Difference between revisions of "LibreOffice-Suite-Base/C3/Create-simple-queries-in-SQL-View/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00:02 |LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |- |00:06 |இந்த tutorial லில்…')
 
Line 7: Line 7:
  
 
|-
 
|-
|00:06  
+
|00:06
|இந்த tutorial லில் கற்கபோவது
+
|இந்த tutorialலில் நாம் கற்க போவது
  
 
|-
 
|-
|00:10
+
|00:09
|SQL View ல் query களை எழுத
+
|SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல், எளிய SQL ஐ எழுதுதல்
  
 
|-
 
|-
|00:13
+
|00:16
|ORDER BY clause ஐ பயன்படுத்த
+
|SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
|00:15
+
|00:20
| JOINS ஐ பயன்படுத்த
+
|fields மற்றும் table களுக்கு பெயரிட  upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
  
 
|-
 
|-
|00:17
+
|00;27
| Aggregate function களை பயன்படுத்த
+
|SQL View ல் query க்களை உருவாக்க Base ஐ பயன்படுத்துமுன்  LibreOffice Base பற்றி பார்க்கலாம்
  
 
|-
 
|-
|00:19
+
|00:35
| GROUP BY clause ஐ பயன்படுத்த
+
|Base, HSQL database engine ல் இயங்குகிறது
  
 
|-
 
|-
|00:21
+
|00:41
|built in Function களை பயன்படுத்த
+
|இது Java வில் எழுதப்பட்ட ஒரு open source database engine software. HSQLDB மீதான மேலும் தகவல்களுக்கு http://hsqldb.org க்கு செல்லவும்
  
 
|-
 
|-
|00:26
+
|01:02
|SQL queryகள் எழுதுதலை மேலும் கற்கலாம்.
+
|சரி, இப்போது SQL கற்கலாம்
  
|-
+
|-  
|00:31
+
|01:06
|அதற்கு நம் பிரபல Library database ஐ திறக்கலாம்
+
|SQL ன் விரிவு Structured Query Language. இது  databases ஐ அணுகுதலுக்கும் கையாளுதலுக்குமான ஒரு நிலையான language.
 
+
|-
+
|00:36
+
|இடப்பக்க panel ல் Queries பட்டியலைச் சொடுக்கலாம்
+
 
+
|-
+
|00:42
+
|பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம்.
+
 
+
|-
+
|00:49
+
| ஒரு query ன் தீர்வுகளை sort செய்வதை முதலில் பார்க்கலாம்.
+
 
+
|-
+
|00:55
+
|பின்வரும் உதாரணங்களைக் கருத்தில் கொள்வோம்
+
 
+
|-
+
|00:59
+
| Cambridge அல்லது Oxford ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் தகவல்களை பெறுதல்
+
 
+
|-
+
|01:09
+
|வெளியீட்டாளரை ஏறுவரிசையில் அடுக்கி புத்தக தலைப்புகளையும் ஏறுவரிசையில் அடுக்குதல்
+
 
+
|-
+
|01:19
+
|இங்கே அந்த query:
+
 
+
|-
+
|01:22
+
|SELECT Publisher, Title, Author
+
  
 
|-
 
|-
|01:28
+
|01:17
|FROM Books
+
|இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ANSI standard.
  
 
|-
 
|-
|01:31
+
|01:23
|WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford')
+
| அதனால் இது பல்வேறு Database Management Systems அல்லது DBMS ல் பயன்படுத்தப்படுகிறது
  
 
|-
 
|-
|01:42
+
|01;31
|ORDER BY Publisher ASC, Title ASC
+
|சில உதாரணங்கள்: நம் LibreOffice Base, MySQL, Microsoft SQL Server, Microsoft Access, Oracle, மற்றும் DB2.
  
 
|-
 
|-
|01:50
+
|01:47
| column பெயர்களுக்கு sorting ஐ  குறிப்பிட ORDER BY clause ஐ பயன்படுத்தியிருப்பதை கவனிக்கவும்
+
|database ல் இருந்து data பெறுவது SQL ன் மிகப் பொதுவான பயன்பாடு.  database க்கு query செய்தல் எனவும் இது அறியப்படுகிறது
  
 
|-
 
|-
 
|01:58
 
|01:58
|sorting க்கு மேலும் column களைச் சேர்க்க comma பயன்படுவதையும் கவனிக்கவும்
+
|SQL, data ஐ database ல் உள்நுழைக்கவும், data ஐ update செய்யவும், database லிருந்து data ஐ நீக்கவும் பயனாகிறது
  
 
|-
 
|-
|02:05
+
|02:09
|ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையைக் குறிப்பிட ஒவ்வொரு column பெயருக்கும் அடுத்து A S C அல்லது D E S C என எழுதலாம்
+
|இவையனைத்தையும் Base ஐப் பயன்படுத்தி பயனருக்கு ஏற்ற wizards மற்றும் designing windows மூலம் நம் முன் tutorialகளில்  செய்தோம்.
  
 
|-
 
|-
|02:19
+
|02:22
|file menu bar ன் கீழ் Run Query icon சொடுக்குவோம்
+
|அடிப்படை query language கற்பது database ஐ query செய்ய நமக்கு அதிக நெகிழ்வையும் திறனையும்  கொடுக்கிறது.  data ஐ மாற்றியமைக்க மட்டுமல்லாது database மற்றும் table structure களையும் மாற்ற SQL பயன்படுகிறது
  
 
|-
 
|-
|02:26
+
|02:43
|முதலில் வெளியீட்டாளர் பின் புத்தக தலைப்புக் கொண்டு அடுக்கப்பட்ட புத்தகங்கள் இங்கே உள்ளன
+
|நம்  tutorial, இன்னும்  SQL முழுவதையும் முடிக்கவில்லை, இங்கே சில பயனுள்ள  tutorials மற்றும் அவற்றின்  websites.
  
 
|-
 
|-
|02;34
+
|02:59
|இப்போது நம் அடுத்த query.
+
|HSQLDB க்கு உள்ள தனி பயனாளர் கையேட்டை  இணையத்தில் பார்க்க முடியும் அல்லது உங்கள் கணினிக்கு PDF file ஆக தரவிறக்கம் செய்து சேமிக்கலாம்
  
 
|-
 
|-
|02:38
+
|03:14
| உறுப்பினர்கள் இன்னும் திருப்பித்தராத புத்தகங்களைக் கொடுத்த தேதியுடன் புத்தக  தலைப்புகளின் பட்டியலை பெறுக
+
|சரி, இப்போது சில SQL ஐ கற்போம். நம் பிரபல Library database உதாரணத்தை திறக்கலாம்.
  
 
|-
 
|-
|02:48
+
|03:23
|தலைப்புகள் Books table லும் புத்தகம் கொடுத்த தேதி BooksIssued table லும் இருப்பதால்
+
|நம் Library database ஐ திறக்கலாம். இடப்பக்க panel ல் Queries list ஐ சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
|02:55
+
|03:34
|எப்படியும் இந்த இரண்டையும் நாம் இணைக்க வேண்டும்
+
|பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம்.  Query Design என்ற தலைப்புடன் ஒரு காலி window  ஐ பார்க்கிறோம்
  
 
|-
 
|-
|03:00
+
|03:46
|இந்த இரண்டு table களையும் இணைக்க JOIN keyword ஐ பயன்படுத்துவோம்
+
|இங்குதான்  SQL ல் நம் query க்களில் type செய்வோம்
  
 
|-
 
|-
|03:07
+
|03:51
|இந்த இரண்டு table களையும் இணைக்க பொதுவான column BookId ஐப் பயன்படுத்துவோம்
+
|நம் முதல் எளிய query ஐ எழுதுவோம். அது: library ன் மொத்த புத்தகங்களின் தகவலைப் பெற.
  
 
|-
 
|-
|03:14
+
|04:02
| query:
+
|எந்த தகவலைப் பெறவும் ஒரு SELECT keyword ஐ பயன்படுத்த வேண்டும். அதனால் நம் query ஐ இப்படி எழுதலாம்
  
 
|-
 
|-
|03:17
+
|04:10
|SELECT B.title, I.IssueDate, I.Memberid 
+
|SELECT * FROM Books.
FROM Books B JOIN  BooksIssued I
+
  
 
|-
 
|-
|03:35
+
|04:15
|ON B.bookid = I.BookId
+
| இங்கு Books என்பது table பெயர். books ல் B capital என்பதைக் கவனிக்கவும்
WHERE CheckedIn = FALSE
+
  
 
|-
 
|-
|03:48
+
|04:23
|FROM clause ல் B மற்றும் I ஐ கவனிக்கவும்
+
| நாம் முன்னே பயன்படுத்திய table அல்லது column பெயர்களை உண்மையில் பின்தொடர்வோம்
  
 
|-
 
|-
|03:55
+
|04:29
|இவை Aliases எனப்படும், அவை நன்றாக படிக்க விரிவாகவோ அல்லது ஒரு எழுத்தாகவோ இருக்கலாம்
+
| * என்பது ஒரு wild card. இங்கே இது Books table ல் இருந்து அனைத்து columns அல்லது fields ஐ பெறு என பொருள்
  
 
|-
 
|-
|04:06
+
|04:39
|BookId column இரண்டு table களிலும் இருப்பதைக் கவனிக்கவும்
+
|இப்போது  இதை  இயக்கலாம்.  Edit menu ல்  Run Query ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|04:11
+
|04;48
|எந்த குழப்பத்தையும்  தவிர்க்க column பெயர்களை குறிப்பிட அல்லது தகுதியாக்க... aliases  ஐப் பயன்படுத்துவோம்
+
|books ன் அனைத்து record களின் பட்டியலுடன் ஒரு top panel ஐ காணலாம்.
  
 
|-
 
|-
|04:21
+
|04:53
|சரி, FROM clause ல் JOIN keyword ஐப் பயன்படுத்தி இரண்டு table களை இணைத்துள்ளோம் என்பதைக் கவனிக்கவும்
+
| நாம் எழுதும் இந்த query அல்லது மற்ற query ஐ  விரிவான பெயர்கள் கொடுத்து சேமிக்கலாம்
  
 
|-
 
|-
|04:31
+
|05:00
|ON B.bookid = I.BookId என எழுதி joining க்கு  BookId column ஐ குறிப்பிட்டுள்ளோம்
+
|இது நம் முதல் எளிய query! இங்கே சில குறிப்புகள்:
  
 
|-
 
|-
|04:46
+
|05:06
|நம் query ஐ இப்போது இயக்கலாம்.
+
|HSQLDB ன் tables மற்றும் column பெயர்கள் போன்ற Database Object பெயர்கள் case sensitive ஆனவை
  
 
|-
 
|-
|04:49
+
|05:17
|புத்தகங்களின் பட்டியலையும் அவை கொடுக்கப்பட்ட தேதியையும் பார்க்கிறோம். CheckedIn status... checked in ல் இல்லை என்பதையும் கவனிக்கவும்
+
|அதாவது Table பெயர் Capital B உடன்  “Books” என்பதும் small b உடன் உள்ள “books” ம் ஒன்றல்ல
  
 
|-
 
|-
|04:59
+
|05:27
|சரி, தீர்வில் memberId ஐ மட்டும் பார்க்கிறோம் என்பதையும் கவனிக்கவும். மிகவும் பயனுள்ளதாக இல்லை, அல்லவா?
+
| வசதிக்காக எல்லாம் upper case மற்றும் எல்லாம் lower case களில் பயன்படுத்தலாம்
  
 
|-
 
|-
|05:08
+
|05:34
|members table ல் உள்ள உறுப்பினர் பெயர்களை எப்படி காட்டுவது?
+
|உதாரணமாக capital letter களில் BOOKS, அல்லது small letterகளில் members  
  
 
|-
 
|-
|05:15
+
|05:44
|சுலபமே! members table ஐ நம் query க்கு இவ்வாறு சேர்ப்போம்:
+
|ஆனால் mixed caseகளைப் பயன்படுத்துவது படிக்க எளிமையாகவும் புரிந்துகொள்ளகூடியதாகவும் இருக்கும். உதாரணமாக: capital B மற்றும் I உடன் BooksIssued,
  
 
|-
 
|-
|05:21
+
|05:57
|SELECT B.Title, I.IssueDate, I.MemberId, M.Name  
+
|அல்லது capital R மற்றும் D உடன் ReturnDate
FROM Books B
+
  
 
|-
 
|-
|05:37
+
|06:03
|JOIN  BooksIssued I ON B.BookId = I.BookId
+
|ஆனால், table மற்றும் column பெயர்களை உருவாக்கியபடியே பயன்படுத்த வேண்டும்
JOIN Members M ON I.MemberId = M.MemberId
+
  
 
|-
 
|-
|05:58
+
|06:11
|WHERE CheckedIn = FALSE
+
| SQL keyword SELECT க்கு, எந்த case உம் அல்லது mix caseகளையும் பயன்படுத்தலாம். ஆனால் நம் பயன்பாடு நன்றாக படிக்கதக்கவாறு ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
|06:02
+
|06:25
|Members table உடன் இரண்டாவது join ஐயும் joining க்கு MemberId column ஐ பயன்படுத்தியதையும் கவனிக்கவும்
+
|நம் உதாரணங்களில் keywords க்கு அனைத்தும் upper case ஆக பயன்படுத்துவோம்
 
+
|-
+
|06:12
+
|நம் query ஐ இயக்கலாம்.
+
 
+
|-
+
|06:14
+
|இங்கே உறுப்பினர்களின் பெயர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களுடன் உள்ளன
+
 
+
|-
+
|06:20
+
|அடுத்து aggregates மற்றும் grouping பற்றி அறியலாம்
+
 
+
|-
+
|06:26
+
|library ல் உள்ள அனைத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை எப்படி நாம் பெறுவது?
+
  
 
|-
 
|-
 
|06:31
 
|06:31
|இங்கே ஒரு query:
+
|இப்போது நம் அடுத்த query. புது window ல் இந்த query ஐ எழுதலாம் அல்லது முன் query யிலும் overwrite செய்யலாம்
  
 
|-
 
|-
|06:34
+
|06:42
|SELECT COUNT(*) AS "Total Members"
+
|இப்போதைக்கு, முன் query ல் overwrite செய்யலாம்.
FROM Members
+
  
 
|-
 
|-
 
|06:47
 
|06:47
|இங்கே COUNT ஐ கவனிக்கவும்
+
|Books table ல் இருந்து குறிப்பிட்ட column களை பெறுவோம். SELECT Title, Author FROM Books .
  
 
|-
 
|-
|06:51
+
|06:58
|இது ஒரு set of records மதிப்பிட்டு ஒரு மதிப்பை திருப்புவதால், aggregate function என அழைக்கப்படுகிறது
+
| query இயக்குவோம். file menu bar ன் கீழ் உள்ள Run Query icon அல்லது keyboard shortcut F5 ஐயும் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|07:02
+
|07:13
|‘Total Members’ என்ற ஒரு Alias ஐயும் சேர்த்திருக்கிறோம்
+
|இங்கே நம் records நமக்கு தேவையான column களுடன் இருகின்றன
  
 
|-
 
|-
|07:07
+
|07:19
|query ஐ இயக்கலாம்
+
|சரி. மேலும் போகலாம்
  
 
|-
 
|-
|07:10
+
|07:22
|அதனால் இங்கே Base அனைத்து 4 உறுப்பினர்களின் record களையும் மதிப்பிட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 4 ஐத் திருப்பியது
+
|நம் query க்கு conditions அல்லது criteria ஐ அறிமுகப்படுத்தலாம்
  
 
|-
 
|-
|07:22
+
|07:27
| aggregate functionsக்கான மேலும் சில உதாரணங்கள் SUM, MAX மற்றும் MIN.
+
|Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பெறுவோம்
  
 
|-
 
|-
|07:30
+
|07:31
|இப்போது grouping பற்றிய தகவலை அறியலாம்
+
|எனவே நம் query , SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' .
  
 
|-
 
|-
|07:36
+
|07:46
|ஒவ்வொரு வெளியீட்டாளருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை எவ்வாறு பெறுவது?
+
|condition ஐ தொடர்ந்து  Publisher equals Cambridge என்ற இடத்தில்
  
 
|-
 
|-
|07:40
+
|07:52
|இங்கே அந்த  query:
+
|புது keyword WHERE ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும்
  
 
|-
 
|-
|07:43
+
|07:59
|SELECT Publisher, COUNT(*) AS "Number of Books" FROM Books
+
|நம் query ஐ இயக்கலாம்.  Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பார்க்கிறோம்
GROUP BY Publisher
+
ORDER BY Publisher
+
  
 
|-
 
|-
|08:03
+
|08:08
|புது GROUP BY clause ஐ கவனிக்கவும்
+
|ஒரு query ல் எத்தனை conditions அல்லது criteria வையும் பயன்படுத்தலாம்
  
 
|-
 
|-
|08:06
+
|08:14
| வெளியீட்டாளர், புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும்  ஒவ்வொரு வெளியீட்டாளருக்கு records group செய்ய GROUP BY clause யும் தேர்ந்தெடுக்கிறோம்
+
|இரண்டு condition களுடன் ஒரு query எழுதுவோம்
  
 
|-
 
|-
 
|08:18
 
|08:18
|இப்போது query ஐ இயக்கலாம்
+
|1975 ம் ஆண்டுக்குப் பிறகு Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை பெறுவோம்
  
 
|-
 
|-
|08:21
+
|08:29
|ஒவ்வொரு வெளியீட்டாளர் மூலமும் வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை  அவ்வெளியீட்டாளரின் பெயர்களின் பக்கத்தில் இருப்பதை கவனிக்கவும்
+
|நம் query : SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' AND PublishedYear > 1975
  
 
|-
 
|-
|08:33
+
|08:49
|அடுத்து SQL ல் function களைப் பயன்படுத்துவதைக் கற்போம்
+
|WHERE keyword அல்லது clause க்கு பின் இரண்டு condition களைப் பார்க்கிறோம்
  
 
|-
 
|-
|08:38
+
|08:55
|ஒரே ஒரு மதிப்பைத் திருப்பும் statement களே function கள் ஆகும்
+
| ‘AND’ மூலம் அவை ஒன்றாக்கப்படுவதை கவனிக்கவும். இங்கே ‘AND’ என்பது logical operator,
  
 
|-
 
|-
|08:43
+
|09:04
|உதாரணமாக CURRENT_DATE இன்றைய தேதியைத் திருப்புகிறது
+
|இங்கே இது conditions ஐ இணைக்க பயனாகிறது . ‘OR’ என்பது மற்றொரு logical operator
  
 
|-
 
|-
|08:49
+
|09:13
| உறுப்பினர்கள் திருப்பித்தர வேண்டிய அனைத்து புத்தகங்களின் தலைப்புகளையும் பட்டியலிடுவோம்
+
|மேற்சொன்ன query ல் இவற்றை பயன்படுத்தி அறிக
  
 
|-
 
|-
|08:56
+
|09:18
|அந்த query :
+
|query ஐ இயக்கி மேலே தீர்வைப் பார்க்கலாம்
  
 
|-
 
|-
|08:58
+
|09:23
|SELECT B.Title, I.IssueDate, I.ReturnDate
+
|நம் condition களைச் சந்தித்த புத்தகங்கள் இவையே
  
 
|-
 
|-
|09:08
+
|09:29
|FROM Books B JOIN BooksIssued I ON B.bookid = I.BookId
+
|சரி,  பல conditionகளைச் சேர்க்கும் மற்றொரு வழியையும் கற்கலாம்.
 
+
|-
+
|09:21
+
|WHERE CheckedIn = FALSE and ReturnDate < CURRENT_DATE
+
 
+
|-
+
|09:31
+
|CURRENT_DATE function ன் பயனைக் கவனிக்கவும்
+
  
 
|-
 
|-
 
|09:36
 
|09:36
|திருப்பித்தர வேண்டிய தேதி காலாவதியான... புத்தகங்களைப் பெறுவோம்
+
| Cambridge அல்லது Oxford அல்லது இரண்டும் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுவது எப்படி?
  
 
|-
 
|-
|09:43
+
|09:46
|query ஐ இயக்குவோம்
+
|இங்கே நமது query:
  
|-
+
SELECT * FROM Books WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford')
|09:45
+
|இவையே திருப்பித்தர வேண்டிய புத்தகங்கள்
+
  
 
|-
 
|-
|09:51
+
|10:09
|HSQLdb கொடுக்கும் function களின் பட்டியலுக்கு இங்கு செல்லவும்: http://hsqldb.org/doc/2.0/guide/builtinfunctions-chapt.html
+
|புது keyword ‘IN’ ஐ கவனிக்கவும்
  
 
|-
 
|-
|10:23
+
|10:13
|முழு பயனாளர் கையேடுக்கு இங்கு செல்லவும்
+
| இது single column அடிப்படையில் conditions ஐ இணைக்க உதவுகிறது, இங்கே  அது Publisher.
  
 
|-
 
|-
|10:29
+
|10:21
|http://www.hsqldb.org/doc/2.0/guide/
+
|தீர்வைக் கவனிக்கவும் 
  
 
|-
 
|-
|10:48
+
|10:25
|இப்போது assignment:
+
|இப்போது assignment:  
  
 
|-
 
|-
|10:50
+
|10:27
|பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதிக்கவும் :
+
| பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதனை செய்க
  
 
|-
 
|-
|10:55
+
|10:33
|1. Libraryன் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக
+
|1. Library ன் அனைத்து உறுப்பினர்கள் பற்றிய தகவலைப் பெறுக
 +
2. 150 ரூபாய்க்கு அதிகமான அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுக
 +
3. William Shakespeare அல்லது John Milton எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பெறுக
  
 
|-
 
|-
|10;58
+
|10:56
|2. ஒவ்வொரு ஆசிரியரும் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக
+
|அடுத்த tutorial ல் SQL பற்றி மேலும் கற்கலாம்.
  
 
|-
 
|-
|11:03
+
|11:01
|3. இன்று புத்தகங்களைத் திருப்ப வேண்டிய உறுப்பினர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்ட பட்டியலைப் பெறுக
+
|இத்துடன்  LibreOffice Base ல் Queries in SQL View மீதான இந்த tutorial முடிகிறது
  
 
|-
 
|-
|11:11
+
|11:09
|4. இந்த query செய்வதை விளக்குக?
+
SELECT SUM(price) AS "Total Cost of Cambridge Books"
+
 
+
|-
+
|11:24
+
|FROM Books
+
WHERE publisher = 'Cambridge'
+
 
+
|-
+
|11:32
+
| இத்துடன் இந்த tutorial முடிகிறது
+
 
+
|-
+
|11:40
+
 
|நாம் கற்றது
 
|நாம் கற்றது
  
 
|-
 
|-
|11:43
+
|11:12
|SQL View ல் query களை உருவாக்க
+
|SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல்
  
 
|-
 
|-
|11:47
+
|11:17
|ORDER BY clause பயன்படுத்த
+
|எளிய SQL எழுதுதல்
  
 
|-
 
|-
|11:49
+
|11:20
|JOINS ஐ பயன்படுத்த
+
| SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
|11:51
+
|11:25
|Aggregate functionகளை பயன்படுத்த
+
| fields மற்றும் table களுக்கு பெயரிட  upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
  
 
|-
 
|-
|11:54
+
|11:35
| GROUP BY clause ஐ பயன்படுத்த
+
 
+
|-
+
|11:57
+
| built in Function களைப் பயன்படுத்த
+
 
+
|-
+
|12:00
+
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
Line 418: Line 333:
  
 
|-
 
|-
|12:21
+
|11:55
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
 
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
 
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
 
 
|-
 
|-

Revision as of 12:54, 22 April 2013

Visual Cues Narration
00:02 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorialலில் நாம் கற்க போவது
00:09 SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல், எளிய SQL ஐ எழுதுதல்
00:16 SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
00:20 fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
00;27 SQL View ல் query க்களை உருவாக்க Base ஐ பயன்படுத்துமுன் LibreOffice Base பற்றி பார்க்கலாம்
00:35 Base, HSQL database engine ல் இயங்குகிறது
00:41 இது Java வில் எழுதப்பட்ட ஒரு open source database engine software. HSQLDB மீதான மேலும் தகவல்களுக்கு http://hsqldb.org க்கு செல்லவும்
01:02 சரி, இப்போது SQL ஐ கற்கலாம்
01:06 SQL ன் விரிவு Structured Query Language. இது databases ஐ அணுகுதலுக்கும் கையாளுதலுக்குமான ஒரு நிலையான language.
01:17 இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ANSI standard.
01:23 அதனால் இது பல்வேறு Database Management Systems அல்லது DBMS ல் பயன்படுத்தப்படுகிறது
01;31 சில உதாரணங்கள்: நம் LibreOffice Base, MySQL, Microsoft SQL Server, Microsoft Access, Oracle, மற்றும் DB2.
01:47 database ல் இருந்து data ஐ பெறுவது SQL ன் மிகப் பொதுவான பயன்பாடு. database க்கு query செய்தல் எனவும் இது அறியப்படுகிறது
01:58 SQL, data ஐ database ல் உள்நுழைக்கவும், data ஐ update செய்யவும், database லிருந்து data ஐ நீக்கவும் பயனாகிறது
02:09 இவையனைத்தையும் Base ஐப் பயன்படுத்தி பயனருக்கு ஏற்ற wizards மற்றும் designing windows மூலம் நம் முன் tutorialகளில் செய்தோம்.
02:22 அடிப்படை query language ஐ கற்பது database ஐ query செய்ய நமக்கு அதிக நெகிழ்வையும் திறனையும் கொடுக்கிறது. data ஐ மாற்றியமைக்க மட்டுமல்லாது database மற்றும் table structure களையும் மாற்ற SQL பயன்படுகிறது
02:43 நம் tutorial, இன்னும் SQL முழுவதையும் முடிக்கவில்லை, இங்கே சில பயனுள்ள tutorials மற்றும் அவற்றின் websites.
02:59 HSQLDB க்கு உள்ள தனி பயனாளர் கையேட்டை இணையத்தில் பார்க்க முடியும் அல்லது உங்கள் கணினிக்கு PDF file ஆக தரவிறக்கம் செய்து சேமிக்கலாம்
03:14 சரி, இப்போது சில SQL ஐ கற்போம். நம் பிரபல Library database உதாரணத்தை திறக்கலாம்.
03:23 நம் Library database ஐ திறக்கலாம். இடப்பக்க panel ல் Queries list ஐ சொடுக்கலாம்.
03:34 பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம். Query Design என்ற தலைப்புடன் ஒரு காலி window ஐ பார்க்கிறோம்
03:46 இங்குதான் SQL ல் நம் query க்களில் type செய்வோம்
03:51 நம் முதல் எளிய query ஐ எழுதுவோம். அது: library ன் மொத்த புத்தகங்களின் தகவலைப் பெற.
04:02 எந்த தகவலைப் பெறவும் ஒரு SELECT keyword ஐ பயன்படுத்த வேண்டும். அதனால் நம் query ஐ இப்படி எழுதலாம்
04:10 SELECT * FROM Books.
04:15 இங்கு Books என்பது table பெயர். books ல் B capital என்பதைக் கவனிக்கவும்
04:23 நாம் முன்னே பயன்படுத்திய table அல்லது column பெயர்களை உண்மையில் பின்தொடர்வோம்
04:29 * என்பது ஒரு wild card. இங்கே இது Books table ல் இருந்து அனைத்து columns அல்லது fields ஐ பெறு என பொருள்
04:39 இப்போது இதை இயக்கலாம். Edit menu ல் Run Query ஐ சொடுக்கவும்
04;48 books ன் அனைத்து record களின் பட்டியலுடன் ஒரு top panel ஐ காணலாம்.
04:53 நாம் எழுதும் இந்த query அல்லது மற்ற query ஐ விரிவான பெயர்கள் கொடுத்து சேமிக்கலாம்
05:00 இது நம் முதல் எளிய query! இங்கே சில குறிப்புகள்:
05:06 HSQLDB ன் tables மற்றும் column பெயர்கள் போன்ற Database Object பெயர்கள் case sensitive ஆனவை
05:17 அதாவது Table பெயர் Capital B உடன் “Books” என்பதும் small b உடன் உள்ள “books” ம் ஒன்றல்ல
05:27 வசதிக்காக எல்லாம் upper case மற்றும் எல்லாம் lower case களில் பயன்படுத்தலாம்
05:34 உதாரணமாக capital letter களில் BOOKS, அல்லது small letterகளில் members
05:44 ஆனால் mixed caseகளைப் பயன்படுத்துவது படிக்க எளிமையாகவும் புரிந்துகொள்ளகூடியதாகவும் இருக்கும். உதாரணமாக: capital B மற்றும் I உடன் BooksIssued,
05:57 அல்லது capital R மற்றும் D உடன் ReturnDate
06:03 ஆனால், table மற்றும் column பெயர்களை உருவாக்கியபடியே பயன்படுத்த வேண்டும்
06:11 SQL keyword SELECT க்கு, எந்த case உம் அல்லது mix caseகளையும் பயன்படுத்தலாம். ஆனால் நம் பயன்பாடு நன்றாக படிக்கதக்கவாறு ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.
06:25 நம் உதாரணங்களில் keywords க்கு அனைத்தும் upper case ஆக பயன்படுத்துவோம்
06:31 இப்போது நம் அடுத்த query. புது window ல் இந்த query ஐ எழுதலாம் அல்லது முன் query யிலும் overwrite செய்யலாம்
06:42 இப்போதைக்கு, முன் query ல் overwrite செய்யலாம்.
06:47 Books table ல் இருந்து குறிப்பிட்ட column களை பெறுவோம். SELECT Title, Author FROM Books .
06:58 query ஐ இயக்குவோம். file menu bar ன் கீழ் உள்ள Run Query icon அல்லது keyboard shortcut F5 ஐயும் பயன்படுத்தலாம்.
07:13 இங்கே நம் records நமக்கு தேவையான column களுடன் இருகின்றன
07:19 சரி. மேலும் போகலாம்
07:22 நம் query க்கு conditions அல்லது criteria ஐ அறிமுகப்படுத்தலாம்
07:27 Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பெறுவோம்
07:31 எனவே நம் query , SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' .
07:46 condition ஐ தொடர்ந்து Publisher equals Cambridge என்ற இடத்தில்
07:52 புது keyword WHERE ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும்
07:59 நம் query ஐ இயக்கலாம். Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை மட்டும் பார்க்கிறோம்
08:08 ஒரு query ல் எத்தனை conditions அல்லது criteria வையும் பயன்படுத்தலாம்
08:14 இரண்டு condition களுடன் ஒரு query ஐ எழுதுவோம்
08:18 1975 ம் ஆண்டுக்குப் பிறகு Cambridge ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களை பெறுவோம்
08:29 நம் query : SELECT * FROM Books WHERE Publisher = 'Cambridge' AND PublishedYear > 1975
08:49 WHERE keyword அல்லது clause க்கு பின் இரண்டு condition களைப் பார்க்கிறோம்
08:55 ‘AND’ மூலம் அவை ஒன்றாக்கப்படுவதை கவனிக்கவும். இங்கே ‘AND’ என்பது logical operator,
09:04 இங்கே இது conditions ஐ இணைக்க பயனாகிறது . ‘OR’ என்பது மற்றொரு logical operator
09:13 மேற்சொன்ன query ல் இவற்றை பயன்படுத்தி அறிக
09:18 query ஐ இயக்கி மேலே தீர்வைப் பார்க்கலாம்
09:23 நம் condition களைச் சந்தித்த புத்தகங்கள் இவையே
09:29 சரி, பல conditionகளைச் சேர்க்கும் மற்றொரு வழியையும் கற்கலாம்.
09:36 Cambridge அல்லது Oxford அல்லது இரண்டும் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுவது எப்படி?
09:46 இங்கே நமது query:

SELECT * FROM Books WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford')

10:09 புது keyword ‘IN’ ஐ கவனிக்கவும்
10:13 இது single column அடிப்படையில் conditions ஐ இணைக்க உதவுகிறது, இங்கே அது Publisher.
10:21 தீர்வைக் கவனிக்கவும்
10:25 இப்போது assignment:
10:27 பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதனை செய்க
10:33 1. Library ன் அனைத்து உறுப்பினர்கள் பற்றிய தகவலைப் பெறுக

2. 150 ரூபாய்க்கு அதிகமான அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுக 3. William Shakespeare அல்லது John Milton எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பெறுக

10:56 அடுத்த tutorial ல் SQL பற்றி மேலும் கற்கலாம்.
11:01 இத்துடன் LibreOffice Base ல் Queries in SQL View மீதான இந்த tutorial முடிகிறது
11:09 நாம் கற்றது
11:12 SQL View ல் எளிய query க்களை உருவாக்குதல்
11:17 எளிய SQL ஐ எழுதுதல்
11:20 SELECT, FROM , மற்றும் WHERE clause களை பயன்படுத்துதல்
11:25 fields மற்றும் table களுக்கு பெயரிட upper, lower, அல்லது mixed case களை தேர்ந்தெடுத்தல்
11:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro

11:55 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst