Difference between revisions of "Java/C2/Array-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 2: | Line 2: | ||
|| '''Time''' | || '''Time''' | ||
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:02 | | 00:02 | ||
| '''Java-ல் Array Operations ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | | '''Java-ல் Array Operations ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
| இதில் நாம் கற்கப்போவது | | இதில் நாம் கற்கப்போவது | ||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
| '''class Arrays ஐ import செய்தல் ''', | | '''class Arrays ஐ import செய்தல் ''', | ||
− | |||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
| ''' arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்'''. | | ''' arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்'''. | ||
− | |||
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
− | | இதற்கு நான் பயன்படுத்துவது | + | | இதற்கு நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7''' |
− | + | ||
− | '''Ubuntu 11.10''', | + | |
− | + | ||
− | '''JDK 1.6''' மற்றும் | + | |
− | + | ||
− | '''Eclipse 3.7''' | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
| இந்த tutorial-ஐ தொடர, Java-ல் '''arrays''' பற்றி தெரிந்திருக்க வேண்டும் | | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் '''arrays''' பற்றி தெரிந்திருக்க வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் | | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
| '''Arrays''' '''class '''-ல் array operationகளுக்கான methods உள்ளன. | | '''Arrays''' '''class '''-ல் array operationகளுக்கான methods உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
|அவற்றை அணுக, அந்த '''class''' ஐ import செய்ய வேண்டும் . | |அவற்றை அணுக, அந்த '''class''' ஐ import செய்ய வேண்டும் . | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:43 | | 00:43 | ||
| இது இந்த statement '''import java.util.Arrays semicolon''' மூலம் செய்யப்படுகிறது | | இது இந்த statement '''import java.util.Arrays semicolon''' மூலம் செய்யப்படுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
| இந்த '''class''' லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும். | | இந்த '''class''' லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
| ஒரு '''dot''' மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம். | | ஒரு '''dot''' மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
| '''Arrays '''''dot '''''toString''' என்றால் '''Arrays''' class லிருந்து '''toString''' method . | | '''Arrays '''''dot '''''toString''' என்றால் '''Arrays''' class லிருந்து '''toString''' method . | ||
− | |||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
| | eclipse-க்கு வருவோம். | | | eclipse-க்கு வருவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
| ஏற்கனவே '''class''' '''ArraysDemo''' ஐ உருவாக்கியுள்ளோம். | | ஏற்கனவே '''class''' '''ArraysDemo''' ஐ உருவாக்கியுள்ளோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
| '''class Arrays''' ஐ import செய்வோம். | | '''class Arrays''' ஐ import செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
| '''class '''definitionக்கு முன் '''import''' statement எழுதப்படுகிறது | | '''class '''definitionக்கு முன் '''import''' statement எழுதப்படுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
| எனவே '''public class'''க்கு முன் எழுதுக | | எனவே '''public class'''க்கு முன் எழுதுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
|import '''java.util.Arrays semicolon''' | |import '''java.util.Arrays semicolon''' | ||
− | |||
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
|இந்த statement சொல்வது '''java'''... class '''Arrays''' ஐ கொண்ட '''util''' என்ற '''package ''' ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும். | |இந்த statement சொல்வது '''java'''... class '''Arrays''' ஐ கொண்ட '''util''' என்ற '''package ''' ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
| ஒரு '''array''' ஐ சேர்ப்போம் | | ஒரு '''array''' ஐ சேர்ப்போம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:01 | | 02:01 | ||
| '''main '''functionனுள் எழுதுக | | '''main '''functionனுள் எழுதுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
|'''int marks '''''open மற்றும் close square brackets''''' '''''equal to ..... bracketகளினுள் '''''2, 7, 5, 4, 8 ''''' | |'''int marks '''''open மற்றும் close square brackets''''' '''''equal to ..... bracketகளினுள் '''''2, 7, 5, 4, 8 ''''' | ||
− | |||
|- | |- | ||
|02:20 | |02:20 | ||
|இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் '''Arrays''' class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம் | |இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் '''Arrays''' class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:28 | | 02:28 | ||
|எழுதுக '''String mStr '''''equal to''''' Arrays '''''dot '''''toString ''''' Paranthesisனுள் array பெயர் marks ''''' | |எழுதுக '''String mStr '''''equal to''''' Arrays '''''dot '''''toString ''''' Paranthesisனுள் array பெயர் marks ''''' | ||
− | |||
|- | |- | ||
| 02:50 | | 02:50 | ||
|இந்த '''toString''' method... array ன் string representation ஐ கொடுக்கும் | |இந்த '''toString''' method... array ன் string representation ஐ கொடுக்கும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
| marks ஐ அச்சடிப்போம். | | marks ஐ அச்சடிப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:58 | | 02:58 | ||
| எழுதுக '''System '''''dot '''''out '''''dot '''''println '''' Paranthesis-னுள்''''' mStr ''''' | | எழுதுக '''System '''''dot '''''out '''''dot '''''println '''' Paranthesis-னுள்''''' mStr ''''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:12 | | 03:12 | ||
|வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும் | |வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 03:18 | | 03:18 | ||
|வெளியீட்டில் பார்ப்பது போல, '''toString''' method... '''array''' ன் string representation ஐ கொடுத்துள்ளது | |வெளியீட்டில் பார்ப்பது போல, '''toString''' method... '''array''' ன் string representation ஐ கொடுத்துள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
Line 155: | Line 101: | ||
| '''Arrays '''''dot '''''toString ''''' க்கு முன் எழுதுக '''Arrays '''''dot '''''sort parenthesisனுள் ''' Array பெயர் அதாவது marks''' | | '''Arrays '''''dot '''''toString ''''' க்கு முன் எழுதுக '''Arrays '''''dot '''''sort parenthesisனுள் ''' Array பெயர் அதாவது marks''' | ||
− | |||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
|'''Arrays class''' ன் '''sort '''method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது | |'''Arrays class''' ன் '''sort '''method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
|இப்போது array '''marks''' ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம். | |இப்போது array '''marks''' ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
|அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம் | |அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 04:11 | | 04:11 | ||
| வெளியீட்டில் காண்பது போல '''sort''' method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது | | வெளியீட்டில் காண்பது போல '''sort''' method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:19 | | 04:19 | ||
| '''sort''' method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும். | | '''sort''' method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:22 | | 04:22 | ||
|இந்த வகை sorting ''' inplace sorting''' எனப்படும். | |இந்த வகை sorting ''' inplace sorting''' எனப்படும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:26 | | 04:26 | ||
|அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது. | |அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
|அடுத்து பார்க்கப்போகும் method... '''fill''' | |அடுத்து பார்க்கப்போகும் method... '''fill''' | ||
− | |||
|- | |- | ||
| 04:38 | | 04:38 | ||
| இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது. | | இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
| sorting வரியை நீக்குக | | sorting வரியை நீக்குக | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:50 | | 04:50 | ||
|எழுதுக '''Arrays '''''dot '''''fill ''''' bracketகளினுள்''''' arrayன் பெயர் அதாவது marks;''' | |எழுதுக '''Arrays '''''dot '''''fill ''''' bracketகளினுள்''''' arrayன் பெயர் அதாவது marks;''' | ||
− | |||
|- | |- | ||
| 05:05 | | 05:05 | ||
Line 214: | Line 141: | ||
| 05:24 | | 05:24 | ||
| அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது | | அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
|அடுத்து பார்க்கப்போகும் method '''copyOf''' | |அடுத்து பார்க்கப்போகும் method '''copyOf''' | ||
− | |||
|- | |- | ||
| 05:37 | | 05:37 | ||
| array '''marks''' ன் எல்லா elementகளையும் array '''marksCopy''' க்கு பிரதிஎடுக்கப்போகிறோம் | | array '''marks''' ன் எல்லா elementகளையும் array '''marksCopy''' க்கு பிரதிஎடுக்கப்போகிறோம் | ||
− | |||
|- | |- | ||
| 05:44 | | 05:44 | ||
Line 229: | Line 153: | ||
| 05:48 | | 05:48 | ||
| பின் எழுதுக '''int marksCopy []; ''' | | பின் எழுதுக '''int marksCopy []; ''' | ||
− | |||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
| அடுத்த வரியில் எழுதுக, '''marksCopy = arrays. copyOf(marks, 5);''' | | அடுத்த வரியில் எழுதுக, '''marksCopy = arrays. copyOf(marks, 5);''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
|இந்த method இரு argumentகளை ஏற்கிறது | |இந்த method இரு argumentகளை ஏற்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:29 | | 06:29 | ||
|முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks | |முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks | ||
− | |||
|- | |- | ||
|06:39 | |06:39 | ||
Line 250: | Line 168: | ||
| 06:47 | | 06:47 | ||
|பின் arrays dot tostrings ல் ''' marks''' ஐ '''marks copy''' ஆக மாற்றுக | |பின் arrays dot tostrings ல் ''' marks''' ஐ '''marks copy''' ஆக மாற்றுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:55 | | 06:55 | ||
| இப்போது program ஐ சேமித்து இயக்கவும் | | இப்போது program ஐ சேமித்து இயக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 07:01 | | 07:01 | ||
| array '''marks''' ன் elements..... array '''marksCopy''' க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம். | | array '''marks''' ன் elements..... array '''marksCopy''' க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம். | |copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:15 | | 07:15 | ||
| 5''' ஐ '''3''' ஆக்குவோம். | | 5''' ஐ '''3''' ஆக்குவோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:19 | | 07:19 | ||
| | சேமித்து இயக்குவோம் | | | சேமித்து இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:24 | | 07:24 | ||
|பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. | |பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:31 | | 07:31 | ||
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம். | |copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 07:39 | | 07:39 | ||
| '''3''' ஐ '''8''' ஆக்குவோம் | | '''3''' ஐ '''8''' ஆக்குவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:44 | | 07:44 | ||
| program ஐ சேமித்து இயக்குவோம் | | program ஐ சேமித்து இயக்குவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:48 | | 07:48 | ||
|பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன. | |பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:54 | | 07:54 | ||
|அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம் | |அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம் | ||
− | |||
|- | |- | ||
| 07:58 | | 07:58 | ||
Line 310: | Line 208: | ||
| 08:15 | | 08:15 | ||
| இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது. | | இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:27 | | 08:27 | ||
| சேமித்து இயக்கவும் | | சேமித்து இயக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 08:31 | | 08:31 | ||
|பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன. | |பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:39 | | 08:39 | ||
|நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க | |நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க | ||
− | |||
|- | |- | ||
| 08:47 | | 08:47 | ||
|இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை | |இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை | ||
− | |||
|- | |- | ||
| 08:50 | | 08:50 | ||
|index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது | |index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 09:01 | | 09:01 | ||
| இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது | | இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது | ||
− | |||
|- | |- | ||
| 09:07 | | 09:07 | ||
|(0, 4) ..... index 0 முதல் index 3 வரை குறிக்கிறது | |(0, 4) ..... index 0 முதல் index 3 வரை குறிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 09:12 | | 09:12 | ||
|(4, 6) ..... index 4 முதல் 5 வரை குறிக்கும் | |(4, 6) ..... index 4 முதல் 5 வரை குறிக்கும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:17 | | 09:17 | ||
|எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது | |எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 09:26 | | 09:26 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 09:31 | | 09:31 | ||
|இதில் நாம் கற்றது | |இதில் நாம் கற்றது | ||
− | |||
|- | |- | ||
| 09:33 | | 09:33 | ||
| ''' class Arrays ஐ import செய்வது'''. | | ''' class Arrays ஐ import செய்வது'''. | ||
− | |||
|- | |- | ||
| 09:36 | | 09:36 | ||
| '''to strings''',sort, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது. | | '''to strings''',sort, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது. | ||
− | |||
|- | |- | ||
| 09:44 | | 09:44 | ||
| இப்போது பயிற்சி | | இப்போது பயிற்சி | ||
− | |||
|- | |- | ||
| 09:46 | | 09:46 | ||
| Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும். | | Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும். | ||
− | |||
|- | |- | ||
| 09:53 | | 09:53 | ||
| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | ||
− | |||
|- | |- | ||
| 09:55 | | 09:55 | ||
− | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | + | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:09 | | 10:09 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | + | ||
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
|- | |- | ||
| 10:22 | | 10:22 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 10:31 | | 10:31 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
|} | |} |
Latest revision as of 15:35, 6 April 2017
Time | Narration |
00:02 | Java-ல் Array Operations குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | இதில் நாம் கற்கப்போவது |
00:09 | class Arrays ஐ import செய்தல் , |
00:12 | arrays-ல் அடிப்படை operationகளை செய்தல். |
00:15 | இதற்கு நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:25 | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் arrays பற்றி தெரிந்திருக்க வேண்டும் |
00:30 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:35 | Arrays class -ல் array operationகளுக்கான methods உள்ளன. |
00:40 | அவற்றை அணுக, அந்த class ஐ import செய்ய வேண்டும் . |
00:43 | இது இந்த statement import java.util.Arrays semicolon மூலம் செய்யப்படுகிறது |
00:50 | இந்த class லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும். |
00:52 | ஒரு dot மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம். |
00:56 | Arrays dot toString என்றால் Arrays class லிருந்து toString method . |
01:05 | eclipse-க்கு வருவோம். |
01:08 | ஏற்கனவே class ArraysDemo ஐ உருவாக்கியுள்ளோம். |
01:13 | class Arrays ஐ import செய்வோம். |
01:16 | class definitionக்கு முன் import statement எழுதப்படுகிறது |
01:22 | எனவே public classக்கு முன் எழுதுக |
01:26 | import java.util.Arrays semicolon |
01:46 | இந்த statement சொல்வது java... class Arrays ஐ கொண்ட util என்ற package ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும். |
01:59 | ஒரு array ஐ சேர்ப்போம் |
02:01 | main functionனுள் எழுதுக |
02:03 | int marks open மற்றும் close square brackets equal to ..... bracketகளினுள் 2, 7, 5, 4, 8 |
02:20 | இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் Arrays class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம் |
02:28 | எழுதுக String mStr equal to Arrays dot toString Paranthesisனுள் array பெயர் marks |
02:50 | இந்த toString method... array ன் string representation ஐ கொடுக்கும் |
02:56 | marks ஐ அச்சடிப்போம். |
02:58 | எழுதுக System dot out dot println ' Paranthesis-னுள் mStr |
03:12 | வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும் |
03:18 | வெளியீட்டில் பார்ப்பது போல, toString method... array ன் string representation ஐ கொடுத்துள்ளது |
03:26 | இப்போது array ன் elementகளை sort செய்வதைப் பார்ப்போம். |
03:31 | Arrays dot toString க்கு முன் எழுதுக Arrays dot sort parenthesisனுள் Array பெயர் அதாவது marks' |
03:46 | Arrays class ன் sort method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது |
03:53 | இப்போது array marks ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம். |
04:04 | அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம் |
04:11 | வெளியீட்டில் காண்பது போல sort method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது |
04:19 | sort method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும். |
04:22 | இந்த வகை sorting inplace sorting எனப்படும். |
04:26 | அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது. |
04:33 | அடுத்து பார்க்கப்போகும் method... fill |
04:38 | இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது. |
04:43 | sorting வரியை நீக்குக |
04:50 | எழுதுக Arrays dot fill bracketகளினுள் arrayன் பெயர் அதாவது marks; |
05:05 | இது நம் முதல் argument. இரண்டாவது... array ல் நிரப்பப்பட வேண்டிய மதிப்பு. இதை 6 என்போம் பின் semicolon. சேமித்து இயக்குவோம் |
05:24 | அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது |
05:32 | அடுத்து பார்க்கப்போகும் method copyOf |
05:37 | array marks ன் எல்லா elementகளையும் array marksCopy க்கு பிரதிஎடுக்கப்போகிறோம் |
05:44 | எனவே arrays dot fill ஐ நீக்குவோம் |
05:48 | பின் எழுதுக int marksCopy []; |
05:59 | அடுத்த வரியில் எழுதுக, marksCopy = arrays. copyOf(marks, 5); |
06:25 | இந்த method இரு argumentகளை ஏற்கிறது |
06:29 | முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks |
06:39 | இரண்டாவது copy செய்ய elementகளின் எண்ணிக்கை . அது இங்கு 5. |
06:47 | பின் arrays dot tostrings ல் marks ஐ marks copy ஆக மாற்றுக |
06:55 | இப்போது program ஐ சேமித்து இயக்கவும் |
07:01 | array marks ன் elements..... array marksCopy க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம். |
07:10 | copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம். |
07:15 | 5 ஐ 3 ஆக்குவோம். |
07:19 | சேமித்து இயக்குவோம் |
07:24 | பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. |
07:31 | copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம். |
07:39 | 3 ஐ 8 ஆக்குவோம் |
07:44 | program ஐ சேமித்து இயக்குவோம் |
07:48 | பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன. |
07:54 | அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம் |
07:58 | எனவே copyOf ஐ copyOfRange எனவும் 8 ஐ 1, 4 எனவும் மாற்றுக |
08:15 | இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது. |
08:27 | சேமித்து இயக்கவும் |
08:31 | பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன. |
08:39 | நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க |
08:47 | இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை |
08:50 | index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது |
09:01 | இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது |
09:07 | (0, 4) ..... index 0 முதல் index 3 வரை குறிக்கிறது |
09:12 | (4, 6) ..... index 4 முதல் 5 வரை குறிக்கும் |
09:17 | எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது |
09:26 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
09:31 | இதில் நாம் கற்றது |
09:33 | class Arrays ஐ import செய்வது. |
09:36 | to strings,sort, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது. |
09:44 | இப்போது பயிற்சி |
09:46 | Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும். |
09:53 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:55 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10:09 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:16 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
10:22 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:31 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:43 | தமிழாக்கம் பிரியா. நன்றி |