PHP-and-MySQL/C2/POST-Variable/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில் 'get.php' page இல் பயன்படுத்திய அதே code ஐ பயன்படுத்துகிறேன்.
00:13 இதை பார்க்கவில்லையானால் கண்டுவிட்டு வாருங்கள். அப்போதுதான் இந்த codes புரியும்.
00:21 இந்த code களைப்பற்றி தெரியும் ஆனால் 'get' tutorial ஐ பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை, சேர்ந்து கொள்ளுங்கள்.
00:28 முன் போல் 'get' உடன் page ஐ வைத்திருக்கிறேன்.
00:31 புதிய file இன் பெயர் 'post.php'
00:36 உண்மையில் நான் செய்ய நினைப்பது, இதை post என மாற்றி post variable ஆக post செய்ய.
00:44 எளிமையாக logical ஆக நான் இதை பார்த்து post ஆக மாற்றுகிறேன்.
00:51 இங்கே நாம் 'get' என்பதை 'post' என்றால் இது வேலை செய்யும்.
00:57 என் post page ஐ காட்டுகிறேன்.
01:00 இங்கே ஒன்றுமில்லை. இங்கே question mark இல்லை.
01:04 alex என இங்கே type செய்து click செய்கிறேன். ஒன்றும் வரவில்லை.
01:09 அதனால்தான்... இன்னொரு file உடன் வேலை செய்தால் action ஐ மாற்ற வேண்டும் என்பது.
01:19 refresh செய்யலாம்.
01:22 alex ஐ காணலாம். இங்கே click செய்ய இதோ hello alex
01:28 அடுத்து நாம் இருப்பது 'post.php' font. இங்கே question mark இல்லை.
01:33 ஏதோ ஒன்று எடுத்துசெல்லப்பட்டது. அது ஒரு post variable இல் சேமிக்கப்பட்டது.
01:39 ஆனால் அது இரண்டு user களை காட்டவில்லை.
01:44 நாம் இதை 'password' என்று சொன்னால் பிரமாதமாக இருக்கும் .இதை 'password' என அழைப்போம்.
02:02 இங்கே 'thanks for your password' என்று சொல்லி பின் செல்வோம்.
02:11 இப்போது இது நீங்கள் பார்ப்பது போல ஒரு password field
02:15 நான் 123 என type செய்கிறேன். இது என் password. இங்கே click செய்கிறேன்.
02:22 அது சொல்வது: thanks for your password
02:25 அது store ஆகிவிட்டது. ஆகவே நான் அதை மீண்டும் பயன்படுத்தலாம். நான் நினைத்தால்...
02:31 அதை மாற்றுகிறேன் , அது இன்னும் பொருளுடையது.
02:37 refresh செய்து data ஐ resend செய்யலாம்.
02:42 123, இங்கே click ... காட்டப்படவில்லை.
02:49 இவற்றை நன்கு சோதிக்க வேண்டும். பிழைகள் செய்வது மிக சுலபம்.
02:54 type 123. இங்கே click. 'thanks for your password' என்கிறது. மேலும் என் password ஐ தருகிறது.
03:06 அது எடுத்துச்செல்லப்பட்டு ஒரு post variable இல் store செய்யப்பட்டதை இது நிரூபிக்கிறது.
03:12 ஆனால் அது user ஐ காட்டவில்லை, அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும்.
03:16 ஏனெனில் இங்கே இவற்றை block களாக வெறுமே வைத்திருப்பதில் அர்த்தமில்லை. எப்படியும் படிக்க முடியாது.
03:22 இங்கேயும் அதற்கு பொருள் இல்லை. ஏனெனில் மக்கள் password ஐ படிக்கலாம்.
03:27 மக்கள் உங்கள் internet history ஐ பார்ப்பது மிகவும் சுலபம்.
03:32 இங்கே password ஐ type செய்தீர்கள். அதனால் உங்கள் கணக்கை யாரும் அணுக முடியும்.
03:38 ஆகவே நீங்கள் இந்த post ஐ பார்க்கலாம். இவை function களுக்கு பயன்படும், மேலும் இவற்றின் மூலம் அனுப்பக்கூடிய அளவு.
03:45 உதாரணமாக, password மிக நீளமாக 100 character களாக இருந்தாலும் ஏற்கப்படும்.
03:52 ஆனால் 'get' variable இல் நூறு character limit உள்ளது.
03:57 ஆகவே post இப்படியாக பயனுள்ளது. ஆனால் நீங்கள் எதையாவது evaluate செய்வதானால், உதாரணமாக sort செய்வதானால் get variable அதிக பயனாகும்.
04:08 data செல்கிறதா என்று பார்க்கலாம். ஆம்.
04:11 அடிப்படையில் post variable இதுவே.
04:14 form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
04:22 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst