Difference between revisions of "DWSIM-3.4/C2/Shortcut-Distillation/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 | '''DWSIM'''ல், ஒரு '''Shortcut distillation column'''ஐ, simulate செ...") |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page DWSIM-3.4/C2/Shorcut-Distillation/Tamil to DWSIM-3.4/C2/Shortcut-Distillation/Tamil without leaving a redirect: Archived as old version) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
|03:13 | |03:13 | ||
− | | அதை அப்படியே | + | | அதை அப்படியே விட்டுவிடுவோம். |
|- | |- | ||
Line 370: | Line 370: | ||
|06:58 | |06:58 | ||
| இது போன்ற தேவையான முடிவுகளை, இது காட்டுகிறது: | | இது போன்ற தேவையான முடிவுகளை, இது காட்டுகிறது: | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:00 | ||
+ | |'''Minimum Reflux Ratio''' | ||
|- | |- | ||
Line 381: | Line 385: | ||
|- | |- | ||
| 07:07 | | 07:07 | ||
− | |'''Optimal Feed Stage''' | + | |'''Optimal Feed Stage''' . |
|- | |- |
Latest revision as of 14:25, 10 January 2020
|
|
00:01 | DWSIMல், ஒரு Shortcut distillation columnஐ, simulate செய்வது, குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், ஒரு Shortcut distillation columnஐ, simulate செய்வோம். |
00:13 | ஒரு குறிப்பிட்ட, product specificationஐ, சாதிக்க, நாம் பின்வருவனவற்றை, கணக்கிட கற்போம்: Minimum number of stages , Minimum reflux ratio , Optimal Feed stage location , Condenser and reboiler heat duty . |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன். |
00:30 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: |
00:32 | ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது |
00:35 | thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது |
00:37 | material streamகளை எப்படி சேர்த்து, அதன் propertyகளை குறிப்பிடுவது என்று தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot orgல், இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. |
00:47 | அடுத்த இரண்டுslideகளில், distillation பிரச்சனைக்கான, specificationகளை கொடுக்கிறோம். |
00:55 | இந்தproblem statement, Lehigh Universityன், Prof. Bill Luybenஆல் கொடுக்கப்பட்டுள்ளது. |
01:00 | நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன். |
01:03 | System of Units menu ஐ க்ளிக் செய்யவும். |
01:07 | Custom 1ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:10 | இது, unitகளை customize செய்ய உதவுகிறது. இதை, நாம் அடுத்து செய்வோம். |
01:14 | Configure Simulation பட்டனை க்ளிக் செய்வோம். |
01:18 | ChemSep Databaseல் இருந்து, Benzeneஐ சேர்க்கவும். |
01:27 | அடுத்தது, Toluene. |
01:33 | அடுத்து, Thermodynamicsஐயும், அதன் பிறகு, Property Packagesஐயும், க்ளிக் செய்வோம். |
01:40 | Scroll down செய்து, Raoult’s Lawஐ க்ளிக் செய்யவும். |
01:44 | Thermodynamics optionக்கு கீழ், Options menuஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். |
01:49 | Units Systemஐ க்ளிக் செய்யவும். |
01:53 | இதை உள்ளே கொண்டு வருகிறேன். |
01:56 | இந்த list லில், முதலில், Pressure menu தோன்றுகிறது. |
01:58 | Atmosphereக்கு, atmஐ க்ளிக் செய்து, தேர்வு செய்யவும். |
02:04 | Pressure menuக்கு கீழ், Molar flow rate menu இருக்கிறது. |
02:08 | அதை க்ளிக் செய்து, kmol/per hourஐ தேர்ந்தெடுக்கவும். |
02:13 | Back to simulationஐ க்ளிக் செய்யவும். |
02:15 | Distill செய்யப்பட வேண்டிய ஒரு feed streamஐ சேர்ப்போம். |
02:21 | Benzeneக்கு, 0.4ஐயும், tolueneக்கு, 0.6ஐயும், enter செய்யவும். |
02:29 | Apply செய்து, Close செய்யவும். |
02:32 | இந்த streamன் பெயரை, Feedக்கு மாற்றுவோம். |
02:39 | Propertiesஐ க்ளிக் செய்யவும். மேலுக்கு scroll செய்யவும். |
02:43 | Specificationஐ க்ளிக் செய்யவும். |
02:46 | Pressure and Vapor Fraction ஐ தேர்வு செய்யவும். |
02:50 | Molar flow rate optionஐ கண்டறியவும். |
02:53 | Unitஆக, kmol/per hourஐ, அது கொண்டிருக்கும். |
02:57 | இந்த fieldஐ க்ளிக் செய்து, 100 என enter செய்யவும். |
03:02 | Molar Fraction (Vapor Phase)ஐ கண்டறியவும். |
03:08 | முன்னிருப்பான மதிப்பு , 0 ஆகும். |
03:10 | இது saturated liquidஐ குறிக்கிறது. |
03:13 | அதை அப்படியே விட்டுவிடுவோம். |
03:16 | Flowsheetக்கு, ஒரு Shortcut columnஐ சேர்ப்போம். |
03:20 | அதை, Object paletteல் இருந்து, கண்டறியவும். |
03:23 | Shortcut Column, Fenske-Underwood-Gilliland method ஐ அடிப்படையாகக் கொண்டதாகும். |
03:27 | அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும். |
03:32 | அதை ஒழுங்குபடுத்துவோம். |
03:34 | இப்போது, இரண்டு output streamகளை சேர்ப்போம். |
03:37 | ஒன்று, distillate, மற்றொன்றுBottoms ஆகும். |
03:41 | அதை செய்ய, இரண்டு material streamகளை இழுப்போம். |
03:46 | அவை output streamகள் ஆதலால், அவற்றை குறிப்பிடாமல் விட்டுவிடுவோம். |
03:56 | இந்த streamகளின் பெயர்களை, Distillate மற்றும் Bottomsக்கு மாற்றி விடுவோம். |
04:05 | Condenser duty மற்றும் Reboiler dutyக்கு, இரண்டு energy streamகளை இப்போது சேர்ப்போம். |
04:17 | இந்த streamகளை, C-Duty மற்றும் R-Duty என பெயரிடவும். |
04:24 | இப்போது, Shortcut distillation columnஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். |
04:27 | அதை க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். |
04:30 | Selected Object windowக்கு செல்லவும். |
04:32 | Properties tabன் கீழ், Connections menuஐ கண்டறியவும். |
04:37 | முதல் option, Feed ஆகும். Feed menuஐ க்ளிக் செய்கிறேன். Menu ஒன்றை குறிக்கின்ற, down arrow ஒன்று தோன்றுகிறது. |
04:44 | இந்த arrowஐ க்ளிக் செய்யவும். இங்கு, நாம் Feedஐ தேர்வு செய்கிறோம். |
04:48 | இப்போது, Distillate என்று கூறும் அடுத்த optionஐ க்ளிக் செய்யவும். |
04:51 | Drop-down arrowஐ க்ளிக் செய்து, Distillateஐ தேர்ந்தெடுக்கவும். |
04:56 | இவ்வாறே, Bottomsக்கு, Bottomsஐ தேர்வு செய்யவும். |
04:59 | அடுத்த option, Condenser Duty ஆகும். |
05:02 | அதை க்ளிக் செய்து, C-Dutyஐ தேர்ந்தெடுக்கிறேன். |
05:07 | இவ்வாறே, Reboilerக்கு, R-Dutyஐ தேர்வு செய்யவும். |
05:12 | இது flowsheetன் இணப்பை நிறைவு செய்கிறது. |
05:14 | Properties tabன் கீழ், Parameters sectionஐ கண்டறியவும். |
05:19 | ஒரு Shortcut Columnன், பல வகையான பண்புகளை, குறிப்பிட இந்த section பயன்படுத்தப்படுகிறது. |
05:25 | இந்த sectionல், முதல் option, Condenser ஆகும். |
05:30 | முன்னிருப்பாக, அது, Total Condenser ஆகும். |
05:33 | Partial condenser தேவைப்பட்டால், நீங்கள், அதை இங்கு மாற்றிக் கொள்ளலாம். |
05:36 | இங்கு, அதை அப்படியே விட்டுவிடுவோம். |
05:39 | Reflux Ratioஐ enter செய்வோம். அதை க்ளிக் செய்யவும். |
05:42 | இங்கு, அதற்கு பக்கத்தில் உள்ள fieldல், 2 மதிப்பை enter செய்யவோம். |
05:49 | Product compositionஐ நாம் குறிப்பிடுவோம். |
05:52 | முதலில், bottomsல், light keyன் விவரங்களை குறிப்பிடுவோம். |
05:57 | இதைச் செய்ய, light keyஐ க்ளிக் செய்கிறேன். |
06:01 | Arrow ஐ க்ளிக் செய்து, Benzeneஐ தேர்வு செய்யவும். |
06:04 | அடுத்த rowல் கொடுக்கப்பட்டுள்ள fieldல், 0.05. என enter செய்யவும். |
06:10 | இவ்வாறே, heavy keyக்கு, Tolueneஐ தேர்வு செய்யவும். |
06:15 | இப்போது, Distillateல், heavy keyஐ நாம் குறிப்பிடுவோம். |
06:18 | 0.05. என enter செய்கிறோம். |
06:23 | பட்டியலில், அடுத்தது, Condenser Pressure ஆகும். |
06:26 | முன்னிருப்பான மதிப்பு, 0 atmosphere ஆகும். அதை, 1 atmosphereக்கு மாற்றுவோம். |
06:32 | இவ்வாறே, reboiler pressureஐ, 1 atmosphereக்கு மாற்றுவோம். |
06:37 | இப்போது, simulation ஐ, run செய்வோம். |
06:39 | இதைச் செய்ய, Calculator optionகளுக்கு செல்லவும். |
06:42 | Play பட்டனை க்ளிக் செய்யவும். இப்போது, Recalculate பட்டனை க்ளிக் செய்யவும். |
06:47 | கணக்கீடுகள் முடிந்தவுடன், Shortcut columnஐ க்ளிக் செய்யவும். |
06:53 | Properties tabன் கீழ், Results menuஐ கண்டறியவும். |
06:58 | இது போன்ற தேவையான முடிவுகளை, இது காட்டுகிறது: |
07:00 | Minimum Reflux Ratio |
07:03 | Minimum Number of Stages |
07:05 | Actual Number of Stages |
07:07 | Optimal Feed Stage . |
07:10 | இந்த முடிவுகளை நான், ஒரு slideல், பட்டியலிட்டுள்ளேன். |
07:15 | இந்த simulationஐ சேமிக்கிறேன். |
07:20 | நான் இதை, shortcut end என சேமித்துள்ளேன். |
07:24 | சுருங்கச் சொல்ல, |
07:26 | நாம் கற்றது: ஒரு shortcut distillation columnஐ எப்படி குறிப்பிடுவது |
07:29 | Key componentகள், purities, மற்றும் minimum reflux ratioஐ குறிப்பிடுவது |
07:34 | Custom unitகளை பயன்படுத்துவது |
07:36 | Minimum reflux ratio, optimal feed location மற்றும் trayகளின் மொத்த எம்ணிக்கையை கணக்கிடுவது |
07:43 | நான் சில பயிற்சிகளைத் தருகிறேன். இந்த slideல் உள்ள பயிற்சி, mass balances பற்றியது ஆகும். |
07:48 | Streamகள் மற்றும் சாதனங்களை குறிக்க, நான் நீல நிறத்தை பயன்படுத்துகிறேன். |
07:52 | நாம் அடுத்த பயிற்சிக்கு செல்வோம். |
07:54 | குறிப்பிட்டுள்ளபடி, energy balanceஐ செய்யவும். |
07:58 | வெவ்வேறு product purityகளை பயன்படுத்தி, simulationஐ மீண்டும் செய்யவும். |
08:02 | Energyன் தேவை எப்படி மாறுகிறது என்பதை தீர்மானிக்கவும். |
08:06 | வெவ்வேறு thermodynamicsஉடன், இந்த simulationஐ மீண்டும் செய்யவும். |
08:08 | வெவ்வேறு feed conditionகளுடன், இந்த simulationஐ மீண்டும் செய்யவும். |
08:12 | உங்கள் முடிவுகளின் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
08:16 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
08:20 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
08:24 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:31 | இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா? |
08:33 | உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும். |
08:37 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும். FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
08:41 | இந்த தளத்தை பார்க்கவும். |
08:44 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
08:48 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
08:52 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
08:56 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது. |
09:00 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
09:04 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
09:07 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |