Difference between revisions of "Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-adolescents/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |<center>Time</center> |<center>Narration</center> |- | 00:01 | குமார பருவத்தினருக்கான அசைவ உனவுகள்...")
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
| குமார பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த '''Spoken Tutorial'''க்கு நல்வரவு.
+
| குமர பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த '''Spoken Tutorial'''க்கு நல்வரவு.
  
 
|-  
 
|-  
 
| 00:06
 
| 00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குமார பருவம் என்றால் என்ன?
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குமர பருவம் என்றால் என்ன?
  
 
|-  
 
|-  
 
|00:10
 
|00:10
| குமார பருவத்தில் ஊட்டச்சத்து தேவைகள்
+
| குமர பருவத்தில் ஊட்டச்சத்து தேவைகள்
  
 
|-  
 
|-  
Line 21: Line 21:
 
|-  
 
|-  
 
|00:16
 
|00:16
| முட்டை கீரை புர்ஜி
+
| முட்டை கீரை பொரியல்
  
 
|-  
 
|-  
Line 29: Line 29:
 
|-  
 
|-  
 
|00:20
 
|00:20
| மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
+
| ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
  
 
|-  
 
|-  
 
|00:22
 
|00:22
| வெந்தய இலைகளுடன்  கொத்திறைச்சி கோழிக்கறி  மற்றும் மீன் கறி
+
| சதகுப்பி இலைகளுடன்  கொத்திறைச்சி கோழிக்கறி  மற்றும் மீன் கறி
  
 
|-  
 
|-  
 
|00:26
 
|00:26
| குமார பருவம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்
+
| குமர பருவம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்
  
 
|-  
 
|-  
 
|00:30
 
|00:30
| குமார பருவம் என்பது குழந்தை பருவத்திலிருந்து இளம்வயதிற்கு மாறுவது
+
| குமர பருவம் என்பது குழந்தை பருவத்திலிருந்து இளம் வயதிற்கு மாறுவது
  
 
|-  
 
|-  
 
|00:33
 
|00:33
| 10 முதல் 19 வயதுடையவர்கள் குமார பருவத்தினராக கருதப்படுகிறார்கள்
+
| 10 முதல் 19 வயதுடையவர்கள் குமர பருவத்தினராக கருதப்படுகிறார்கள்
  
 
|-  
 
|-  
 
| 00:39
 
| 00:39
| இந்த காலகட்டத்தில் ஆற்றல் மற்றும் '''Protein'''களின் தேவைகள் அதிகம்
+
| இந்த காலகட்டத்தில் உடலுக்கு சக்தி மற்றும் '''Protein'''களின் தேவைகள் அதிகம்
  
 
|-  
 
|-  
 
|00:44
 
|00:44
| ஏன்? ஏனெனில், இந்த காலகட்டத்தில்: உடல், பாலியல், மன மற்றும் சமூக வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன
+
| ஏனெனில், இந்த காலகட்டத்தில்: உடல், பாலியல், மன மற்றும் சமூக வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன
  
 
|-  
 
|-  
Line 69: Line 69:
 
|-  
 
|-  
 
|01:15
 
|01:15
| இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், குமார பருவத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது
+
| இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், குமர பருவத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது
  
 
|-  
 
|-  
 
|01:22
 
|01:22
| குமார  பருவத்தின் முக்கியமான அனைத்தையும் கற்றுக்கொண்ட பிறகு; நாம் உணவுகளை தயாரிக்க தொடங்குவோம்.
+
| அவை அனைத்தையும் கற்றுக்கொண்ட பிறகு; நாம் உணவுகளை தயாரிக்க தொடங்குவோம்.
  
 
|-  
 
|-  
 
|01:29
 
|01:29
| முதல் உணவு முட்டை கீரை புர்ஜி
+
| முதல் உணவு முட்டை கீரை பொரியல்
  
 
|-  
 
|-  
Line 89: Line 89:
 
|-  
 
|-  
 
|01:41
 
|01:41
| ½ டீஸ்பூன் மஞ்சள்
+
| ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  
 
|-  
 
|-  
Line 97: Line 97:
 
|-  
 
|-  
 
|01:47
 
|01:47
| செயல்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சூடாக்கவும்
+
| செயல்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணையை சூடாக்கவும்
  
 
|-  
 
|-  
Line 125: Line 125:
 
|-  
 
|-  
 
|02:12
 
|02:12
| முட்டை கீரை புர்ஜி பரிமாற தயாராக உள்ளது
+
| முட்டை கீரை பொரியல் பரிமாற தயார்
  
 
|-  
 
|-  
Line 137: Line 137:
 
|-  
 
|-  
 
|02:22
 
|02:22
| ½ நடுத்தர அளவிலான வெங்காயம்
+
| ½ வெங்காயம்
  
 
|-  
 
|-  
Line 165: Line 165:
 
|-  
 
|-  
 
|02:42
 
|02:42
| இதை 15-20 நிமிடங்கள் ஓரமாக வைத்து மீண்டும் கழுவவும்
+
| இதை 15-20 நிமிடங்கள் கழித்து மீண்டும் கழுவவும்
  
 
|-  
 
|-  
 
|02:47
 
|02:47
| இது கால் துண்டுகளிலிருந்து வருகின்ற எந்த வாசனையையும் அகற்றும்
+
| இது கால் துண்டுகளிலிருந்து வருகின்ற வாசனையை அகற்றும்
  
 
|-  
 
|-  
 
|02:50
 
|02:50
| பிரஷர் குக்கரில் ஆட்டுக்காலின் துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை வைக்கவும்
+
| பிரஷர் குக்கரில் ஆட்டுக்காலின் துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
Line 185: Line 185:
 
|-  
 
|-  
 
|03:03
 
|03:03
| ஒரு விசில் வரும் வரை அதிக தீயில் சமைக்கவும்
+
| ஒரு விசில் வரும் வரை அதை அதிக தீயில் சமைக்கவும்
  
 
|-  
 
|-  
Line 213: Line 213:
 
|-  
 
|-  
 
|03:35
 
|03:35
| அடுத்த உணவு, மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
+
| அடுத்த உணவு, ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
  
 
|-  
 
|-  
 
|03:38
 
|03:38
| உங்களுக்கு தேவையானவை: 100 கிராம் மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல்
+
| உங்களுக்கு தேவையானவை: 100 கிராம் ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல்
  
 
|-  
 
|-  
 
|03:41
 
|03:41
| 1 நடுத்தர அளவிலான வெங்காயம், 1 நடுத்தர அளவிலான தக்காளி
+
| 1 வெங்காயம், 1 தக்காளி
  
 
|-  
 
|-  
Line 249: Line 249:
 
|-  
 
|-  
 
|04:03
 
|04:03
| நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
+
| நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
  
 
|-  
 
|-  
Line 273: Line 273:
 
|-  
 
|-  
 
|04:28
 
|04:28
| மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி தயாராக உள்ளது மற்றும் கம்பு ரொட்டி அல்லது சோள ரொட்டியுடன் இதனை பரிமாறலாம்
+
| ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி தயார். இதனை, கம்பு ரொட்டி அல்லது சோள ரொட்டியுடன் பரிமாறலாம்
  
 
|-  
 
|-  
 
|04:35
 
|04:35
| மட்டன் நுரையீரல் மற்றும் கல்லீரல் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்: சிக்கன் கல்லீரல் மற்றும் சிக்கன் இருதயம்
+
| ஆட்டின் நுரையீரல் மற்றும் கல்லீரல் கிடைக்கவில்லையெனில், நீங்கள் சிக்கன் கல்லீரல் மற்றும் சிக்கன் இருதயத்தை பயன்படுத்தலாம்
  
 
|-  
 
|-  
 
|04:42
 
|04:42
| நான்காவது செய்முறை வெந்தய இலைகளுடன்  கொத்திறைச்சி கோழிக்கறி
+
| நான்காவது செய்முறை சதகுப்பி இலைகளுடன்  கொத்திறைச்சி கோழிக்கறி
  
 
|-  
 
|-  
 
|04:46
 
|04:46
| பின்வருவனவற்றை எடுத்துக்கொள்ளவும்: 100 கிராம்  கொத்திறைச்சி கோழிக்கறி, 1 கப் வெந்தய இலைகள்
+
| தேவையானவை: 100 கிராம்  கொத்திறைச்சி கோழிக்கறி, 1 கப் சதகுப்பி இலைகள்
  
 
|-  
 
|-  
 
|04:50
 
|04:50
| ½ நடுத்தர அளவிலான வெங்காயம், ½ நடுத்தர அளவிலான தக்காளி
+
| ½ வெங்காயம், தக்காளி
  
 
|-  
 
|-  
Line 313: Line 313:
 
|-  
 
|-  
 
|05:10
 
|05:10
| ஒரு பானையில் எண்ணையை சூடாக்கவும்
+
| ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கவும்
  
 
|-  
 
|-  
Line 333: Line 333:
 
|-  
 
|-  
 
|05:25
 
|05:25
| அடுத்து, கொத்திறைச்சி கோழியைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்
+
| அடுத்து, கொத்திறைச்சி கோழியைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை வதக்கவும்
  
 
|-  
 
|-  
 
|05:30
 
|05:30
| அரை கப் தண்ணீரை ஊற்றி பானையை மூடி வைக்கவும்
+
| அரை கப் தண்ணீரை ஊற்றி வாணலியை மூடி வைக்கவும்
  
 
|-  
 
|-  
Line 345: Line 345:
 
|-  
 
|-  
 
|05:35
 
|05:35
| நறுக்கிய புதிய வெந்தய இலைகளை சேர்க்கவும்
+
| நறுக்கிய புதிய சதகுப்பி இலைகளை சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
 
|05:37
 
|05:37
| நன்றாக கலந்து 5 நிமிடங்கள் நடுத்தர தீயில் சமைக்கவும்
+
| 5 நிமிடங்கள் நடுத்தர தீயில் சமைக்கவும்
  
 
|-  
 
|-  
 
|05:41
 
|05:41
| கொத்திறைச்சி கோழிக்கறி தயாராக உள்ளது
+
| கொத்திறைச்சி கோழிக்கறி தயார்
  
 
|-  
 
|-  
Line 385: Line 385:
 
|-  
 
|-  
 
| 06:09
 
| 06:09
| இந்த செய்முறையை உங்கள் பகுதியில் கிடைக்கின்ற எந்த மீனையும் வைத்து தயாரிக்க முடியும் என்பதை நினைவில் கொள்க
+
| இந்த செய்முறையை உங்கள் பகுதியில் கிடைக்கின்ற எந்த மீனையும் வைத்து தயாரிக்க முடியும்  
  
 
|-  
 
|-  
Line 393: Line 393:
 
|-  
 
|-  
 
|06:19
 
|06:19
| தீய்ந்து போவதை தவிர்க்க தொடர்ந்து அவற்றைக் கிளறவும்
+
| தீயாமல் இருக்க தொடர்ந்து அவற்றைக் கிளறவும்
  
 
|-  
 
|-  
Line 401: Line 401:
 
|-  
 
|-  
 
|06:25
 
|06:25
| வெளிப்புற தோலை அகற்ற, வேர்க்கடலையை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும்
+
| வெளிப்புற தோலை அகற்ற, வேர்க்கடலையை உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும்
  
 
|-  
 
|-  
Line 409: Line 409:
 
|-  
 
|-  
 
|06:34
 
|06:34
| ஒரு பானையில் எண்ணையை சூடாக்கி, விழுதை சேர்க்கவும்
+
| ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, விழுதை சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
Line 421: Line 421:
 
|-  
 
|-  
 
|06:44
 
|06:44
| இப்போது மீன் துண்டுகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும்
+
| இப்போது மீன் துண்டுகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும்
  
 
|-  
 
|-  
Line 429: Line 429:
 
|-  
 
|-  
 
|06:53
 
|06:53
| அழகுபடுத்த, மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீங்கள் சேர்க்கலாம். மீன் கறி தயார்
+
| அழகுபடுத்த, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீங்கள் சேர்க்கலாம். மீன் கறி தயார்
  
 
|-
 
|-
 
|06:59
 
|06:59
| இந்த உணவுகள் அனைத்தும் ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்: '''Protein''', '''Fat''', '''Iron''' போன்றவை
+
| இந்த உணவுகளில்: '''Protein''', '''Fat''', '''Iron''' போன்றவை நிறைந்துள்ளன
  
 
|-
 
|-
 
|07:06
 
|07:06
| '''Vitamin B-12''', ஜின்க், '''Magnesium ''' மற்றும் '''Folate'''   
+
| '''Vitamin B-12''', ஜின்க், '''Magnesium ''' மற்றும் '''Folate'''  ஆகியவையும் நிறைந்துள்ளன
  
 
|-
 
|-
Line 445: Line 445:
 
|-
 
|-
 
|07:15
 
|07:15
| முதலாவதாக, கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி அனைத்தும் முழுமையான '''proteint'''னின் சிறந்த ஆதாரங்கள் ஆகும்.
+
| முதலாவதாக, கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி அனைத்திலும் முழுமையான '''proteint''' நிறைந்துள்ளன.
  
 
|-
 
|-
Line 457: Line 457:
 
|-
 
|-
 
|07:34
 
|07:34
| குறைந்த ''' Iron னின் அளவு சோர்வு, வெளிர் தோல் மற்றும் தொற்றுநோய்கள் வருவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும்
+
| குறைந்த ''' Iron னின் அளவு சோர்வு, வெளிறிய தோல் மற்றும் தொற்றுநோய்கள் வருவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும்
  
 
|-  
 
|-  
Line 465: Line 465:
 
|-
 
|-
 
|07:46
 
|07:46
| மூன்றாவதாக, கானாங்கெளுத்தி, காலா, சூரை, பண்ணா, கொய்மீன் மற்றும் சாளை போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும்.
+
| மூன்றாவதாக, கானாங்கெளுத்தி, காலா, சூரை, பண்ணா, கொய்மீன் மற்றும் சாளை போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளன.
  
 
|-  
 
|-  
 
|07:56
 
|07:56
| மூளை மற்றும் காட்சியின் வளர்ச்சிக்கு '''Omega 3 fatty acid'''க்கள் தேவை
+
| மூளை மற்றும் கண் பார்வையின் வளர்ச்சிக்கு '''Omega 3 fatty acid'''க்கள் தேவை
  
 
|-
 
|-
 
|08:01
 
|08:01
| சுவாரஸ்யமாக, அசைவ உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே '''Vitamin B-12'''ஐ கொண்டிருக்கின்றன
+
| அசைவ உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே '''Vitamin B-12'''ஐ கொண்டிருக்கின்றன
  
 
|-
 
|-
 
|08:08
 
|08:08
| சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம், ஆற்றல் உற்பத்தி, நரம்பியல் செயல்பாட்டிற்கு, '''Vitamin B-12''' தேவைப்படுகிறது.
+
| சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம், சக்தி உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாட்டிற்கு, '''Vitamin B-12''' தேவைப்படுகிறது.
  
 
|-  
 
|-  
Line 485: Line 485:
 
|-
 
|-
 
|08:23
 
|08:23
| மேலும், இறைச்சி மற்றும் முட்டைகள் zincன் நல்ல ஆதாரங்கள் ஆகும்.
+
| மேலும், இறைச்சி மற்றும் முட்டைகளில் zinc நிறைந்துள்ளன.
  
 
|-  
 
|-  
 
|08:27
 
|08:27
| வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் பாலியல் முதிர்ச்சிக்கு, zinc இளமை பருவத்தில் மிகவும் அவசியமாகும்.
+
| வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் பாலியல் வளர்ச்சிக்கு, zinc இளமை பருவத்தில் மிகவும் அவசியமாகும்.
  
 
|-
 
|-
Line 501: Line 501:
 
|-
 
|-
 
| 08:46
 
| 08:46
| இத்துடன், குமார பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி.
|}
+

Latest revision as of 12:56, 20 February 2020

Time
Narration
00:01 குமர பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குமர பருவம் என்றால் என்ன?
00:10 குமர பருவத்தில் ஊட்டச்சத்து தேவைகள்
00:13 பின்வரும் அசைவ உணவுகளை எப்படி தயாரிப்பது:
00:16 முட்டை கீரை பொரியல்
00:18 ஆட்டுக்கால் சூப்
00:20 ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
00:22 சதகுப்பி இலைகளுடன் கொத்திறைச்சி கோழிக்கறி மற்றும் மீன் கறி
00:26 குமர பருவம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்
00:30 குமர பருவம் என்பது குழந்தை பருவத்திலிருந்து இளம் வயதிற்கு மாறுவது
00:33 10 முதல் 19 வயதுடையவர்கள் குமர பருவத்தினராக கருதப்படுகிறார்கள்
00:39 இந்த காலகட்டத்தில் உடலுக்கு சக்தி மற்றும் Proteinகளின் தேவைகள் அதிகம்
00:44 ஏனெனில், இந்த காலகட்டத்தில்: உடல், பாலியல், மன மற்றும் சமூக வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன
00:53 ஒரு குமரிப்பெண்ணுக்கு - ஒரு நாளைக்கு 2000-2400 கலோரிகள் மற்றும் 40-55 கிராம் புரதம் தேவைப்படுகிறது
01:02 பின்வரும், பிற நுண்ணூட்டச்சத்துக்களின் போதுமான அளவும் அவசியம்
01:07 Iron, Calcium, Magnesium, Zinc, Folate மற்றும்Vitamin B-12 போன்றவை
01:15 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், குமர பருவத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது
01:22 அவை அனைத்தையும் கற்றுக்கொண்ட பிறகு; நாம் உணவுகளை தயாரிக்க தொடங்குவோம்.
01:29 முதல் உணவு முட்டை கீரை பொரியல்
01:32 உங்களுக்கு தேவையானவை: 1 முட்டை, ½ கப் கீரை, 1 சிறிய அளவிலான வெங்காயம், 1 பச்சை மிளகாய்
01:38 ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
01:41 ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
01:43 தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய்
01:47 செயல்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணையை சூடாக்கவும்
01:51 இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
01:55 வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும்
01:58 இப்போது மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கீரையை சேர்க்கவும்
02:02 வாணலியில் முட்டையை உடைத்து போடவும்
02:06 அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்
02:08 இப்போது, ​​முட்டையை நடுத்தர தீயில் 2 நிமிடங்கள் சமைக்கவும்
02:12 முட்டை கீரை பொரியல் பரிமாற தயார்
02:15 அடுத்து ஆட்டுக்கால் சூப்:
02:17 உங்களுக்கு தேவையானவை: 200 கிராம் அல்லது 1 முழு ஆட்டுக்கால்
02:22 ½ வெங்காயம்
02:24 ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
02:26 ½ டீஸ்பூன் கலந்த முழுமையான மசாலாக்கள்
02:29 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
02:31 தேவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் கடலை மாவு
02:35 ஆட்டுக்கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்
02:38 ஆட்டுக்கால் துண்டுகளில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை தடவவும்
02:42 இதை 15-20 நிமிடங்கள் கழித்து மீண்டும் கழுவவும்
02:47 இது கால் துண்டுகளிலிருந்து வருகின்ற வாசனையை அகற்றும்
02:50 பிரஷர் குக்கரில் ஆட்டுக்காலின் துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
02:55 முழு மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மற்றும் உப்பை சேர்க்கவும்
03:00 1 கப் தண்ணீரை சேர்த்து பிரஷர் குக்கரை மூடி வைக்கவும்
03:03 ஒரு விசில் வரும் வரை அதை அதிக தீயில் சமைக்கவும்
03:07 பின்னர் தீயை குறைத்து 15-20 நிமிடங்கள் சமைக்கவும்
03:11 குக்கரில் இருந்து அழுத்தம் தானாகவே வெளியேறியவுடன், பின் திறக்கவும்
03:16 அதேசமயம், கால் துண்டுகள் குக்கரில் சமைக்கப்படும் போது, ​​கடலை மாவை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கலந்து மெல்லிய விழுதாக்கவும்
03:25 சூப்பில் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
03:28 சூப்பை கொதிக்க வைத்து 2 நிமிடங்கள் மெதுவான தீயில் வைக்கவும்
03:32 ஆட்டுக்கால் சூப் தயாராக உள்ளது
03:35 அடுத்த உணவு, ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி
03:38 உங்களுக்கு தேவையானவை: 100 கிராம் ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல்
03:41 1 வெங்காயம், 1 தக்காளி
03:45 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி தயிர்
03:50 ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
03:52 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
03:54 தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
03:58 ஆட்டிறைச்சி நுரையீரல் மற்றும் கல்லீரலை தண்ணீரில் நன்கு கழுவவும்
04:02 பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கவும்
04:03 நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
04:08 பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
04:13 இப்போது, ​​அதில் நுரையீரல் மற்றும் கல்லீரலைச் சேர்க்கவும்
04:16 மசாலா, மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். இதை 5 நிமிடங்கள் வதக்கவும்
04:22 1 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் மூடி வைக்கவும்
04:25 நடுத்தர தீயில் 15 நிமிடங்கள் சமைக்கவும்
04:28 ஆட்டின் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி தயார். இதனை, கம்பு ரொட்டி அல்லது சோள ரொட்டியுடன் பரிமாறலாம்
04:35 ஆட்டின் நுரையீரல் மற்றும் கல்லீரல் கிடைக்கவில்லையெனில், நீங்கள் சிக்கன் கல்லீரல் மற்றும் சிக்கன் இருதயத்தை பயன்படுத்தலாம்
04:42 நான்காவது செய்முறை சதகுப்பி இலைகளுடன் கொத்திறைச்சி கோழிக்கறி
04:46 தேவையானவை: 100 கிராம் கொத்திறைச்சி கோழிக்கறி, 1 கப் சதகுப்பி இலைகள்
04:50 ½ வெங்காயம், தக்காளி
04:54 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
04:56 ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
04:59 ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
05:01 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், ¼ டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
05:06 தேவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
05:10 ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கவும்
05:11 வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும்
05:14 வெங்காயம் லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
05:17 தக்காளி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி தூளை சேர்க்கவும்
05:22 நன்றாக கலந்து, சிறிது உப்பை சேர்க்கவும்
05:25 அடுத்து, கொத்திறைச்சி கோழியைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை வதக்கவும்
05:30 அரை கப் தண்ணீரை ஊற்றி வாணலியை மூடி வைக்கவும்
05:32 குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும்
05:35 நறுக்கிய புதிய சதகுப்பி இலைகளை சேர்க்கவும்
05:37 5 நிமிடங்கள் நடுத்தர தீயில் சமைக்கவும்
05:41 கொத்திறைச்சி கோழிக்கறி தயார்
05:44 கடைசி உணவு மீன் கறி
05:47 பின்வருவனவற்றை எடுத்துக்கொள்ளவும்: 100 கிராம் அல்லது 2 துண்டுகள் கெண்டை மீன்
05:50 1 சிறிய வெங்காயம், 1 சிறிய தக்காளி
05:53 1 மேசைக்கரண்டி வேர்க்கடலை, 3-4 தேங்காய் துண்டுகள்
05:57 1 டீஸ்பூன் சீரகம், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
06:01 ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
06:05 தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
06:09 இந்த செய்முறையை உங்கள் பகுதியில் கிடைக்கின்ற எந்த மீனையும் வைத்து தயாரிக்க முடியும்
06:15 செயல்முறை - ஒரு கடாயில் வேர்க்கடலையை நடுத்தர தீயில் வறுக்கவும்
06:19 தீயாமல் இருக்க தொடர்ந்து அவற்றைக் கிளறவும்
06:22 பின்னர் அவற்றை ஒரு ஓரமாக ஆற வைக்கவும்
06:25 வெளிப்புற தோலை அகற்ற, வேர்க்கடலையை உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும்
06:28 வெங்காயம், தக்காளி, வேர்க்கடலை, சீரகம், தேங்காய் ஆகியவற்றை ஒரு விழுதாக அரைக்கவும்
06:34 ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, விழுதை சேர்க்கவும்
06:37 சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்
06:41 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்
06:44 இப்போது மீன் துண்டுகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும்
06:49 பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும்
06:53 அழகுபடுத்த, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீங்கள் சேர்க்கலாம். மீன் கறி தயார்
06:59 இந்த உணவுகளில்: Protein, Fat, Iron போன்றவை நிறைந்துள்ளன
07:06 Vitamin B-12, ஜின்க், Magnesium மற்றும் Folate ஆகியவையும் நிறைந்துள்ளன
07:11 இந்த உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
07:15 முதலாவதாக, கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி அனைத்திலும் முழுமையான proteint நிறைந்துள்ளன.
07:22 இரண்டாவதாக, அசைவ உணவுகளில் உள்ள Iron, எளிதில் உறிஞ்சப்படுகிறது
07:28 மாதவிடாய் இரத்த இழப்பு காரணமாக பெண்களுக்கு, இளம்பருவத்தில் Ironன் தேவைகள் அதிகம்
07:34 குறைந்த Iron னின் அளவு சோர்வு, வெளிறிய தோல் மற்றும் தொற்றுநோய்கள் வருவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும்
07:40 மெலிந்த தசை எடை மற்றும் இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு, Iron தேவைப்படுகிறது
07:46 மூன்றாவதாக, கானாங்கெளுத்தி, காலா, சூரை, பண்ணா, கொய்மீன் மற்றும் சாளை போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளன.
07:56 மூளை மற்றும் கண் பார்வையின் வளர்ச்சிக்கு Omega 3 fatty acidக்கள் தேவை
08:01 அசைவ உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே Vitamin B-12ஐ கொண்டிருக்கின்றன
08:08 சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம், சக்தி உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாட்டிற்கு, Vitamin B-12 தேவைப்படுகிறது.
08:17 இது கர்ப்ப காலத்தில் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது
08:23 மேலும், இறைச்சி மற்றும் முட்டைகளில் zinc நிறைந்துள்ளன.
08:27 வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் பாலியல் வளர்ச்சிக்கு, zinc இளமை பருவத்தில் மிகவும் அவசியமாகும்.
08:34 எனவே, நன்கு சீரான உணவை உட்கொள்வது மிக முக்கியமானது
08:40 வெவ்வேறு அசைவ மற்றும் சைவ உணவுகளின் கலவையை நம் உணவில் சேர்க்க வேண்டும்
08:46 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி.

Contributors and Content Editors

Arthi, Jayashree