Difference between revisions of "Scilab/C2/Vector-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |Time | |
− | + | |Narration | |
|- | |- | ||
Line 9: | Line 9: | ||
| 00:01 | | 00:01 | ||
− | + | | Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |
|- | |- | ||
Line 21: | Line 21: | ||
| 00:11 | | 00:11 | ||
− | + | | vector ஐ Define செய்தல் | |
|- | |- | ||
Line 27: | Line 27: | ||
| 00:13 | | 00:13 | ||
− | | | + | | vector இன் நீளத்தை கணக்கிட |
|- | |- | ||
Line 33: | Line 33: | ||
| 00:15 | | 00:15 | ||
− | + | | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய; | |
|- | |- | ||
Line 63: | Line 63: | ||
| 00:41 | | 00:41 | ||
− | + | | மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் | |
|- | |- | ||
Line 81: | Line 81: | ||
| 00:58 | | 00:58 | ||
− | + | | Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். | |
|- | |- | ||
Line 87: | Line 87: | ||
| 01:03 | | 01:03 | ||
− | + | | இது Scilab console window வை திறக்கும். | |
|- | |- | ||
Line 104: | Line 104: | ||
| 01:19 | | 01:19 | ||
− | | | + | | ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம். |
|- | |- | ||
Line 110: | Line 110: | ||
| 01:22 | | 01:22 | ||
− | + | | இதை இரு வழிகளில் செய்யலாம். | |
|- | |- | ||
Line 128: | Line 128: | ||
| 01:53 | | 01:53 | ||
− | | | + | | vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
Line 134: | Line 134: | ||
| 02:03 | | 02:03 | ||
− | | | + | | vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம் |
|- | |- | ||
Line 140: | Line 140: | ||
| 02:08 | | 02:08 | ||
− | + | | இரு vectorகளின் கூடுதல் | |
|- | |- | ||
Line 146: | Line 146: | ||
| 02:11 | | 02:11 | ||
− | | | + | | இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல |
|- | |- | ||
Line 152: | Line 152: | ||
| 02:14 | | 02:14 | ||
− | + | | ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம். | |
− | + | ||
Line 166: | Line 165: | ||
| 02:27 | | 02:27 | ||
− | | | + | | p-transpose into q ஐயும் கணக்கிடலாம்: |
|- | |- | ||
Line 172: | Line 171: | ||
| 02:34 | | 02:34 | ||
− | + | | command p into q-transpose தருவது ஒரு scalar: | |
|- | |- | ||
Line 178: | Line 177: | ||
| 02:43 | | 02:43 | ||
− | | | + | | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். |
|- | |- | ||
Line 184: | Line 183: | ||
| 02:50 | | 02:50 | ||
− | | | + | | இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம். |
|- | |- | ||
Line 190: | Line 189: | ||
| 02:56 | | 02:56 | ||
− | | | + | | ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம். |
|- | |- | ||
Line 203: | Line 202: | ||
|4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் . | |4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் . | ||
− | |||
|- | |- | ||
Line 221: | Line 219: | ||
| 03:34 | | 03:34 | ||
− | + | | இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது. | |
|- | |- | ||
Line 227: | Line 225: | ||
| 03:40 | | 03:40 | ||
− | | | + | | இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது. |
|- | |- | ||
Line 233: | Line 231: | ||
| 03:44 | | 03:44 | ||
− | + | | இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா? | |
|- | |- | ||
Line 263: | Line 261: | ||
| 04:27 | | 04:27 | ||
− | + | | transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும் | |
|- | |- | ||
Line 293: | Line 291: | ||
| 05:03 | | 05:03 | ||
− | | | + | | மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்: |
|- | |- | ||
Line 299: | Line 297: | ||
| 05:08 | | 05:08 | ||
− | + | | கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம் | |
|- | |- | ||
Line 305: | Line 303: | ||
| 05:14 | | 05:14 | ||
− | + | | உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் : | |
|- | |- | ||
Line 311: | Line 309: | ||
| 05:29 | | 05:29 | ||
− | + | | இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம். | |
|- | |- | ||
Line 317: | Line 315: | ||
| 05:33 | | 05:33 | ||
− | | | + | | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
|- | |- | ||
Line 329: | Line 327: | ||
| 05:47 | | 05:47 | ||
− | + | | ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய | |
|- | |- | ||
Line 335: | Line 333: | ||
|05:50 | |05:50 | ||
− | + | | length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட... | |
|- | |- | ||
Line 341: | Line 339: | ||
| 05:54 | | 05:54 | ||
− | | | + | | apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண... |
|- | |- | ||
Line 347: | Line 345: | ||
| 05:59 | | 05:59 | ||
− | + | | space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய. | |
− | + | ||
|- | |- | ||
Line 354: | Line 351: | ||
| 06:07 | | 06:07 | ||
− | + | | size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண. | |
|- | |- | ||
Line 360: | Line 357: | ||
|06:11 | |06:11 | ||
− | + | | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | |
|- | |- | ||
Line 366: | Line 363: | ||
| 06:18 | | 06:18 | ||
− | + | | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in | |
|- | |- | ||
Line 372: | Line 369: | ||
| 06:28 | | 06:28 | ||
− | + | | இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது, | |
|- | |- | ||
Line 378: | Line 375: | ||
| 06:33 | | 06:33 | ||
− | + | | மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro. | |
|- | |- | ||
Line 384: | Line 381: | ||
| 06:43 | | 06:43 | ||
− | + | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | |
|} | |} |
Latest revision as of 11:52, 7 April 2017
Time | Narration |
00:01 | Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது.. |
00:11 | vector ஐ Define செய்தல் |
00:13 | vector இன் நீளத்தை கணக்கிட |
00:15 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய; |
00:23 | matrix ஐ Define செய்ய; |
00:25 | matrix இன் அளவை கணக்கிட; |
00:28 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய. |
00:36 | இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் |
00:41 | மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் |
00:46 | Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும் |
00:50 | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2 |
00:58 | Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். |
01:03 | இது Scilab console window வை திறக்கும். |
01:06 | cursor command prompt இல் உள்ளதை கவனிக்க. |
01:10 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க. |
01:19 | ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம். |
01:22 | இதை இரு வழிகளில் செய்யலாம். |
01:24 | space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் . |
01:37 | அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் . |
01:53 | vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும் |
02:03 | vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம் |
02:08 | இரு vectorகளின் கூடுதல் |
02:11 | இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல |
02:14 | ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம்.
|
02:21 | p transpose ... காட்டப்பட்டது போல... |
02:27 | p-transpose into q ஐயும் கணக்கிடலாம்: |
02:34 | command p into q-transpose தருவது ஒரு scalar: |
02:43 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். |
02:50 | இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம். |
02:56 | ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம். |
03:04 | உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon.... |
03:20 | 4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் . |
03:27 | Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். |
03:32 | Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள். |
03:34 | இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது. |
03:40 | இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது. |
03:44 | இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா? |
03:48 | “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம். |
03:53 | type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் . |
04:10 | பின் வரும் வெளியீடை பெறுவோம். |
04:17 | length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும். |
04:27 | transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும் |
04:34 | p transpose தருவது matrix p ன் transpose. |
04:41 | இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம் |
04:45 | Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல... |
04:56 | 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் . |
05:03 | மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்: |
05:08 | கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம் |
05:14 | உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் : |
05:29 | இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம். |
05:33 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
05:44 | இந்த tutorialலில் கற்றது,.... |
05:47 | ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய |
05:50 | length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட... |
05:54 | apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண... |
05:59 | space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய. |
06:07 | size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண. |
06:11 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
06:18 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in |
06:28 | இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது, |
06:33 | மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro. |
06:43 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |