Difference between revisions of "Java-Business-Application/C2/Creating-a-Java-web-project/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 167: Line 167:
 
|இப்போது மீண்டும்  '''IDE'''க்கு வருவோம்
 
|இப்போது மீண்டும்  '''IDE'''க்கு வருவோம்
  
|
+
|-
 
|  03:00
 
|  03:00
 
|இங்குள்ள  nodeகளில்  '''web.xml ''' file ஐ நம்மால் காண முடியவில்லை.
 
|இங்குள்ள  nodeகளில்  '''web.xml ''' file ஐ நம்மால் காண முடியவில்லை.
Line 325: Line 325:
 
|-
 
|-
 
|  06:21
 
|  06:21
|  எனவே டைப் செய்வோம் ''' slash MyFirstProject '''.
+
|  எனவே டைப் செய்வோம் ''' slash MyFirstProject '''.  '''Enter''' ஐ அழுத்துக
 
+
|-
+
|  06:26
+
| '''Enter''' ஐ அழுத்துக
+
  
 
|-
 
|-
 
|  06:27
 
|  06:27
 
|  '''Hello World''' காட்டப்படுவதைக் காணலாம்
 
|  '''Hello World''' காட்டப்படுவதைக் காணலாம்
 
|-
 
|  06:31
 
|  சுருங்கசொல்ல.
 
 
 
|-
 
|-
 
|  06:32
 
|  06:32
| இந்த டுடோரியலில் நாம் கற்றது  
+
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது  
  
 
|-
 
|-

Latest revision as of 15:48, 6 April 2017

Time Narration
00:00 ஒரு Java Web Project ஐ உருவாக்குவதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
00:09 ஒரு Java Web Project ஐ உருவாக்குதல்
00:12 Deployment Descriptor
00:15 web.xml file.
00:19 இங்கே நாம் பயன்படுத்துவது
00:20 உபுண்டு பதிப்பு 12.04
00:23 Netbeans IDE 7.3
00:26 JDK 1.7
00:28 Firefox web-browser 21.0.
00:32 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம்
00:35 இந்த டுடோரியலைத் தொடர
00:39 Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும்
00:42 HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும்
00:44 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:50 இப்போது Netbeans IDE ஐ பயன்டுத்தி ஒரு எளிய Java Web Project ஐ உருவாக்க கற்போம்.
00:56 அதற்கு Netbeans IDE க்கு வருவோம்.
01:01 IDE ன் மேல் இடது மூலையில், File ல் க்ளிக் செய்து New Project மீது க்ளிக் செய்க
01:08 ஒரு New Project விண்டோ தோன்றுகிறது.
01:12 categories ல் Java Web மற்றும் Projects ல் Web Application ஐ தேர்ந்தெடுக்கவும்
01:18 பின் Next மீது க்ளிக் செய்க
01:20 திறக்கும் அடுத்த விண்டோவில், MyFirstProject என Project Name ல் டைப் செய்க
01:27 Project location மற்றும் project folder ஐ அவ்வாறே விடவும்
01:31 பின் Next ல் க்ளிக் செய்க
01:35 Server ஆக GlassFish server ஐ தேர்ந்தெடுக்கவும்
01:39 இங்கே Context Path ல் MyFirstProject என இருப்பதைக் காண்க. இதுவும் நம் Project பெயரும் ஒன்றே
01:47 இதை விரிவாக கற்போம்.
01:50 இப்போது Next மீது க்ளிக் செய்து பின் Finish மீது க்ளிக் செய்க
01:55 Projects tab மீது க்ளிக் செய்க,
01:58 இங்கே சில nodeகள் இருப்பதையும் ஒரு web application My First Project உருவாக்கப்பட்டிருப்பதையும் காண்க
02:08 இப்போதைக்கு இங்குள்ள இந்த nodeகள் பற்றி கவலை இல்லை.
02:11 ஆனால் அதன் மீது க்ளிக் செய்து அதன் உள்ளடக்கதைக் காட்டுகிறேன்.
02:16 இப்போது Deployment Descriptor பற்றி கற்போம்
02:21 ஒரு web application ன் deployment descriptor விவரிப்பது:
02:25 அந்த application ன் classகள், resourceகள் மற்றும் configuration
02:31 web server அவற்றை web requestகளுக்கு வேலை செய்ய எவ்வாறு பயன்படுத்துகிறது.
02:37 அந்த application க்காக ஒரு request ஐ web server பெறுகிறது.
02:42 request ன் URL ஐ map செய்ய deployment descriptor ஐ இது பயன்படுத்துகிறது.
02:48 இது request ஐ கையாள வேண்டிய code க்கு URL ஐ map செய்கிறது.
02:52 deployment descriptor என்பது web.xml என்ற ஒரு file ஆகும்.
02:57 இப்போது மீண்டும் IDEக்கு வருவோம்
03:00 இங்குள்ள nodeகளில் web.xml file ஐ நம்மால் காண முடியவில்லை.
03:07 அதை காண, IDE ன் மேல் இடது பக்கம், File ல் New File மீது க்ளிக் செய்க.
03:16 Categories ல், Web ஐ தேர்ந்தெடுப்போம்
03:19 File Types ல் Standard Deployment Descriptor(web.xml) ஐ தேர்ந்தெடுப்போம்
03:25 பின் Next மீது க்ளிக் செய்வோம்
03:27 பின் Finish மீது க்ளிக் செய்வோம்
03:30 IDE ன் இடபக்கம் Files tab மீது க்ளிக் செய்க
03:34 Web node ன் WEB-INFfolder ல் web.xml உள்ளது என்பதை கவனிக்கவும்.
03:42 இப்போது Source code ஐ காணலாம்.
03:46 இங்கே ஒரு xml header உள்ளது.
03:50 ஒரு web-app node ம் உள்ளது.
03:53 இப்போது இந்த application ஐ இயக்க முயற்சிப்போம்.
03:57 அதற்கு, MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்க
04:02 Clean and Build மீது க்ளிக் செய்க
04:04 ஏற்கனவே compile செய்யப்பட்ட fileகளையும் மற்ற வெளியீடுகளையும் இது நீக்கும்.
04:10 இது application ஐ மீண்டும் compile உம் செய்யும்.
04:14 மீண்டும், MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்து Run மீது க்ளிக் செய்க
04:20 எனவே server இயங்கி இது My first Project ஐ deploy செய்கிறது
04:27 ஒரு browser திறந்து Hello World என காட்டுகிறது
04:32 இது ஏனெனில் project ஐ இயக்கும்போது, web application காட்டப்படும் பக்கத்தை render செய்கிறது.
04:39 இங்கே இந்த பக்கத்தை render செய்த இந்த URL ஐ காண்போம்.
04:44 அது localhost colon 8080 slash MyFirstProject.
04:49 எனவே MyFirstProject ஐ முன்னிருப்பாக நாம் இயக்கும்போது HelloWorld! என்னும் ஒரு JSP பக்கத்தை பெறுகிறோம்
04:57 இப்போது நம் IDE க்கு வருவோம்.
05:00 WEB-INF folder ல் index.jsp இருப்பதைக் காணலாம்
05:07 index.jsp மீது டபுள்-க்ளிக் செய்க.
05:10 இங்கே source code ஐ காணலாம்.
05:12 இது HTML tagகள் மட்டும் உள்ள ஒரு எளிய JSP page ஆகும்.
05:17 இது JSP Page என்ற title ஐயும் Hello World என்ற heading ஐயும் கொண்டுள்ளது
05:24 web application ஐ இயக்கும்போது server முன்னிருப்பாக index.jsp ஐ கொடுக்கிறது.
05:30 நாம் முன்பு ContextPath என்பதை கடந்து வந்தோம் என்பதை நினைவுகொள்க.
05:36 MyFirstProject என்றே ContextPath ஐ அமைத்தோம்.
05:41 இப்போது browser க்கு வருவோம்
05:44 URL ல் டைப் செய்க localhost colon 8080 எண்டரை அழுத்துக
05:50 Glassfish server ன் home page காட்டப்படுவதை காண்கிறோம்.
05:56 கணினியில் எதில் server இயங்குகிறதோ அதன் முன்னிருப்பு course 8080 ஆகும்.
06:01 இந்த Glassfish server instance ல் பல applicationகள் இயங்கலாம்.
06:08 ஒரு குறிப்பிட்ட application ஐ அணுக URL ல் application பெயரை டைப் செய்க.
06:15 எனவே அந்த நிகழ்வில் (instance) deploy செய்யப்பட்ட குறிப்பிட்ட application ஐ டைப் செய்ய வேண்டும்.
06:21 எனவே டைப் செய்வோம் slash MyFirstProject . Enter ஐ அழுத்துக
06:27 Hello World காட்டப்படுவதைக் காணலாம்
06:32 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:35 ஒரு எளிய Java Web project ஐ உருவாக்குதல்
06:38 web project ஐ இயக்குதல்
06:41 மற்றும் web.xml file.
06:44 ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய
06:46 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:50 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:58 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:04 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:07 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:13 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:17 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
07:34 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
07:44 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
07:48 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst