Difference between revisions of "Scilab/C4/Digital-Signal-Processing/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
|00:42 | |00:42 | ||
− | | இது, | + | | இது, கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் உள்ளது. |
|- | |- | ||
Line 192: | Line 192: | ||
|- | |- | ||
|06:34 | |06:34 | ||
− | | Output, | + | | Output, இவ்வாறு காட்டப்படுகிறது. |
|- | |- | ||
Line 232: | Line 232: | ||
|- | |- | ||
|07:30 | |07:30 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
|- | |- | ||
Line 240: | Line 240: | ||
|- | |- | ||
|07:51 | |07:51 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா. |
|} | |} |
Revision as of 14:06, 13 October 2017
Time | Narration |
00:01 | Scilabஐ பயன்படுத்தி, signalஐ process செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், Scilabஐ பயன்படுத்தி, வெவ்வேறு வகையான signalகளை உருவாக்கவும், signalகளை ஆய்வு செய்ய, வெவ்வேறு operationகளை செய்யவும் காட்டுகிறேன். |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, Scilab 5.3.3 பதிப்புடன், இயங்கு தளமாக, Ubuntu 11.04ஐ நான் பயன்படுத்துகிறேன். |
00:30 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு, Scilab ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:35 | Scilab ன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள, Scilabல், அடிப்படை நிலை ஸ்போகன் டுடோரியல்களின் தொடரைப் பார்க்கவும். |
00:42 | இது, கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் உள்ளது. |
00:45 | இந்த டுடோரியலில், 3 அடிப்படை signalகளைப் பற்றி விளக்கப் போகிறேன். Continuous மற்றும் discrete sine waveஐ plot செய்வது. Step functionஐ plot செய்வது. Ramp functionஐ plot செய்வது. |
00:58 | “Continuous மற்றும் discrete sine waveஐ plot செய்வதில்" இருந்து தொடங்குகிறேன். |
01:02 | Scilab Console Windowக்கு மாறுவோம். |
01:06 | இங்கு, டைப் செய்க: t equal to zero colon zero point one colon two multiplied by precentage pi semicolon. |
01:17 | பின், x equal to sin of t semicolon then plot 2D into bracket t comma x, உங்கள் keyboardல், Enter key ஐ அழுத்தவும். |
01:33 | இது ஒரு, continous sine wave ஆகும். |
01:36 | Discrete sine wave.ஐ பற்றி விவாதிப்போம். |
01:39 | Console windowவில் டைப் செய்க: plot two d3 within bracket invertes comma gnn comma t comma x, பின் Enterஐ அழுத்தவும். |
01:54 | இது ஒரு, discrete sine wave ஆகும். |
01:57 | இப்போது, step function மற்றும் ramp function. ஐ , plot செய்வதைப் பற்றி விவாதிப்போம். |
02:04 | Signals.sce. என்ற fileலில், step மற்றும் ramp signalஐ உருவாக்குவதற்கான codeஐ , நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். |
02:14 | Scilab editorஐ பயன்படுத்தி, இந்த signal.sce file ஐ திறப்போம். இந்த codeஐ இயக்குவோம். Menu barல் இருக்கும், “Execute” பட்டனை க்ளிக் செய்யவும். |
02:27 | Step மற்றும் Ramp signal, இந்த plotல் காட்டப்படுகிறது. |
02:32 | இப்போது, siganlகளை ஆய்வு செய்ய, வெவ்வேறு operationகளை செய்யக் கற்போம். இரண்டு siganlகளுக்கு இடையே, Convolutionஐ செய்யக் கற்போம். |
02:43 | Scilab Console windowக்கு மாறி, டைப் செய்க: x equals to within square bracket one comma two comma three comma four |
02:55 | பின், டைப் செய்க: h equals to within square bracket one comma one comma one |
03:04 | இப்போது, convolution ஐ apply செய்ய, டைப் செய்க: convol opening bracket x comma h closing bracket, பின், உங்கள் keyboardல், Enterஐ அழுத்தவும். |
03:17 | இங்கு ஒரு outputஐ காணலாம். |
03:20 | இப்போது, inbuilt command dft().ஐ பயன்படுத்தி, ஒரு discrete sequenceக்கு, Discrete fourier transformஐ கற்போம். |
03:30 | Console windowவில், இங்கு டைப் செய்க: x equals to within square bracket one comma two comma three comma four |
03:41 | பின், டைப் செய்க: within square bracket xf equals to dft into bracket x comma minus 1, இதில், x என்பது input vector, மற்றும், DFT க்கான flagன் மதிப்பு, -1 ஆகும். |
03:59 | Enterஐ அழுத்துவோம். |
04:01 | Output இவ்வாறு தோன்றுகிறது
10. - 2. + 2.i - 2. - 9.797D-16i - 2. - 2.i |
04:05 | இப்போது, inverse discrete fourier transformஐ எப்படி கணக்கிடுவது என்று நான் காட்டுகிறேன். அதே inbuilt command dft().ஐ பயன்படுத்தி, இதைச் செய்யலாம். |
04:15 | Scilab Console windowவில், டைப் செய்க: squareBracket x equals to dft within bracket xf comma 1. இங்கு, idft.க்கு, flag value, 1 ஆகும். |
04:31 | இது தான் output
+ 5.551D-17i - 1.225D-16i - 5.551D-16i |
04:34 | fft()ஐ பயன்படுத்தி, discrete fourier transformஐ கணக்கிடுவோம். |
04:39 | Console windowவில், டைப் செய்க: x= square [1,2,3,4]x equals to square bracket one comma two comma three comma four |
04:49 | Enterஐ அழுத்தி, பின், டைப் செய்க: y = fft(x,-1) y equals to fft , அடைப்புக்கறிக்குள், x comma minus one |
04:59 | Enterஐ அழுத்தி, இந்த outputஐ காணவும்:- 10. - 2. + 2.i - 2. - 2. - 2.i |
05:05 | fft().ஐ பயன்படுத்தி, inverse discrete fourier transformஐ எப்படி கணக்கிடுவது என்று இப்போது, காணலாம். |
05:12 | Scilab Console windowவில், டைப் செய்க: y equals to within square bracket ten comma minus two plus two into percentage i comma minus two comma minus two minus two into percentage i. |
05:33 | பின், Enterஐ அழுத்தி, டைப் செய்க: x fft(y,1) x equals to fft, அடைப்புக்கறிக்குள், y comma 1, பின், Enterஐ அழுத்தவும். |
05:45 | Output இவ்வாறு காட்டப்படுகிறது, x =1. 2. 3. 4. |
05:49 | இப்போது, இரண்டு vectorகளுக்கு இடையே உள்ள corelationஐ கண்டுபிடிப்போம். |
05:53 | இதைச் செய்ய, Scilab console windowவில், |
05:56 | டைப் செய்க: x one equals to within square bracket one comma two comma three comma four, பின், Enterஐ அழுத்தவும். |
06:08 | டைப் செய்க: x2 equals to within square braccket one comma three comma one comma five , பின், Enterஐ அழுத்தவும். |
06:20 | டைப் செய்க: R x one x two equals to corr within bracket x one comma x two comma four , பின், Enterஐ அழுத்தவும். |
06:34 | Output, இவ்வாறு காட்டப்படுகிறது. |
06:38 | கொடுக்கப்பட்டுள்ள signalஐ எப்படி sample செய்வது என்று கற்போம். |
06:42 | நான் ஏற்கனவே codeஐ எழுதி வைத்துள்ள, sampling.sceஐ திறக்கிறேன். இங்கு, “Execute” பட்டனை க்ளிக் செய்யவும். |
06:52 | ஒரு plot காட்டப்படுகிறது. |
06:56 | சுருங்கச் சொல்ல. |
06:58 | இந்த டுடோரியலில், sine, step மற்றும் ramp signalஐ எப்படி plot செய்வது. |
07:04 | convol()ஐ வைத்து, Linear convolutionஐ எப்படி செய்வது, dft()ஐ வைத்து, DFT மற்றும் IDFTஐ எப்படி செய்வது. |
07:12 | fft()ஐ வைத்து, FFTஐ எப்படி செய்வது. corr()ஐ வைத்து, Correlationஐ எப்படி கண்டுபிடிப்பது. Sampling எப்படி செய்வது என்றும் கற்றோம். |
07:20 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
07:23 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
07:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
07:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா. |