Difference between revisions of "Digital-Divide/D0/First-Aid-on-Fever/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- |00:05 | கிராமத்து சிறுமி மீனா பள்ளியிலிருந்து வீடு …') |
|||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:00 |
| உடல் நடுக்கம் | | உடல் நடுக்கம் | ||
Line 89: | Line 89: | ||
|- | |- | ||
| 01:47 | | 01:47 | ||
− | | நோயளியிடம் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனியாக மருத்துவ உதவியை | + | | நோயளியிடம் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனியாக மருத்துவ உதவியை நாடவும் |
|- | |- | ||
Line 100: | Line 100: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
| இடைவிடாத தொண்டை புண் | | இடைவிடாத தொண்டை புண் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:59 |
| அரிப்பு | | அரிப்பு | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | | சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் வயிற்றுப்போக்கு | + | | வாந்தி, சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் வயிற்றுப்போக்கு |
|- | |- | ||
Line 133: | Line 129: | ||
|- | |- | ||
| 02:22 | | 02:22 | ||
− | |ஸ்போகன் | + | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
|- | |- | ||
Line 153: | Line 149: | ||
|- | |- | ||
| 02:49 | | 02:49 | ||
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | http://spoken-tutorial.org/NMEICT-Intro | + | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:59 |
| இந்த டுடோரியலுக்கு ஸக்ரிப்ட் அஸ்வின் பாடில், அனிமே ஷன் ஆர்த்தி | | இந்த டுடோரியலுக்கு ஸக்ரிப்ட் அஸ்வின் பாடில், அனிமே ஷன் ஆர்த்தி | ||
Latest revision as of 17:07, 3 April 2017
Time | Narration |
00:05 | கிராமத்து சிறுமி மீனா பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள். அவள் பார்க்க அசதியாகவும் நடுக்கத்துடனும் காணப்பட்டாள். |
00:13 | அவள் உடல் வலியும் தலை வலியும் உள்ளதாக கூறினாள். |
00:17 | கவலையடைந்த அவள் அம்மா அருகில் வந்து அவளின் உடல் வெப்பமாக இருப்பதைக் கவனித்தார். |
00:24 | காய்ச்சலின் போது முதலுதவிக்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:30 | இங்கே நாம் பார்க்கப்போவது, காய்ச்சலுக்கான அறிகுறிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் மருத்துவரை கலந்தாலோசித்தல். |
00:37 | எவருக்கேனும் உடல் வெப்பநிலை சாதாரண வெப்பநிலை அதாவது 96.8 லிருந்து 100.4º Farenheit வரை இருந்தால் அவருக்கு காய்ச்சல் உள்ளதாக கருதப்படுகிறது. |
00:51 | காய்ச்சலுக்கான அறிகுறிகளை காண்போம் |
00:54 | உடல் வெப்பநிலை அதிகரித்தல் |
00:57 | வலிகள் |
01:00 | உடல் நடுக்கம் |
01:02 | தீவிர தலைவலி |
01:04 | தொண்டை புண் |
01:06 | அவளின் அம்மா நடுக்கத்தை கண்டவுடன் அவளை சூடாக்க போர்வையை எடுத்து மூடினார். |
01:14 | காய்ச்சலின் போது செய்ய வேண்டியவற்றையும் தவிர்க்க வேண்டியவற்றையும் பார்ப்போம். |
01:19 | நோயாளியின் உடலை இளஞ்சூடான நீரில் துடைக்கவும் |
01:24 | குடிக்க நீர் அதிகமாக கொடுக்கவும் |
01:27 | நோயாளியை போர்வை அல்லது கடினமான துணியால் மூட வேண்டாம் |
01:32 | மருந்துகளை நீங்களே முடிவு செய்து கொடுக்க வேண்டாம் |
01:35 | எப்போதும் மருத்துவரை ஆலோசித்த பின்னரே மருந்துகளைக் கொடுக்கவும் |
01:40 | சுத்தமான காற்றை தடுக்க வேண்டாம் |
01:43 | உண்மையில் சுத்தமான காற்று காய்ச்சலை குறைக்க உதவும். |
01:47 | நோயளியிடம் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனியாக மருத்துவ உதவியை நாடவும் |
01:53 | மூச்சு திணறல் |
01:55 | கழுத்து விறைப்பு |
01:57 | இடைவிடாத தொண்டை புண் |
01:59 | அரிப்பு |
02:03 | வாந்தி, சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் வயிற்றுப்போக்கு |
02:07 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
02:11 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
02:14 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
02:17 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
02:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
02:27 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
02:31 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
02:37 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
02:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
02:49 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
02:59 | இந்த டுடோரியலுக்கு ஸக்ரிப்ட் அஸ்வின் பாடில், அனிமே ஷன் ஆர்த்தி |
03:05 | ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் |
03:07 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |