Difference between revisions of "OpenModelica/C2/Array-Functions-and-Operations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 301: Line 301:
 
|-
 
|-
 
|| 07:52
 
|| 07:52
| அதனால், இந்த matrix, ஒரு row, மற்றும், ஒரு columnஐ கொண்டிருக்கிறது.
+
| அதனால், இந்த matrix, இரண்டு rowக்கள், மற்றும், இரண்டு columnகளை, கொண்டிருக்கிறது.
  
 
|-
 
|-
Line 445: Line 445:
 
|-
 
|-
 
|| 11:40
 
|| 11:40
| ஒவ்வொரு dimensionனின் அளவுடன் கூடிய ஒரு vectorஐ , '''size()'''  செய்கிறது.
+
| ஒவ்வொரு dimensionனின் அளவுடன் கூடிய ஒரு vectorஐ , '''size()''' return செய்கிறது.
  
 
|-
 
|-

Revision as of 09:14, 8 January 2018

Time Narration
00:01 Array Functionகள் மற்றும் Operationகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: OMShellஐ எப்படி பயன்படுத்துவது, array construction functionகளை எப்படி பயன்படுத்துவது.
00:17 vectorகள் மற்றும்matrixகள் மீது, arithmetic operationகளை எப்படி செய்வது.
00:23 array conversion functionகளை எப்படி பயன்படுத்துவது.
00:27 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2 Ubuntu Operating System பதிப்பு14.04 மற்றும்geditஐ பயன்படுத்துகிறேன்.
00:40 Windowsஐ பயன்படுத்துபவர்கள், geditக்கு பதிலாக, Notepad போன்ற வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:47 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், function மற்றும்array declaration, தெரிந்து இருக்க வேண்டும்.
00:56 இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும்.
01:02 இப்போது, OMShellஐ பற்றி மேலும் கற்போம்.
01:06 OMShell, ஒரு interactive command line tool ஆகும்.
01:10 அது, OpenModelicaவின் ஒரு பகுதியாகும்.
01:13 OMShellலில், டைப் செய்யப்படுகின்ற, commandகளை பயன்படுத்தி, OpenModelica compilerஐ செயல்படுத்தலாம்.
01:20 Classகளை load செய்வதற்கும், simulate செய்வதற்கும், அதை பயன்படுத்தலாம்.
01:25 Functionகளை, OMShellலிலும் call செய்யலாம்.
01:29 இப்போது, OMShellஐ விளக்க, polynomialEvaluatorUsingVectors மற்றும் functionTesterஎன்று பெயரிடப்பட்ட, Classகளை பயன்படுத்தலாம்.
01:38 இந்த classகள், முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்டன.
01:42 இந்த classகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, முன்நிபந்தனை டுட்டோரியல்களை பார்க்கவும்.
01:48 இந்த டுடோரியலில் பயன்படுத்த வேண்டிய எல்லா commandகளும், OMShell-commands.txt என்று பெயரிடப்பட்ட fileலில் கொடுக்கப்பட்டுள்ளன.
01:57 எங்கள் வலைதளத்தில் கிடைக்கின்ற எல்லா code fileகளையும் நீங்கள் கண்டுபிடித்து, தரவிறக்கிக் கொள்ளலாம்.
02:03 எளிதாக அணுக, இந்த code fileகள் அனைத்தையும், ஒரே directoryல் சேமிக்கவும்.
02:09 இப்போது, OMShellஐ நிறுவுகிறேன்.
02:12 Ubuntu Operating Systemல், OMShellஐ நிறுவ, launcherன், மேல் இடது பக்கத்தில் இருக்கின்ற Dash Home iconஐ க்ளிக் செய்யவும்.
02:21 Search barல் டைப் செய்க: OMShell.
02:25 OMShell iconஐ க்ளிக் செய்யவும்.
02:28 Windowsல், இந்த iconஐ , Start menuவில் நீங்கள் பார்க்கலாம்.
02:33 இப்போது, சில பயனுள்ள commandகளை கற்போம்.
02:37 முதலில், OMShell-commands.txt என்று பெயரிட்டு, சேமித்தtext file இருக்கின்ற இடத்திற்கு சென்று, அதை திறக்கவும்.
02:47 இந்த டுடோரியலில் பயன்படுத்த வேண்டிய எல்லா commadகளையும், இந்த file கொண்டிருப்பதை கவனிக்கவும்.
02:52 அதனால், எப்போது சந்தேகம் வரினும், இந்த fileஐ நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
02:57 இப்போது, OMShellக்கு மாறுகிறேன்.
03:00 டைப் செய்க: cd open and close parentheses.
03:05 இந்த commandஐ இயக்கியதன் விளைவாக கிடைக்கப்பெறுகின்ற முடிவை காட்ட, Enterஐ அழுத்தவும்.
03:11 Current directoryக்கான pathஐ , இது print செய்கிறது.
03:15 இப்போது, current directoryஐ , code fileகளை நீங்கள் சேமித்த இடத்திற்கு மாற்றுவோம்.
03:22 எனது கணினியில் directoryஐ மாற்றுகிறேன்.
03:25 டைப் செய்க: cd(open மற்றும்close அடைப்புக்குறிகள்) (இரட்டை மேற்கோள்களினுள்) ஐ குறிப்பிடவும். Enterஐ அழுத்தவும்.
03:38 Ubuntuவில், backward slashஐ பயன்படுத்துவது போல் அல்லாமல், Windows path, ஒரு , forward slashஐ பயன்படுத்துவதை கவனிக்கவும்.
03:46 Windowsபயன்படுத்துபவர்கள், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
03:51 இப்போது, polynomialEvaluatorUsingVectors functionஐ load செய்வோம்.
03:57 டைப் செய்க: loadFile (அடைப்புக்குறிகளினுள்) (இரட்டை மேற்கோள்களினுள்) polynomialEvaluatorUsingVectors.mo.
04:11 loadFile() commandல், F, upper-caseஆக இருப்பதை கவனிக்கவும்.
04:16 .mo என்ற நீட்டிப்புடன் கூடிய , class அல்லது model fileகளை load செய்ய, இந்த commandஐ பயன்படுத்தலாம்.
04:25 இப்போது, Enterஐ அழுத்தவும்.
04:28 File கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், OMShell, trueஐ return செய்கிறது.
04:33 இப்போது, இந்த functionஐ interactiveஆக call செய்வோம்.
04:37 டைப் செய்க: polynomialEvaluatorUsingVectors, 10 (argument உடன்). Enterஐ அழுத்தவும்.
04:47 இந்த command, input argumentஆக, 10 unitகளை எடுத்துக் கொண்டு, முடிவைக் காட்டுகிறது.
04:55 இப்போது, functionTester classஐ load செய்கிறேன்.
04:59 டைப் செய்க: loadFile(open மற்றும்close அடைப்புக்குறிகள்) (இரட்டை மேற்கோள்களினுள்) functionTester.mo. Enterஐ அழுத்தவும்.
05:12 இப்போது, functionTester classஐ simulate செய்வோம்.
05:16 டைப் செய்க: simulate(அடைப்புக்குறிகளினுள்) functionTester (comma) startTime (equals) 0 stopTime (equals) 1. Enterஐ அழுத்தவும்.
05:32 Simulation இப்போது முடிவடைந்து விட்டது.
05:35 functionTester classல் இருந்து, variable zஐ plot செய்வோம்.
05:40 டைப் செய்க: plot(அடைப்புக்குறிகளினுள்) ( curly அடைப்புக்குறிகளினுள்) z. பின், Enterஐ அழுத்தவும்.
05:50 Variable z vs timeன் ஒரு plotஐ இது உருவாக்குகிறது.
05:56 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
06:01 Array construction functionகள், கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு, arrayக்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
06:06 இப்போது, சில array construction functionகளைப் பார்ப்போம்.
06:11 OMShellஐ பயன்படுத்தி, அவற்றை பயிற்சியும் செய்வோம்.
06:15 ஒரே மாதிரி elementகளை வைத்து, ஒரு arrayஐ உருவாக்க, fill() function பயன்படுத்தப்படுகிறது: fillக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது.
06:25 முதல் argument, arrayஐ நிரப்புகின்ற எண்ணை குறியீட்டுக்காட்டுகிறது.
06:29 மீதமுள்ள argumentகள், ஒவ்வொரு dimensionனின் அளவையும் குறியீட்டுக்காட்டுகிறது.
06:34 பூஜ்யங்களால் நிரப்பப்பட்ட ஒரு arrayஐ உருவாக்க, zeros() function பயன்படுத்தப்படுகிறது: zeros() functionக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது.
06:44 Argumentகள், arrayன் ஒவ்வொரு dimensionனின் அளவையும் குறியீட்டுக்காட்டுகிறது.
06:50 identity() function, ஒரு identity matrix ஐ உருவாக்குகிறது. இரண்டு dimensionகளின் அளவையும் குறியீட்டுக்காட்டுகின்ற, ஒரு argumentஐ அது எடுத்துக்கொள்கிறது.
07:02 இப்போது, OMShellஐ பயன்படுத்தி, இந்த functionகளை விளக்குகிறேன்.
07:06 OMShellக்கு திரும்புகிறேன்.
07:09 டைப் செய்க: fill (அடைப்புக்குறிகளினுள்) 5 (comma) 2 (comma) 2.
07:16 எல்லா elementகளும் 5ஆக இருக்கின்ற ஒரு two by two matrix ஐ , இந்த command உருவாக்குகிறது.
07:24 முதல் argument, arrayயினுள் நிரப்பப்படவேண்டிய elementஐ குறியீட்டுக்காட்டுகிறது.
07:30 2, முதல் dimensionனின் அளவை குறியீட்டுக்காட்டுகிறது. மேலும், மூன்றாவது arguemntஆன 2, இரண்டாவது dimensionனின் அளவை குறியீட்டுக்காட்டுகிறது.
07:40 இப்போது, Enterஐ அழுத்தவும்.
07:43 எதிர்ப்பார்த்த முடிவு கிடைக்கிறது.
07:46 Curly அடைப்புக்குறிகளின் ஒரு setஐ கொண்ட elementகள், ஒரு rowஐ குறியீட்டுக்காட்டுகின்றன.
07:52 அதனால், இந்த matrix, இரண்டு rowக்கள், மற்றும், இரண்டு columnகளை, கொண்டிருக்கிறது.
07:57 இப்போது, எல்லா elementகளையும் zeroஆக கொண்டிருக்கின்ற, ஒரு (two by two) matrixஐ உருவாக்க, zeros() functionஐ நாம் பயன்படுத்துவோம்.
08:05 டைப் செய்க: zeros (அடைப்புக்குறிகளினுள்) 2 (comma) 2, பின், Enterஐ அழுத்தவும்.
08:13 எதிர்ப்பார்த்த முடிவு கிடைக்கிறது.
08:16 இப்போது, identity functionஐ முயறச்சிப்போம்.
08:19 டைப் செய்க: identity(3).
08:23 இது, 3 (by) 3 அளவை கொண்ட ஒரு identity matrixஐ உருவாக்குகிறது.
08:29 OMShellலில், assignment statementகளை பயன்படுத்தலாம், மற்றும், arithmetic operationகளையும் நாம் செய்யலாம்.
08:36 இரண்டு matrixகளை உருவாக்கி, அவை மீது, arithmetic operationகளை செய்வோம்.
08:42 டைப் செய்க: a (colon) (equals) (சதுர அடைப்புக்குறிகளினுள்) 1 (comma) 2 (semicolon) 3 (comma) 4.
08:54 ஒரு rowல், elementகளை பிரிக்க, Comma பயன்படுத்தப்படுகிறது.
08:58 ஆனால், rowக்களை பிரிக்க, semi-colon பயன்படுத்தப்படுகிறது. இப்போது, Enterஐ அழுத்தவும்.
09:07 டைப் செய்க: b (colon) (equals) identity (2).
09:15 இது ஒரு 2 by 2 identity matrixஐ உருவாக்குகிறது.
09:19 இப்போது, a மற்றும்b மீது, arithmetic operationகளை செய்வோம்.
09:24 டைப் செய்க: a (plus) b. பின், Enterஐ அழுத்தவும்.
09:29 இது matrix additionஐ செய்கிறது.
09:32 டைப் செய்க: a (asterisk) b.
09:36 இது matrix multiplicationஐ செய்கிறது. Enterஐ அழுத்தவும்.
09:42 டைப் செய்க: a (dot) (asterisk) b. பின், Enterஐ அழுத்தவும்.
09:49 இது, இரண்டு matrixகளின், element வரிசைமுறையில் multiplicationஐ செய்கிறது.
09:55 OMShellலில் பயன்படுத்தப்படுகின்ற variableகளின் data-typeகளை, வரையறுக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும்.
10:02 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
10:06 Reduction functionகள், inputஆக arrayஐ எடுத்துக் கொண்டு, outputஆக scalarஐயும் return செய்கின்றன.
10:13 ஒரு arrayவில் இருக்கின்ற, மிகக் குறைந்த மதிப்பை, min() என்ற ஒரு function return செய்கிறது.
10:19 இவ்வாறே, ஒரு arrayவில் இருக்கின்ற, மிகப் பெரிய மதிப்பை, max() function return செய்கிறது. எல்லா elementகளின் கூட்டலை, sum() return செய்கிறது, மற்றும்,எல்லா elementகளின் பெருக்கற்பலனை, product() return செய்கிறது.
10:33 இந்த functionகளை விளக்க, OMShellக்கு மாறுகிறேன்.
10:38 ஒரு புது matrixஐ உருவாக்குகிறேன்.
10:41 x (colon)(equals) (சதுர அடைப்புக்குறிகளினுள்) 3 (comma) 4 (semicolon) 5 (comma) 6.
10:52 xன் குறைதபட்ச மதிப்பை பெற, டைப் செய்க: min (x).
11:00 Array xல் இருக்கின்ற, அதிகபட்ச மதிப்பை பெற, டைப் செய்க: max (x).
11:08 இவ்வாறே, எல்லா elementகளின் கூட்டலை பெற, டைப் செய்க: sum (x).
11:15 மற்றும், array xல் இருக்கின்ற, தனிப்பட்ட elementகளின் பெருக்கற்பலனை பெற, டைப் செய்க: product (x).
11:23 மீண்டும், slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
11:27 ஒரு arrayinputஆக எடுத்துக் கொள்கின்ற, மற்ற பல functionகளை பற்றி, இப்போது விவாதிப்போம்.
11:33 abs() என்பது, தன் எல்லா elementகளின், absolute valueகளுடன் கூடிய ஒரு arrayஐ return செய்கின்ற ஒரு function ஆகும்.
11:40 ஒவ்வொரு dimensionனின் அளவுடன் கூடிய ஒரு vectorஐ , size() return செய்கிறது.
11:45 ஒரு arrayவில் இருக்கின்ற dimensionகளின் எண்ணிக்கையை, ndims() return செய்கிறது.
11:51 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:54 இந்த டுடோரியலில், array functionகளை interactiveஆக விளக்க, நாம் OMShellஐ பயன்படுத்தினோம்.
12:01 இந்த functionகள், Modelica language குறிப்பீட்டின் ஒரு பகுதியாகும்.
12:05 அதனால், அவைகளை, OMEditல் classகளை எழுதும் போதும் பயன்படுத்தலாம்.
12:11 பயிற்சியாக, ஒரு arrayக்கு, abs(), ndims() மற்றும் size() functionகளை apply செய்யவும்.
12:19 இரண்டாவதாக, பெரும்பாலான functionகளுக்கு, ஒரு two-dimensional array, அல்லது matrixஐ , ஒரு argumentஆக நாம் பயன்படுத்தினோம்.
12:28 பயிற்சியாக, இந்த எல்லா functionகளையும், three-dimensional arrayக்களுடன் செயலாக்கவும்.
12:35 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] /What\_is\_a\_Spoken\_Tutorial.
12:39 அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:42 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:48 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும்.
12:54 பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:00 commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
13:06 Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
13:14 ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya