Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-While-Statement/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) (Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |Hello! looping statement ஒவ்வொன்றுக்கும் தனித்தனி tutorial களை உருவாக்…') |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
|0:00 | |0:00 | ||
− | | | + | |looping statement களுக்கு தனித்தனி tutorial களை பார்க்கலாம் |
|- | |- | ||
|0:07 | |0:07 | ||
− | |அதை simple ஆக | + | |அதை simple ஆக வைத்துக்கொள்கிறேன். குறிப்பிட்ட loop எப்படி வேலை செய்கிறது என்று காண விரும்பினால் இது பயனுள்ள reference ஆக இருக்கும். |
|- | |- | ||
− | |0: | + | |0:17 |
− | | | + | |WHILE loop பற்றி கற்கலாம். |
|- | |- | ||
− | |0: | + | |0:21 |
− | |ஒரு WHILE loop .... loop இன் துவக்கத்தில் ஒரு condition க்கு check | + | |ஒரு WHILE loop .... loop இன் துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்து.... condition True ஆ இல்லையா என்பதை பொறுத்து code ஐ execute செய்கிறது. |
|- | |- | ||
− | |0: | + | |0:38 |
− | | | + | | என் 'WHILE loop' ஐ இங்கே துவக்குகிறேன். இங்கேதான் condition, இங்கேதான் block வரும். |
|- | |- | ||
− | |0: | + | |0:51 |
|என் block ஐ curly brackets இடையில் வைத்திருக்கிறேன். | |என் block ஐ curly brackets இடையில் வைத்திருக்கிறேன். | ||
|- | |- | ||
− | |0: | + | |0:56 |
− | |என் condition இங்கே வரும். | + | |என் condition இங்கே வரும். உதாரணமாக, 'IF statement' இல், 1=1 என பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
− | |1: | + | |1:04 |
− | |இப்போது | + | |இப்போது 'test' அல்லது 'loop' என இங்கே சொன்னால்.. |
|- | |- | ||
− | |1: | + | |1:07 |
− | | இங்கே loop என இருக்கட்டும். மேலும் ஒரு break. இப்போது | + | | இங்கே loop என இருக்கட்டும். மேலும் ஒரு break. இப்போது நடப்பது … 1=1 ஆக இருக்கும் வரை ஒரு loop ஐ உருவாகும். |
|- | |- | ||
− | |1: | + | |1:17 |
− | | இங்கே | + | | இங்கே ஏதும் செய்தால்... இதை முயற்சிக்கலாம். |
|- | |- | ||
− | |1: | + | |1:22 |
− | | | + | | அனேகமாக browser crash ஆகிவிடும். 1=1 ஆக இருக்கும் வரை loop திருப்பி திருப்பி எழுதப்படும். எப்போதும் 1 ஒன்றுக்கு சமம் என்பதால் இயங்கிக்கொண்டே இருக்கும். |
|- | |- | ||
− | |1: | + | |1:34 |
− | |ஆகவே loop repeat | + | |ஆகவே loop repeat ஆகி உங்கள் browser crash ஆகிவிடும். |
|- | |- | ||
− | |1: | + | |1:40 |
− | |சரி, இப்படி சொல்லலாம்: while | + | |சரி, இப்படி சொல்லலாம்: while.... ஒரு variable 'num'... is smaller or equal to 10 மேலும் echo வில் சொல்வது - 'num ++' |
|- | |- | ||
|1:57 | |1:57 | ||
− | | '++' என்பதொரு arithmetical operator. | + | | '++' என்பதொரு arithmetical operator. அடிப்படையில் என்ன செய்கிறது என்றால் num உடன் 1 ஐ கூட்டுகிறது. அது 'num =num +1' என எழுதுவதற்கு சமம். |
|- | |- | ||
|2:16 | |2:16 | ||
− | | | + | | num ஐ எடுத்துக்கொண்டு அது num plus 1 value க்கு சமம் என்கிறது. |
|- | |- | ||
− | |2: | + | |2:23 |
− | | | + | | இதுதான் arithmetical operator. என்ன நடக்க போகிறது என்றால் - |
|- | |- | ||
|2:29 | |2:29 | ||
− | | | + | | சொல்வது 'num' lesser than or equal to '10', yes எனில் echo loop. மேலும் சொல்வது variable num க்கு 1 ஐ கூட்டுக.. |
|- | |- | ||
− | |2: | + | |2:41 |
− | |ஆனால் | + | |ஆனால் .. உண்மையில் செய்ய வேண்டியது... இந்த கணத்தில் 'num = 1' ஐ உருவாக்குவது. ஆகவே 1 இல் ஒரு முறை loop செய்யலாம். அதன் பின் equal 2 பின் 3 பின் 4 இப்படியே 10 வரை. பின் அது நின்றுவிடும். |
|- | |- | ||
− | |3: | + | |3:01 |
− | |அதன் பின் மீதி | + | |அதன் பின் மீதி code இயங்கும். |
|- | |- | ||
|3:06 | |3:06 | ||
− | | | + | | நாம் 1 என்று சொன்னோம். பின் என்ன கிடைக்கிறது எனில் ... சரி. நாம் loop என 1,2,3,4,5,6,7,8,10 முறை பெற்றோம். |
|- | |- | ||
|3:20 | |3:20 | ||
− | |இப்போது இன்னும் கொஞ்சம் சுவை சேர்க்க | + | |இப்போது இன்னும் கொஞ்சம் சுவை சேர்க்க ... சொல்வது loop 1 மேலும் கடைசியில் 'num' என concatenate செய்யலாம். |
|- | |- | ||
− | |3: | + | |3:27 |
− | | | + | | இன்னும் எளிதாக்க 'num' என உள்ளே சொல்லலாம். -அது படிக்க சுலபமாக இருக்கும். |
|- | |- | ||
|3:37 | |3:37 | ||
− | |சரி. | + | |சரி. சொல்வது loop 1 மேலும் add 1 . பின் மேலும் சொல்வது loop 2 மேலும் இன்னொரு add 1; அது loop 3 ; இன்னொரு add .. 1 முதல் 10 வரை. |
|- | |- | ||
|3:49 | |3:49 | ||
− | |இதை திறக்கலாம். Refresh | + | |இதை திறக்கலாம். Refresh பண்ணலாம். இதோ. loop 1,2,3 என 10 வரை கிடத்துவிட்டது. |
|- | |- | ||
− | |3: | + | |3:58 |
− | |இங்கே இந்த value வை 100 என மாற்றலாம். Refresh செய்க. | + | |இங்கே இந்த value வை 100 என மாற்றலாம். Refresh செய்க. அது 100 வரை போய் விட்டதை காணலாம். நம்பர் பெரியதாக ஆக loop இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும். |
|- | |- | ||
− | |4: | + | |4:08 |
− | |6000 என எடுத்துக்கொள்ளலாம். refresh செய்க. இது நிச்சயம் கொஞ்சம் நேரமாகும். - இதோ 6000. | + | |6000 என எடுத்துக்கொள்ளலாம். refresh செய்க. இது நிச்சயம் கொஞ்சம் நேரமாகும். - இதோ 6000. அது மிக efficient ஆக வேலை செய்கிறது. |
|- | |- | ||
|4:20 | |4:20 | ||
− | | | + | | இதை ஒரு 'array' உடன் combine செய்தால் ... 'array' வின் உள்ளே இருக்கும் alphabet களை echo out செய்யும் ஒரு program ஐ உருவாக்கலாம். |
|- | |- | ||
− | |4: | + | |4:27 |
− | |array வின் | + | |array வின் ..ஒவ்வொரு value வையும் …. echo out செய்ய loop களை பயன்படுத்தலாம். |
|- | |- | ||
− | |4: | + | |4:32 |
− | |செய்து பாருங்கள்; | + | |செய்து பாருங்கள்; என் tutorial லில் செய்தாலும் செய்வேன் - ஆனால் இந்த basics section இல் இல்லை. |
|- | |- | ||
− | |4: | + | |4:40 |
− | |இருப்பினும், | + | |இருப்பினும், இதுவே basic structure. மேலும் recommend செய்வது 'max' என ஒரு variable ஐ இங்கே உருவாக்கி, உங்கள் maximum value வை இங்கே இடுவது. |
|- | |- | ||
− | |4: | + | |4:53 |
− | |அதுவும் அதே | + | |அதுவும் அதே வேலையை செய்யும்... படிக்க சுலபமாக இருக்கிறது. அது அத்தனையையும் …. இங்கே declare செய்யலாம். மேலும், ஒரு loop க்கு மேலே இருந்தால்.. இது ஒரு ரெபரன்ஸ் ஆக இருக்கும். |
|- | |- | ||
− | |5: | + | |5:03 |
− | |படிக்கவும் சுலபமாக இருக்கும். மேலும் program flexibility யும் இருக்கும். சரி | + | |படிக்கவும் சுலபமாக இருக்கும். மேலும் program flexibility யும் இருக்கும். சரி, இதுதான் WHILE loop. Summarise செய்ய... அது துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்கிறது. |
|- | |- | ||
− | |5: | + | |5:17 |
| condition True எனில் அது இந்த block of code ஐ execute செய்கிறது. மேலும் நீங்கள் 'echo alpha' போன்றவற்றை செய்ய முடியும். | | condition True எனில் அது இந்த block of code ஐ execute செய்கிறது. மேலும் நீங்கள் 'echo alpha' போன்றவற்றை செய்ய முடியும். | ||
|- | |- | ||
− | |5: | + | |5:24 |
− | |உங்கள் variable increment | + | |உங்கள் variable increment செய்யப்படுவதை உறுதி செய்க. இல்லையானால் கணக்கற்று loop ஆகிக்கொண்டே இருக்கும். |
|- | |- | ||
− | |5: | + | |5:32 |
− | | | + | |இத்துடன் இது முடிகிறது.தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
|- | |- |
Latest revision as of 17:05, 8 October 2013
Time | Narration |
---|---|
0:00 | looping statement களுக்கு தனித்தனி tutorial களை பார்க்கலாம் |
0:07 | அதை simple ஆக வைத்துக்கொள்கிறேன். குறிப்பிட்ட loop எப்படி வேலை செய்கிறது என்று காண விரும்பினால் இது பயனுள்ள reference ஆக இருக்கும். |
0:17 | WHILE loop பற்றி கற்கலாம். |
0:21 | ஒரு WHILE loop .... loop இன் துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்து.... condition True ஆ இல்லையா என்பதை பொறுத்து code ஐ execute செய்கிறது. |
0:38 | என் 'WHILE loop' ஐ இங்கே துவக்குகிறேன். இங்கேதான் condition, இங்கேதான் block வரும். |
0:51 | என் block ஐ curly brackets இடையில் வைத்திருக்கிறேன். |
0:56 | என் condition இங்கே வரும். உதாரணமாக, 'IF statement' இல், 1=1 என பயன்படுத்துகிறேன். |
1:04 | இப்போது 'test' அல்லது 'loop' என இங்கே சொன்னால்.. |
1:07 | இங்கே loop என இருக்கட்டும். மேலும் ஒரு break. இப்போது நடப்பது … 1=1 ஆக இருக்கும் வரை ஒரு loop ஐ உருவாகும். |
1:17 | இங்கே ஏதும் செய்தால்... இதை முயற்சிக்கலாம். |
1:22 | அனேகமாக browser crash ஆகிவிடும். 1=1 ஆக இருக்கும் வரை loop திருப்பி திருப்பி எழுதப்படும். எப்போதும் 1 ஒன்றுக்கு சமம் என்பதால் இயங்கிக்கொண்டே இருக்கும். |
1:34 | ஆகவே loop repeat ஆகி உங்கள் browser crash ஆகிவிடும். |
1:40 | சரி, இப்படி சொல்லலாம்: while.... ஒரு variable 'num'... is smaller or equal to 10 மேலும் echo வில் சொல்வது - 'num ++' |
1:57 | '++' என்பதொரு arithmetical operator. அடிப்படையில் என்ன செய்கிறது என்றால் num உடன் 1 ஐ கூட்டுகிறது. அது 'num =num +1' என எழுதுவதற்கு சமம். |
2:16 | num ஐ எடுத்துக்கொண்டு அது num plus 1 value க்கு சமம் என்கிறது. |
2:23 | இதுதான் arithmetical operator. என்ன நடக்க போகிறது என்றால் - |
2:29 | சொல்வது 'num' lesser than or equal to '10', yes எனில் echo loop. மேலும் சொல்வது variable num க்கு 1 ஐ கூட்டுக.. |
2:41 | ஆனால் .. உண்மையில் செய்ய வேண்டியது... இந்த கணத்தில் 'num = 1' ஐ உருவாக்குவது. ஆகவே 1 இல் ஒரு முறை loop செய்யலாம். அதன் பின் equal 2 பின் 3 பின் 4 இப்படியே 10 வரை. பின் அது நின்றுவிடும். |
3:01 | அதன் பின் மீதி code இயங்கும். |
3:06 | நாம் 1 என்று சொன்னோம். பின் என்ன கிடைக்கிறது எனில் ... சரி. நாம் loop என 1,2,3,4,5,6,7,8,10 முறை பெற்றோம். |
3:20 | இப்போது இன்னும் கொஞ்சம் சுவை சேர்க்க ... சொல்வது loop 1 மேலும் கடைசியில் 'num' என concatenate செய்யலாம். |
3:27 | இன்னும் எளிதாக்க 'num' என உள்ளே சொல்லலாம். -அது படிக்க சுலபமாக இருக்கும். |
3:37 | சரி. சொல்வது loop 1 மேலும் add 1 . பின் மேலும் சொல்வது loop 2 மேலும் இன்னொரு add 1; அது loop 3 ; இன்னொரு add .. 1 முதல் 10 வரை. |
3:49 | இதை திறக்கலாம். Refresh பண்ணலாம். இதோ. loop 1,2,3 என 10 வரை கிடத்துவிட்டது. |
3:58 | இங்கே இந்த value வை 100 என மாற்றலாம். Refresh செய்க. அது 100 வரை போய் விட்டதை காணலாம். நம்பர் பெரியதாக ஆக loop இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும். |
4:08 | 6000 என எடுத்துக்கொள்ளலாம். refresh செய்க. இது நிச்சயம் கொஞ்சம் நேரமாகும். - இதோ 6000. அது மிக efficient ஆக வேலை செய்கிறது. |
4:20 | இதை ஒரு 'array' உடன் combine செய்தால் ... 'array' வின் உள்ளே இருக்கும் alphabet களை echo out செய்யும் ஒரு program ஐ உருவாக்கலாம். |
4:27 | array வின் ..ஒவ்வொரு value வையும் …. echo out செய்ய loop களை பயன்படுத்தலாம். |
4:32 | செய்து பாருங்கள்; என் tutorial லில் செய்தாலும் செய்வேன் - ஆனால் இந்த basics section இல் இல்லை. |
4:40 | இருப்பினும், இதுவே basic structure. மேலும் recommend செய்வது 'max' என ஒரு variable ஐ இங்கே உருவாக்கி, உங்கள் maximum value வை இங்கே இடுவது. |
4:53 | அதுவும் அதே வேலையை செய்யும்... படிக்க சுலபமாக இருக்கிறது. அது அத்தனையையும் …. இங்கே declare செய்யலாம். மேலும், ஒரு loop க்கு மேலே இருந்தால்.. இது ஒரு ரெபரன்ஸ் ஆக இருக்கும். |
5:03 | படிக்கவும் சுலபமாக இருக்கும். மேலும் program flexibility யும் இருக்கும். சரி, இதுதான் WHILE loop. Summarise செய்ய... அது துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்கிறது. |
5:17 | condition True எனில் அது இந்த block of code ஐ execute செய்கிறது. மேலும் நீங்கள் 'echo alpha' போன்றவற்றை செய்ய முடியும். |
5:24 | உங்கள் variable increment செய்யப்படுவதை உறுதி செய்க. இல்லையானால் கணக்கற்று loop ஆகிக்கொண்டே இருக்கும். |
5:32 | இத்துடன் இது முடிகிறது.தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |