line 16: | Line 13: | ||
|- | |- | ||
||00:21 | ||00:21 | ||
− | ||Ubuntu Linux 10.04 | + | ||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
|- | |- | ||
Line 51: | Line 48: | ||
|- | |- | ||
||01:10 | ||01:10 | ||
− | || “Handout” காட்சி slide களை, அச்சிட்டு | + | || “Handout” காட்சி slide களை, அச்சிட்டு வினியோகிக்க. |
|- | |- | ||
Line 63: | Line 60: | ||
|- | |- | ||
||01:23 | ||01:23 | ||
− | | | + | | “Normal” காட்சி button மீது சொடுக்கலாம். |
|- | |- | ||
Line 91: | Line 88: | ||
|- | |- | ||
||02:02 | ||02:02 | ||
− | || | + | ||“Insert” பின் “Slide” மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 115: | Line 112: | ||
|- | |- | ||
||02:30 | ||02:30 | ||
− | || முதல் வழியாவது; | + | || முதல் வழியாவது; “Insert”, பின் “Duplicate Slide” மீது சொடுக்குவது. |
|- | |- | ||
||02:35 | ||02:35 | ||
− | || முந்தைய படியில் உருவாக்கிய slide போலவே | + | || முந்தைய படியில் உருவாக்கிய slide போலவே இன்னொன்றுக்கு நுழைக்கப் பட்டது. |
|- | |- | ||
Line 131: | Line 128: | ||
|- | |- | ||
||02:58 | ||02:58 | ||
− | || கடைசி slide மீது வலது | + | || கடைசி slide மீது வலது சொடுக்கி Paste மீது சொடுக்குக >> |
|- | |- | ||
Line 243: | Line 240: | ||
|- | |- | ||
||05:24 | ||05:24 | ||
− | ||இந்த | + | ||இந்த பயிற்சியை செய்து பாருங்கள். |
|- | |- | ||
Line 290: | Line 287: | ||
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | ||மேலும் | + | ||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org |
|- | |- | ||
Line 302: | Line 299: | ||
|- | |- | ||
||06:35 | ||06:35 | ||
− | || | + | ||மேலும் விவரங்களுக்கு. http://spoken-tutorial.org/NMEICT-Intro |
|- | |- | ||
||06:46 | ||06:46 | ||
− | || | + | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
|} | |} |
Revision as of 11:49, 27 October 2013
Visual Cues | Narration |
00:00 | Impress இல் presentation தயாரித்தல், அடிப்படை ஒழுங்கு செய்தல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:08 | நாம் கற்கப்போவது Impress சாளரத்தின் பகுதிகள், slide ஐ உள்நுழைப்பது, பிரதி எடுப்பது, எழுத்துரு, எழுத்துருவை ஒழுங்கு செய்வது. |
00:21 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
00:29 | முன்னே நாம் உருவாக்கிய “Sample Impress” presentation ஐ திறப்போம். |
00:35 | திரையில் உள்ளதை சுற்றிப்பார்க்கலாம். |
00:39 | நடுவில் உள்ள ‘Workspace’ இல்தான் நாம் வேலை செய்கிறோம். |
00:44 | காண்பது போல “Workspace” இல் “View buttons” எனும் 5 கீற்றுகள் உள்ளன. |
00:49 | இப்போது “Normal” கீற்று செயலில் உள்ளது. |
00:52 | தனி slide களை உருவாக்க இதுவே முதன்மை காட்சி. |
00:55 | “Outline” காட்சி, தலைப்புகளையும், ஒவ்வொரு slide க்கும் புல்லட்டுடன் எண்ணிட்ட வரைகோடு ஒழுங்கில் பட்டியலை காட்டும். |
01:03 | “Notes” காட்சியில் குறிப்புகளை எழுதலாம்; அவை presentation இல் தோன்றா. |
01:10 | “Handout” காட்சி slide களை, அச்சிட்டு வினியோகிக்க. |
01:14 | இங்கே ஒரு பக்கத்தில் எத்தனை slide களை அச்சிடலாம் என்று தேர்வுசெய்யலாம். |
01:19 | “Slide Sorter” காட்சி slide களின் சிற்றுருக்களை காட்டும். |
01:23 | “Normal” காட்சி button மீது சொடுக்கலாம். |
01:26 | திரையில் இடது பக்கம் “Slides” பலகத்தை காணலாம். அதில் presentation slide களின் சிற்றுருக்கள் தெரிகின்றன. |
01:34 | வலது பக்கம் “Tasks” பலகத்தில் 5 தொகுதிகள் உள்ளன. |
01:40 | Layouts தொகுதியில் முன்தொகுத்த இட அமைவுகள் உள்ளன. |
01:43 | அவற்றை அப்படியே அல்லது தேவைக்கு தகுந்தபடி மாற்றி பயன்படுத்தலாம். |
01:48 | இந்த tutorial வரிசையில் மேலே இந்த தொகுதி விவரங்களை பார்க்கலாம். |
01:53 | ஒரு slide ஐ உள்நுழைப்பதை பார்க்கலாம். “Slides” பலகத்தில் இரண்டாம் slide மீது சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம். |
02:02 | “Insert” பின் “Slide” மீது சொடுக்குக. |
02:05 | இரண்டாம் slide க்கு அடுத்து புதிய வெற்று slide நுழைக்கப்பட்டது. |
02:10 | slide க்கு தலைப்பிட ‘Click to add Title’ உரை பட்டை மீது சொடுக்குக. |
02:17 | ‘Short Term Strategy’ என type செய்து உரைப் பெட்டிக்கு வெளியே சொடுக்கலாம். |
02:23 | இப்படியாக தலைப்பை சேர்க்கலாம். |
02:26 | slide ஐ பிரதி எடுக்க இரண்டு வழிகள் உள்ளன. |
02:30 | முதல் வழியாவது; “Insert”, பின் “Duplicate Slide” மீது சொடுக்குவது. |
02:35 | முந்தைய படியில் உருவாக்கிய slide போலவே இன்னொன்றுக்கு நுழைக்கப் பட்டது. |
02:42 | மாற்றாக, “Workspace” பலகத்தில் slide sorter காட்சியை “Slide Sorter” கீற்றில் சொடுக்கி தேர்க. |
02:50 | 7 ஆம் slide ஐ வலது சொடுக்க வரும் context menu வில் “Copy” ஐ சொடுக்கி அதை பிரதி எடுக்கலாம். |
02:58 | கடைசி slide மீது வலது சொடுக்கி Paste மீது சொடுக்குக >> |
03:01 | ‘After’ ஐ தேர்ந்தெடுத்த பின் ‘OK’ மீது சொடுக்குக. |
03:04 | slide இன் ஒரு பிரதியை presentation இன் கடைசியில் உருவாக்கி விட்டோம்! |
03:10 | எழுத்துருக்களையும் அவற்றை ஒழுங்கு செய்வதையும் பார்க்கலாம். |
03:15 | ‘Long term goal’ என தலைப்பிட்ட slide மீது இரட்டை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும். |
03:20 | “Body” உரைப்பெட்டி மீது சொடுக்கி, உரை முழுதும் தேர்ந்தெடுத்து, நீக்கவும். |
03:26 | பின் type செய்யலாம் : reduce costs , reduce dependence on few vendors, develop customized applications |
03:37 | எழுத்துருவின் வகை, அளவு ஆகியன மாற்றுவது LibreOffice Writer போலவே. |
03:43 | உரை வரியை தேர்ந்தெடுக்கவும். “Text Format” tool bar இல் எழுத்துரு வகையை “Albany” இலிருந்து “Arial Black” க்கு மாற்றவும். |
03:52 | எழுத்துரு அளவு “32” இலிருந்து “40” க்கு மாற்றவும். |
03:56 | உரைப்பெட்டிக்கு வெளியே எங்காவது சொடுக்குக. |
03:59 | எழுத்துரு மாறிவிட்டது. |
04:02 | எழுத்துருவை மாற்ற main menu வில் முறையே Format, Character தேர்வில் சொடுக்கியும் செய்யலாம். |
04:09 | திறக்கும் உரையாடல் பெட்டியில் எழுத்துரு, அதன் பாங்கு, அளவு ஆகியவற்றை தேவைக்கேற்ப அமைக்கலாம். |
04:16 | உரையாடல் பெட்டியை மூடலாம். |
04:19 | எழுத்துரு நிறம் மாற்ற, ‘Development up to present’ என தலைப்பிட்ட slide ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:25 | உரைப்பெட்டி மீது சொடுக்கி உரை முழுதும் தேர்ந்தெடுக்கவும். |
04:30 | font colour Icon க்கு அடுத்துள்ள கீழ் அம்புக்குறி மீது சொடுக்கி. விரும்பும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும். |
04:37 | உரைப்பெட்டிக்கு வெளியே எங்கேனும் சொடுக்குக. |
04:40 | நிறத்தில் மாறுதலை காணலாம். |
04:43 | தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடு போன்றவைகளும் Writer ஆவணங்களைப் போலவே. |
04:50 | ‘Recommendations’ என தலைப்பிட்ட slide ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:53 | “Body” உரைப்பெட்டி மீது சொடுக்கி, ஒரு வரி உரை தேர்ந்தெடுக்கவும். |
04:58 | தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடு சின்னங்கள் மீது சொடுக்குக. |
05:03 | உரைப்பெட்டிக்கு வெளியே சொடுக்குக. |
05:06 | உரையில் மாற்றங்களை பாருங்கள். |
05:08 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
05:11 | நாம் கற்றது Impress சாளரத்தின் பாகங்கள்; slide களை உள்நுழைப்பது, slide களை பிரதி எடுப்பது, எழுத்துருக்கள், எழுத்துருக்களை ஒழுங்கு செய்வது. |
05:24 | இந்த பயிற்சியை செய்து பாருங்கள். |
05:28 | புதிய presentation ஒன்று உருவாக்குக. |
05:30 | 3ஆம் 4 ஆம் slide களுக்கு இடையில் ஒரு slideஐ உள்நுழைக்கவும். |
05:35 | presentation இன் இறுதியில் நான்காம் slide இன் பிரதி ஒன்றை உருவாக்கவும். |
05:40 | 2 ஆம் slide இல் ஒரு உரைப்பெட்டியை உருவாக்கவும். அதில் உரையை Type செய்க. |
05:45 | உரை ஒழுங்கை 32 எழுத்துரு அளவாக்கவும். |
05:49 | உரையை தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடிட்டது, நீல நிறம் என மாற்றவும். |
05:56 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
05:59 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
06:02 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
06:07 | spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:12 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06:16 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org |
06:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:27 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:35 | மேலும் விவரங்களுக்கு. http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:46 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |