Difference between revisions of "PHP-and-MySQL/C2/POST-Variable/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில…') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
|0:13 | |0:13 | ||
− | | | + | |இதை பார்க்கவில்லையானால் கண்டுவிட்டு வாருங்கள். அப்போதுதான் இந்த codes புரியும். |
|- | |- | ||
|0:21 | |0:21 | ||
Line 124: | Line 124: | ||
|- | |- | ||
|4:14 | |4:14 | ||
− | |form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial | + | |form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
|- | |- | ||
|4:22 | |4:22 | ||
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | |தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | ||
|- | |- |
Revision as of 11:40, 11 October 2013
Time | Narration |
---|---|
0:00 | Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில் 'get.php' page இல் பயன்படுத்திய அதே code ஐ பயன்படுத்துகிறேன். |
0:13 | இதை பார்க்கவில்லையானால் கண்டுவிட்டு வாருங்கள். அப்போதுதான் இந்த codes புரியும். |
0:21 | இந்த code களைப்பற்றி தெரியும் ஆனால் 'get' tutorial ஐ பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை, சேர்ந்து கொள்ளுங்கள். |
0:28 | முன் போல் 'get' உடன் page ஐ வைத்திருக்கிறேன். |
0:31 | புதிய file இன் பெயர் 'post.php' |
0:36 | உண்மையில் நான் செய்ய நினைப்பது, இதை post என மாற்றி post variable ஆக post செய்ய. |
0:44 | எளிமையாக logical ஆக நான் இதை பார்த்து post ஆக மாற்றுகிறேன். |
0:51 | இங்கே நாம் 'get' என்பதை 'post' என்றால் இது வேலை செய்யும். |
0:57 | என் post page ஐ காட்டுகிறேன். |
1:00 | இங்கே ஒன்றுமில்லை. இங்கே question mark இல்லை. |
1:04 | alex என இங்கே type செய்து click செய்கிறேன். ஒன்றும் வரவில்லை. |
1:09 | அதனால்தான்... இன்னொரு file உடன் வேலை செய்தால் action ஐ மாற்ற வேண்டும் என்பது. |
1:19 | refresh செய்யலாம். |
1:22 | alex ஐ காணலாம். இங்கே click செய்ய இதோ hello alex |
1:28 | அடுத்து நாம் இருப்பது 'post.php' font. இங்கே question mark இல்லை. |
1:33 | ஏதோ ஒன்று எடுத்துசெல்லப்பட்டது. அது ஒரு post variable இல் சேமிக்கப்பட்டது. |
1:39 | ஆனால் அது இரண்டு user களை காட்டவில்லை. |
1:44 | நாம் இதை 'password' என்று சொன்னால் பிரமாதமாக இருக்கும் .இதை 'password' என அழைப்போம். |
2:02 | இங்கே 'thanks for your password' என்று சொல்லி பின் செல்வோம். |
2:11 | இப்போது இது நீங்கள் பார்ப்பது போல ஒரு password field |
2:15 | நான் 123 என type செய்கிறேன். இது என் password. இங்கே click செய்கிறேன். |
2:22 | அது சொல்வது: thanks for your password |
2:25 | அது store ஆகிவிட்டது. ஆகவே நான் அதை மீண்டும் பயன்படுத்தலாம். நான் நினைத்தால்... |
2:31 | அதை மாற்றுகிறேன் , அது இன்னும் பொருளுடையது. |
2:37 | refresh செய்து data ஐ resend செய்யலாம். |
2:42 | 123, இங்கே click ... காட்டப்படவில்லை. |
2:49 | இவற்றை நன்கு சோதிக்க வேண்டும். பிழைகள் செய்வது மிக சுலபம். |
2:54 | type 123. இங்கே click. 'thanks for your password' என்கிறது. மேலும் என் password ஐ தருகிறது. |
3:06 | அது எடுத்துச்செல்லப்பட்டு ஒரு post variable இல் store செய்யப்பட்டதை இது நிரூபிக்கிறது. |
3:12 | ஆனால் அது user ஐ காட்டவில்லை, அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். |
3:16 | ஏனெனில் இங்கே இவற்றை block களாக வெறுமே வைத்திருப்பதில் அர்த்தமில்லை. எப்படியும் படிக்க முடியாது. |
3:22 | இங்கேயும் அதற்கு பொருள் இல்லை. ஏனெனில் மக்கள் password ஐ படிக்கலாம். |
3:27 | மக்கள் உங்கள் internet history ஐ பார்ப்பது மிகவும் சுலபம். |
3:32 | இங்கே password ஐ type செய்தீர்கள். அதனால் உங்கள் கணக்கை யாரும் அணுக முடியும். |
3:38 | ஆகவே நீங்கள் இந்த post ஐ பார்க்கலாம். இவை function களுக்கு பயன்படும், மேலும் இவற்றின் மூலம் அனுப்பக்கூடிய அளவு. |
3:45 | உதாரணமாக, password மிக நீளமாக 100 character களாக இருந்தாலும் ஏற்கப்படும். |
3:52 | ஆனால் 'get' variable இல் நூறு character limit உள்ளது. |
3:57 | ஆகவே post இப்படியாக பயனுள்ளது. ஆனால் நீங்கள் எதையாவது evaluate செய்வதானால், உதாரணமாக sort செய்வதானால் get variable அதிக பயனாகும். |
4:08 | data செல்கிறதா என்று பார்க்கலாம். ஆம். |
4:11 | அடிப்படையில் post variable இதுவே. |
4:14 | form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
4:22 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |