Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Visual Cue''' ||'''Narration''' |- | 00.06 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.10 | இந்த tutorial... Blender 2.…') |
(No difference)
|
Revision as of 13:00, 11 July 2013
Visual Cue | Narration |
00.06 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00.10 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00.17 | இந்த tutorial க்கு script : Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing : Monisha Banerjee |
00.30 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00.35 | Properties window ல் Render panel என்றால் என்ன; |
00.39 | Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை |
00.45 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00.50 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
|
00.59 | Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது |
01.09 | Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது |
01.15 | Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன. |
01.22 | Render, Scene, World, Object, போன்ற பல |
01.31 | Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன |
01.38 | நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01.43 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும் |
01.53 | Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம் |
02.00 | Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும் |
02.12 | Properties Window ல் முதல் panel Render ஆகும். |
02.16 | Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது. |
02.24 | இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது. |
02.31 | active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது. |
02.39 | image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக. |
02.48 | active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது |
02.56 | 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக. |
03.03 | frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது |
03.14 | முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும் |
03.22 | Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது |
03.39 | render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக |
03.43 | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
03.48 | Render panel ல் Display வுக்கு செல்க. |
03.52 | திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது |
03.58 | முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன் |
04.05 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
04.09 | UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது. |
04.15 | active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது. |
04.22 | UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும் |
04.32 | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
04.36 | Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும். |
04.44 | render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது. |
04.51 | Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். |
04.56 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
05.02 | இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது |
05.09 | முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
05.16 | Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க |
05.28 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
05.32 | இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது. |
05.39 | இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். |
05.45 | இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம். |
05.50 | Render Display window ஐ மூடவும். |
05.56 | Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும். |
06.01 | Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது. |
06.08 | அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம். |
06.21 | Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது. |
06.27 | இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல |
06.41 | இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம் |
06.50 | Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும் |
06.57 | முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும். |
07.09 | Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும். |
07.14 | அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன் |
07.22 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution. |
07.29 | உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே |
07.35 | render display windows ஐ மூடவும். |
07.40 | Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும் |
07.50 | சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி- |
08.00 | 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக |
08.12 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
08.18 | இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது |
08.27 | render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன் |
08.38 | 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக |
08.49 | மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக. |
09.01 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
09.07 | இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது |
09.16 | render display window ஐ மூடவும். |
09.21 | Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க. |
09.27 | Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது. |
09.33 | ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும். |
09.40 | Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக. |
09.51 | இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும் |
09.57 | End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக. |
10.09 | இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும் |
10.16 | ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம் |
10.23 | 3D view க்கு கீழே Timeline க்கு செல்க. |
10.26 | Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும். |
10.36 | Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும். |
10.16 | Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க. |
10.54 | resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும் |
11.01 | Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது |
11.09 | முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second. |
11.16 | 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது |
11.25 | animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது. |
11.31 | உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் |
11.37 | FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக. |
11.48 | இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது. |
11.55 | அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா? |
12.07 | இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும். |
12.13 | file browser icon ஐ சொடுக்கவும். |
12.18 | File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும். |
12.28 | output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன். |
12.35 | Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க. |
12.47 | folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும். |
12.52 | Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது. |
13.04 | Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது. |
13.08 | இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம் |
13.13 | PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது. |
13.20 | நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம். |
13.25 | நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் |
13.30 | PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode. |
13.38 | முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும். |
13.48 | RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது. |
13.54 | Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது. |
14.01 | இதுதான் render panel. |
14.06 | எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம் |
14.11 | மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும். |
14.17 | இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும். |
14.26 | resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும். |
14.38 | frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும். |
14.48 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14.57 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
15.17 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
15.28 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
15.34 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |