Difference between revisions of "Arduino/C2/Wireless-Connectivity-to-Arduino/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவ...") |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | | '''Time''' | + | | '''Time''' |
− | | '''Narration''' | + | | '''Narration''' |
− | |- | + | |- |
| 00:01 | | 00:01 | ||
|'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு | |'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு | ||
− | |- | + | |- |
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ESP8266-01''' module லில் codeஐ | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது |
− | |- | + | |- |
| 00:17 | | 00:17 | ||
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது | | '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது | ||
− | |- | + | |- |
| 00:23 | | 00:23 | ||
− | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: '''Electronics''' | + | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: '''Electronics''' |
− | |- | + | |- |
| 00:29 | | 00:29 | ||
− | | '''C | + | | '''C அல்லது C++''' programming language மற்றும் |
− | |- | + | |- |
| 00:33 | | 00:33 | ||
− | | '''Wireless Communication''' | + | | '''Wireless Communication''' |
− | |- | + | |- |
| 00:36 | | 00:36 | ||
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', | | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', | ||
− | |- | + | |- |
| 00:41 | | 00:41 | ||
− | | '''Ubuntu Linux 16.04 OS ''' மற்றும் '''Arduino IDE''' | + | | '''Ubuntu Linux 16.04 OS ''' மற்றும் '''Arduino IDE''' |
− | |- | + | |- |
| 00:48 | | 00:48 | ||
− | | பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''ESP8266-01 Wi-Fi''' module | + | | பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''ESP8266-01 Wi-Fi''' module |
− | |- | + | |- |
| 00:59 | | 00:59 | ||
− | | '''Breadboard''' | + | | '''Breadboard''' |
− | |- | + | |- |
| 01:01 | | 01:01 | ||
− | | '''Jumper Wires ''' மற்றும் '''Push Button''' | + | | '''Jumper Wires ''' மற்றும் '''Push Button''' |
− | |- | + | |- |
| 01:05 | | 01:05 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் '''ESP8266-01 WiFi '''module ஐ பயன்படுத்துவோம் | + | |இந்த டுடோரியலில் நாம் '''ESP8266-01 WiFi''' module ஐ பயன்படுத்துவோம் |
− | |- | + | |- |
| 01:13 | | 01:13 | ||
− | | '''VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx''' ஆகியவை ''' Wi-Fi module | + | | '''VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx''' ஆகியவை '''Wi-Fi module'''ன் pinகள் ஆகும் |
− | |- | + | |- |
| 01:27 | | 01:27 | ||
| '''Power LED''', module '''ON '''அல்லது '''OFF'''ஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது | | '''Power LED''', module '''ON '''அல்லது '''OFF'''ஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது | ||
− | |- | + | |- |
| 01:32 | | 01:32 | ||
| '''COMM LED''', '''WiFi''' moduleன் built-in''' blue''' '''LED''' ஆகும் | | '''COMM LED''', '''WiFi''' moduleன் built-in''' blue''' '''LED''' ஆகும் | ||
− | |- | + | |- |
| 01:37 | | 01:37 | ||
| இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம். | | இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம். | ||
− | |- | + | |- |
| 01:43 | | 01:43 | ||
− | | இந்த WiFi module, ஒருங்கிணைந்த | + | | இந்த WiFi module, ஒருங்கிணைந்த '''TCP/IP stack''' உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட '''System on Chip'''ஐ கொண்டிருக்கிறது |
− | |- | + | |- |
| 01:51 | | 01:51 | ||
− | | இது ஒரு UART | + | | இது ஒரு UART மற்றும் '''2 GPIO pins (General Purpose Input / Output)'''களை கொண்டிருக்கிறது |
− | |- | + | |- |
| 01:57 | | 01:57 | ||
| இது '''IoT (i.e. Internet of Things) application'''களின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. | | இது '''IoT (i.e. Internet of Things) application'''களின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. | ||
− | |- | + | |- |
| 02:04 | | 02:04 | ||
| இது '''ESP8266 - 01 module''' உடன் கூடிய '''Arduino''' இன் circuit இணைப்பு ஆகும். | | இது '''ESP8266 - 01 module''' உடன் கூடிய '''Arduino''' இன் circuit இணைப்பு ஆகும். | ||
− | |- | + | |- |
| 02:12 | | 02:12 | ||
| குறிப்பு: '''ESP8266-01 module''' '''3.3 Volts'''களில் மட்டுமே வேலை செய்கிறது. | | குறிப்பு: '''ESP8266-01 module''' '''3.3 Volts'''களில் மட்டுமே வேலை செய்கிறது. | ||
− | |- | + | |- |
| 02:20 | | 02:20 | ||
| '''5 Volt'''களுக்கு இணைப்பது ''' Wi-Fi module'''ஐ '''damage''' செய்யலாம் | | '''5 Volt'''களுக்கு இணைப்பது ''' Wi-Fi module'''ஐ '''damage''' செய்யலாம் | ||
− | |- | + | |- |
| 02:24 | | 02:24 | ||
| ''' Wi-Fi module'''ன் '''ground '''pin ஐ, '''Arduino'''வின் '''ground''' pin க்கு இணைக்கவும் | | ''' Wi-Fi module'''ன் '''ground '''pin ஐ, '''Arduino'''வின் '''ground''' pin க்கு இணைக்கவும் | ||
− | |- | + | |- |
| 02:29 | | 02:29 | ||
| ''' Wi-Fi module'''ன் '''GPIO 0'''pin ஐ, '''Arduino'''வின் '''ground'''க்கு இணைக்கவும் | | ''' Wi-Fi module'''ன் '''GPIO 0'''pin ஐ, '''Arduino'''வின் '''ground'''க்கு இணைக்கவும் | ||
− | |- | + | |- |
| 02:35 | | 02:35 | ||
− | | ''' Wi-Fi module'''ன் '''Rx''' pin ஐ, '''Arduino'''வின் '''Rx''' pin க்கு இணைக்கவும் | + | | '''Wi-Fi module'''ன் '''Rx''' pin ஐ, '''Arduino'''வின் '''Rx''' pin க்கு இணைக்கவும் |
− | |- | + | |- |
| 02:41 | | 02:41 | ||
| ''' Wi-Fi module'''ன் '''Tx''' pin ஐ, '''Arduino'''வின் '''Tx''' pin க்கு இணைக்கவும் | | ''' Wi-Fi module'''ன் '''Tx''' pin ஐ, '''Arduino'''வின் '''Tx''' pin க்கு இணைக்கவும் | ||
− | |- | + | |- |
| 02:47 | | 02:47 | ||
− | | ''' Wi-Fi module'''ன் '''VCC''' மற்றும் '''CH_PD '''pin ஐ, '''Arduino'''வின் '''3.3V ''' க்கு இணைக்கவும் | + | | '''Wi-Fi module'''ன் '''VCC''' மற்றும் '''CH_PD '''pin ஐ, '''Arduino'''வின் '''3.3V''' க்கு இணைக்கவும் |
− | |- | + | |- |
| 02:57 | | 02:57 | ||
− | | ''' Wi-Fi module'''ன் '''RST''' pin மற்றும் '''Arduino'''வின் '''ground''' pinக்கு இடையே ஒரு ''' push button'''ஐ இணைக்கவும் | + | | '''Wi-Fi module'''ன் '''RST''' pin மற்றும் '''Arduino'''வின் '''ground''' pinக்கு இடையே ஒரு ''' push button'''ஐ இணைக்கவும் |
− | |- | + | |- |
| 03:05 | | 03:05 | ||
| இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும். | | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும். | ||
− | |- | + | |- |
| 03:10 | | 03:10 | ||
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும். | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும். | ||
− | |- | + | |- |
| 03:13 | | 03:13 | ||
| '''WiFi module''' மற்றும் ஒரு '''laptop''' அல்லது ஒரு '''mobile phone'''க்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம் | | '''WiFi module''' மற்றும் ஒரு '''laptop''' அல்லது ஒரு '''mobile phone'''க்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம் | ||
− | |- | + | |- |
| 03:20 | | 03:20 | ||
− | | இப்போது, '''Arduino IDE | + | | இப்போது, '''Arduino IDE'''ல் ஒரு programஐ எழுதுவோம். '''Arduino IDE'''ஐ திறக்கவும் |
− | |- | + | |- |
| 03:27 | | 03:27 | ||
| '''Arduino board'''ஐ உங்கள் PCக்கு இணைக்கவும் | | '''Arduino board'''ஐ உங்கள் PCக்கு இணைக்கவும் | ||
− | |- | + | |- |
| 03:30 | | 03:30 | ||
| முதலில், '''Arduino''' இணைக்கப்பட்டுள்ள '''port'''ன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். | | முதலில், '''Arduino''' இணைக்கப்பட்டுள்ள '''port'''ன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். | ||
− | |- | + | |- |
| 03:35 | | 03:35 | ||
| '''Tools''' menuவிற்கு சென்று, '''Port''' தேர்வை தேர்ந்தெடுக்கவும் | | '''Tools''' menuவிற்கு சென்று, '''Port''' தேர்வை தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 03:40 | | 03:40 | ||
− | | எனது வழக்கில், '''port''' '''ttyUSB0 | + | | எனது வழக்கில், '''port''' '''ttyUSB0''' ஆகும். உங்களது '''port'''ன் பெயரை குறித்துக்கொள்ளவும் |
− | |- | + | |- |
| 03:49 | | 03:49 | ||
| '''port''' தானாகவே கண்டறியப்படுவதால், '''Windows''' பயனர்கள் கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம். | | '''port''' தானாகவே கண்டறியப்படுவதால், '''Windows''' பயனர்கள் கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம். | ||
− | |- | + | |- |
| 03:56 | | 03:56 | ||
| '''Ctrl+Alt+T''' keyகளை ஒன்றாக அழுத்தி, '''terminal'''ஐ திறக்கவும் | | '''Ctrl+Alt+T''' keyகளை ஒன்றாக அழுத்தி, '''terminal'''ஐ திறக்கவும் | ||
− | |- | + | |- |
| 04:03 | | 04:03 | ||
− | | டைப் செய்க: '''sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0 ''' | + | | டைப் செய்க: '''sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0 ''' |
− | |- | + | |- |
| 04:18 | | 04:18 | ||
| எனது வழக்கில், '''port'''ன் பெயர் '''ttyUSB0''' | | எனது வழக்கில், '''port'''ன் பெயர் '''ttyUSB0''' | ||
− | |- | + | |- |
| 04:25 | | 04:25 | ||
| நீங்கள் உங்களது '''port'''ன் பெயரை குறிப்பிட வேண்டும். '''Enter'''ஐ அழுத்தவும் | | நீங்கள் உங்களது '''port'''ன் பெயரை குறிப்பிட வேண்டும். '''Enter'''ஐ அழுத்தவும் | ||
− | |- | + | |- |
| 04:30 | | 04:30 | ||
− | | உங்கள் '''system'''க்கான '''password'''ஐ | + | | உங்கள் '''system'''க்கான '''password'''ஐ கொடுக்கவும். பின் '''Enter'''ஐ அழுத்தவும் |
− | |- | + | |- |
| 04:35 | | 04:35 | ||
− | | மேலுள்ள '''command''', '''usb port | + | | மேலுள்ள '''command''', '''usb port'''க்கான '''read-write permission'''ஐ கொடுக்கிறது |
− | |- | + | |- |
| 04:40 | | 04:40 | ||
− | | '''Arduino IDE | + | | '''Arduino IDE'''க்கு திரும்பவும் |
− | |- | + | |- |
| 04:43 | | 04:43 | ||
| அடுத்து நாம் தொடர்பு கொள்ள '''ESP8266 module''' ஐ கட்டமைப்போம். | | அடுத்து நாம் தொடர்பு கொள்ள '''ESP8266 module''' ஐ கட்டமைப்போம். | ||
− | |- | + | |- |
| 04:49 | | 04:49 | ||
| menu bar ல், '''File''' menu வை க்ளிக் செய்யவும். '''Preferences'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | menu bar ல், '''File''' menu வை க்ளிக் செய்யவும். '''Preferences'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 04:56 | | 04:56 | ||
| ஒரு புதிய window தோன்றுகிறது | | ஒரு புதிய window தோன்றுகிறது | ||
− | |- | + | |- |
| 04:58 | | 04:58 | ||
| '''Settings''' tabல், '''Additional Boards Manager URLs ''' பிரிவுக்கு செல்லவும். இந்த '''json URL'''ஐ சேர்க்கவும் | | '''Settings''' tabல், '''Additional Boards Manager URLs ''' பிரிவுக்கு செல்லவும். இந்த '''json URL'''ஐ சேர்க்கவும் | ||
− | |- | + | |- |
| 05:09 | | 05:09 | ||
− | | இது ''' Arduino IDE | + | | இது '''Arduino IDE'''ல், '''ESP8266 WiFi module '''ஐ தரவிறக்க உதவும் |
− | |- | + | |- |
| 05:16 | | 05:16 | ||
| Windowவின் கீழுள்ள '''OK''' பட்டனை க்ளிக் செய்யவும் | | Windowவின் கீழுள்ள '''OK''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 05:20 | | 05:20 | ||
| menu bar ல், '''Tools''' menuவை க்ளிக் செய்து, '''Board'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | menu bar ல், '''Tools''' menuவை க்ளிக் செய்து, '''Board'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 05:25 | | 05:25 | ||
| பின் '''Boards Manager''' தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும் | | பின் '''Boards Manager''' தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும் | ||
− | |- | + | |- |
| 05:31 | | 05:31 | ||
| மேல் வலது மூலையில், ஒரு '''search''' tab ஐ நாம் காணலாம் | | மேல் வலது மூலையில், ஒரு '''search''' tab ஐ நாம் காணலாம் | ||
− | |- | + | |- |
| 05:35 | | 05:35 | ||
| இங்கு, '''ESP8266''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும் | | இங்கு, '''ESP8266''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும் | ||
− | |- | + | |- |
|05:41 | |05:41 | ||
| '''ESP8266 by ESP8266 Community'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | '''ESP8266 by ESP8266 Community'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 05:48 | | 05:48 | ||
| பதிப்பு drop down box ல், '''module'''ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும் | | பதிப்பு drop down box ல், '''module'''ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 05:53 | | 05:53 | ||
| '''module'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும் | | '''module'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 05:57 | | 05:57 | ||
| நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும். | | நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும். | ||
− | |- | + | |- |
| 06:01 | | 06:01 | ||
| அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும். | | அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும். | ||
− | |- | + | |- |
|06:05 | |06:05 | ||
| '''ESP8266 module''', இப்போது '''Arduino IDE'''ல் நிறுவப்பட்டுவிட்டது | | '''ESP8266 module''', இப்போது '''Arduino IDE'''ல் நிறுவப்பட்டுவிட்டது | ||
− | |- | + | |- |
| 06:09 | | 06:09 | ||
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும் | | Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 06:14 | | 06:14 | ||
| இப்போது, '''program'''ஐ upload செய்வதற்கு முன்பு, நாம் '''ESP8266 module'''ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் | | இப்போது, '''program'''ஐ upload செய்வதற்கு முன்பு, நாம் '''ESP8266 module'''ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் | ||
− | |- | + | |- |
| 06:20 | | 06:20 | ||
| முதலில் '''Tools''' தேர்வையும், பின் '''Board'''ஐயும் தேர்ந்தெடுக்கவும் | | முதலில் '''Tools''' தேர்வையும், பின் '''Board'''ஐயும் தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 06:25 | | 06:25 | ||
| கீழே scroll செய்து, '''Generic ESP8266 Module'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | கீழே scroll செய்து, '''Generic ESP8266 Module'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 06:32 | | 06:32 | ||
| அடுத்து, '''ESP8266 Module'''ன் '''built-in LED'''ஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும் | | அடுத்து, '''ESP8266 Module'''ன் '''built-in LED'''ஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 06:41 | | 06:41 | ||
| '''Builtin LED ''' தேர்வுக்கு செல்லவும். ''' Builtin LED'''ஐ '''1'''க்கு '''Set''' செய்யவும் | | '''Builtin LED ''' தேர்வுக்கு செல்லவும். ''' Builtin LED'''ஐ '''1'''க்கு '''Set''' செய்யவும் | ||
− | |- | + | |- |
| 06:48 | | 06:48 | ||
| அடுத்து, நாம் '''Reset''' தேர்வை '''set''' செய்வோம் | | அடுத்து, நாம் '''Reset''' தேர்வை '''set''' செய்வோம் | ||
− | |- | + | |- |
| 06:52 | | 06:52 | ||
− | | | + | | Menu bar ல், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Reset Method'''க்கு செல்லவும் |
− | |- | + | |- |
| 06:58 | | 06:58 | ||
| '''Reset'''முறையை, '''no dtr in bracket aka ck.'''க்கு தேர்ந்தெடுக்கவும் | | '''Reset'''முறையை, '''no dtr in bracket aka ck.'''க்கு தேர்ந்தெடுக்கவும் | ||
− | |- | + | |- |
| 07:06 | | 07:06 | ||
| இது '''wifi module'''ஐ கைமுறையாக reset செய்ய உதவும் | | இது '''wifi module'''ஐ கைமுறையாக reset செய்ய உதவும் | ||
− | |- | + | |- |
| 07:10 | | 07:10 | ||
− | | இப்போது நாம் codeஐ எழுதுவோம். | + | | இப்போது நாம் codeஐ எழுதுவோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
− | |- | + | |- |
| 07:16 | | 07:16 | ||
| நாம் '''ESP8266 library'''ஐ சேர்த்துள்ளோம் | | நாம் '''ESP8266 library'''ஐ சேர்த்துள்ளோம் | ||
− | |- | + | |- |
| 07:20 | | 07:20 | ||
− | | '''SSID''', '''Wi-Fi module'''ன் '''name''' ஆகும் | + | | '''SSID''', ஒரு '''Wi-Fi module'''ன் '''name''' ஆகும் |
− | |- | + | |- |
| 07:24 | | 07:24 | ||
− | | இங்கு, நான் '''wifi network'''க்கு '''WIFI_ESP8266_Pratik | + | | இங்கு, நான் '''wifi network'''க்கு '''WIFI_ESP8266_Pratik''' என பெயர் வைத்துள்ளேன் |
− | |- | + | |- |
| 07:34 | | 07:34 | ||
| '''Wi-Fi network'''உடன் சேர்வதற்கான '''passcode ''', '''Password''' ஆகும். '''module'''க்கான '''password''', '''12345678''' ஆகும் | | '''Wi-Fi network'''உடன் சேர்வதற்கான '''passcode ''', '''Password''' ஆகும். '''module'''க்கான '''password''', '''12345678''' ஆகும் | ||
− | |- | + | |- |
| 07:47 | | 07:47 | ||
| உங்களுடைய தனிப்பட்ட '''ssid''' மற்றும் '''password'''ஐ நீங்கள் கொடுக்க வேண்டும் | | உங்களுடைய தனிப்பட்ட '''ssid''' மற்றும் '''password'''ஐ நீங்கள் கொடுக்க வேண்டும் | ||
− | |- | + | |- |
| 07:52 | | 07:52 | ||
− | | '''Password parameter'''கட்டாயமானது அல்ல | + | | '''Password parameter''' கட்டாயமானது அல்ல |
− | |- | + | |- |
| 07:56 | | 07:56 | ||
| நீங்கள் '''password parameter'''ஐ கொடுக்கவில்லை என்றால், '''Wi-Fi network''' திறந்து இருக்கும் | | நீங்கள் '''password parameter'''ஐ கொடுக்கவில்லை என்றால், '''Wi-Fi network''' திறந்து இருக்கும் | ||
− | |- | + | |- |
| 08:01 | | 08:01 | ||
| இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும். | | இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும். | ||
− | |- | + | |- |
| 08:05 | | 08:05 | ||
| இந்த '''command''', '''module'''ன் முன்னிருப்பான '''IP address'''ஐ enable செய்யும் | | இந்த '''command''', '''module'''ன் முன்னிருப்பான '''IP address'''ஐ enable செய்யும் | ||
− | |- | + | |- |
| 08:10 | | 08:10 | ||
− | | ''' | + | | '''Module'''ன் முன்னிருப்பான '''IP address''' '''192.168.4.1''' ஆகும் |
− | |- | + | |- |
| 08:20 | | 08:20 | ||
| '''setup function'''னின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும் | | '''setup function'''னின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும் | ||
− | |- | + | |- |
| 08:25 | | 08:25 | ||
| இந்த '''command''', '''ESP8266 module'''க்கான '''SSID''' மற்றும் '''Password'''ஐ enable செய்யும் | | இந்த '''command''', '''ESP8266 module'''க்கான '''SSID''' மற்றும் '''Password'''ஐ enable செய்யும் | ||
− | |- | + | |- |
| 08:33 | | 08:33 | ||
| கொடுக்கப்பட்டுள்ள '''SSID''' மற்றும் '''Password'''க்கு, '''server.begin''', '''Wi-Fi network'''ஐ enable செய்யும் | | கொடுக்கப்பட்டுள்ள '''SSID''' மற்றும் '''Password'''க்கு, '''server.begin''', '''Wi-Fi network'''ஐ enable செய்யும் | ||
− | |- | + | |- |
| 08:40 | | 08:40 | ||
| '''module'''ன் '''boot'''க்கு, 2 வினாடிகளின் '''delay''' வழங்கப்படுகிறது. | | '''module'''ன் '''boot'''க்கு, 2 வினாடிகளின் '''delay''' வழங்கப்படுகிறது. | ||
− | |- | + | |- |
| 08:44 | | 08:44 | ||
| '''ESP8266 module'''ன் '''Built-in LED''', '''OUTPUT mode'''க்கு '''set''' செய்யப்படுகிறது | | '''ESP8266 module'''ன் '''Built-in LED''', '''OUTPUT mode'''க்கு '''set''' செய்யப்படுகிறது | ||
− | |- | + | |- |
| 08:51 | | 08:51 | ||
| Codeஐ '''void loop function'''னின் உள் copy செய்து paste செய்யவும் | | Codeஐ '''void loop function'''னின் உள் copy செய்து paste செய்யவும் | ||
− | |- | + | |- |
| 08:56 | | 08:56 | ||
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் | | இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் | ||
− | |- | + | |- |
| 09:04 | | 09:04 | ||
| இந்த '''HTML code''', இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு '''web page'''ஐ உருவாக்கும் | | இந்த '''HTML code''', இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு '''web page'''ஐ உருவாக்கும் | ||
− | |- | + | |- |
| 09:10 | | 09:10 | ||
| '''LED ON''' அல்லது '''LED OFF''' அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு '''program'''க்கு pass செய்யப்படுகிறது | | '''LED ON''' அல்லது '''LED OFF''' அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு '''program'''க்கு pass செய்யப்படுகிறது | ||
− | |- | + | |- |
| 09:17 | | 09:17 | ||
| '''program''' மதிப்பை சரிபார்த்து, '''ESP8266-01 module'''ன் '''built-in LED'''ஐ கட்டுப்படுத்துகிறது | | '''program''' மதிப்பை சரிபார்த்து, '''ESP8266-01 module'''ன் '''built-in LED'''ஐ கட்டுப்படுத்துகிறது | ||
− | |- | + | |- |
| 09:27 | | 09:27 | ||
− | | ''' program | + | | '''program'''ஐ சரிபார்க்க, '''compile''' பட்டனை '''Click''' செய்யவும் |
− | |- | + | |- |
| 09:31 | | 09:31 | ||
− | | தற்போதைய '''program'''ஐ சேமிக்க, pop up window | + | | தற்போதைய '''program'''ஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும் |
− | |- | + | |- |
| 09:35 | | 09:35 | ||
| '''program''க்கு '''WiFi'''_'''ESP8266.''' என பெயரிடவும் | | '''program''க்கு '''WiFi'''_'''ESP8266.''' என பெயரிடவும் | ||
− | |- | + | |- |
| 09:43 | | 09:43 | ||
| பின், '''program'''ஐ சேமிக்க, '''save''' பட்டனை க்ளிக் செய்யவும் | | பின், '''program'''ஐ சேமிக்க, '''save''' பட்டனை க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 09:48 | | 09:48 | ||
− | | தற்போதைய '''program'''ஐ ''' ESP8266-01 | + | | தற்போதைய '''program'''ஐ ''' ESP8266-01'''ல் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும் |
− | |- | + | |- |
| 09:58 | | 09:58 | ||
| '''program''' upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம் | | '''program''' upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம் | ||
− | |- | + | |- |
| 10:03 | | 10:03 | ||
| நிலை '''Connecting,'''குக்கு மாறும் போது, '''breadboard'''ல் உள்ள '''push button'''ஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும். | | நிலை '''Connecting,'''குக்கு மாறும் போது, '''breadboard'''ல் உள்ள '''push button'''ஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும். | ||
− | |- | + | |- |
| 10:13 | | 10:13 | ||
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''Leaving…. Soft resetting''' என்ற செய்தியை நாம் காண்போம் | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''Leaving…. Soft resetting''' என்ற செய்தியை நாம் காண்போம் | ||
− | |- | + | |- |
| 10:20 | | 10:20 | ||
| இது, '''program''' வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது | | இது, '''program''' வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது | ||
− | |- | + | |- |
| 10:25 | | 10:25 | ||
− | | உங்கள் '''mobile internet'''ஐ Switch off | + | | உங்கள் '''mobile internet'''ஐ Switch off செய்யவும் |
− | |- | + | |- |
| 10:28 | | 10:28 | ||
| உங்கள் '''mobile phone'''னின் '''Wi-Fi option'''ஐ திறக்கவும் | | உங்கள் '''mobile phone'''னின் '''Wi-Fi option'''ஐ திறக்கவும் | ||
− | |- | + | |- |
| 10:32 | | 10:32 | ||
| இணைக்க, அருகிலுள்ள '''network'''ஐ தேடவும். | | இணைக்க, அருகிலுள்ள '''network'''ஐ தேடவும். | ||
− | |- | + | |- |
| 10:35 | | 10:35 | ||
− | | எனது வழக்கில் நான் '''WIFI_ESP8266_Pratik'''ஐ பெறுகிறேன். ஏனெனில், இந்த | + | | எனது வழக்கில் நான் '''WIFI_ESP8266_Pratik'''ஐ பெறுகிறேன். ஏனெனில் codeல், இந்த பெயரை நான் கொடுத்துள்ளேன். '''WiFi'''ஐ தேர்ந்தெடுக்கவும் |
− | |- | + | |- |
| 10:52 | | 10:52 | ||
| '''password'''ஐ enter செய்து, மேலும் இது '''WiFi''' உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். | | '''password'''ஐ enter செய்து, மேலும் இது '''WiFi''' உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். | ||
− | |- | + | |- |
| 10:57 | | 10:57 | ||
| உங்கள் '''mobile phone'''லில் '''Web Browser'''ஐ திறக்கவும். '''IP address 192.168.4.1'''ஐ enter செய்யவும் | | உங்கள் '''mobile phone'''லில் '''Web Browser'''ஐ திறக்கவும். '''IP address 192.168.4.1'''ஐ enter செய்யவும் | ||
− | |- | + | |- |
| 11:11 | | 11:11 | ||
| இது உற்பத்தியாளரின், '''ESP8266-01 Wi-Fi module''' ன் '''default IP address ''' ஆகும் | | இது உற்பத்தியாளரின், '''ESP8266-01 Wi-Fi module''' ன் '''default IP address ''' ஆகும் | ||
− | |- | + | |- |
| 11:22 | | 11:22 | ||
| '''HTML code'''க்கு ஏற்ப '''web page''' திறக்கிறது | | '''HTML code'''க்கு ஏற்ப '''web page''' திறக்கிறது | ||
− | |- | + | |- |
| 11:26 | | 11:26 | ||
| '''ESP8266-01 module'''ன் '''LED''', '''OFF'''ஆக இருப்பதை நாம் காணலாம் | | '''ESP8266-01 module'''ன் '''LED''', '''OFF'''ஆக இருப்பதை நாம் காணலாம் | ||
− | |- | + | |- |
| 11:34 | | 11:34 | ||
− | | ''' LED ON'''பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module.'''ன் நீல நிற '''LED'''ஐ இயக்கும் | + | | '''LED ON''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module.'''ன் நீல நிற '''LED'''ஐ இயக்கும் |
− | |- | + | |- |
| 11:41 | | 11:41 | ||
| நாம் '''LED OFF''' பட்டனை அழுத்தும் வரை அது '''ON'''' ஆக இருக்கும். | | நாம் '''LED OFF''' பட்டனை அழுத்தும் வரை அது '''ON'''' ஆக இருக்கும். | ||
− | |- | + | |- |
| 11:46 | | 11:46 | ||
− | | ''' LED OFF''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module | + | | ''' LED OFF''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module'''ன் நீல நிற '''LED'''ஐ அணைக்கும் |
− | |- | + | |- |
| 11:52 | | 11:52 | ||
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, | | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, | ||
− | |- | + | |- |
| 11:58 | | 11:58 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ESP8266-01''' module லில் codeஐ | + | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது |
− | |- | + | |- |
| 12:09 | | 12:09 | ||
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது | | '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது | ||
− | |- | + | |- |
| 12:15 | | 12:15 | ||
| '''assignment'''ஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் '''wireless connectivity''' உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும். | | '''assignment'''ஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் '''wireless connectivity''' உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும். | ||
− | |- | + | |- |
| 12:23 | | 12:23 | ||
| மேல் வலது மூலையில் உள்ள, '''WiFi''' icon ஐ க்ளிக் செய்யவும் | | மேல் வலது மூலையில் உள்ள, '''WiFi''' icon ஐ க்ளிக் செய்யவும் | ||
− | |- | + | |- |
| 12:28 | | 12:28 | ||
| உங்கள் '''WiFi'''ன் பெயரை தேர்ந்தெடுத்து, '''password'''ஐ enter செய்யவும் | | உங்கள் '''WiFi'''ன் பெயரை தேர்ந்தெடுத்து, '''password'''ஐ enter செய்யவும் | ||
− | |- | + | |- |
| 12:32 | | 12:32 | ||
| '''browser'''ஐ திறந்து, '''192.168.4.1'''க்கு செல்லவும் | | '''browser'''ஐ திறந்து, '''192.168.4.1'''க்கு செல்லவும் | ||
− | |- | + | |- |
| 12:41 | | 12:41 | ||
| பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ '''ESP8266-01 module'''லில் பார்க்கவும் | | பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ '''ESP8266-01 module'''லில் பார்க்கவும் | ||
− | |- | + | |- |
| 12:49 | | 12:49 | ||
− | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின் outputஐ | + | | இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின் outputஐ நீங்கள் பார்க்க வேண்டும். |
− | |- | + | |- |
| 13:03 | | 13:03 | ||
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் | | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் | ||
− | |- | + | |- |
| 13:11 | | 13:11 | ||
− | | ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். | + | | '''Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
− | |- | + | |- |
| 13:18 | | 13:18 | ||
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் | | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் | ||
− | |- | + | |- |
|13:22 | |13:22 | ||
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் | | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் | ||
− | |- | + | |- |
| 13:29 | | 13:29 | ||
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 12:28, 9 February 2022
Time | Narration |
00:01 | Wireless Connectivity to Arduino குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது |
00:17 | ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது |
00:23 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: Electronics |
00:29 | C அல்லது C++ programming language மற்றும் |
00:33 | Wireless Communication |
00:36 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, |
00:41 | Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE |
00:48 | பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: ESP8266-01 Wi-Fi module |
00:59 | Breadboard |
01:01 | Jumper Wires மற்றும் Push Button |
01:05 | இந்த டுடோரியலில் நாம் ESP8266-01 WiFi module ஐ பயன்படுத்துவோம் |
01:13 | VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx ஆகியவை Wi-Fi moduleன் pinகள் ஆகும் |
01:27 | Power LED, module ON அல்லது OFFஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது |
01:32 | COMM LED, WiFi moduleன் built-in blue LED ஆகும் |
01:37 | இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம். |
01:43 | இந்த WiFi module, ஒருங்கிணைந்த TCP/IP stack உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட System on Chipஐ கொண்டிருக்கிறது |
01:51 | இது ஒரு UART மற்றும் 2 GPIO pins (General Purpose Input / Output)களை கொண்டிருக்கிறது |
01:57 | இது IoT (i.e. Internet of Things) applicationகளின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. |
02:04 | இது ESP8266 - 01 module உடன் கூடிய Arduino இன் circuit இணைப்பு ஆகும். |
02:12 | குறிப்பு: ESP8266-01 module 3.3 Voltsகளில் மட்டுமே வேலை செய்கிறது. |
02:20 | 5 Voltகளுக்கு இணைப்பது Wi-Fi moduleஐ damage செய்யலாம் |
02:24 | Wi-Fi moduleன் ground pin ஐ, Arduinoவின் ground pin க்கு இணைக்கவும் |
02:29 | Wi-Fi moduleன் GPIO 0pin ஐ, Arduinoவின் groundக்கு இணைக்கவும் |
02:35 | Wi-Fi moduleன் Rx pin ஐ, Arduinoவின் Rx pin க்கு இணைக்கவும் |
02:41 | Wi-Fi moduleன் Tx pin ஐ, Arduinoவின் Tx pin க்கு இணைக்கவும் |
02:47 | Wi-Fi moduleன் VCC மற்றும் CH_PD pin ஐ, Arduinoவின் 3.3V க்கு இணைக்கவும் |
02:57 | Wi-Fi moduleன் RST pin மற்றும் Arduinoவின் ground pinக்கு இடையே ஒரு push buttonஐ இணைக்கவும் |
03:05 | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும். |
03:10 | இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும். |
03:13 | WiFi module மற்றும் ஒரு laptop அல்லது ஒரு mobile phoneக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம் |
03:20 | இப்போது, Arduino IDEல் ஒரு programஐ எழுதுவோம். Arduino IDEஐ திறக்கவும் |
03:27 | Arduino boardஐ உங்கள் PCக்கு இணைக்கவும் |
03:30 | முதலில், Arduino இணைக்கப்பட்டுள்ள portன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். |
03:35 | Tools menuவிற்கு சென்று, Port தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
03:40 | எனது வழக்கில், port ttyUSB0 ஆகும். உங்களது portன் பெயரை குறித்துக்கொள்ளவும் |
03:49 | port தானாகவே கண்டறியப்படுவதால், Windows பயனர்கள் கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம். |
03:56 | Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறக்கவும் |
04:03 | டைப் செய்க: sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0 |
04:18 | எனது வழக்கில், portன் பெயர் ttyUSB0 |
04:25 | நீங்கள் உங்களது portன் பெயரை குறிப்பிட வேண்டும். Enterஐ அழுத்தவும் |
04:30 | உங்கள் systemக்கான passwordஐ கொடுக்கவும். பின் Enterஐ அழுத்தவும் |
04:35 | மேலுள்ள command, usb portக்கான read-write permissionஐ கொடுக்கிறது |
04:40 | Arduino IDEக்கு திரும்பவும் |
04:43 | அடுத்து நாம் தொடர்பு கொள்ள ESP8266 module ஐ கட்டமைப்போம். |
04:49 | menu bar ல், File menu வை க்ளிக் செய்யவும். Preferencesஐ தேர்ந்தெடுக்கவும் |
04:56 | ஒரு புதிய window தோன்றுகிறது |
04:58 | Settings tabல், Additional Boards Manager URLs பிரிவுக்கு செல்லவும். இந்த json URLஐ சேர்க்கவும் |
05:09 | இது Arduino IDEல், ESP8266 WiFi module ஐ தரவிறக்க உதவும் |
05:16 | Windowவின் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:20 | menu bar ல், Tools menuவை க்ளிக் செய்து, Boardஐ தேர்ந்தெடுக்கவும் |
05:25 | பின் Boards Manager தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும் |
05:31 | மேல் வலது மூலையில், ஒரு search tab ஐ நாம் காணலாம் |
05:35 | இங்கு, ESP8266 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
05:41 | ESP8266 by ESP8266 Communityஐ தேர்ந்தெடுக்கவும் |
05:48 | பதிப்பு drop down box ல், moduleன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும் |
05:53 | moduleஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும் |
05:57 | நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும். |
06:01 | அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும். |
06:05 | ESP8266 module, இப்போது Arduino IDEல் நிறுவப்பட்டுவிட்டது |
06:09 | Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும் |
06:14 | இப்போது, programஐ upload செய்வதற்கு முன்பு, நாம் ESP8266 moduleஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
06:20 | முதலில் Tools தேர்வையும், பின் Boardஐயும் தேர்ந்தெடுக்கவும் |
06:25 | கீழே scroll செய்து, Generic ESP8266 Moduleஐ தேர்ந்தெடுக்கவும் |
06:32 | அடுத்து, ESP8266 Moduleன் built-in LEDஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், Toolsஐ தேர்ந்தெடுக்கவும் |
06:41 | Builtin LED தேர்வுக்கு செல்லவும். Builtin LEDஐ 1க்கு Set செய்யவும் |
06:48 | அடுத்து, நாம் Reset தேர்வை set செய்வோம் |
06:52 | Menu bar ல், Toolsஐ தேர்ந்தெடுக்கவும். Reset Methodக்கு செல்லவும் |
06:58 | Resetமுறையை, no dtr in bracket aka ck.க்கு தேர்ந்தெடுக்கவும் |
07:06 | இது wifi moduleஐ கைமுறையாக reset செய்ய உதவும் |
07:10 | இப்போது நாம் codeஐ எழுதுவோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
07:16 | நாம் ESP8266 libraryஐ சேர்த்துள்ளோம் |
07:20 | SSID, ஒரு Wi-Fi moduleன் name ஆகும் |
07:24 | இங்கு, நான் wifi networkக்கு WIFI_ESP8266_Pratik என பெயர் வைத்துள்ளேன் |
07:34 | Wi-Fi networkஉடன் சேர்வதற்கான passcode , Password ஆகும். moduleக்கான password, 12345678 ஆகும் |
07:47 | உங்களுடைய தனிப்பட்ட ssid மற்றும் passwordஐ நீங்கள் கொடுக்க வேண்டும் |
07:52 | Password parameter கட்டாயமானது அல்ல |
07:56 | நீங்கள் password parameterஐ கொடுக்கவில்லை என்றால், Wi-Fi network திறந்து இருக்கும் |
08:01 | இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும். |
08:05 | இந்த command, moduleன் முன்னிருப்பான IP addressஐ enable செய்யும் |
08:10 | Moduleன் முன்னிருப்பான IP address 192.168.4.1 ஆகும் |
08:20 | setup functionனின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும் |
08:25 | இந்த command, ESP8266 moduleக்கான SSID மற்றும் Passwordஐ enable செய்யும் |
08:33 | கொடுக்கப்பட்டுள்ள SSID மற்றும் Passwordக்கு, server.begin, Wi-Fi networkஐ enable செய்யும் |
08:40 | moduleன் bootக்கு, 2 வினாடிகளின் delay வழங்கப்படுகிறது. |
08:44 | ESP8266 moduleன் Built-in LED, OUTPUT modeக்கு set செய்யப்படுகிறது |
08:51 | Codeஐ void loop functionனின் உள் copy செய்து paste செய்யவும் |
08:56 | இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் |
09:04 | இந்த HTML code, இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு web pageஐ உருவாக்கும் |
09:10 | LED ON அல்லது LED OFF அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு programக்கு pass செய்யப்படுகிறது |
09:17 | program மதிப்பை சரிபார்த்து, ESP8266-01 moduleன் built-in LEDஐ கட்டுப்படுத்துகிறது |
09:27 | programஐ சரிபார்க்க, compile பட்டனை Click செய்யவும் |
09:31 | தற்போதைய programஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும் |
09:35 | programக்கு WiFi'_ESP8266. என பெயரிடவும் |
09:43 | பின், programஐ சேமிக்க, save பட்டனை க்ளிக் செய்யவும் |
09:48 | தற்போதைய programஐ ESP8266-01ல் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும் |
09:58 | program upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம் |
10:03 | நிலை Connecting,குக்கு மாறும் போது, breadboardல் உள்ள push buttonஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும். |
10:13 | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, Leaving…. Soft resetting என்ற செய்தியை நாம் காண்போம் |
10:20 | இது, program வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது |
10:25 | உங்கள் mobile internetஐ Switch off செய்யவும் |
10:28 | உங்கள் mobile phoneனின் Wi-Fi optionஐ திறக்கவும் |
10:32 | இணைக்க, அருகிலுள்ள networkஐ தேடவும். |
10:35 | எனது வழக்கில் நான் WIFI_ESP8266_Pratikஐ பெறுகிறேன். ஏனெனில் codeல், இந்த பெயரை நான் கொடுத்துள்ளேன். WiFiஐ தேர்ந்தெடுக்கவும் |
10:52 | passwordஐ enter செய்து, மேலும் இது WiFi உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். |
10:57 | உங்கள் mobile phoneலில் Web Browserஐ திறக்கவும். IP address 192.168.4.1ஐ enter செய்யவும் |
11:11 | இது உற்பத்தியாளரின், ESP8266-01 Wi-Fi module ன் default IP address ஆகும் |
11:22 | HTML codeக்கு ஏற்ப web page திறக்கிறது |
11:26 | ESP8266-01 moduleன் LED, OFFஆக இருப்பதை நாம் காணலாம் |
11:34 | LED ON பட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi module.ன் நீல நிற LEDஐ இயக்கும் |
11:41 | நாம் LED OFF பட்டனை அழுத்தும் வரை அது ON' ஆக இருக்கும். |
11:46 | LED OFF பட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi moduleன் நீல நிற LEDஐ அணைக்கும் |
11:52 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
11:58 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது |
12:09 | ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது |
12:15 | assignmentஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் wireless connectivity உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும். |
12:23 | மேல் வலது மூலையில் உள்ள, WiFi icon ஐ க்ளிக் செய்யவும் |
12:28 | உங்கள் WiFiன் பெயரை தேர்ந்தெடுத்து, passwordஐ enter செய்யவும் |
12:32 | browserஐ திறந்து, 192.168.4.1க்கு செல்லவும் |
12:41 | பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ ESP8266-01 moduleலில் பார்க்கவும் |
12:49 | இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின் outputஐ நீங்கள் பார்க்க வேண்டும். |
13:03 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
13:11 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
13:18 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
13:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
13:29 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |