Difference between revisions of "OpenModelica/C2/Control-flow-and-Event-handling/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
|| 00:30 | || 00:30 | ||
− | | ஆனால், இந்த செயல்முறை , '''Windows, Mac OS X ''' அல்லது''' FOSSEE OS | + | | ஆனால், இந்த செயல்முறை , '''Windows''' , '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான '''FOSSEE OS'''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
|- | |- | ||
Line 105: | Line 105: | ||
|- | |- | ||
||02:47 | ||02:47 | ||
− | | மூன்றாவது | + | | மூன்றாவது பட்டனான, '''Text View'''ஐ க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
|| 03:43 | || 03:43 | ||
− | | | + | | காட்டப்பட்டுள்ளபடி, '''equation''' பிரிவில், ஒரு '''if-else block''' இருப்பதை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 537: | Line 537: | ||
|- | |- | ||
|| 12:36 | || 12:36 | ||
− | | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். | + | | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
|- | |- | ||
Line 580: | Line 580: | ||
|- | |- | ||
− | |} | + | |} |
Latest revision as of 11:08, 2 January 2018
Time | Narration |
00:01 | Control flow மற்றும்eventஐ கையாள்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: if-else statementஐ எப்படி பயன்படுத்துவது, time மற்றும்state eventகளை எப்படி கையாள்வது, when statementஎப்படி பயன்படுத்துவது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2 மற்றும் Ubuntu Operating system பதிப்பு 14.04ஐ பயன்படுத்துகிறேன். |
00:30 | ஆனால், இந்த செயல்முறை , Windows , Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
00:38 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சியை செய்ய, பின்வருவானவை உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்: physical systemகளின், equationஐ அடிப்படையாகக் கொண்டmodeling, |
00:47 | எந்த programming languageயிலும் உள்ள branching, Modelicaவில், classன் வரையறுப்பு |
00:53 | இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், Spoken Tutorial வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
01:00 | முந்தைய டுட்டோரியல்களில், freeFall class, ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டது. |
01:05 | இப்போது, அதற்கு ஒரு constraintஐ சேர்ப்போம். |
01:08 | t = 0.5 நொடிகள் வரை, பந்து, ஓய்வு நிலையில் இருக்கிறது. Gravityஉடன் கூடிய free fall, t = 0.5 நொடிகளில் தொடங்குகிறது. |
01:19 | இந்த conditionஐ simulate செய்கின்ற, timeEventExample என்ற பெயருடைய, ஒரு modelஐ நான் உருவாக்கியுள்ளேன். |
01:25 | timeEventExample file, spoken tutorial வலைதளத்தில், Code Files இணைப்பில் உள்ளது. |
01:32 | Code Files இணைப்பில் இருக்கின்ற எல்லா fileகளையும் download செய்து, சேமிக்கவும். |
01:38 | உங்கள் வசதிக்காக, freeFall classஉம் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. |
01:43 | இப்போது, OMEditக்கு செல்கிறேன். |
01:45 | நான் எனது கணிணியில் ஏற்கனவே அதை நிறுவிவிட்டேன். |
01:49 | Ubuntu Operating Systemல், OMEditஐ திறக்க, மேல் இடது மூலையில் இருக்கின்ற, Dash Home iconஐ க்ளிக் செய்யவும். |
01:58 | Search barல் டைப் செய்க: OMEdit, பின், OMEdit iconஐ க்ளிக் செய்யவும். நான் திரும்பச் செல்கிறேன். |
02:06 | குறிப்பு: Windowsஐ பயன்படுத்துவார்கள், OMEditஐ , Start menuவில், இவ்வாறே தேடி, பின், திறக்கலாம். |
02:13 | TimeEventExample fileஐ திறக்க, Open Model/Library File என்று பெயரிடப்பட்ட tool ஐ க்ளிக் செய்யவும். |
02:21 | உங்கள் கணிணியில், timeEventExample fileஐ கண்டுபிடித்து, Openஐ க்ளிக் செய்யவும். |
02:28 | இந்த fileஐ திறக்க, மாறாக, நீங்கள் File menuஐ பயன்படுத்தலாம். |
02:34 | timeEventExample, Libraries browserல் தோன்றிவிட்டதை கவனிக்கவும். |
02:39 | இந்த iconஐ ரைட்-க்ளிக் செய்து, View classஐ தேர்ந்தெடுக்கவும். |
02:44 | Model இப்போது, Diagram viewல் திறந்துவிட்டது. |
02:47 | மூன்றாவது பட்டனான, Text Viewஐ க்ளிக் செய்யவும். |
02:51 | Modelicaவில், model மற்றும்class, ஒரே பொருள் கொண்டதாகப் பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதை நாம் ஏற்கனவே விவாதித்துவிட்டோம். |
02:58 | இந்த modelன் பெயர், timeEventExample ஆகும். |
03:02 | இவை போன்ற Commentகள், ஒரு model அல்லது classன் , முதல் வரியில் எழுதப்படலாம். |
03:08 | FreeFall classல் இருப்பது போல், h, v மற்றும்g, அதே quantityகளை குறியீட்டுக் காட்டுகிறது. |
03:16 | Initial equation பகுதி, initial conditionகளை கொண்டிருக்கிறது. |
03:21 | நேரம்t = 0ல், hன் மதிப்பு, 30m ஆகும். |
03:26 | நேரம்t = 0ல், vன் மதிப்பு, 0 ஆகும். |
03:31 | இந்த modelன், equation பகுதியின் தொடக்கத்தை, Equation குறிக்கிறது. |
03:36 | இப்போது, slideகளில் விளக்கப்பட்டுள்ள, constraintஐ எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம். |
03:43 | காட்டப்பட்டுள்ளபடி, equation பிரிவில், ஒரு if-else block இருப்பதை கவனிக்கவும். |
03:48 | இந்த if-else blockன், ஒவ்வொரு statementஐயும் புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
03:53 | if statement, time variableன் மீது, ஒரு constraintஐ வைக்கிறது. |
03:58 | Time, Modelicaவில் உள்ள ஒரு built-in variable ஆகும். |
04:01 | அதை, ஒரு class அல்லது modelலில், வெளிப்படையாக, declare செய்ய வேண்டாம். |
04:06 | 0.5 நொடிகளுக்குப் பிறகு, பந்து, ஒரு free fallஐ அனுபவிக்கிறது. |
04:12 | அதனால், இந்த இரண்டு equationகளும், freeFall classல் உள்ள அதே equationகளை வர்ணிக்கிறது. |
04:19 | நேரம், 0.5 நொடிகளுக்கும் குறைவாக இருக்கும் போது, தான் கொண்டிருக்கின்ற equationகளை, else branch, செயல்படுத்துகிறது. |
04:27 | நேரம், 0.5 நொடிகளுக்கும் குறைவாக இருக்கும் போது, பந்து, ஓய்வு நிலையில் இருக்கிறது. |
04:32 | அதனால், அவ்வாறு இருக்கும் போது, இந்த இரண்டு equationகளும் சரியாகப் பொருந்தும். |
04:36 | end if, if-else blockன் முடிவைக் குறிக்கிறது. |
04:41 | Model இப்போது, முடிவடைந்துவிட்டது. |
04:44 | Simulate பட்டனை க்ளிக் செய்து, அதை simulate செய்வோம். |
04:48 | Plotting perspective, இப்போது திறந்துவிட்டது. |
04:51 | Variables browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
04:55 | இது, h versus time plotஐ உருவாக்குகிறது. |
04:58 | நேரம், t=0.5 நொடிகளுக்கு, பந்து, ஓய்வு நிலையில் இருப்பதால், உயரம், நிலையாக இருக்கிறது. |
05:06 | முடிவை நீக்க, Variables browserல், timeEventExampleஐ ரைட்-க்ளிக் செய்து, Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். |
05:15 | Modeling perspectiveக்கு திரும்பிச் செல்ல, கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
05:21 | இப்போது, else branchல், இரண்டாவது equationஐ நீக்குகிறேன். |
05:26 | இந்த modelஐ சேமிக்க, tool barல் இருக்கின்றSave பட்டனை க்ளிக் செய்யவும். |
05:31 | Simulateஐ க்ளிக் செய்யவும். |
05:34 | Simulation தோல்வியடைந்துவிட்டது. |
05:37 | Error messageஐ காண, Messages browserக்கு சென்று, மேலே scroll செய்யவும். |
05:42 | ஒவ்வொரு branchலும் இருக்கின்ற equationகளின் எண்ணிக்கை, சமமாக இருக்க வேண்டும் என்று error message கூறுகிறது. |
05:49 | அதனால், if மற்றும், else branchகளில் இருக்கின்ற equationகளின் எண்ணிக்கை, variableகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும். |
05:58 | Equationஐ திரும்ப அதன் இடத்தில் புகுத்தி, பின், Save பட்டனை க்ளிக் செய்கிறேன். |
06:05 | der(h) = v என்றequation, if மற்றும்else branchகள் இரண்டிற்கும் பொதுவானதாகும் என்பதை கவனிக்கவும். |
06:14 | அதனால், if-else blockகுக்கு பதிலாக இரண்டு statementகளை வைக்கலாம். |
06:20 | அது எப்படி செய்யப்படுகிறது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
06:23 | முதலில், if-else blockஐ நீக்கவும். |
06:26 | இங்கு டைப் செய்யப்பட வேண்டிய equationகள், if else-statement.txt என்று பெயரிடப்பட்ட ஒரு fileலில் கொடுக்கப்பட்டுள்ளது. |
06:34 | இந்த file, Code Files இணைப்பிலும் கிடைக்கிறது. |
06:39 | அது ஒரு text file என்பதால், அதை திறக்க, நான் geditஐ பயன்படுத்தியுள்ளேன். |
06:45 | நான் geditக்கு செல்கிறேன். |
06:47 | Windowsஐ பயன்படுத்துபவர்கள், Notepad அல்லது வேறு ஏதேனும் text editorஐ பயன்படுத்தி, இந்த fileஐ திறக்கலாம். |
06:54 | இரண்டு equationகளையும் copy செய்யவும். |
06:57 | OMEditக்கு திரும்பச் செல்லவும். |
07:00 | ரைட்-க்ளிக் செய்து, Pasteஐ தேர்ந்தெடுக்கவும். |
07:04 | Toolbarல் இருக்கின்ற, Save பட்டனை மீண்டும் க்ளிக் செய்யவும். |
07:08 | Simulateஐ க்ளிக் செய்யவும். |
07:11 | Pop up windowஐ மூடவும். |
07:14 | Variables browserல், hஐ மீண்டும் தேர்ந்தெடுக்கவும். |
07:18 | h versus time plotஉம், முந்தைய caseஉம் ஒன்றாக இருக்கிறது. இது, இரண்டு modelகளும் ஒன்றே என்று குறிப்பதை கவனிக்கவும். |
07:27 | முடிவை நீக்க, timeEventExampleஐ ரைட்-க்ளிக் செய்து, Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். |
07:34 | கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
07:38 | இது ஒரு if-else statement. time >= 0.5ஆக இருந்தால், dv/dt = g, இல்லையெனில், dv/dt = 0 என்பதை இது குறிக்கிறது. |
07:52 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
07:55 | if branchன், equationகளின் எண்ணிக்கையும், else branchன், equationகளின் எண்ணிக்கையும், சமமாக இருக்கவேண்டும் என்பதை கவனிக்கவும். |
08:03 | மேலும், அவை இரண்டும், class அல்லது modelலில் இருக்கின்ற variableகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கவேண்டும். |
08:10 | ஒரு systemன் நடத்தையில் ஏற்படுகின்ற திடீர் மாற்றமே, event ஆகும். |
08:15 | Eventகளை, time eventகள் மற்றும் state eventகள், என்று வகைப்படுத்தலாம். |
08:20 | ஒரு time eventல், event நிகழ்கின்ற நேரம் துல்லியமாக தெரியப்படும். |
08:25 | t = 0.5 நொடிகளில், ஒரு time eventஐ , timeEventExample கையாள்கிறது. |
08:32 | ஒரு system variable, ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் போது, state event நிகழ்கிறது. |
08:38 | State eventகளை, ஒரு உதாரணத்தை பயன்படுத்தி, புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
08:43 | Free fallலில், ஒரு பந்து, தரையை தொடும் போது, ஒரு state eventஐ எதிர்கொள்கிறது. |
08:48 | அது தரையை தொடும் போது, பின்வரும் நடத்தை கவனிக்கப்படுகிறது. |
08:52 | பந்தின் velocity, திசை திரும்புகிறது. |
08:55 | மோதல், inelasticஆக இருந்தால், velocityன் magnitude, மாறுகிறது. |
09:00 | இந்த நடத்தையை simulate செய்ய, bouncingBall என்ற பெயரைக் கொண்ட, ஒரு modelஐ நான் உருவாக்கியுள்ளேன். |
09:06 | இந்த file, Spoken Tutorial வலைத்தளத்தில் கிடைக்கிறது. |
09:10 | இந்த modelஐ பார்க்க, மற்றும் simulate செய்ய, OMEditக்கு திரும்பச் செல்கிறேன். |
09:15 | OpenModel/LIbrary File toolஐ க்ளிக் செய்யவும். |
09:19 | உங்கள் கணிணியில், bouncingBall fileஐ கண்டுபிடித்து, Openஐ க்ளிக் செய்யவும். |
09:25 | Libraries browserல், bouncingBall iconஐ ரைட்-க்ளிக் செய்து, View Classஐ தேர்ந்தெடுக்கவும். |
09:33 | Model, Text View,ல் திறக்கவில்லையெனில், modeling areaவின் மேலுக்கு சென்று, Text View பட்டனை க்ளிக் செய்யவும். |
09:41 | பந்திற்கு , பூமியுடன் நடந்த inelastic மோதலுக்கான, restitutionனின் coefficient, e ஆகும். |
09:48 | அது ஒரு parameter, மற்றும், simulation முழுவதும் அதன் மதிப்பு, 0.8ல் நிலையாக இருக்கிறது. |
09:56 | radius, பந்தின் radiusஐ , mல் வர்ணிக்கிறது. |
10:00 | timeEventExampleல் இருந்தது போல், h, v மற்றும் g, அதே quantityகளை குறியீட்டுக்காட்டுகிறது. |
10:07 | Motionகளின், இந்த இரண்டு equationகள், freeFall classல் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன. |
10:13 | when statement, ஒரு eventஐ சமிக்ஞை செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
10:17 | ஒரு event நிகழும் போது செய்யப்படவேண்டிய நடவடிக்கையை குறிப்பிட அது பயன்படுத்தப்படுகிறது. |
10:22 | பந்து, பூமியுடன் தொடர்பு கொண்டிருக்கும் போது, h <= radius, trueஆக இருக்கிறது. |
10:29 | Event நிகழும் போதெல்லாம், இந்த statement, இயக்கப்படுகிறது. |
10:34 | reinit() function, ஒரு variableஐ மீண்டும் initialize செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
10:39 | இங்கு, இது, பந்தின் velocityஐ , eன் negative product, மற்றும், பந்து, பூமியை தொடுவதற்கு முன் கொண்டிருந்த velocityஉடன் மீண்டும் initialize செய்கிறது. |
10:49 | இந்த modelஐ simulate செய்ய, toolbarல் இருக்கின்றSimulation Setup பட்டனை க்ளிக் செய்யவும். |
10:55 | General tabன் கீழ், Stop Time fieldஐ , 30 unitகளுக்கு மாற்றி, Simulateஐ க்ளிக் செய்யவும். |
11:04 | Pop-up windowஐ மூடவும். |
11:06 | Variables browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
11:10 | h பூஜ்யத்திற்கும் கீழே இறங்குகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். |
11:16 | freeFall classஐ simulate செய்யும் போதும், இதே மாதிரி நடத்தையை நாம் பார்த்தோம். |
11:21 | இந்த தவறான நடத்தை, எண் சார்ந்த errorகளினால் ஏற்படுகிறது. |
11:25 | எண் சார்ந்த errorகள் பற்றிய ஒரு விவாதம், இந்த டுடோரியலுக்கு அப்பாற்பட்டது. |
11:30 | நன்கு புரிந்துகொள்ள, bouncing ballன், Zeno நடத்தையை பார்க்கவும். |
11:36 | நான் hஐ de-select செய்கிறேன். |
11:39 | Slideகளுக்கு திரும்புவோம். |
11:42 | when statement, ஒரு eventஐ சமிக்ஞை செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
11:45 | reinit(a,b), bன் மதிப்பை, variable aக்கு ஒதுக்கி, simulationஐ மீண்டும் தொடர்கிறது. |
11:54 | pre(a), eventற்கு முன் இருந்த variable aன் மதிப்பை, கொடுக்கிறது. |
11:59 | உதாரணத்திற்கு, event நிகழும் போது, reinit(a, 10), aக்கு, 10 மதிப்பை ஒதுக்குகிறது. |
12:08 | BouncingBall modelன் தவறான நடத்தை, bouncingBallWithHysteresisல் திருத்தப்படுகிறது. |
12:15 | BouncingBallWithHysteresis model, spoken tutorial வலைதளத்தில் கிடைக்கிறது. |
12:21 | BouncingBallWithHysteresisஐ simulate செய்து, h versus time plotஐ உருவாக்கவும். |
12:27 | BouncingBall மற்றும்bouncingBallWithHysteresisக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கவனிக்கவும். |
12:33 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
12:36 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
12:40 | அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:42 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:48 | இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு தொடர்புடைய கேள்விகள் உங்களுக்கு ஏதேனும் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
12:55 | Textbook Companion Projectன் கீழ், பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். |
13:03 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
13:10 | Lab Migration Projectன் கீழ், commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
13:17 | மேலும் விவரங்களுக்கு, வலைத்தளத்தை பார்க்கவும். |
13:21 | Spoken Tutorial Projectற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
13:28 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக் குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். |
13:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |