Difference between revisions of "OpenFOAM/C2/Simulating-flow-in-a-Lid-Driven-Cavity/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | | '''OpenFoam''' | + | | '''OpenFoam'''ல், '''ஒரு lid driven cavityல் flowஐ simulate செய்வது''' குறித்த '''tutorial'''க்கு நல்வரவு. |
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
− | | | + | | இதில் கற்கபோவது: |
|- | |- | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | | Spreadsheetல், | + | | Spreadsheetல், முடிவுகளை plot செய்து, validate செய்வது |
|- | |- | ||
| 00:21 | | 00:21 | ||
− | | இந்த டுடோரியலை | + | | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, பயன்படுத்துவது: '''Linux Operating system Ubuntu''' 10.04, |
|- | |- | ||
| 00:27 | | 00:27 | ||
− | | '''OpenFOAM''' | + | | '''OpenFOAM''' 2.1.0, மற்றும், '''ParaView''' 3.12.0. |
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
− | | '''Lid driven cavity''', ஒரு'''CFD code'''ஐ validate செய்வதற்கு, மிகப் பரவலாக | + | | '''Lid driven cavity''', ஒரு'''CFD code'''ஐ validate செய்வதற்கு, மிகப் பரவலாக பயன்படுத்தப்படும், 2D test case ஆகும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
− | | இது '''Lid driven cavity'''ன் | + | | இது '''Lid driven cavity'''ன் வரைபடம். |
|- | |- | ||
Line 57: | Line 53: | ||
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
− | | இதை, '''Reynolds no (Re) = 100'''க்கு | + | | இதை, '''Reynolds no (Re) = 100'''க்கு தீர்க்கிறோம். |
|- | |- | ||
Line 69: | Line 65: | ||
|- | |- | ||
|01:00 | |01:00 | ||
− | | | + | | '''command terminal'''ஐ திறக்கவும். |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | இதைச் செய்ய, | + | | இதைச் செய்ய, keyboardல், '''Ctrl+Alt+t ''' keyகளை ஒன்றாக அழுத்தவும். |
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
− | | | + | | '''lid Driven Cavity'''க்கான '''path'''ஐ டைப் செய்யவும். |
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | | | + | | ''run'', '''Enter'''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
Line 93: | Line 89: | ||
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
− | | '''cd '''(space)''' icoFoam '''(இங்கு'F', | + | | '''cd '''(space)''' icoFoam '''(இங்கு'F', capital) பின், '''Enter'''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
Line 101: | Line 97: | ||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
− | | | + | | ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
| 01:41 | | 01:41 | ||
− | | '''Cavity''' | + | | '''Cavity'''ல் உள்ள 3 folderகள் '''0 , constant , மற்றும் system''' |
|- | |- | ||
|01:46 | |01:46 | ||
− | | | + | | டைப் செய்க: '''cd''' (space) '''constant''', '''Enter'''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
| 01:52 | | 01:52 | ||
− | | | + | | ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும். |
|- | |- | ||
|01:55 | |01:55 | ||
− | | '''Constant''' folder, '''polyMesh''' என்ற | + | | '''Constant''' folder, '''polyMesh''' என்ற fileஐயும், fluidன் physical propertyகளை விளக்குகின்ற fileஐயும் கொண்டிருக்கிறது. |
|- | |- | ||
| 02:01 | | 02:01 | ||
− | | | + | | டைப் செய்க: '''cd (space) polymesh''', பின், '''Enter'''ஐ அழுத்தவும். (till) |
|- | |- |
Revision as of 16:24, 13 December 2017
Time | Narration |
00:01 | OpenFoamல், ஒரு lid driven cavityல் flowஐ simulate செய்வது குறித்த tutorialக்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்கபோவது: |
00:09 | Lid Driven Cavityன் file structure |
00:12 | Geometryஐ mesh செய்வது |
00:14 | Paraviewல், முடிவுகளை தீர்த்து, post process செய்வது |
00:17 | Spreadsheetல், முடிவுகளை plot செய்து, validate செய்வது |
00:21 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, பயன்படுத்துவது: Linux Operating system Ubuntu 10.04, |
00:27 | OpenFOAM 2.1.0, மற்றும், ParaView 3.12.0. |
00:32 | Lid driven cavity, ஒருCFD codeஐ validate செய்வதற்கு, மிகப் பரவலாக பயன்படுத்தப்படும், 2D test case ஆகும். |
00:39 | இது Lid driven cavityன் வரைபடம். |
00:41 | boundary conditionகள் அப்படியே இருக்கின்றன. |
00:44 | ஒரு moving wall, மற்றும் மூன்று fixed wallகள். |
00:46 | இதை, Reynolds no (Re) = 100க்கு தீர்க்கிறோம். |
00:50 | Moving wall, 1 meter per second velocityஐ கொண்டிருக்கிறது. |
00:54 | Lid Driven Cavityக்கான, path, நிறுவுதல் டுடோரியலில் நாம் விவாதித்ததே ஆகும். |
01:00 | command terminalஐ திறக்கவும். |
01:02 | இதைச் செய்ய, keyboardல், Ctrl+Alt+t keyகளை ஒன்றாக அழுத்தவும். |
01:08 | lid Driven Cavityக்கான pathஐ டைப் செய்யவும். |
01:12 | run, Enterஐ அழுத்தவும். |
01:15 | cd (space) tutorials, பின், Enterஐ அழுத்தவும். |
01:20 | cd (space) incompressible, பின், Enterஐ அழுத்தவும். |
01:26 | cd (space) icoFoam (இங்கு'F', capital) பின், Enterஐ அழுத்தவும். |
01:33 | cd (space) cavity, பின், Enterஐ அழுத்தவும். |
01:38 | ls, பின், Enterஐ அழுத்தவும். |
01:41 | Cavityல் உள்ள 3 folderகள் 0 , constant , மற்றும் system |
01:46 | டைப் செய்க: cd (space) constant, Enterஐ அழுத்தவும். |
01:52 | ls, பின், Enterஐ அழுத்தவும். |
01:55 | Constant folder, polyMesh என்ற fileஐயும், fluidன் physical propertyகளை விளக்குகின்ற fileஐயும் கொண்டிருக்கிறது. |
02:01 | டைப் செய்க: cd (space) polymesh, பின், Enterஐ அழுத்தவும். (till) |
02:08 | PolyMesh, 'blockMeshDict' என்ற பெயருடைய மற்றொரு fileஐ கொண்டிருக்கிறது. |
02:12 | இப்போது, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். |
02:15 | நீங்கள், blockMeshDictஐ காணலாம். |
02:17 | blockMeshDict fileஐ திறக்க, டைப் செய்க: gedit space blockMeshDict.(இங்குM, மற்றும்D capitalஆக இருப்பதை கவனிக்கவும்) பின், Enterஐ அழுத்தவும். |
02:30 | இது blockMeshDict fileஐ திறக்கும். |
02:32 | இதை capture areaக்கு இழுக்கிறேன். |
02:36 | இது பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது: lid driven cavityக்கான coordinateகள் |
02:41 | blocking மற்றும் meshing parameterகள் |
02:44 | மற்றும் boundary patchகள் |
02:47 | ஒன்றுபடுத்துவதற்கு, arcகளும், patchகளும், இல்லாததனால், edgeகள், மற்றும் mergePatchPairகளை காலியாக வைக்கலாம். |
02:56 | இப்போது, இதை மூடவும். |
02:58 | Command terminalலில் டைப் செய்க: cd (space) .. (dot) (dot), பின், Enterஐ அழுத்தவும். |
03:04 | இதை இருமுறை செய்யவும். நீங்கள் cavity folderக்கு திரும்ப வருவீர்கள். |
03:09 | இப்போது, டைப் செய்க: cd (space) system, பின், Enterஐ அழுத்தவும். |
03:15 | இப்போது, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். இது மூன்று fileகளை கொண்டிருக்கிறது- |
03:22 | controlDict, fvSchemes மற்றும் fvSolutions. |
03:26 | start/end time க்கான, control parameterகளை, controlDict கொண்டிருக்கிறது. |
03:30 | Run timeல் பயன்படுத்தப்படுகின்ற discritization schemeகளை, fvSolution கொண்டிருக்கிறது. |
03:35 | Solverகள், tolerance, போன்றவற்றிற்கான equationஐ , fvSchemes கொண்டிருக்கிறது. |
03:40 | மீண்டும், டைப் செய்க: cd (space) (dot dot) .. , பின், Enterஐ அழுத்தவும். |
03:46 | இப்போது, டைப் செய்க: cd ( space ) 0 (zero), பின், Enterஐ அழுத்தவும். |
03:53 | இப்போது, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். |
03:57 | Pressure, Velocity, Temperature போன்ற, boundary conditionகளுக்கான initial மதிப்புகளை இது கொண்டிருக்கிறது. |
04:03 | இப்போது, Cavity folderக்கு திரும்ப, டைப் செய்க: cd (space) (dot dot) .. . |
04:09 | இப்போது, நாம் geometryஐ mesh செய்ய வேண்டும். |
04:11 | இங்கு ஒரு சொரசொரப்பான meshஐ நாம் பயன்படுத்துகிறோம். |
04:14 | Terminalலில், blockMesh என டைப் செய்து, geometryஐ mesh செய்யவும். |
04:18 | இப்போது, டைப் செய்க: blockMesh ( இங்கு M capitalஆக இருப்பதை கவனிக்கவும்) , பின், Enterஐ அழுத்தவும். |
04:25 | Meshing முடிந்துவிட்டது. |
04:27 | BlockMesh fileலில் ஏதேனும் errorகள் இருந்தால், அது terminalலில் காட்டப்படும். |
04:31 | Geometryஐ காண, டைப் செய்க: paraFoam. இங்கு, 'F' , capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின், Enterஐ அழுத்தவும். |
04:40 | இது, paraview windowஐ திறக்கும். |
04:44 | Object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், Apply.ஐ க்ளிக் செய்யவும். |
04:49 | நீங்கள் lid driven cavity geometryஐ காணலாம், இப்போது இதை மூடவும். |
04:58 | Terminalலில், checkMesh என டைப் செய்து, meshஐ check செய்யவும். |
05:04 | இங்கு, 'M' , capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின், Enterஐ அழுத்தவும். |
05:08 | Cellகளின் எண்ணிக்கை, skewness, மற்றும், meshஉடன் தொடர்புடைய மற்ற parameterகளை நீங்கள் காணலாம். |
05:15 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
05:17 | நாம் icoFoam solverஐ இங்கு பயன்படுத்துகின்றோம். |
05:20 | icoFoam, newtonian fluidகளின், incompressible flowக்கான, ஒரு Transient solver ஆகும். |
05:26 | Terminalக்கு திரும்புகிறேன். |
05:29 | Terminalலில், டைப் செய்க: icoFoam. |
05:33 | இங்கு, 'F' , capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின், Enterஐ அழுத்தவும். |
05:37 | ஓடிக்கொண்டிருக்கின்றIterationகளை, terminal windowவில் காணலாம். |
05:40 | தீர்வு காணல் முடிந்த பிறகு, geometry மற்றும் முடிவுகளைக் காண, terminalலில், டைப் செய்க: paraFoam. |
05:54 | Object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், |
05:57 | Apply.ஐ க்ளிக் செய்யவும். இப்போது, object inspector menuவின் properties மீது Scroll down செய்யவும். |
06:02 | mesh parts, Volume Fields ஆகியவற்றை நீங்கள் காணலாம். |
06:07 | Lid driven cavityன், வெவ்வேறுboundary பகுதிகளைக் காண, mesh பகுதியில், இந்த boxகளை check அல்லது uncheck செய்யவும். |
06:15 | இப்போது, இதற்கு பிறகு, active variable control drop-down menuவில், மேல் இடது பக்கத்தில், இதை, solid colorல் இருந்து, p அல்லது capital Uக்கு மாற்றவும். இவை, pressure, velocity போன்ற, initial conditionகளாகும். |
06:31 | நான் capital 'U'ஐ தேர்ந்தெடுக்கிறேன். இப்போது, இது, velocityன் initial conditionஐ உங்களுக்கு காட்டும். |
06:37 | Paraview windowவின் மேல், VCR controlஐ நீங்கள் காணலாம். |
06:44 | Play பட்டனை க்ளிக் செய்யவும். |
06:47 | இதுவே, lid driven cavity'க்கான, velocityன் இறுதி முடிவாகும். |
06:52 | Active variable control menuவின் மேல் இடது பக்கத்தை க்ளிக் செய்து, color legend மீது toggle செய்யவும். |
07:03 | இதுவே, U velocityக்கான color legend ஆகும். |
07:07 | பெற்ற முடிவுகளை நாம் validate செய்ய வேண்டும். |
07:09 | இதை செய்ய, U மற்றும் V velocityஐ நாம் plot செய்வோம். |
07:12 | இதைச் செய்ய, Filters scroll down > Data Analysis > Plot Over lineக்கு செல்லவும். |
07:21 | அதை க்ளிக் செய்யவும். |
07:23 | X , Y and Z axisகளை நீங்கள் காணலாம். |
07:25 | X & Y axis ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கவும். |
07:31 | நான் X axisஐ தேர்ந்தெடுத்து, Applyஐ க்ளிக் செய்கிறேன். |
07:37 | Pressure மற்றும் velocity plotகள் plot செய்யப்படுவதை நீங்கள் காணலாம். |
07:42 | இது ஒரு non dimensional ஆய்வு ஆதலால், Reynolds number =100க்கு, u/U v/s y/Lக்கு, நாம் graphஐ plot செய்ய வேண்டும். |
07:52 | இதைச் செய்ய, Plot Dataல், Y-axisஐ க்ளிக் செய்யவும். |
07:58 | பின், Apply.ஐ க்ளிக் செய்யவும். |
08:01 | நீங்கள், plotஐ காணலாம். |
08:03 | இப்போது, menu barல், File > Save Dataக்கு செல்லவும். |
08:09 | உங்கள் fileக்கு தகுந்த பெயரை கொடுக்கவும். |
08:11 | நான் இதற்கு, "cavity" என பெயரிடுகிறேன். |
08:15 | File, ".csv" (dot csv) file ஆக சேமிக்கப்படும். |
08:19 | இப்போது, OKஐ க்ளிக் செய்யவும். மீண்டும், OKஐ க்ளிக் செய்யவும். |
08:23 | இப்போது, openfoam directoryன், cavity folderக்கு செல்லவும். |
08:29 | Scroll down செய்யவும். நீங்கள் cavity.csv fileஐ காணலாம். |
08:34 | அதை, Open office அல்லது LibreOffice Spreadsheetல் திறக்கவும். |
08:39 | LibreOffice spreadsheetல், U0 (u velocity) மற்றும், வலது பக்கத்தில் இருக்கும், points 1(Y-axis) columnsஐ மற்றொரு spread sheetக்கு copy செய்யவும். |
08:48 | இப்போது, இந்த இரண்டு columnகளையும் வகுக்கவும். அதாவது, u zeroஐ capital U னாலும், points 1ஐ capital Lனாலும் வகுத்து, |
08:59 | menu barல் மேலிருக்கும், libreoffice charts optionல், முடிவுகளைplot செய்யவும். |
09:08 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
09:10 | பெறப்படுகின்ற முடிவுகள், இந்த படத்திற்கு ஒத்ததாக இருக்கும். |
09:16 | 'Ghia et al. (1982)ஆல் வெளியிடப்பட்ட, Lid Driven Cavity மீதான paperல், Fluentல் இருந்து பெறப்பட்ட முடிவுகளை validate செய்யவும். |
09:24 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
09:26 | Lid Driven cavityன் file structure |
09:28 | Solved lid driven cavity. |
09:30 | Post-processing of solutions |
09:32 | மற்றும் Validation. |
09:34 | பயிற்சியாக, lid driven cavityல், சில parameterகளை மாற்றவும். |
09:38 | 0 folderலில், Velocity Magnitude. |
09:41 | Constant folderலில், transport Propertiesல், Kinematic viscosity. |
09:45 | மற்றும், u/U and y/Lன் முடிவுகளை plot செய்யவும். |
09:50 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . |
09:54 | அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:57 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:02 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:09 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:15 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:18 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:23 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |
10:30 | கலந்து கொண்டமைக்கு நன்றி. |