Difference between revisions of "OpenModelica/C3/Modelica-Packages/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 ||''' Time ''' ||'''Narration''' |- || 00:01 | '''Packageகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 205: Line 205:
 
|-
 
|-
 
|| 04:37
 
|| 04:37
| '''package.mo''' என்ற பெயரிடப்பட்ட ஒரு file,  directoryல் சேர்க்கப்பட வேண்டும். மற்றும், ஒவ்வொரு '''class'''உம், ஒரு '''within statement'''உடன் தொடங்குகிறது.
+
| '''package.mo''' என்று பெயரிடப்பட்ட ஒரு file,  directoryல் சேர்க்கப்பட வேண்டும். மற்றும், ஒவ்வொரு '''class'''உம், ஒரு '''within statement'''உடன் தொடங்குகிறது.
  
 
|-
 
|-
Line 421: Line 421:
 
|-
 
|-
 
|| 10:03
 
|| 10:03
| '''Length''' மற்றும்'''Velocity''' என்று பெயரிடப்பட்ட type definitionகளை இந்த கொண்டிருக்கிறது.
+
| '''Length''' மற்றும்'''Velocity''' என்று பெயரிடப்பட்ட type definitionகளை இந்த model கொண்டிருக்கிறது.
  
 
|-
 
|-
Line 493: Line 493:
 
|-
 
|-
 
|| 11:48
 
|| 11:48
| டைப் செய்யப்பட வேண்டிய '''statement'''கள்,  '''import-statements.txt'''  என்ற பெயருடைய லில் கொடுக்கப்பட்டுள்ளன.
+
| டைப் செய்யப்பட வேண்டிய '''statement'''கள்,  '''import-statements.txt'''  என்ற பெயருடைய text file லில் கொடுக்கப்பட்டுள்ளன.
  
 
|-
 
|-
Line 677: Line 677:
 
|-
 
|-
 
|| 15:41
 
|| 15:41
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி
 
|-
 
|-
 
|}
 
|}

Latest revision as of 17:12, 3 January 2018

Time Narration
00:01 Packageகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Modelicaவில், classகளின் ஒரு packageஐ எப்படி உருவாக்குவது.
00:12 ஒரு packageல், classகளை எப்படி குறிப்பிடுவது.
00:16 ஒரு packageஐ எப்படி import செய்வது, மற்றும், Modelica Libraryஐ எப்படி பயன்படுத்துவது.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2 Ubuntu Operating System பதிப்பு14.04 மற்றும்geditஐ பயன்படுத்துகிறேன்.
00:35 Windowsஐ பயன்படுத்துபவர்கள், geditக்கு பதிலாக, Notepad போன்ற வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:42 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class மற்றும்type definition, தெரிந்து இருக்க வேண்டும்.
00:51 இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும்.
00:56 Package, Modelicaவில் உள்ள ஒரு தனித்திறன் கொண்ட class ஆகும்.
01:01 அது classகளின் ஒரு தொகுப்பாகும்.
01:04 அதை ஒரு single file அல்லது ஒரு directoryஆக சேமிக்கலாம்.
01:08 முதலில், single file storageஐ பற்றிக் கற்போம்.
01:12 Single file storageல், ஒரே packageஐ சேர்ந்த எல்லா classகளும், ஒரு single fileலில் எழுதப்படுகின்றன.
01:20 அது சில caseகளில் நீளமாகக்கூடுமாதலால், அது பரிந்துரைக்கப்படுவதில்லை.
01:24 ஒரு packageக்கான, single file storageஐ விளக்க, இப்போது நான் OMEditக்கு மாறுகிறேன்.
01:31 எங்கள் வலைதளத்தில் கிடைக்கின்ற எல்லா fileகளையும் தரவிறக்கி சேமிக்கவும்.
01:36 spokenTutorialExamples என்ற பெயரைக் கொண்ட ஒரு fileஉம், ஒரு folderஉம் இருப்பதை நீங்கள் காணலாம்.
01:43 அவை இரண்டையும்download செய்யவும்.
01:46 இப்போது, OMEditல், தேவையான fileகளை திறக்கிறேன்.
01:51 Ctrl + Oஐ அழுத்தவும்.
01:54 உங்கள் கணிணியில், தகுந்த இடத்திற்கு சென்று, spokenTutorialExamples.mo,
02:02 bouncingBallWithUserTypes.mo மற்றும்bouncingBallWithImportஐ தேர்ந்தெடுக்கவும்.
02:08 அவை ஒவ்வொன்றையும், தனித்தனியாகவும் நீங்கள் திறக்கலாம்.
02:12 spokenTutorialExamples folderஐ நான் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
02:17 நாம் directory storage ஐ பார்க்கும் போது, இதைப் பற்றி மேலும் விவாதிப்போம்.
02:23 Openஐ க்ளிக் செய்யவும்.
02:25 spokenTutorialExamples package, Libraries Browserல் இப்போது தெரிவதை நீங்கள் பார்க்கலாம்.
02:32 spokenTutorialExamples iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:37 File Icon/Diagram Viewல் திறந்தால், Text Viewக்கு மாறவும்.
02:42 இப்போது, spokenTutorialExamplesஐ பற்றி விவாதிக்கப்போகிறேன்.
02:47 முதல் வரி, packageன் பெயரை வரையறுக்கிறது.
02:51 தெளிவாக, இந்த packageன் பெயர், spokenTutorialExamples ஆகும்.
02:56 இந்த package, freefall class bouncingBall model மற்றும்bouncingBallWithUserTypes modelகளைக் கொண்டிருக்கிறது.
03:08 end statement, package எங்கு முடிகிறது என்பதை வரையறுக்கிறது.
03:13 இந்த packageன், எல்லா classகள், மற்றும் modelகளை நாம் ஒரே இடத்தில் பார்த்துவிட்டோம்.
03:19 இப்போது, ஒரு packageல், தனிப்பட்ட classகளை எப்படி பார்ப்பது என்று கற்போம்.
03:24 Libraries Browserல், spokenTutorialExamples iconக்கு பக்கத்தில் இருக்கின்ற(+) பட்டனை க்ளிக் செய்யவும்.
03:31 இது, packageல் இருக்கின்ற classகளின் பெயர்களை காட்டுகிறது.
03:36 Libraries Browserல், freeFallஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
03:40 freeFall class இப்போது திறந்துவிட்டது.
03:43 ஒரு packageன் தனிப்பட்ட classகள், simulate செய்யப்படலாம்.
03:47 ஆனால், packageஐயே simulate செய்ய முடியாது.
03:52 spokenTutorialExamples tabக்கு செல்கிறேன்.
03:57 Simulate பட்டன், tool barல் தோன்றாதிருப்பதை கவனிக்கவும். இது, இந்த packageஐ செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
04:06 இப்போது, OMEdit ல் இருந்து, spokenTutorialExamplesஐ unload செய்கிறேன்.
04:12 ரைட்-க்ளிக் செய்து, unloadஐ தேர்ந்தெடுக்கவும். Yesஐ தேர்ந்தெடுக்கவும்.
04:18 Directory storage ஐ விளக்கும் போது, சச்சரவுகளை தவிர்க்கவே, இது செய்யப்படுகிறது.
04:24 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
04:27 Directory storageல், classகள், தனித்தனி fileகளில் சேமிக்கப்படுகின்றன.
04:32 Directory, packageன் பெயரையே கொண்டிருக்கிறது.
04:37 package.mo என்று பெயரிடப்பட்ட ஒரு file, directoryல் சேர்க்கப்பட வேண்டும். மற்றும், ஒவ்வொரு classஉம், ஒரு within statementஉடன் தொடங்குகிறது.
04:47 இப்போது, நீங்கள் தரவிறக்கிய spokenTutorialExamples folderஐ விளக்குகிறேன்.
04:54 இந்த folder, நாம் ஏற்கனவே விவாதித்த அந்த packageஐயே குறியீட்டுக்க்காட்டுகிறது என்பதை கவனிக்கவும்.
05:02 இந்த folderன் file structureஐ விளக்குகிறேன்.
05:06 உங்கள் கணிணியில், நீங்கள் தரவிறக்கிய fileகளை சேமித்துவைத்துள்ள இடத்திற்கு செல்லவும்.
05:12 spokenTutorialExamples folderஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
05:17 Folder, பின்வரும் fileகளை கொண்டிருப்பதை கவனிக்கவும்: package.mo, freeFall.mo, bouncingBallWithUserTypes மற்றும்bouncingBall.
05:30 OMEdit மற்றும்gedit இரண்டையும் பயன்படுத்தி, directory storageஐ பற்றி மேலும் புரிந்துகொள்வோம்.
05:38 இந்த folder, ஒரு packageஐ குறியீட்டுக்காட்டுகிறது என்பதை, package.mo சுட்டிக்காட்டுவதை கவனிக்கவும்.
05:45 இந்த file இல்லையெனில், folder, ஒரு Modelica packageஐ குறியீட்டுக்காட்டாது.
05:51 இப்போது, directory storageஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன்.
05:57 Ctrl + Oஐ அழுத்தவும்.
05:59 நீங்கள் தரவிறக்கிய, spokenTutorialExamples folderக்கு செல்லவும்.
06:05 இந்த folderல் இருந்து, package.moஐ தேர்ந்தெடுத்து, Openஐ க்ளிக் செய்யவும்.
06:11 spokenTutorialExamples packageஐ , இப்போது, Libraries Browserல் காணலாம்.
06:17 spokenTutorialExamples iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
06:22 Package, Icon/Diagram Viewல் திறந்தால், அதை Text Viewல் திறக்கவும்.
06:27 நீங்கள் கீழே scroll செய்தால், இந்த package, நாம் single file storageல் கண்டதே என்பதை நீங்கள் பார்க்கலாம்.
06:36 Single file மற்றும் directory storageக்கு இடையேயான வேறுபாட்டை, இந்த packageஐ , gedit போன்ற text editorஐ பயன்படுத்தி திறந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
06:47 நீங்கள் Windowsஐ பயன்படுத்துகிறீர்கள் எனில், Notepad அல்லது வேறு எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
06:53 இப்போது, OMEdit'ல் இருந்து, spokenTutorialExamplesஐ unload செய்கிறேன்.
06:59 spokenTutorialExamples folderக்கு மாறி, geditஐ பயன்படுத்தி, எல்லா fileகளையும் திறக்கவும்.
07:08 இப்போது, எல்லா fileகளும், geditல் திறந்துள்ளன.
07:13 முதலில், package.moஐ பார்ப்போம்.
07:17 இந்த file, ஒரு packageஐ குறியீட்டுக்காட்டுகிறது என்பதை , within statement சுட்டிக்காட்டுகிறது.
07:21 இந்த packageன் பெயர், spokenTutorialExamples ஆகும்.
07:25 Folderன் பெயரும், spokenTutorialExamplesஆக இருந்ததை கவனிக்கவும்.
07:31 package.mo file, within statement மற்றும்package declarationஐ மட்டுமே கொண்டிருக்க முடியும் .
07:38 freeFall tabக்கு மாறுகிறேன்.
07:41 freefall class, spokenTutorialExamples packageஐ சேர்த்ததே என்பதை , within statement சுட்டிக்காட்டுகிறது.
07:49 இந்த fileலில் மீதமிருக்கின்றவை, freeFall classக்கு குறிப்பிட்ட தகவலைக் கொண்டிருக்கிறது.
07:54 இந்த packageல் உள்ள மற்ற modelகள், அதாவது, bouncingBallWithUserTypes and bouncingBallஉம், இதே syntaxஐ பின்பற்றுகின்றன என்பதை நீங்கள் காணலாம்.
08:04 ஆனால், நாம் packageஐ , OMEditல் திறந்த போது, நாம் within statementஐ கவனிக்கவில்லை.
08:11 OMEdit, file structureஐ கண்டுணர, within statement உதவுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
08:17 அதனால், packageஐ காட்டும் போது, இது OMEditஆல் தவிர்க்கப்படுகிறது.
08:22 Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
08:25 Modelica Libraryஐ பற்றி, இப்போது மேலும் புரிந்துகொள்வோம்.
08:29 Modelica Library, ஒரு open-source package ஆகும்.
08:33 OMEdit, ஒவ்வொரு அமர்வுக்கு, அதை தானாகவேload செய்கிறது.
08:38 அதை Libraries Browserல் காணலாம்.
08:41 mechanical, electrical மற்றும்thermal domainகளில் இருந்து, classகளை, இது கொண்டிருக்கிறது.
08:46 இந்த libraryன் classகளை பார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
08:51 இப்போது, Modelica Libraryஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன்.
08:57 Libraries Browserல், Modelica iconஐ கண்டுபிடித்து, அதை விரிவாக்கவும்.
09:03 Modelica Library, Blocks, Complex Blocks என்று பெயரிடப்பட்ட packageகளை கொண்டிருப்பதை கவனிக்கவும்.
09:10 ஒரு package, மேலும் பல packageகளை கொண்டிருக்கக்கூடும் என்பதை நீங்கள் கவனிக்கலாம். அது, இங்கு தெளிவாக தெரிகிறது. SIunits package, சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
09:22 அதை விரிவாக்கவும்.
09:25 இந்த package, Angle, Length, Position போன்ற physical quantityகளுக்கான type definitionகளை கொண்டிருக்கிறது.
09:32 bouncingBallWithImport classஐ பயன்படுத்தி, இந்த type definitionகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
09:39 SIunitsஐ சுருக்கவும்.
09:42 பின், bouncingBallWithImport மற்றும்bouncingBallWithUserTypesஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
09:49 சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன்.
09:55 முதலில், bouncingBallWithUserTypesஐ பார்ப்போம்.
09:59 முன்நிபந்தனை டுடோரியல்களில், இந்த modelஐ பற்றி கற்றுள்ளோம்.
10:03 Length மற்றும்Velocity என்று பெயரிடப்பட்ட type definitionகளை இந்த model கொண்டிருக்கிறது.
10:09 இவற்றை, ஒவ்வொரு modelலிலும் வெளிப்படையாக வரையறுப்பதற்கு பதிலாக, SIunitsல் இருக்கின்ற type definitionஐ நாம் பயன்படுத்தலாம்.
10:18 bouncingBallWithImport modelஐ பயன்படுத்தி, அதை எப்படி செய்வதென பார்ப்போம்.
10:23 bouncingBallWithImportக்கு மாறுகிறேன்.
10:27 ஒரு packageல் இருக்கின்ற ஒரு class, dotஐ பயன்படுத்தி, குறிப்பிடப்படுகிறது.
10:32 Modelica.SIunits, Modelica libraryஐ சேர்ந்த, SIunits packageஐ குறிப்பிடுகிறது.
10:39 Variable h, Length typeஆக declare செய்யப்படுகிறது. இது, SIunits packageல் வரையறுக்கப்பட்டுள்ளது.
10:47 இவ்வாறே, Variable v, Velocity typeஆக declare செய்யப்படுகிறது. இது, SIunits packageல் வரையறுக்கப்பட்டுள்ளது.
10:56 Parameters radius மற்றும்g, இதே முறையில்declare செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
11:03 இப்போது, இந்த modelஐ simulate செய்கிறேன்.
11:07 Tool barல் இருக்கின்ற, Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
11:10 Pop up windowஐ மூடவும்.
11:13 Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும்.
11:17 பெறப்படுகின்ற plot, bouncingBallWithUserTypes caseல் நாம் பார்த்ததற்கு ஒத்ததாக இருப்பதை கவனிக்கவும்.
11:25 hஐ de-select செய்கிறேன். முடிவை நீக்கவும். Modeling perspectiveக்கு மாறவும்.
11:33 ஒவ்வொரு முறையும் ஒரு classன் முழு பெயரை பயன்படுத்துவது கடினமானதாகும்.
11:38 Import statementஐ பயன்படுத்தி, இதை எளிமையாக்கலாம்.
11:42 இப்போது, importன் பயன்பாட்டை காட்டுகின்ற சில statementகளை நாம் டைப் செய்யலாம்.
11:48 டைப் செய்யப்பட வேண்டிய statementகள், import-statements.txt என்ற பெயருடைய text file லில் கொடுக்கப்பட்டுள்ளன.
11:56 உங்கள் கணிணியில், அதை நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்திற்கு செல்லவும்.
12:01 import-statements.txtஐ டபுள்-க்ளிக் செய்யவும். Windowsஐ பயன்படுத்துபவர்கள், இந்த fileஐ திறக்க, Notepadஐ பயன்படுத்தலாம்.
12:11 இந்த file, இப்போது geditல் திறந்துள்ளது.
12:14 Ctrl+Cஐ பயன்படுத்தி, அல்லது, ரைட்-க்ளிக் செய்து, எல்லா statementகளையும் செய்யவும்.
12:21 OMEditக்கு மாறவும்.
12:23 Modelன் தொடக்கத்தில், எல்லா statementகளையும் paste செய்யவும்.
12:28 முன்பு வரையறுக்கப்பட்ட, Length மற்றும் Velocity,க்கான declaration statementகளை நீக்கவும்.
12:36 மிகப்படியான இடைவெளிகளை நீக்கவும்.
12:39 Ctrl + Sஐ அழுத்தி, இந்த modelஐ சேமிக்கவும்.
12:43 இப்போது, model நிறைவு பெற்று simulationக்கு தயாராக இருக்கிறது.
12:48 அதை simulate செய்ய, Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
12:52 Pop up windowஐ மூடவும்.
12:54 Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும்.
12:58 Plot, முந்தைய caseல் இருந்தவாறே இருப்பதை கவனிக்கவும்.
13:03 hஐ de-select செய்து, முடிவை நீக்கவும்.
13:07 Modeling perspectiveக்கு மாறவும்.
13:10 இப்போது, import statementகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
13:15 Import statementsகளை பயன்படுத்தி, Length மற்றும் Velocityக்கான type definitionகளை, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள pathஐ பயன்படுத்தி, Modelica தேடுகிறது.
13:25 ஒவ்வொரு முறையும் packageஐ பார்க்கவேண்டிய தொந்தரவை, இது சேமிக்கிறது.
13:30 Lookup rulesல் பற்றிய ஒரு விரிவான விவாதம், இந்த டுடோரியலுக்கு அப்பாற்பட்டது.
13:36 இந்த இரண்டு import statementsகளுக்கு பதிலாக, ஒரு ஒற்றை import statement'ஐ எப்படி வைப்பது என்று இப்போது பார்ப்போம். இரண்டு statementகளையும் நீக்கவும்.
13:47 பின், டைப் செய்க: import (space) Modelica (dot) SIunits (dot) asterisk (semicolon)
13:58 Ctrl + Sஐ அழுத்தி, இந்த modelஐ சேமிக்கவும்.
14:02 இந்த statement, wild-card import எனப்படுகிறது.
14:06 இம்முறையில், SIunitsல் இருந்து, எந்த classஐயும், வெளிப்படையாக குறிப்பிடாமல் அணுகலாம்.
14:14 இப்போது, இந்த modelஐ simulate செய்கிறேன்.
14:17 Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
14:20 Pop up windowஐ மூடவும்.
14:22 Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும்.
14:25 Plotன் ஒப்புமைவை மீண்டும் நீங்கள் காணலாம்.
14:29 hஐ de-select செய்து, முடிவை நீக்கவும்.
14:32 Modeling perspectiveக்கு திரும்பிச் செல்லவும்.
14:35 இப்போது, slideகளுக்கு மாறுகிறேன்.
14:38 பயிற்சியாக, freeFall classன், h மற்றும் v variableஐ , முறையே, Length மற்றும் Velocity typeகளாக declare செய்யவும்.
14:47 இந்த type definitionகளை, Modelica libraryவின், SIunits packageல் காணலாம்.
14:54 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
14:58 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] /What\_is\_a\_Spoken\_Tutorial.
15:02 அது, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.
15:05 இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், காட்டப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும்.
15:11 பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.
15:15 பங்களிப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் தருகிறோம். எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
15:21 Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
15:26 பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
15:29 Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
15:36 ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம்.
15:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி

Contributors and Content Editors

Jayashree, Venuspriya