Difference between revisions of "Health-and-Nutrition/C2/General-guidelines-for-Complementary-feeding/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- | 00:02 | கூடுதல் உணவிற்கான பொதுவான வழிகாட்ட...") |
|||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:06 |
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:09 |
| 6 மாத குழந்தைகளுக்கு கூடுதல் உணவைத் தொடங்குவதன் முக்கியத்துவம் | | 6 மாத குழந்தைகளுக்கு கூடுதல் உணவைத் தொடங்குவதன் முக்கியத்துவம் | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:17 |
− | | மற்றும் 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு பற்றிய வழிகாட்டுதல்கள். | + | | மற்றும் 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு பற்றிய வழிகாட்டுதல்கள். |
|- | |- | ||
− | | 00: | + | | 00:23 |
| இப்போது தொடங்குவோம் | | இப்போது தொடங்குவோம் | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:25 |
− | | ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் முதல் 6 மாதங்கள் வரை | + | | ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் முதல் 6 மாதங்கள் வரை பிரத்தியேக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். |
|- | |- | ||
− | | 00: | + | | 00:33 |
| 6 மாத வயது என்பது குழந்தையின் வாழ்க்கையின் 6 வது மாதத்தின் தொடக்கத்தை குறிக்காது. | | 6 மாத வயது என்பது குழந்தையின் வாழ்க்கையின் 6 வது மாதத்தின் தொடக்கத்தை குறிக்காது. | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:40 |
− | | அவள் 6 மாதங்களை | + | | அவள், 6 மாதங்களை பூர்த்தி செய்து தனது வாழ்க்கையின் 7 வது மாதத்தைத் தொடங்குவதை குறிக்கும் |
|- | |- | ||
− | | 00: | + | | 00:47 |
| இந்த வயதில், ஒரு குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் போதாது. | | இந்த வயதில், ஒரு குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் போதாது. | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:54 |
− | | | + | | தாய்ப்பாலுடன் சேர்த்து, சத்தான வீட்டில் சமைத்த உணவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். |
|- | |- | ||
− | | 01: | + | | 01:00 |
| இதுவே கூடுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது. | | இதுவே கூடுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:05 |
− | | இது 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். | + | | இது, 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். |
|- | |- | ||
− | | 01: | + | | 01:13 |
| குழந்தையை உயரமாகவும், ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. | | குழந்தையை உயரமாகவும், ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:21 |
| 6 மாத வயதில் கூடுதல் உணவைத் தொடங்குவது முக்கியம். | | 6 மாத வயதில் கூடுதல் உணவைத் தொடங்குவது முக்கியம். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:27 |
| இல்லையெனில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தடைப்படும். | | இல்லையெனில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தடைப்படும். | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:33 |
| குழந்தை பிற்காலத்தில் திட உணவை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. | | குழந்தை பிற்காலத்தில் திட உணவை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. | ||
|- | |- | ||
− | | 01: | + | | 01:41 |
− | | கூடுதல் | + | | தாய்ப்பாலூட்டலுடன் கூடுதல் உணவை கொடுப்பது பலமாகிறது என்பதை நினைவில் கொள்க. |
+ | |||
|- | |- | ||
− | | 01: | + | | 01:46 |
| எனவே, குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். | | எனவே, குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:54 |
− | | வகை, | + | | வகை, நிலைத்தன்மை மற்றும் கூடுதல் உணவின் அளவு குழந்தையின் வயதுக்கு ஏற்ப மாறுபடும். |
− | |||
− | |||
− | |||
− | + | | 02:03 | |
− | | 02: | + | | ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் உள்ளன. |
− | | | + | |
|- | |- | ||
− | | 02: | + | | 02:08 |
− | | | + | | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன |
|- | |- | ||
− | | 02: | + | | 02:14 |
− | | | + | | இப்போது, எல்லா வயதினருக்கும் கூடுதல் உணவளிப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களைப் பற்றி பார்க்கலாம் |
|- | |- | ||
| 02:23 | | 02:23 | ||
− | |||
− | |||
− | |||
− | |||
| எந்தவொரு புதிய உணவும் முதலில் ஒரு குழந்தைக்கு தனியாக கொடுக்கப்பட வேண்டும். | | எந்தவொரு புதிய உணவும் முதலில் ஒரு குழந்தைக்கு தனியாக கொடுக்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:29 |
| இது பிற உணவுகளுடன் பின்னர் சேர்க்கப்பட வேண்டும். | | இது பிற உணவுகளுடன் பின்னர் சேர்க்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:33 |
− | | ஒரு குறிப்பிட்ட உணவுக்கு குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை | + | | ஒரு குறிப்பிட்ட உணவுக்கு குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை கண்டறிய இது உதவும். |
|- | |- | ||
− | | 02: | + | | 02:40 |
| நல்ல ஊட்டச்சத்துக்கு, பலவகையான உணவுகளை உட்கொள்வது அவசியம். | | நல்ல ஊட்டச்சத்துக்கு, பலவகையான உணவுகளை உட்கொள்வது அவசியம். | ||
|- | |- | ||
− | | 02: | + | | 02:46 |
| ஒவ்வொரு 4 வது நாளிலும், குழந்தையின் உணவில் ஒரு புதிய உணவைச் சேர்க்கவும். | | ஒவ்வொரு 4 வது நாளிலும், குழந்தையின் உணவில் ஒரு புதிய உணவைச் சேர்க்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:52 |
− | | முன்பு கொடுக்கப்பட்ட உணவுடன் 1 | + | | முன்பு கொடுக்கப்பட்ட உணவுடன் 1 மேசைக்கரண்டி புதிய உணவை சேர்த்து தொடங்கவும். |
|- | |- | ||
− | | | + | | 02:59 |
| படிப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் அளவை அதிகரிக்கவும். | | படிப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் அளவை அதிகரிக்கவும். | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:03 |
| அனைத்து 8 உணவுக் குழுக்களிடமிருந்தும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும். | | அனைத்து 8 உணவுக் குழுக்களிடமிருந்தும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:11 |
− | | முதல் | + | | முதல் மற்றும் முக்கியமான உணவுக்குழு தாய்ப்பால் கொடுப்பது ஆகும் |
|- | |- | ||
− | | 03: | + | | 03:17 |
− | | | + | | இது மற்ற உணவுக் குழுக்களுடன் தினமும் சேர்க்கப்பட வேண்டும். |
|- | |- | ||
− | | 03: | + | | 03:22 |
− | | மூன்றாவது குழு, பால் பொருட்களை கொண்டிருக்கிறது | + | | இரண்டாவது குழுவில் தானியங்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள் ஆகும் |
+ | |||
+ | |- | ||
+ | | 03:28 | ||
+ | | மூன்றாவது குழுவில் பருப்பு வகைகள், விதைகள் மற்றும் கொட்டைகள் உள்ளன. | ||
+ | |||
+ | |||
+ | |- | ||
+ | | 03:33 | ||
+ | | நான்காவது குழு, பால் பொருட்களை கொண்டிருக்கிறது | ||
+ | |||
|- | |- | ||
| 03:37 | | 03:37 | ||
− | | | + | | ஐந்தாவது குழு இறைச்சி, மீன் மற்றும் கோழி. |
+ | | | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:43 |
− | | | + | | ஆறாவது குழு முட்டை |
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
− | | வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் | + | | ஏழாவது குழு வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் |
+ | |||
|- | |- | ||
| 03:52 | | 03:52 | ||
− | | | + | | கடைசியாக, மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டாவது குழு |
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | | | + | | 03:58 |
− | | | + | | ஒரு குழந்தையின் உணவில் அனைத்து 8 உணவுக்குழுக்களும் இருக்க வேண்டும். |
|- | |- | ||
− | | 04: | + | | 04:05 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
| ஒரு குழந்தையின் உணவில் இந்த குழுக்களில் 5 க்கும் குறைவாக இருந்தால், அது கடுமையான பிரச்சினைக்கு வழிவகுக்கும். | | ஒரு குழந்தையின் உணவில் இந்த குழுக்களில் 5 க்கும் குறைவாக இருந்தால், அது கடுமையான பிரச்சினைக்கு வழிவகுக்கும். | ||
|- | |- | ||
− | | 04: | + | | 04:13 |
− | | அதை உடனடியாக சரி | + | | அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். |
|- | |- | ||
− | | 04: | + | | 04:16 |
| சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. | | சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. | ||
|- | |- | ||
− | | 04: | + | | 04:22 |
− | | மீதமுள்ள 7 குழுக்களிடமிருந்து உணவை, ஒவ்வொரு நாளும் | + | | அவர்களுக்கு, மீதமுள்ள 7 குழுக்களிடமிருந்து உணவை, ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். |
|- | |- | ||
− | | 04: | + | | 04:28 |
− | | மேலும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லி விலங்கின் பால் மற்றும் 2 கூடுதல் | + | | மேலும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லி லிட்டர் விலங்கின் பால் மற்றும் 2 வேளை கூடுதல் உணவை கொடுக்கவும். |
|- | |- | ||
− | | 04: | + | | 04:39 |
| விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் கொதிக்க வைக்கவும். | | விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் கொதிக்க வைக்கவும். | ||
|- | |- | ||
− | | 04: | + | | 04:45 |
− | | இப்போது, குழந்தையின் உணவில் புதிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பதற்கான வரிசையைப் பற்றி | + | | இப்போது, குழந்தையின் உணவில் புதிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பதற்கான வரிசையைப் பற்றி பார்க்கலாம் |
|- | |- | ||
− | | | + | | 04:52 |
− | | தாய்ப்பாலுடன், முதல் | + | | தாய்ப்பாலுடன், முதல் 6 குழுக்களிடமிருந்து கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்குங்கள். |
|- | |- | ||
− | | 05: | + | | 05:00 |
− | | 6 | + | | 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவை. |
|- | |- | ||
− | | 05: | + | | 05:06 |
| இருப்பினும், ஆரம்ப நாட்களில் கொடுக்கக்கூடிய உணவின் அளவு சிறியதாக இருக்க வேண்டும். | | இருப்பினும், ஆரம்ப நாட்களில் கொடுக்கக்கூடிய உணவின் அளவு சிறியதாக இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:14 |
− | | எனவே, முதல் | + | | எனவே, முதல் 6 குழுக்களிடமிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கலாம். |
|- | |- | ||
− | | 05: | + | | 05:20 |
| இந்த உணவுகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. | | இந்த உணவுகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:27 |
| குழந்தையின் உயரம் மற்றும் தசை எடையின் வளர்ச்சிக்கு அவை முக்கியம். | | குழந்தையின் உயரம் மற்றும் தசை எடையின் வளர்ச்சிக்கு அவை முக்கியம். | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:34 |
| குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். | | குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:40 |
| இந்த உணவுகளுக்குப் பிறகு, காய்கறிகளையும் பழங்களையும் கொடுக்கத் தொடங்குங்கள். | | இந்த உணவுகளுக்குப் பிறகு, காய்கறிகளையும் பழங்களையும் கொடுக்கத் தொடங்குங்கள். | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:45 |
| காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. | | காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | | 05:52 |
− | | இருப்பினும், அவை முதல் | + | | இருப்பினும், அவை முதல் 6 குழுக்களைப் போல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தவை அல்ல |
|- | |- | ||
− | | 06: | + | | 06:00 |
| எனவே, எடை தேக்கம் அல்லது எடை இழப்பைத் தவிர்ப்பதற்காக அவை பின்னர் தொடங்கப்படுகின்றன. | | எனவே, எடை தேக்கம் அல்லது எடை இழப்பைத் தவிர்ப்பதற்காக அவை பின்னர் தொடங்கப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | 06: | + | | 06:07 |
− | | மேலும், பழங்கள் | + | | மேலும், பழங்கள் இனிப்பு சுவையுடவை |
|- | |- | ||
− | | 06: | + | | 06:11 |
| இனிப்பு சுவைக்கு முன் குழந்தைகள் பலவிதமான சுவைகளை சுவைப்பது முக்கியம். | | இனிப்பு சுவைக்கு முன் குழந்தைகள் பலவிதமான சுவைகளை சுவைப்பது முக்கியம். | ||
|- | |- | ||
− | | 06: | + | | 06:18 |
| வெவ்வேறு சுவைகளை சுவைப்பது, குழந்தைகள் அதிக உணவுகளை ஏற்க உதவுகிறது. | | வெவ்வேறு சுவைகளை சுவைப்பது, குழந்தைகள் அதிக உணவுகளை ஏற்க உதவுகிறது. | ||
|- | |- | ||
− | | 06: | + | | 06:24 |
− | | இது பின்னர் அவர்கள் சில வகை உணவுகளை மட்டுமே உண்பவராக மாறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. | + | | இது, பின்னர் அவர்கள் சில வகை உணவுகளை மட்டுமே உண்பவராக மாறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. |
|- | |- | ||
− | | 06: | + | | 06:31 |
− | | எனவே, மற்ற எல்லா வகையான உணவுகளையும் சேர்த்த பிறகு பழங்கள் | + | | எனவே, குழந்தையின் உணவில் மற்ற எல்லா வகையான உணவுகளையும் சேர்த்த பிறகு பழங்கள் சேர்க்கப்படுகின்றன. |
|- | |- | ||
− | | 06: | + | | 06:39 |
| புதிய, பருவகால, உள்ளூர் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. | | புதிய, பருவகால, உள்ளூர் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 06: | + | | 06:47 |
| வழக்கமான உணவுக்குப் பிறகு பழத்தை இனிப்பாக கொடுக்கலாம். | | வழக்கமான உணவுக்குப் பிறகு பழத்தை இனிப்பாக கொடுக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:52 |
| பழச்சாறு குழந்தையின் வழக்கமான உணவில் கலக்கப்படக்கூடாது. | | பழச்சாறு குழந்தையின் வழக்கமான உணவில் கலக்கப்படக்கூடாது. | ||
|- | |- | ||
− | | | + | | 06:58 |
| இந்த வயதினருக்கு பழச்சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. | | இந்த வயதினருக்கு பழச்சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:03 |
| இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ரெடிமேட் பழச்சாறு இரண்டும் உள்ளடங்கும். | | இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ரெடிமேட் பழச்சாறு இரண்டும் உள்ளடங்கும். | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:09 |
| தாய்ப்பால் கொடுப்பதை 2 ஆண்டுகள் வரை தொடர நினைவில் கொள்ளவும். | | தாய்ப்பால் கொடுப்பதை 2 ஆண்டுகள் வரை தொடர நினைவில் கொள்ளவும். | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:15 |
| ஒரு குழந்தை மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு கடினமான உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும். | | ஒரு குழந்தை மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு கடினமான உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும். | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:21 |
| முழு கொட்டைகள், திராட்சை, சுண்டல் மற்றும் பச்சையான கேரட் துண்டுகள் போன்ற உணவுகள் எடுத்துக்காட்டுகள் ஆகும். | | முழு கொட்டைகள், திராட்சை, சுண்டல் மற்றும் பச்சையான கேரட் துண்டுகள் போன்ற உணவுகள் எடுத்துக்காட்டுகள் ஆகும். | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:30 |
| புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவே குழந்தைக்கு சிறந்தது. | | புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவே குழந்தைக்கு சிறந்தது. | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:37 |
− | | | + | | குழந்தையின் உணவு சேமிக்கப்பட வேண்டுமானால், பாதுகாப்பான சேமிப்பு குறித்த எங்கள் டுடோரியலைப் பாருங்கள். |
|- | |- | ||
− | | 07: | + | | 07:44 |
− | | | + | | குழந்தையின் உணவை பாதுகாப்பான முறையில் தயாரிப்பது மற்றும் பரிமாறுவதும் அதே டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
|- | |- | ||
− | | | + | | 07:52 |
| மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். | | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:56 |
− | | உணவுடன், கொதித்த பின் | + | | உணவுடன், கொதித்த பின் ஆறிய நீரையும் 6 மாத குழந்தைக்கு கொடுக்கலாம். |
|- | |- | ||
− | | 08: | + | | 08:03 |
− | | ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 60 மில்லி தண்ணீர் வீதம் கொடுக்கத் தொடங்கலாம். | + | | ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 60 மில்லி லிட்டர் தண்ணீர் வீதம் கொடுக்கத் தொடங்கலாம். |
|- | |- | ||
− | | 08: | + | | 08:10 |
| வெப்பமான காலநிலையில் குழந்தையின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்பட வேண்டும். | | வெப்பமான காலநிலையில் குழந்தையின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 08: | + | | 08:16 |
| தாய்ப்பால் மற்றும் நீர், குழந்தைக்கு சிறந்த பானங்கள் ஆகும். | | தாய்ப்பால் மற்றும் நீர், குழந்தைக்கு சிறந்த பானங்கள் ஆகும். | ||
|- | |- | ||
− | | 08: | + | | 08:21 |
− | | இருப்பினும், அவை | + | | இருப்பினும், அவை சரியான நேரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். |
|- | |- | ||
− | | 08: | + | | 08:25 |
− | | உணவுக்கு முன் ஒரு குழந்தைக்கு | + | | உணவுக்கு முன், ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலோ அல்லது தண்ணீரோ கொடுக்கக்கூடாது |
|- | |- | ||
− | | 08: | + | | 08:31 |
| பசியுள்ள குழந்தை புதிய உணவுகளை சுவைக்க அதிக வாய்ப்புள்ளது. | | பசியுள்ள குழந்தை புதிய உணவுகளை சுவைக்க அதிக வாய்ப்புள்ளது. | ||
|- | |- | ||
− | | 08: | + | | 08:37 |
− | | | + | | குழந்தையின் உணவுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் முன்போ அல்லது பின்போ தாய்ப்பால் அல்லது தண்ணீர் கொடுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 08:46 |
| ஒரு குழந்தை நன்றாக வளர போதுமான கூடுதல் உணவு அவசியம். | | ஒரு குழந்தை நன்றாக வளர போதுமான கூடுதல் உணவு அவசியம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:52 |
− | | இத்துடன் | + | | இத்துடன் இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெ யஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |
|- | |- | ||
|} | |} |
Revision as of 12:23, 7 March 2022
|
| ||
00:02 | கூடுதல் உணவிற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது | ||
00:09 | 6 மாத குழந்தைகளுக்கு கூடுதல் உணவைத் தொடங்குவதன் முக்கியத்துவம் | ||
00:17 | மற்றும் 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு பற்றிய வழிகாட்டுதல்கள். | ||
00:23 | இப்போது தொடங்குவோம் | ||
00:25 | ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் முதல் 6 மாதங்கள் வரை பிரத்தியேக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். | ||
00:33 | 6 மாத வயது என்பது குழந்தையின் வாழ்க்கையின் 6 வது மாதத்தின் தொடக்கத்தை குறிக்காது. | ||
00:40 | அவள், 6 மாதங்களை பூர்த்தி செய்து தனது வாழ்க்கையின் 7 வது மாதத்தைத் தொடங்குவதை குறிக்கும் | ||
00:47 | இந்த வயதில், ஒரு குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் போதாது. | ||
00:54 | தாய்ப்பாலுடன் சேர்த்து, சத்தான வீட்டில் சமைத்த உணவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். | ||
01:00 | இதுவே கூடுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது. | ||
01:05 | இது, 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். | ||
01:13 | குழந்தையை உயரமாகவும், ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. | ||
01:21 | 6 மாத வயதில் கூடுதல் உணவைத் தொடங்குவது முக்கியம். | ||
01:27 | இல்லையெனில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தடைப்படும். | ||
01:33 | குழந்தை பிற்காலத்தில் திட உணவை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. | ||
01:41 | தாய்ப்பாலூட்டலுடன் கூடுதல் உணவை கொடுப்பது பலமாகிறது என்பதை நினைவில் கொள்க.
| ||
01:46 | எனவே, குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். | ||
01:54 | வகை, நிலைத்தன்மை மற்றும் கூடுதல் உணவின் அளவு குழந்தையின் வயதுக்கு ஏற்ப மாறுபடும்.
|
02:03 | ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் உள்ளன. |
02:08 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன | ||
02:14 | இப்போது, எல்லா வயதினருக்கும் கூடுதல் உணவளிப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களைப் பற்றி பார்க்கலாம் | ||
02:23 | எந்தவொரு புதிய உணவும் முதலில் ஒரு குழந்தைக்கு தனியாக கொடுக்கப்பட வேண்டும். | ||
02:29 | இது பிற உணவுகளுடன் பின்னர் சேர்க்கப்பட வேண்டும். | ||
02:33 | ஒரு குறிப்பிட்ட உணவுக்கு குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை கண்டறிய இது உதவும். | ||
02:40 | நல்ல ஊட்டச்சத்துக்கு, பலவகையான உணவுகளை உட்கொள்வது அவசியம். | ||
02:46 | ஒவ்வொரு 4 வது நாளிலும், குழந்தையின் உணவில் ஒரு புதிய உணவைச் சேர்க்கவும். | ||
02:52 | முன்பு கொடுக்கப்பட்ட உணவுடன் 1 மேசைக்கரண்டி புதிய உணவை சேர்த்து தொடங்கவும். | ||
02:59 | படிப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் அளவை அதிகரிக்கவும். | ||
03:03 | அனைத்து 8 உணவுக் குழுக்களிடமிருந்தும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும். | ||
03:11 | முதல் மற்றும் முக்கியமான உணவுக்குழு தாய்ப்பால் கொடுப்பது ஆகும் | ||
03:17 | இது மற்ற உணவுக் குழுக்களுடன் தினமும் சேர்க்கப்பட வேண்டும். | ||
03:22 | இரண்டாவது குழுவில் தானியங்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள் ஆகும் | ||
03:28 | மூன்றாவது குழுவில் பருப்பு வகைகள், விதைகள் மற்றும் கொட்டைகள் உள்ளன.
| ||
03:33 | நான்காவது குழு, பால் பொருட்களை கொண்டிருக்கிறது
| ||
03:37 | ஐந்தாவது குழு இறைச்சி, மீன் மற்றும் கோழி. | ||
03:43 | ஆறாவது குழு முட்டை | ||
03:46 | ஏழாவது குழு வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்
| ||
03:52 | கடைசியாக, மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டாவது குழு
| ||
03:58 | ஒரு குழந்தையின் உணவில் அனைத்து 8 உணவுக்குழுக்களும் இருக்க வேண்டும். | ||
04:05 | ஒரு குழந்தையின் உணவில் இந்த குழுக்களில் 5 க்கும் குறைவாக இருந்தால், அது கடுமையான பிரச்சினைக்கு வழிவகுக்கும். | ||
04:13 | அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். | ||
04:16 | சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. | ||
04:22 | அவர்களுக்கு, மீதமுள்ள 7 குழுக்களிடமிருந்து உணவை, ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். | ||
04:28 | மேலும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லி லிட்டர் விலங்கின் பால் மற்றும் 2 வேளை கூடுதல் உணவை கொடுக்கவும். | ||
04:39 | விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் கொதிக்க வைக்கவும். | ||
04:45 | இப்போது, குழந்தையின் உணவில் புதிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பதற்கான வரிசையைப் பற்றி பார்க்கலாம் | ||
04:52 | தாய்ப்பாலுடன், முதல் 6 குழுக்களிடமிருந்து கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்குங்கள். | ||
05:00 | 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவை. | ||
05:06 | இருப்பினும், ஆரம்ப நாட்களில் கொடுக்கக்கூடிய உணவின் அளவு சிறியதாக இருக்க வேண்டும். | ||
05:14 | எனவே, முதல் 6 குழுக்களிடமிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கலாம். | ||
05:20 | இந்த உணவுகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. | ||
05:27 | குழந்தையின் உயரம் மற்றும் தசை எடையின் வளர்ச்சிக்கு அவை முக்கியம். | ||
05:34 | குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். | ||
05:40 | இந்த உணவுகளுக்குப் பிறகு, காய்கறிகளையும் பழங்களையும் கொடுக்கத் தொடங்குங்கள். | ||
05:45 | காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. | ||
05:52 | இருப்பினும், அவை முதல் 6 குழுக்களைப் போல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தவை அல்ல | ||
06:00 | எனவே, எடை தேக்கம் அல்லது எடை இழப்பைத் தவிர்ப்பதற்காக அவை பின்னர் தொடங்கப்படுகின்றன. | ||
06:07 | மேலும், பழங்கள் இனிப்பு சுவையுடவை | ||
06:11 | இனிப்பு சுவைக்கு முன் குழந்தைகள் பலவிதமான சுவைகளை சுவைப்பது முக்கியம். | ||
06:18 | வெவ்வேறு சுவைகளை சுவைப்பது, குழந்தைகள் அதிக உணவுகளை ஏற்க உதவுகிறது. | ||
06:24 | இது, பின்னர் அவர்கள் சில வகை உணவுகளை மட்டுமே உண்பவராக மாறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. | ||
06:31 | எனவே, குழந்தையின் உணவில் மற்ற எல்லா வகையான உணவுகளையும் சேர்த்த பிறகு பழங்கள் சேர்க்கப்படுகின்றன. | ||
06:39 | புதிய, பருவகால, உள்ளூர் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. | ||
06:47 | வழக்கமான உணவுக்குப் பிறகு பழத்தை இனிப்பாக கொடுக்கலாம். | ||
06:52 | பழச்சாறு குழந்தையின் வழக்கமான உணவில் கலக்கப்படக்கூடாது. | ||
06:58 | இந்த வயதினருக்கு பழச்சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. | ||
07:03 | இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ரெடிமேட் பழச்சாறு இரண்டும் உள்ளடங்கும். | ||
07:09 | தாய்ப்பால் கொடுப்பதை 2 ஆண்டுகள் வரை தொடர நினைவில் கொள்ளவும். | ||
07:15 | ஒரு குழந்தை மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு கடினமான உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும். | ||
07:21 | முழு கொட்டைகள், திராட்சை, சுண்டல் மற்றும் பச்சையான கேரட் துண்டுகள் போன்ற உணவுகள் எடுத்துக்காட்டுகள் ஆகும். | ||
07:30 | புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவே குழந்தைக்கு சிறந்தது. | ||
07:37 | குழந்தையின் உணவு சேமிக்கப்பட வேண்டுமானால், பாதுகாப்பான சேமிப்பு குறித்த எங்கள் டுடோரியலைப் பாருங்கள். | ||
07:44 | குழந்தையின் உணவை பாதுகாப்பான முறையில் தயாரிப்பது மற்றும் பரிமாறுவதும் அதே டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. | ||
07:52 | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். | ||
07:56 | உணவுடன், கொதித்த பின் ஆறிய நீரையும் 6 மாத குழந்தைக்கு கொடுக்கலாம். | ||
08:03 | ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 60 மில்லி லிட்டர் தண்ணீர் வீதம் கொடுக்கத் தொடங்கலாம். | ||
08:10 | வெப்பமான காலநிலையில் குழந்தையின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்பட வேண்டும். | ||
08:16 | தாய்ப்பால் மற்றும் நீர், குழந்தைக்கு சிறந்த பானங்கள் ஆகும். | ||
08:21 | இருப்பினும், அவை சரியான நேரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். | ||
08:25 | உணவுக்கு முன், ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலோ அல்லது தண்ணீரோ கொடுக்கக்கூடாது | ||
08:31 | பசியுள்ள குழந்தை புதிய உணவுகளை சுவைக்க அதிக வாய்ப்புள்ளது. | ||
08:37 | குழந்தையின் உணவுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் முன்போ அல்லது பின்போ தாய்ப்பால் அல்லது தண்ணீர் கொடுக்கலாம். | ||
08:46 | ஒரு குழந்தை நன்றாக வளர போதுமான கூடுதல் உணவு அவசியம். | ||
08:52 | இத்துடன் இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெ யஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |