Difference between revisions of "Arduino/C2/Pulse-Width-Modulation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 | '''Pulse Width Modulation.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |-...")
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
  
{| border=1
 
{| border=1
|  '''Time'''  
+
|  '''Time'''
| '''Narration'''  
+
| '''Narration'''
  
|-  
+
|-
 
|00:01
 
|00:01
 
| '''Pulse Width Modulation.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
 
| '''Pulse Width Modulation.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
  
|-  
+
|-
 
|00:06
 
|00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''PWM i.e Pulse Width modulation'''  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''PWM i.e Pulse Width modulation'''
  
|-  
+
|-
 
|00:13
 
|00:13
| '''PWM Duty Cycle'''  
+
| '''PWM Duty Cycle'''
  
|-  
+
|-
 
|00:16
 
|00:16
| '''PWM Frequency''', '''L293D Motor Driver IC'''  
+
| '''PWM Frequency''', '''L293D Motor Driver IC'''
  
|-  
+
|-
 
|00:24
 
|00:24
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C or C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
+
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C அல்லது C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
  
|-  
+
|-
 
|00:35
 
|00:35
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
  
|-  
+
|-
 
| 00:40
 
| 00:40
|  '''Ubuntu Linux 16.04 OS''', '''Arduino IDE '''  
+
|  '''Ubuntu Linux 16.04 OS''', '''Arduino IDE '''
  
|-  
+
|-
 
|00:46
 
|00:46
| பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: '''Breadboard'''  
+
| பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: '''Breadboard'''
  
|-  
+
|-
 
|00:53
 
|00:53
| '''10K Ohm Potentiometer''', '''LED'''  
+
| '''10K Ohm Potentiometer''', '''LED'''
  
|-  
+
|-
 
| 00:58
 
| 00:58
|  '''220 ohm Resistor'''  
+
|  '''220 ohm Resistor'''
  
|-  
+
|-
 
| 01:01
 
| 01:01
|  '''Jumper Wire'''கள், '''Push Button'''  
+
|  '''Jumper Wire'''கள், '''Push Button'''
  
|-  
+
|-
 
|01:05
 
|01:05
|'''DC Motor'''  
+
|'''DC Motor'''
  
|-  
+
|-
 
|01:08
 
|01:08
| மற்றும் '''L293D Motor Driver IC'''  
+
| மற்றும் '''L293D Motor Driver IC'''
  
|-  
+
|-
 
|01:14
 
|01:14
|'''PWM signal ''' என்பது ஒரு சதுர அலை சமிக்ஞையாகும், இது அதிக அதிர்வெண் கொண்டது, அதாவது '''1KHz'''.
+
|'''PWM signal ''' என்பது ஒரு சதுர அலை சிக்னல் ஆகும், இது அதிக அதிர்வெண் கொண்டது, அதாவது '''1KHz'''.
  
|-  
+
|-
 
| 01:22
 
| 01:22
|   '''PWM''' என்பது '''pulse'''ன் அகலத்தை மாற்றுகின்ற ஒரு நுட்பமாகும்.
+
| '''PWM''' என்பது '''pulse'''ன் அகலத்தை மாற்றுகின்ற ஒரு நுட்பமாகும்.
  
|-  
+
|-
 
|01:28
 
|01:28
 
| அலையின் அதிர்வெண்ணை நிலையானதாக வைத்திருக்கும் போது இது செய்யப்படுகிறது.
 
| அலையின் அதிர்வெண்ணை நிலையானதாக வைத்திருக்கும் போது இது செய்யப்படுகிறது.
  
|-  
+
|-
 
|01:33
 
|01:33
 
| '''PWM signal''' அதன் நடத்தையை வரையறுக்கும் இரண்டு முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது.
 
| '''PWM signal''' அதன் நடத்தையை வரையறுக்கும் இரண்டு முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது.
  
|-  
+
|-
 
|01:40
 
|01:40
 
| அவை '''Duty Cycle''' மற்றும் '''Frequency.'''
 
| அவை '''Duty Cycle''' மற்றும் '''Frequency.'''
  
|-  
+
|-
 
|01:44
 
|01:44
 
| இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் '''digital signal''' இயக்கப்பட்டிருக்கும் நேரத்தின் சதவீதமாகும்.
 
| இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் '''digital signal''' இயக்கப்பட்டிருக்கும் நேரத்தின் சதவீதமாகும்.
  
|-  
+
|-
 
|01:50
 
|01:50
 
|'''Duty cycle'''  0% முதல் 100% வரை மாறுபடும்..
 
|'''Duty cycle'''  0% முதல் 100% வரை மாறுபடும்..
  
|-  
+
|-
 
|01:55
 
|01:55
 
| '''duty cycle'''யின் சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் இங்கே காட்டப்பட்டுள்ளது.
 
| '''duty cycle'''யின் சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் இங்கே காட்டப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
|02:01
 
|02:01
|  '''tON''' என்பது '''signal''' அதிகமாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது .
+
|  '''tON''' என்பது '''signal''' அதிகமாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது.
  
|-  
+
|-
 
|02:06
 
|02:06
| '''tOFF ''' என்பது '''signal''' குறைவாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது .
+
| '''tOFF ''' என்பது '''signal''' குறைவாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது.
  
|-  
+
|-
 
|02:11
 
|02:11
 
| '''Time Period''', ''' tON + tOFF''' ஆகும். அதாவது, இது '''PWM signal''' இன் '''on''' நேரம் மற்றும் '''off''' நேரத்தின் கூட்டுத்தொகைக்கு சமம்.
 
| '''Time Period''', ''' tON + tOFF''' ஆகும். அதாவது, இது '''PWM signal''' இன் '''on''' நேரம் மற்றும் '''off''' நேரத்தின் கூட்டுத்தொகைக்கு சமம்.
  
|-  
+
|-
 
|02:24
 
|02:24
| அதிர்வெண், '''PWM'' எவ்வளவு வேகமாக '''cycle'''ஐ நிறைவு செய்கிறது என்பதை தீர்மானிக்கிறது.
+
| அதிர்வெண், '''PWM'' எவ்வளவு வேகமாக '''cycle'''ஐ நிறைவு செய்கிறது என்பதை தீர்மானிக்கிறது.
  
|-  
+
|-
 
|02:29
 
|02:29
 
| அதாவது, அது எவ்வளவு வேகமாக '''HIGH''' இலிருந்து '''LOW''' நிலைக்கு மாறுகிறது.
 
| அதாவது, அது எவ்வளவு வேகமாக '''HIGH''' இலிருந்து '''LOW''' நிலைக்கு மாறுகிறது.
  
|-  
+
|-
 
|02:34
 
|02:34
| '''duty cycle'''ஐ மாற்றுவதன் மூலம் ஒரு எளிய பரிசோதனையைச் செய்வோம்.
+
| '''duty cycle'''ஐ மாற்றுவதன் மூலம் ஒரு எளிய பரிசோதனையைச் செய்வோம்.
  
|-  
+
|-
 
|02:39
 
|02:39
 
| இது '''LED'''யின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும்.
 
| இது '''LED'''யின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும்.
  
|-  
+
|-
 
|02:43
 
|02:43
 
| '''Arduino Uno''', 6 '''PWM channel'''களை கொண்டிருக்கிறது
 
| '''Arduino Uno''', 6 '''PWM channel'''களை கொண்டிருக்கிறது
  
|-  
+
|-
 
|02:48
 
|02:48
 
| '''Arduino Uno'''வில் உள்ள Pin கள் 3, 5, 6, 9, 10, 11 '''PWM channel'''களாகும்
 
| '''Arduino Uno'''வில் உள்ள Pin கள் 3, 5, 6, 9, 10, 11 '''PWM channel'''களாகும்
  
|-  
+
|-
 
|02:58
 
|02:58
 
| '''PWM channel'''கள் ''' tilde ''' அடையாளத்தால் குறிக்கப்படுகிறது.
 
| '''PWM channel'''கள் ''' tilde ''' அடையாளத்தால் குறிக்கப்படுகிறது.
  
|-  
+
|-
 
|03:02
 
|03:02
 
| இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
 
| இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
  
|-  
+
|-
 
|03:05
 
|03:05
| '''220 ohm resistor.''' மூலம் '''Arduino'''இன் pin 9 உடன் '''LED'''யின் '''anode''' காலை இணைக்கவும்.
+
| '''220 ohm resistor''' மூலம் '''Arduino'''இன் pin 9 உடன் '''LED'''யின் '''anode''' காலை இணைக்கவும்.
  
|-  
+
|-
 
|03:13
 
|03:13
 
| '''LED'''ன் '''cathode''' காலை '''ground'''க்கு இணைக்கவும்
 
| '''LED'''ன் '''cathode''' காலை '''ground'''க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
|03:17
 
|03:17
 
| இது இணைப்பின் '''live setup''' ஆகும்
 
| இது இணைப்பின் '''live setup''' ஆகும்
  
|-  
+
|-
 
|03:20
 
|03:20
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பை செய்யவும்
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பை செய்யவும்
  
|-  
+
|-
 
|03:23
 
|03:23
 
| ''' Arduino IDE'''ஐ திறப்போம். '''PWM''' pinஐ பயன்படுத்தி, '''LED'''ன் பிரகாசத்தை மாற்ற ஒரு '''program'''ஐ எழுதுவோம்
 
| ''' Arduino IDE'''ஐ திறப்போம். '''PWM''' pinஐ பயன்படுத்தி, '''LED'''ன் பிரகாசத்தை மாற்ற ஒரு '''program'''ஐ எழுதுவோம்
  
|-  
+
|-
 
|03:32
 
|03:32
 
| காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
 
| காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
  
|-  
+
|-
 
|03:35
 
|03:35
| '''PWM pin 9'''ஐ '''variable LED_Pin.'''க்கு நாம் ஒதுக்கியுள்ளோம்
+
| '''PWM pin 9'''ஐ '''variable LED_Pin'''க்கு நாம் ஒதுக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
|03:42
 
|03:42
| '''LED'''ஐ '''ON''' செய்வதற்கு, '''duty_cycle_value'''ஐ 1 ஆக நாம் initialize செய்துள்ளோம்
+
| '''LED'''ஐ '''ON''' செய்வதற்கு, '''duty_cycle_value'''ஐ 1 ஆக நாம் துவக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
|03:51
 
|03:51
 
| '''void setup'''ன் உள் நாம் '''pinMode function'''ஐ எழுதுவோம்
 
| '''void setup'''ன் உள் நாம் '''pinMode function'''ஐ எழுதுவோம்
  
|-  
+
|-
 
|03:56
 
|03:56
 
| '''Arduino'''ன் '''pin 9'''ஐ நாம் '''OUTPUT'''ஆக அறிவித்துள்ளோம்
 
| '''Arduino'''ன் '''pin 9'''ஐ நாம் '''OUTPUT'''ஆக அறிவித்துள்ளோம்
  
|-  
+
|-
 
|04:01
 
|04:01
 
| '''void loop function''' ன் உள் நாம் இந்த codeஐ எழுதுவோம். நான் codeஐ விளக்குகிறேன்
 
| '''void loop function''' ன் உள் நாம் இந்த codeஐ எழுதுவோம். நான் codeஐ விளக்குகிறேன்
  
|-  
+
|-
 
|04:08
 
|04:08
 
|  '''Duty_cycle_value''' 255க்குக் கீழே இருக்கும் வரை '''While'''' loop codeஐ இயக்குகிறது.
 
|  '''Duty_cycle_value''' 255க்குக் கீழே இருக்கும் வரை '''While'''' loop codeஐ இயக்குகிறது.
  
|-  
+
|-
 
|04:17
 
|04:17
 
| '''analogWrite() function''', '''PWM signal'''ஐ உருவாக்க பயன்படுகிறது
 
| '''analogWrite() function''', '''PWM signal'''ஐ உருவாக்க பயன்படுகிறது
  
|-  
+
|-
 
|04:22
 
|04:22
| நாம் இரண்டு '''parameter'''களை pass செய்கிறோம். அதாவது, '''PWM''' pin எண் மற்றும் '''duty cycle''' மதிப்பு
+
| நாம் இரண்டு '''parameter'''களை pass செய்கிறோம். அதாவது, '''PWM''' pin எண் மற்றும் '''duty cycle''' மதிப்பு
  
|-  
+
|-
 
|04:30
 
|04:30
 
| '''duty cycle''' மதிப்பு, 0 முதல் 255 வரை அதாவது 0 வோல்ட் மற்றும் 5 வோல்ட்களுக்கு  இடையே இருக்க வேண்டும்
 
| '''duty cycle''' மதிப்பு, 0 முதல் 255 வரை அதாவது 0 வோல்ட் மற்றும் 5 வோல்ட்களுக்கு  இடையே இருக்க வேண்டும்
  
|-  
+
|-
 
|04:40
 
|04:40
 
| 3000 மில்லி விநாடிகள் அதாவது 3 வினாடிகளின் '''delay'''ஐ நாம் வைத்திருப்போம்.
 
| 3000 மில்லி விநாடிகள் அதாவது 3 வினாடிகளின் '''delay'''ஐ நாம் வைத்திருப்போம்.
  
|-  
+
|-
 
|04:46
 
|04:46
 
| உங்கள் '''program'''ஐ சரி பார்க்க, '''compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| உங்கள் '''program'''ஐ சரி பார்க்க, '''compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
|04:51
 
|04:51
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும்
+
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும்
  
|-  
+
|-
 
|04:55
 
|04:55
 
| '''program'''ஐ '''LED_Brightness ''' என சேமித்து, '''Save''' பட்டனை க்ளிக் செய்வோம்
 
| '''program'''ஐ '''LED_Brightness ''' என சேமித்து, '''Save''' பட்டனை க்ளிக் செய்வோம்
  
|-  
+
|-
 
|05:03
 
|05:03
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ '''Arduino''' board ல் upload செய்ய '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ '''Arduino''' board ல் upload செய்ய '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
|05:09
 
|05:09
 
| '''LED'''யின் பிரகாசம் படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணலாம்.
 
| '''LED'''யின் பிரகாசம் படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணலாம்.
  
|-  
+
|-
 
| 05:15
 
| 05:15
| அடுத்து, '''DC motor.'''ன் வேகத்தையும் திசையையும் கட்டுப்படுத்த ஒரு பரிசோதனையை செய்வோம்.
+
| அடுத்து, '''DC motor'''ன் வேகத்தையும் திசையையும் கட்டுப்படுத்த ஒரு பரிசோதனையை செய்வோம்.
  
|-  
+
|-
 
|05:22
 
|05:22
| இது '''L293D motor driver IC.'''ன் '''pinout''' வரைபடம் ஆகும்
+
| இது '''L293D motor driver IC'''ன் '''pinout''' வரைபடம் ஆகும்
  
|-  
+
|-
 
|05:28
 
|05:28
 
| '''motor'''ன் வேகமானது '''IC''' இன் '''EN 1''' மற்றும் '''EN 2''' மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
| '''motor'''ன் வேகமானது '''IC''' இன் '''EN 1''' மற்றும் '''EN 2''' மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  
|-  
+
|-
 
|05:36
 
|05:36
 
| '''motor'''ன் திசையானது '''IC'' இன் '''IN1, IN2, IN3, IN4''' ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
| '''motor'''ன் திசையானது '''IC'' இன் '''IN1, IN2, IN3, IN4''' ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  
|-  
+
|-
 
|05:45
 
|05:45
 
| இந்த '''IC'''ஐப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 2 '''motor'''களை நாம் கட்டுப்படுத்தலாம்.
 
| இந்த '''IC'''ஐப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 2 '''motor'''களை நாம் கட்டுப்படுத்தலாம்.
  
|-  
+
|-
 
|05:50
 
|05:50
| நமது சோதனையில், ஒரே ஒரு '''DC motor'''ஐ இணைப்போம்.
+
| நமது சோதனையில், ஒரே ஒரு '''DC motor'''ஐ இணைப்போம்.
  
|-  
+
|-
 
| 05:55
 
| 05:55
 
| இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
 
| இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
  
|-  
+
|-
 
|05:58
 
|05:58
| '''driver IC'''யின் pin 1, pin 8 மற்றும் pin 16 ஆகியவை''' 5V'' உடன் இணைக்கப்பட்டுள்ளன.
+
| '''driver IC'''யின் pin 1, pin 8 மற்றும் pin 16 ஆகியவை''' 5V'' உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|06:05
 
|06:05
 
| '''driver IC'''யின் pin 4 மற்றும் pin 5 ஆகியவை '''ground''' உடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
| '''driver IC'''யின் pin 4 மற்றும் pin 5 ஆகியவை '''ground''' உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|06:11
 
|06:11
| '''driver IC'''யின் pin 2 மற்றும் pin 7 ஆகியவை '''Arduino'''ன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
+
| '''driver IC'''யின் pin 2 மற்றும் pin 7 ஆகியவை '''Arduino'''ன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|06:20
 
|06:20
 
| 2 '''push button'''கள்,  '''Arduino''' இன் pin 12 மற்றும் pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
| 2 '''push button'''கள்,  '''Arduino''' இன் pin 12 மற்றும் pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|06:27
 
|06:27
 
| இந்த '''push button'''கள் '''DC motor'''ன் திசையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
 
| இந்த '''push button'''கள் '''DC motor'''ன் திசையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
  
|-  
+
|-
 
|06:33
 
|06:33
 
| '''10Kohm potentiometer''', '''DC motor'''ன் வேகத்தைக் கட்டுப்படுத்த இணைக்கப்பட்டுள்ளது.
 
| '''10Kohm potentiometer''', '''DC motor'''ன் வேகத்தைக் கட்டுப்படுத்த இணைக்கப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
|06:39
 
|06:39
 
| '''potentiometer'''ன் நடு பின், '''analog''' pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
| '''potentiometer'''ன் நடு பின், '''analog''' pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
|06:45
 
|06:45
| '''driver IC'''ன் pin 3 மற்றும் pin 6 ஆகியவை '''DC motor'''உடன் இணைக்கப்பட்டுள்ளன.
+
| '''driver IC'''ன் pin 3 மற்றும் pin 6 ஆகியவை '''DC motor'''உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|06:51
 
|06:51
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
  
|-  
+
|-
 
|06:55
 
|06:55
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இது இணைப்பின் '''live setup''' ஆகும்.
 
| படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இது இணைப்பின் '''live setup''' ஆகும்.
  
|-  
+
|-
 
|07:00
 
|07:00
 
| '''motor'''ன் தண்டு மீது ஒரு சக்கரத்தை நான் பொருத்தியுள்ளேன்.
 
| '''motor'''ன் தண்டு மீது ஒரு சக்கரத்தை நான் பொருத்தியுள்ளேன்.
  
|-  
+
|-
 
|07:04
 
|07:04
 
| இது '''motor'''ன் சுழற்சி மற்றும் மாறுபட்ட வேகத்தை தெளிவாகக் காண உதவும்.
 
| இது '''motor'''ன் சுழற்சி மற்றும் மாறுபட்ட வேகத்தை தெளிவாகக் காண உதவும்.
  
|-  
+
|-
 
|07:10
 
|07:10
 
| இப்போது இந்த circuit வேலை செய்ய '''program''' ஒன்றை  எழுதுவோம்.
 
| இப்போது இந்த circuit வேலை செய்ய '''program''' ஒன்றை  எழுதுவோம்.
  
|-  
+
|-
 
|07:14
 
|07:14
| '''Arduino IDE.'''க்கு மாறுவோம்
+
| '''Arduino IDE'''க்கு மாறுவோம்
  
|-  
+
|-
 
|07:18
 
|07:18
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். '''Arduino''' மற்றும் '''driver IC'''க்கு இடையேயான இணைப்பை நாம் initialize செய்துள்ளோம்
+
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். '''Arduino''' மற்றும் '''driver IC'''க்கு இடையேயான இணைப்பை நாம் துவக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
|07:28
 
|07:28
 
| '''Potentiometer''' pin, '''analog''' pin A0க்கு இணைக்கப்பட்டுள்ளது
 
| '''Potentiometer''' pin, '''analog''' pin A0க்கு இணைக்கப்பட்டுள்ளது
  
|-  
+
|-
 
|07:33
 
|07:33
 
|  '''fwdbuttonPin''' என்பது '''Arduino'''ன் pin 13 உடன் இணைக்கப்பட்ட '''push button'''க்கான '''variable''' ஆகும்.
 
|  '''fwdbuttonPin''' என்பது '''Arduino'''ன் pin 13 உடன் இணைக்கப்பட்ட '''push button'''க்கான '''variable''' ஆகும்.
  
|-  
+
|-
 
|07:40
 
|07:40
 
| '''bckbuttonPin ''' என்பது '''Arduino'''ன் pin 12 உடன் இணைக்கப்பட்ட '''push button'''க்கான '''variable''' ஆகும்.
 
| '''bckbuttonPin ''' என்பது '''Arduino'''ன் pin 12 உடன் இணைக்கப்பட்ட '''push button'''க்கான '''variable''' ஆகும்.
  
|-  
+
|-
 
|07:47
 
|07:47
 
| '''ICpin2'' மற்றும்''' ICpin7 ''' என்பது '''IC'''ன் pin 2 மற்றும் pin 7 ஆகியவற்றைக் குறிக்கும் '''variable'''கள் ஆகும்.
 
| '''ICpin2'' மற்றும்''' ICpin7 ''' என்பது '''IC'''ன் pin 2 மற்றும் pin 7 ஆகியவற்றைக் குறிக்கும் '''variable'''கள் ஆகும்.
  
|-  
+
|-
 
|07:57
 
|07:57
 
| அவை முறையே '''Arduino'''ன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
| அவை முறையே '''Arduino'''ன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
  
|-  
+
|-
 
|08:04
 
|08:04
| முதலில், '''potentiometer, motor''' மற்றும் '''push button'''கள், '''LOW''' நிலையில் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நாம் அதை 0 க்கு initialize செய்துள்ளோம்
+
| முதலில், '''potentiometer, motor''' மற்றும் '''push button'''கள், '''LOW''' நிலையில் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நாம் அதை 0 க்கு துவக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
|08:15
 
|08:15
 
| ''' void setup function'''ல் நாம் இந்த codeஐ எழுதுவோம்
 
| ''' void setup function'''ல் நாம் இந்த codeஐ எழுதுவோம்
  
|-  
+
|-
 
|08:20
 
|08:20
 
| '''pinMode function''', pinகளை '''INPUT''' அல்லது '''OUTPUT'''ஆக வரையறுக்கிறது
 
| '''pinMode function''', pinகளை '''INPUT''' அல்லது '''OUTPUT'''ஆக வரையறுக்கிறது
  
|-  
+
|-
 
|08:25
 
|08:25
| '''fwdbuttonPin''' மற்றும் '''bckbuttonPin''', '''INPUT_PULLUP '''modeக்கு set செய்யப்படுகிறது
+
| '''fwdbuttonPin''' மற்றும் '''bckbuttonPin''', '''INPUT_PULLUP''' modeக்கு set செய்யப்பட்டுள்ளது
  
|-  
+
|-
 
|08:32
 
|08:32
| இந்த modeல் நாம் '''Arduino''''ன் உட்புற '''pull-up resistor'''களை பயன்படுத்துகிறோம்.
+
| இந்த modeல் நாம் '''Arduino''''ன் உட்புற '''pull-up resistor'''களை பயன்படுத்துகிறோம்.
  
|-  
+
|-
 
|08:38
 
|08:38
 
| '''INPUT_PULLUP''' modeஐ பற்றி தெரிந்து கொள்ள, கையேட்டை பார்க்கவும்
 
| '''INPUT_PULLUP''' modeஐ பற்றி தெரிந்து கொள்ள, கையேட்டை பார்க்கவும்
  
|-  
+
|-
 
|08:44
 
|08:44
| '''Arduino IDE.'''ல் உள்ள '''Help menu'''வை க்ளிக் செய்யவும். பின் '''Reference.'''ஐ க்ளிக் செய்யவும்
+
| '''Arduino IDE.'''ல் உள்ள '''Help menu'''வை க்ளிக் செய்யவும். பின் '''Reference'''ஐ க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
|08:50
 
|08:50
 
| இது உங்கள் browserல் ஒரு offline பக்கத்தை திறக்கிறது. கீழே scroll செய்யவும்
 
| இது உங்கள் browserல் ஒரு offline பக்கத்தை திறக்கிறது. கீழே scroll செய்யவும்
  
|-  
+
|-
 
|08:55
 
|08:55
|'''INPUT_PULLUP. ''' ஐ க்ளிக் செய்யவும்
+
|'''INPUT_PULLUP''' ஐ க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 09:00
 
| 09:00
| '''Arduino IDE.'''க்கு திரும்பவும்
+
| '''Arduino IDE'''க்கு திரும்பவும்
  
|-  
+
|-
 
|09:03
 
|09:03
|  '''ICpin2'''மற்றும்''' ICpin7 ''' '''motor'''ஐ இயக்க '''OUTPUT''' modeக்கு set செய்யப்படுகிறது
+
|  '''ICpin2'''மற்றும்''' ICpin7 ''' '''motor'''ஐ இயக்க '''OUTPUT''' modeக்கு set செய்யப்பட்டுள்ளது
  
|-  
+
|-
 
|09:10
 
|09:10
| அடுத்து, '''void loop function'''ல் நாம் எழுதுவோம்
+
| அடுத்து, '''void loop function'''ல் நாம் codeஐ எழுதுவோம்
  
|-  
+
|-
 
|09:14
 
|09:14
| '''analogRead command''', '''potentiometer'''ல் இருந்து '''analog''' மதிப்பை read செய்யும்
+
| '''analogRead command''', '''potentiometer'''ல் இருந்து '''analog''' மதிப்பை படிக்கும்
  
|-  
+
|-
 
|09:20
 
|09:20
 
| இந்த மதிப்பு, '''analog''' pin A0க்கு வழங்கப்படும்
 
| இந்த மதிப்பு, '''analog''' pin A0க்கு வழங்கப்படும்
  
|-  
+
|-
 
|09:24
 
|09:24
 
| '''potentiometer'''ன் மதிப்புக்கு ஏற்ப, '''motor'''ன் வேகம் மாறுபடும்
 
| '''potentiometer'''ன் மதிப்புக்கு ஏற்ப, '''motor'''ன் வேகம் மாறுபடும்
  
|-  
+
|-
 
|09:30
 
|09:30
 
| '''map command''', '''analog''' மதிப்பை '''digital''' ஆக மாற்றும்
 
| '''map command''', '''analog''' மதிப்பை '''digital''' ஆக மாற்றும்
  
|-  
+
|-
 
|09:35
 
|09:35
| ''' if '''push button'''அழுத்தப்படும் போது, '''fwdbuttonState''' மற்றும் '''bckbuttonState''', '''signal'''ஐ கொண்டு கொடுக்கும்
+
| push button'''அழுத்தப்படும் போது, '''fwdbuttonState''' மற்றும் '''bckbuttonState''', '''signal'''ஐ கொண்டு கொடுக்கும்
  
|-  
+
|-
 
| 09:43
 
| 09:43
 
| pin 12 அல்லது pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button''' அழுத்தப்பட்டிருக்கிறதா என்பதை '''IF command''' சரிபார்க்கிறது.                                                                                                                                                                                                                 
 
| pin 12 அல்லது pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button''' அழுத்தப்பட்டிருக்கிறதா என்பதை '''IF command''' சரிபார்க்கிறது.                                                                                                                                                                                                                 
  
|-  
+
|-
 
|09:50
 
|09:50
 
| இது '''motor'''ஐ கடிகார திசையில் அல்லது எதிர் கடிகார திசையில் சுழல உதவுகிறது.
 
| இது '''motor'''ஐ கடிகார திசையில் அல்லது எதிர் கடிகார திசையில் சுழல உதவுகிறது.
  
|-  
+
|-
 
|09:56
 
|09:56
 
| இரண்டு '''button'''களில் எதையும் நாம் அழுத்தவில்லை என்றால்,
 
| இரண்டு '''button'''களில் எதையும் நாம் அழுத்தவில்லை என்றால்,
  
|-  
+
|-
 
|10:00
 
|10:00
 
| பின்னர் '''else command''', '''motor''' '''OFF''' நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
 
| பின்னர் '''else command''', '''motor''' '''OFF''' நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
  
|-  
+
|-
 
|10:05
 
|10:05
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code file''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code file''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்
  
|-  
+
|-
 
|10:13
 
|10:13
 
| '''program'''ஐ சரிபார்க்க, '''compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| '''program'''ஐ சரிபார்க்க, '''compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
|10:17
 
|10:17
| Programஐ '''PWM_Motor''' என சேமித்து, பின் '''Save''' பட்டனை க்ளிக் செய்வோம்
+
| Programஐ '''PWM_Motor''' என சேமித்து, பின் '''Save''' பட்டனை க்ளிக் செய்வோம்
  
|-  
+
|-
 
|10:25
 
|10:25
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ '''Arduino'''வில் '''upload''' செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்வோம்
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ '''Arduino'''வில் '''upload''' செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்வோம்
  
|-  
+
|-
 
|10:31
 
|10:31
 
| இப்போது, மேலுள்ள '''program'''ன் outputஐ காண்போம்
 
| இப்போது, மேலுள்ள '''program'''ன் outputஐ காண்போம்
  
|-  
+
|-
 
|10:35
 
|10:35
| '''pin 13''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button'''ஐ நான் அழுத்துகிறேன்.
+
| '''pin 13''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button'''ஐ நான் அழுத்துகிறேன்.
  
|-  
+
|-
 
|10:39
 
|10:39
 
| '''motor''' கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
 
| '''motor''' கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
  
|-  
+
|-
 
|10:43
 
|10:43
 
| இப்போது நான் '''push button'''ஐ release செய்கிறேன்
 
| இப்போது நான் '''push button'''ஐ release செய்கிறேன்
  
|-  
+
|-
 
|10:47
 
|10:47
 
| '''motor''' சுழலுவதை நிறுத்திவிடும், மற்றும் அது '''OFF''' நிலையில் இருக்கும்.
 
| '''motor''' சுழலுவதை நிறுத்திவிடும், மற்றும் அது '''OFF''' நிலையில் இருக்கும்.
  
|-  
+
|-
 
|10:52
 
|10:52
 
| இப்போது மீண்டும், '''pin 12''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button'''ஐ நான் அழுத்துகிறேன்
 
| இப்போது மீண்டும், '''pin 12''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''push button'''ஐ நான் அழுத்துகிறேன்
  
|-  
+
|-
 
|10:57
 
|10:57
 
| '''motor''' எதிர் கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
 
| '''motor''' எதிர் கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
  
|-  
+
|-
 
|11:02
 
|11:02
 
| A0 உடன் இணைக்கப்பட்டுள்ள '''potentiometer''' ஐ சரிசெய்வதன் மூலம் '''motor''' இன் வேகத்தை மாற்றலாம்.
 
| A0 உடன் இணைக்கப்பட்டுள்ள '''potentiometer''' ஐ சரிசெய்வதன் மூலம் '''motor''' இன் வேகத்தை மாற்றலாம்.
  
|-  
+
|-
 
| 11:14
 
| 11:14
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
  
|-  
+
|-
 
|11:20
 
|11:20
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Pulse Width modulation'''  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Pulse Width modulation'''
  
|-  
+
|-
 
|11:26
 
|11:26
|  '''PWM Duty Cycle'''  
+
|  '''PWM Duty Cycle'''
  
|-  
+
|-
 
|11:29
 
|11:29
|  '''PWM Frequency ''' மற்றும் '''DC motor.'''ன் வேகத்தையும் திசையையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது.
+
|  '''PWM Frequency ''' மற்றும் '''DC motor'''ன் வேகத்தையும் திசையையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது.
  
|-  
+
|-
 
|11:38
 
|11:38
 
|'''assignment'''ஆக: மேலே உள்ள circuit இணைப்பில் '''LED'''க்கு பதிலாக '''Buzzer'''ஐ இணைக்கவும்.
 
|'''assignment'''ஆக: மேலே உள்ள circuit இணைப்பில் '''LED'''க்கு பதிலாக '''Buzzer'''ஐ இணைக்கவும்.
  
|-  
+
|-
 
|11:45
 
|11:45
 
| அதே '''program'''ஐ upload செய்து, outputஐ சரிபார்க்கவும்.
 
| அதே '''program'''ஐ upload செய்து, outputஐ சரிபார்க்கவும்.
  
|-  
+
|-
 
|11:49
 
|11:49
 
| வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட சத்தத்தை நீங்கள் கேட்கலாம்.
 
| வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட சத்தத்தை நீங்கள் கேட்கலாம்.
  
|-  
+
|-
 
| 11:53
 
| 11:53
 
| பயிற்சியின் output இதோ
 
| பயிற்சியின் output இதோ
  
|-  
+
|-
 
|12:01
 
|12:01
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
  
|-  
+
|-
 
|12:09
 
|12:09
| ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
+
| '''Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
  
|-  
+
|-
 
|12:19
 
|12:19
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
  
|-  
+
|-
 
|12:23
 
|12:23
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
  
|-  
+
|-
 
| 12:29
 
| 12:29
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 15:23, 9 March 2022

Time Narration
00:01 Pulse Width Modulation. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PWM i.e Pulse Width modulation
00:13 PWM Duty Cycle
00:16 PWM Frequency, L293D Motor Driver IC
00:24 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Electronics மற்றும் C அல்லது C++ programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:35 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:40 Ubuntu Linux 16.04 OS, Arduino IDE
00:46 பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: Breadboard
00:53 10K Ohm Potentiometer, LED
00:58 220 ohm Resistor
01:01 Jumper Wireகள், Push Button
01:05 DC Motor
01:08 மற்றும் L293D Motor Driver IC
01:14 PWM signal என்பது ஒரு சதுர அலை சிக்னல் ஆகும், இது அதிக அதிர்வெண் கொண்டது, அதாவது 1KHz.
01:22 PWM என்பது pulseன் அகலத்தை மாற்றுகின்ற ஒரு நுட்பமாகும்.
01:28 அலையின் அதிர்வெண்ணை நிலையானதாக வைத்திருக்கும் போது இது செய்யப்படுகிறது.
01:33 PWM signal அதன் நடத்தையை வரையறுக்கும் இரண்டு முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது.
01:40 அவை Duty Cycle மற்றும் Frequency.
01:44 இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் digital signal இயக்கப்பட்டிருக்கும் நேரத்தின் சதவீதமாகும்.
01:50 Duty cycle 0% முதல் 100% வரை மாறுபடும்..
01:55 duty cycleயின் சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் இங்கே காட்டப்பட்டுள்ளது.
02:01 tON என்பது signal அதிகமாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது.
02:06 tOFF என்பது signal குறைவாக இருக்கும் போது, நேரத்தின் காலத்திற்கு சமமாக இருக்கிறது.
02:11 Time Period, tON + tOFF ஆகும். அதாவது, இது PWM signal இன் on நேரம் மற்றும் off நேரத்தின் கூட்டுத்தொகைக்கு சமம்.
02:24 அதிர்வெண், PWM எவ்வளவு வேகமாக cycle'ஐ நிறைவு செய்கிறது என்பதை தீர்மானிக்கிறது.
02:29 அதாவது, அது எவ்வளவு வேகமாக HIGH இலிருந்து LOW நிலைக்கு மாறுகிறது.
02:34 duty cycleஐ மாற்றுவதன் மூலம் ஒரு எளிய பரிசோதனையைச் செய்வோம்.
02:39 இது LEDயின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும்.
02:43 Arduino Uno, 6 PWM channelகளை கொண்டிருக்கிறது
02:48 Arduino Unoவில் உள்ள Pin கள் 3, 5, 6, 9, 10, 11 PWM channelகளாகும்
02:58 PWM channelகள் tilde அடையாளத்தால் குறிக்கப்படுகிறது.
03:02 இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
03:05 220 ohm resistor மூலம் Arduinoஇன் pin 9 உடன் LEDயின் anode காலை இணைக்கவும்.
03:13 LEDன் cathode காலை groundக்கு இணைக்கவும்
03:17 இது இணைப்பின் live setup ஆகும்
03:20 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பை செய்யவும்
03:23 Arduino IDEஐ திறப்போம். PWM pinஐ பயன்படுத்தி, LEDன் பிரகாசத்தை மாற்ற ஒரு programஐ எழுதுவோம்
03:32 காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
03:35 PWM pin 9variable LED_Pinக்கு நாம் ஒதுக்கியுள்ளோம்
03:42 LEDON செய்வதற்கு, duty_cycle_valueஐ 1 ஆக நாம் துவக்கியுள்ளோம்
03:51 void setupன் உள் நாம் pinMode functionஐ எழுதுவோம்
03:56 Arduinoன் pin 9ஐ நாம் OUTPUTஆக அறிவித்துள்ளோம்
04:01 void loop function ன் உள் நாம் இந்த codeஐ எழுதுவோம். நான் codeஐ விளக்குகிறேன்
04:08 Duty_cycle_value 255க்குக் கீழே இருக்கும் வரை While' loop codeஐ இயக்குகிறது.
04:17 analogWrite() function, PWM signalஐ உருவாக்க பயன்படுகிறது
04:22 நாம் இரண்டு parameterகளை pass செய்கிறோம். அதாவது, PWM pin எண் மற்றும் duty cycle மதிப்பு
04:30 duty cycle மதிப்பு, 0 முதல் 255 வரை அதாவது 0 வோல்ட் மற்றும் 5 வோல்ட்களுக்கு இடையே இருக்க வேண்டும்
04:40 3000 மில்லி விநாடிகள் அதாவது 3 வினாடிகளின் delayஐ நாம் வைத்திருப்போம்.
04:46 உங்கள் programஐ சரி பார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும்
04:51 தற்போதைய programஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும்
04:55 programLED_Brightness என சேமித்து, Save பட்டனை க்ளிக் செய்வோம்
05:03 இப்போது, தற்போதைய programArduino board ல் upload செய்ய upload பட்டனை க்ளிக் செய்யவும்
05:09 LEDயின் பிரகாசம் படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணலாம்.
05:15 அடுத்து, DC motorன் வேகத்தையும் திசையையும் கட்டுப்படுத்த ஒரு பரிசோதனையை செய்வோம்.
05:22 இது L293D motor driver ICன் pinout வரைபடம் ஆகும்
05:28 motorன் வேகமானது IC இன் EN 1 மற்றும் EN 2 மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
05:36 motor'ன் திசையானது IC இன் IN1, IN2, IN3, IN4 ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.
05:45 இந்த ICஐப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 2 motorகளை நாம் கட்டுப்படுத்தலாம்.
05:50 நமது சோதனையில், ஒரே ஒரு DC motorஐ இணைப்போம்.
05:55 இப்போது circuit இணைப்பைப் பார்ப்போம்.
05:58 driver IC'யின் pin 1, pin 8 மற்றும் pin 16 ஆகியவை 5V உடன் இணைக்கப்பட்டுள்ளன.
06:05 driver ICயின் pin 4 மற்றும் pin 5 ஆகியவை ground உடன் இணைக்கப்பட்டுள்ளன.
06:11 driver ICயின் pin 2 மற்றும் pin 7 ஆகியவை Arduinoன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
06:20 2 push buttonகள், Arduino இன் pin 12 மற்றும் pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
06:27 இந்த push buttonகள் DC motorன் திசையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
06:33 10Kohm potentiometer, DC motorன் வேகத்தைக் கட்டுப்படுத்த இணைக்கப்பட்டுள்ளது.
06:39 potentiometerன் நடு பின், analog pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
06:45 driver ICன் pin 3 மற்றும் pin 6 ஆகியவை DC motorஉடன் இணைக்கப்பட்டுள்ளன.
06:51 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
06:55 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இது இணைப்பின் live setup ஆகும்.
07:00 motorன் தண்டு மீது ஒரு சக்கரத்தை நான் பொருத்தியுள்ளேன்.
07:04 இது motorன் சுழற்சி மற்றும் மாறுபட்ட வேகத்தை தெளிவாகக் காண உதவும்.
07:10 இப்போது இந்த circuit வேலை செய்ய program ஒன்றை எழுதுவோம்.
07:14 Arduino IDEக்கு மாறுவோம்
07:18 இங்கே காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். Arduino மற்றும் driver ICக்கு இடையேயான இணைப்பை நாம் துவக்கியுள்ளோம்
07:28 Potentiometer pin, analog pin A0க்கு இணைக்கப்பட்டுள்ளது
07:33 fwdbuttonPin என்பது Arduinoன் pin 13 உடன் இணைக்கப்பட்ட push buttonக்கான variable ஆகும்.
07:40 bckbuttonPin என்பது Arduinoன் pin 12 உடன் இணைக்கப்பட்ட push buttonக்கான variable ஆகும்.
07:47 ICpin2 மற்றும்' ICpin7 என்பது ICன் pin 2 மற்றும் pin 7 ஆகியவற்றைக் குறிக்கும் variableகள் ஆகும்.
07:57 அவை முறையே Arduinoன் pin 11 மற்றும் pin 10 உடன் இணைக்கப்பட்டுள்ளன.
08:04 முதலில், potentiometer, motor மற்றும் push buttonகள், LOW நிலையில் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நாம் அதை 0 க்கு துவக்கியுள்ளோம்
08:15 void setup functionல் நாம் இந்த codeஐ எழுதுவோம்
08:20 pinMode function, pinகளை INPUT அல்லது OUTPUTஆக வரையறுக்கிறது
08:25 fwdbuttonPin மற்றும் bckbuttonPin, INPUT_PULLUP modeக்கு set செய்யப்பட்டுள்ளது
08:32 இந்த modeல் நாம் Arduino'ன் உட்புற pull-up resistorகளை பயன்படுத்துகிறோம்.
08:38 INPUT_PULLUP modeஐ பற்றி தெரிந்து கொள்ள, கையேட்டை பார்க்கவும்
08:44 Arduino IDE.ல் உள்ள Help menuவை க்ளிக் செய்யவும். பின் Referenceஐ க்ளிக் செய்யவும்
08:50 இது உங்கள் browserல் ஒரு offline பக்கத்தை திறக்கிறது. கீழே scroll செய்யவும்
08:55 INPUT_PULLUP ஐ க்ளிக் செய்யவும்
09:00 Arduino IDEக்கு திரும்பவும்
09:03 ICpin2மற்றும் ICpin7 motorஐ இயக்க OUTPUT modeக்கு set செய்யப்பட்டுள்ளது
09:10 அடுத்து, void loop functionல் நாம் codeஐ எழுதுவோம்
09:14 analogRead command, potentiometerல் இருந்து analog மதிப்பை படிக்கும்
09:20 இந்த மதிப்பு, analog pin A0க்கு வழங்கப்படும்
09:24 potentiometerன் மதிப்புக்கு ஏற்ப, motorன் வேகம் மாறுபடும்
09:30 map command, analog மதிப்பை digital ஆக மாற்றும்
09:35 push buttonஅழுத்தப்படும் போது, fwdbuttonState மற்றும் bckbuttonState, signalஐ கொண்டு கொடுக்கும்
09:43 pin 12 அல்லது pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ள push button அழுத்தப்பட்டிருக்கிறதா என்பதை IF command சரிபார்க்கிறது.
09:50 இது motorஐ கடிகார திசையில் அல்லது எதிர் கடிகார திசையில் சுழல உதவுகிறது.
09:56 இரண்டு buttonகளில் எதையும் நாம் அழுத்தவில்லை என்றால்,
10:00 பின்னர் else command, motor OFF நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
10:05 இந்த code, இந்த டுடோரியலின் Code file இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்
10:13 programஐ சரிபார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும்
10:17 Programஐ PWM_Motor என சேமித்து, பின் Save பட்டனை க்ளிக் செய்வோம்
10:25 இப்போது, தற்போதைய programArduinoவில் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்வோம்
10:31 இப்போது, மேலுள்ள programன் outputஐ காண்போம்
10:35 pin 13 உடன் இணைக்கப்பட்டுள்ள push buttonஐ நான் அழுத்துகிறேன்.
10:39 motor கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
10:43 இப்போது நான் push buttonஐ release செய்கிறேன்
10:47 motor சுழலுவதை நிறுத்திவிடும், மற்றும் அது OFF நிலையில் இருக்கும்.
10:52 இப்போது மீண்டும், pin 12 உடன் இணைக்கப்பட்டுள்ள push buttonஐ நான் அழுத்துகிறேன்
10:57 motor எதிர் கடிகார திசையில் சுழல்வதை நாம் காணலாம்.
11:02 A0 உடன் இணைக்கப்பட்டுள்ள potentiometer ஐ சரிசெய்வதன் மூலம் motor இன் வேகத்தை மாற்றலாம்.
11:14 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
11:20 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Pulse Width modulation
11:26 PWM Duty Cycle
11:29 PWM Frequency மற்றும் DC motorன் வேகத்தையும் திசையையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது.
11:38 assignmentஆக: மேலே உள்ள circuit இணைப்பில் LEDக்கு பதிலாக Buzzerஐ இணைக்கவும்.
11:45 அதே programஐ upload செய்து, outputஐ சரிபார்க்கவும்.
11:49 வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட சத்தத்தை நீங்கள் கேட்கலாம்.
11:53 பயிற்சியின் output இதோ
12:01 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:09 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:19 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
12:23 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
12:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree