Difference between revisions of "UCSF-Chimera/C4/Animation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 52: Line 52:
  
 
|-
 
|-
|01:10
+
|01:14
 
| ஒரு '''Chimera scene''', பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்- modelகளின் orientation, மற்றும், clipping planeகள்.  Display styleகள், மற்றும், modelகளின் நிறங்கள்.  Electron density mapகள், மற்றும், electrostatic potential mapகள்.
 
| ஒரு '''Chimera scene''', பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்- modelகளின் orientation, மற்றும், clipping planeகள்.  Display styleகள், மற்றும், modelகளின் நிறங்கள்.  Electron density mapகள், மற்றும், electrostatic potential mapகள்.
  

Revision as of 12:02, 9 January 2018

Time
Narration
00:01 Chimera Interface.ஐ பயன்படுத்தி, Animation குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: background lighting மற்றும்effectsஐ சரிசெய்வது.
00:12 Animationக்கு, sceneகளை உருவாக்குவது.
00:15 Sceneகளை ஒரு timeline நெடுகிலும் வைப்பது.
00:17 கிடைக்கப்பெறுகின்ற,
animationனின் ஒரு திரைப்படத்தை, பதிவு செய்வது.
00:22 இந்த டுடோரியலை பின்பற்ற, உங்களுக்கு, Chimera interface பரீட்சயமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:33 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு நான்: Ubuntu OS பதிப்பு14.04 ,Chimera பதிப்பு 1.10.2 ,Mozilla firefox browser 42.0, மற்றும், ஒரு இணைய இணைப்பை பயன்படுத்துகிறேன்.
00:50 இங்கு, ஒரு Chimera windowஐ நான் திறந்துள்ளேன்.
00:53 Command text boxல், டைப் செய்க: Open 1MBO. Enterஐ அழுத்தவும்.
01:00 Panelலில், haemoglobinனின் ஒரு structure, திறக்கிறது.
01:04 நீரின் moleculeகளை நீக்க, டைப் செய்க: delete solvent. Enterஐ அழுத்தவும்.
01:10 Animationக்கு, ஒரு sceneஐ எப்படி உருவாக்குவது என்று நான் விளக்குகிறேன்.
01:14 ஒரு Chimera scene, பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்- modelகளின் orientation, மற்றும், clipping planeகள். Display styleகள், மற்றும், modelகளின் நிறங்கள். Electron density mapகள், மற்றும், electrostatic potential mapகள்.
01:33 ஒரு scene, பின்வருவனவற்றையும் கொண்டிருக்கலாம்- 2D labelகள். Axis, plane மற்றும் centroid representation. CAST-P pocket display. Background lighting மற்றும்effects போன்ற parameterகள்.
01:49 Panelக்கு திரும்பவும்.
01:51 Animationக்கு, sceneகளை உருவாக்க தொடங்குவதற்கு முன்பு, background lightingஐ கட்டுப்படுத்தக் கற்போம்.
01:59 Tools menuஐ க்ளிக் செய்யவும். Viewing Controls க்கு scroll செய்யவும். Sub-menuவில் இருந்து, Effectsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:08 Viewing dialog-box திறக்கிறது.
02:11 Effects பிரிவில், depth cueing.ஐ க்ளிக் செய்யவும்.
02:16 அது front-to-back shading ஐ குறிக்கிறது.
02:20 color wellஐ க்ளிக் செய்யவும்.
02:22 Shadingகுக்கு, color wellல் இருந்து, ஒரு நிறத்தை தேர்வு செய்யவும்.
02:26 color editorஐ மூடவும்.
02:29 Outlineகளை காட்ட, Silhouettesஐ க்ளிக் செய்யவும்.
02:33 Width fieldஐ பயன்படுத்தி, Silhouettesன் அகலத்தை, அதிகரிக்கலாம், அல்லது குறைக்கலாம்.
02:39 color wellஐ க்ளிக் செய்யவும்.
02:41 color editorல் இருந்து, ஒரு நிறத்தை தேர்வு செய்யவும்.
02:45 color editorஐ மூடவும்.
02:47 இப்போது, Viewing dialog boxல், Lighting பட்டனை க்ளிக் செய்யவும்.
02:51 இங்கு, தேவைக்கேற்ப, நாம் lighting parameterகளை மாற்றிக்கொள்ளலாம்.
02:57 Shininess பட்டனை க்ளிக் செய்யவும்.
03:00 இரண்டு optionகள் இருக்கின்றன: Intensity மற்றும்Shininess.
03:04 Intensityஐ தேர்ந்தெடுக்கவும்.
03:07 mode பட்டனை க்ளிக் செய்யவும்.
03:10 முன்னிருப்பாக, two-point lighting தேர்ந்தெடுக்கப்படுகிறது.
03:14 மேலும் ஒளிர்வுக்கு, அதை, three-pointக்கு மாற்றவும்.
03:18 Brightness மற்றும்contrastஐ சரிசெய்ய, sliderஐ இழுக்கவும்.
03:23 மீண்டும், Intensity பட்டனை க்ளிக் செய்யவும். Shininess ஐ தேர்வு செய்யவும்.
03:28 Sharpness மற்றும்reflectivityஐ சரிசெய்ய, sliderஐ இழுக்கவும்.
03:33 Saveஐ க்ளிக் செய்து, பின், Close.ஐ க்ளிக் செய்யவும்.
03:37 Panelலில் உள்ள structureஐ சுழற்றவும்.
03:40 Shading மற்றும்Silhouettesஐ கவனிக்கவும்.
03:43 இப்போது, animationக்கு, சில sceneகளை உருவாக்குவோம்.
03:47 Tools menuஐ க்ளிக் செய்யவும். Utilities optionக்கு scroll செய்யவும்.
03:52 Sub-menuல் இருந்து, Animationஐ க்ளிக் செய்யவும்.
03:55 Animation dialog-box திறக்கிறது.
03:58 Animation dialog-box, Scenes, Actions மற்றும்Timeline பிரிவுகளை கொண்டிருக்கிறது.
04:06 Scenes பிரிவில், பச்சை plus iconஐ க்ளிக் செய்யவும்.
04:11 இது, panelலில் இருக்கின்ற, தற்போதைய imageஐ , ஒரு sceneஆக சேமிக்கிறது.
04:15 அது Scenes பிரிவில், sceneனின், ஒரு thumbnail imageஐயும் உருவாக்குகிறது.
04:21 இந்த image, animationக்கான, முதல் scene ஆகும்.
04:25 thumbnail imageஐ ரைட்- க்ளிக் செய்யவும். பின்வரும் optionகளை கொண்ட, ஒரு context menu திறக்கிறது: Add to timeline, properties, delete , போன்றவை.
04:39 மற்றொரு sceneஐ உருவாக்க, panelலில் இருக்கின்ற protein structureன், displayஐ மாற்றவும்.
04:45 Presets menuஐ பயன்படுத்தி, displayஐ Interactive 1க்கு மாற்றவும்.
04:50 Select menuல் இருந்து, ligandஐ தேர்ந்தெடுக்கவும்.
04:54 Actions menuவில் இருந்து, Sphere.ஐ தேர்வு செய்யவும். இது, ligandஐ , CPK displayக்கு மாற்றும்.
05:03 தேர்ந்தெடுப்பைclear செய்யவும்.
05:06 Animation dialog boxல், scenes பிரிவில் இருந்து, பச்சை plus iconஐ க்ளிக் செய்யவும்.
05:12 இது, imageஐ , panelலில், scene 2ஆக, சேர்க்கும்.
05:16 Scene 3க்கு, structureல் இருக்கின்ற, helicesக்கு, axisகளை சேர்க்கவும்.
05:22 Tools menuஐ க்ளிக் செய்யவும். Structure Analysis optionக்கு scroll செய்யவும்.
05:28 Sub-menuவில் இருந்து, Axes, Planes, Centroidsஐ க்ளிக் செய்யவும்.
05:32 Structure measurement dialog boxல், Define Axesஐ க்ளிக் செய்யவும்.
05 :37 Define Axes dialog boxல், Each helix radio பட்டனை க்ளிக் செய்யவும்.
05:43 OKஐ க்ளிக் செய்யவும்.
05:47 இந்த image ஐ , scene 3 ஆக சேர்க்கவும்.
05:50 Animation dialog boxல், plus iconஐ க்ளிக் செய்யவும்.
05:55 இப்போது, axesஐ நீக்கவும்.
05:58 Structure measurement dialog boxல், எல்லா rowக்களையும் தேர்ந்தெடுக்கவும்.
06:02 Delete பட்டனை க்ளிக் செய்யவும்.
06:05 Structure measurement dialog boxஐ மூடவும்.
06:08 Scene 4க்கு, Select menuஐ பயன்படுத்தி, mainஐ தேர்ந்தெடுக்கவும்.
06:15 Actions menuஐ பயன்படுத்தி, surfaceஐ காட்டவும்.
06:17 மீண்டும், Select menuவில் இருந்து, mainஐ தேர்ந்தெடுக்கவும்.
06:21 Actions menuஐ பயன்படுத்தி, surfaceன் நிறத்தை, மஞ்சளுக்கு மாற்றவும்.
06:26 Ligandஐ தேர்ந்தெடுத்து, Ligandன் நிறத்தை, நீலத்திற்கு மாற்றவும்.
06:32 தேர்ந்தெடுப்பைclear செய்யவும்.
06:35 Animation dialog boxல், இந்த sceneஐ , scene 4 ஆக சேர்க்கவும்.
06:40 Substrate pocketஐ , மேலும் தெளிவாக காட்ட, surfaceஐ transparent ஆக்கவும்.
06:46 Actions menuஐ க்ளிக் செய்யவும். Surfaceக்கு scroll செய்யவும்.
06:50 Sub-menuவில் இருந்து, transparency.ஐ தேர்வு செய்யவும். 50%ஐ க்ளிக் செய்யவும்.
06:58 Scenes பிரிவில், இந்த sceneஐ , 5th sceneஆக சேர்க்கவும்.
07:03 Scenes section;ல் இருந்து, ஒரு sceneஐ நீக்க வேண்டுமெனில்,
07:07 thumbnail imageஐ , ரைட்- க்ளிக் செய்யவும். Delete optionஐ தேர்ந்தெடுக்கவும்.
07:13 ஒரு sceneஐ சேர்க்க, மீண்டும், plus iconஐ க்ளிக் செய்யவும்.
07:18 Mouse பட்டனை பயன்படுத்தி, drag and drop method ன் மூலம், Timeline sectionல், sceneகளை சேர்க்கவும்.
07:25 thumbnail imageஐ க்ளிக் செய்யவும். Imageஐ இழுத்து, timelineல் வைக்கவும்.
07:32 Mouse பட்டனை விடவும்.
07:34 மாறாக, thumbnail மீதும், நாம் ரைட்-க்ளிக் செய்யலாம்.
07:38 Contextmenuவில் இருந்து, add to timeline optionஐ தேர்ந்தெடுக்கவும்.
07:43 எல்லா sceneகளையும், Timelineக்கு, ஒரு sequenceல் சேர்க்கவும்.
07:47 Actions பிரிவில், 2 optionகள் இருக்கின்றன;
07:51 Oscillating motionக்கு- Rock. Continuous motionக்கு- Roll.
07:57 நாம் Rollஐ தேர்வு செய்வோம்.
07:59 நாம், இப்போது, இந்த animationஐ , பதிவு செய்ய, தயாராக உள்ளோம்.
08:03 Record பட்டனை க்ளிக் செய்யவும்.
08:06 Record animation dialog-box திறக்கிறது.
08:13 நான் fileஐ சேமிக்க, Desktopஐ தேர்வு செய்கிறேன். File name text boxல், ஒரு file பெயரை கொடுக்கவும்.
08:17 Fileன் பெயரை, Animation hyphen one (Animation-1). என டைப் செய்யவும்.
08:21 File typeஆக, .ogv, அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த file formatஐயும் தேர்ந்தெடுக்கவும்.
08:28 Animationஐ பதிவு செய்யத் தொடங்க, Record பட்டனை க்ளிக் செய்யவும்.
08:33 Imageகளின் தொடர், ஒரு movie fileலினுள் encode செய்யப்பட்டு, desktopல் வைக்கப்படும்.
08:42 பதிவு செய்கின்ற செயல்பாட்டை நிறுத்த, Animation dialog boxல், மீண்டும், Record பட்டனை க்ளிக் செய்யவும்.
08:49 பதிவு செய்கின்ற செயல்பாட்டை நிறைவு செய்ய, அது, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
08:54 File, desktopல், Animation hyphen one (Animation-1) என சேமிக்கப்படும்.
09:01 Animationஐ பார்க்க, .ogv fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
09:14 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, background lighting மற்றும்effectsஐ சரிசெய்வது. Animationக்கு, sceneகளை உருவாக்குவது.
09:23 Sceneகளை ஒரு timeline நெடுகிலும் வைப்பது. கிடைக்கப்பெறுகின்ற,
animationனின் ஒரு திரைப்படத்தை, பதிவு செய்வது.
09:30 பயிற்சியாக, Chymotrypsin (PDB code: 7GCH)னின், ஒரு modelஐ திறக்கவும்.
09:35 Background lighting மற்றும்effectsஐ சரி செய்யவும்.
09:38 Protein surfaceன் உள் இருக்கின்ற, ligandஐ காட்ட, transparencyஐ சரி செய்யவும்.
09:43 சில sceneகளை உருவாக்கி, animation திரைப்படத்தை செய்யவும்.
09:47 இந்த வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கிக் காணவும்.
09:55 நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:03 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
10:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya