Digital-Divide/D0/First-Aid-on-Fever/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:05 கிராமத்து சிறுமி மீனா பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள். அவள் பார்க்க அசதியாகவும் நடுக்கத்துடனும் காணப்பட்டாள்.
00:13 அவள் உடல் வலியும் தலை வலியும் உள்ளதாக கூறினாள்.
00:17 கவலையடைந்த அவள் அம்மா அருகில் வந்து அவளின் உடல் வெப்பமாக இருப்பதைக் கவனித்தார்.
00:24 காய்ச்சலின் போது முதலுதவிக்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:30 இங்கே நாம் பார்க்கப்போவது, காய்ச்சலுக்கான அறிகுறிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் மருத்துவரை கலந்தாலோசித்தல்.
00:37 எவருக்கேனும் உடல் வெப்பநிலை சாதாரண வெப்பநிலை அதாவது 96.8 லிருந்து 100.4º Farenheit வரை இருந்தால் அவருக்கு காய்ச்சல் உள்ளதாக கருதப்படுகிறது.
00:51 காய்ச்சலுக்கான அறிகுறிகளை காண்போம்
00:54 உடல் வெப்பநிலை அதிகரித்தல்
00:57 வலிகள்
01:00 உடல் நடுக்கம்
01:02 தீவிர தலைவலி
01:04 தொண்டை புண்
01:06 அவளின் அம்மா நடுக்கத்தை கண்டவுடன் அவளை சூடாக்க போர்வையை எடுத்து மூடினார்.
01:14 காய்ச்சலின் போது செய்ய வேண்டியவற்றையும் தவிர்க்க வேண்டியவற்றையும் பார்ப்போம்.
01:19 நோயாளியின் உடலை இளஞ்சூடான நீரில் துடைக்கவும்
01:24 குடிக்க நீர் அதிகமாக கொடுக்கவும்
01:27 நோயாளியை போர்வை அல்லது கடினமான துணியால் மூட வேண்டாம்
01:32 மருந்துகளை நீங்களே முடிவு செய்து கொடுக்க வேண்டாம்
01:35 எப்போதும் மருத்துவரை ஆலோசித்த பின்னரே மருந்துகளைக் கொடுக்கவும்
01:40 சுத்தமான காற்றை தடுக்க வேண்டாம்
01:43 உண்மையில் சுத்தமான காற்று காய்ச்சலை குறைக்க உதவும்.
01:47 நோயளியிடம் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனியாக மருத்துவ உதவியை நாடவும்
01:53 மூச்சு திணறல்
01:55 கழுத்து விறைப்பு
01:57 இடைவிடாத தொண்டை புண்
01:59 அரிப்பு
02:03 வாந்தி, சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் வயிற்றுப்போக்கு
02:07 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
02:11 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
02:14 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
02:17 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
02:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
02:27 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
02:31 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
02:37 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
02:42 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
02:49 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
02:59 இந்த டுடோரியலுக்கு ஸக்ரிப்ட் அஸ்வின் பாடில், அனிமே ஷன் ஆர்த்தி
03:05 ட்ராயிங்ஸ் செளரப் காட்கில்
03:07 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana